Wednesday, April 10, 2024

“சூப்பர்ஸ்டார் பலபேரு!”: ஜெயிலர் நடிகர் அதிரடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சமீபத்தில் ரஜினி நாயகனாக நடித்து வெளியான ஜெயிலர் வெற்றிநடை போட்டுக்கொண்டு இருக்கிறது. இதில் ஒரு வேடத்தில் கன்னடத்தில் பிரபல நடிகரான  சிவராஜ்குமார் நடித்து இக்கிறார்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழில் அதிகமான சூப்பர்ஸ்டார்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் கமல்ஹாசன், சிவாஜி, எம்ஜிஆர், முத்துராமன், ஜெமினிகணேசன், தனுஷ், விஜய், அஜித் என அதிகமான சூப்பர்ஸ்டார்கள் இருக்கின்றனர்” என்றார்.

‘ரஜினி மட்டுமே சூப்பர் ஸ்டார்’, ‘இல்லை அது பழைய கதை.. இப்போது விஜய்தான் சூப்பர் ஸ்டார்’ என்ற விவாதம் ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், சிவராஜ்குமார் கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

- Advertisement -

Read more

Local News