Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
சினி கோல்ட் – Touring Talkies https://touringtalkies.co Tue, 07 May 2024 11:02:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png சினி கோல்ட் – Touring Talkies https://touringtalkies.co 32 32 அந்த காலத்திலேயே தனி விமானம் வைத்திருந்த நடிகை! யார் தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%87%e0%ae%af%e0%af%87-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae/ Tue, 07 May 2024 11:02:02 +0000 https://touringtalkies.co/?p=42376 தற்போதைய தமிழ் சினிமா உலகில் கதாநாயாகிகளில் நயன்தாரா சொந்தமாய் விமானம் வைத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி 10 முதல் 12 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார். அது போக தனியாக தொழில் தொடங்கி, சமூக வலைத்தளம் என பல வழிகளில் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். ஆனால் 60 முதல் 70 கால கட்டங்களில் நயன்தாராவுக்கே சவால் விடும் அளவில் ஒரு ஹீரோயின் சம்பாதித்து இருக்கிறார். ஒரே நாளில் மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வந்துள்ளார். எல்லா மொழிகளிலும் சேர்த்து […]

The post அந்த காலத்திலேயே தனி விமானம் வைத்திருந்த நடிகை! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தற்போதைய தமிழ் சினிமா உலகில் கதாநாயாகிகளில் நயன்தாரா சொந்தமாய் விமானம் வைத்திருக்கிறாராம். அதுமட்டுமின்றி 10 முதல் 12 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார். அது போக தனியாக தொழில் தொடங்கி, சமூக வலைத்தளம் என பல வழிகளில் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.

ஆனால் 60 முதல் 70 கால கட்டங்களில் நயன்தாராவுக்கே சவால் விடும் அளவில் ஒரு ஹீரோயின் சம்பாதித்து இருக்கிறார். ஒரே நாளில் மூன்று முதல் நான்கு படங்களில் நடித்து வந்துள்ளார். எல்லா மொழிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 500க்கு மேல் படத்தில் நடித்திருக்கிறார்.

எம்ஜிஆர் சிவாஜியை காட்டிலும் முதல் முதலாக தனி விமானம் சொந்தமாக வாங்கிய முதல் நடிகை இவர்தான். சூட்டிங் செல்வதற்காக அந்த விமானத்தை பயன்படுத்தி வந்தார். ஒரே நாட்களில் நான்கு படங்கள் என்றால் அந்த இடத்திற்கு எளிதாக செல்வதற்கு இந்த விமானத்தை பயன்படுத்தி வந்துள்ளார்.

இவர் 1948 இல் பிறந்தவர் தனது 15 வது வயதிலேயே சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர், சிவாஜிக்கு நிகராக ஏன் அவர்களுக்குய் மேல் அதிகம் சம்பாதித்த நடிகை இவர்தானாம்.புன்னகை அரசி என அனைவராலும் அழைக்கப்படும் திரைப்பிரபலம் கே ஆர் விஜயா.

தனது 15 வயதில் கற்பகம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமான இவர் அடுத்தடுத்து வெற்றி நாயகியாக வலம் வந்தார். தமிழ் சினிமாவில் 70 களில் வலம் வந்தார்.1963ல் நடிக்க வந்தவருக்கு இன்று 75 வயதாகிறது. அவ்வப்போது தமிழ் சீரியல்களிலும் தலைகாட்டி வருகிறார்.

The post அந்த காலத்திலேயே தனி விமானம் வைத்திருந்த நடிகை! யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
‘துணிவு’ படத்தின் அடுத்த பாடலும் சாதனை! https://touringtalkies.co/the-next-song-of-the-film-thunivu-is-also-an-achievement/ Sun, 25 Dec 2022 18:22:39 +0000 https://touringtalkies.co/?p=28989 எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ 2-வது பாடலான ‘காசேதான் கடவுளடா’   ஆகிய பாடல்கள் வெளியாகி […]

The post ‘துணிவு’ படத்தின் அடுத்த பாடலும் சாதனை! appeared first on Touring Talkies.

]]>

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘துணிவு’. இந்த படத்தில் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மகாநதி சங்கர், ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்று உள்ளது.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ 2-வது பாடலான ‘காசேதான் கடவுளடா’   ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றன.

இந்நிலையில்,  படத்தின் 3வது பாடல் ‘கேங்ஸ்டா’ இன்று வெளியாகியுள்ளது.

இதுவும் ரசிகர்களின் பேராதரவைப் பெற்று நான்கு மணி நேரத்தில் பதினோரு லட்சம் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

The post ‘துணிவு’ படத்தின் அடுத்த பாடலும் சாதனை! appeared first on Touring Talkies.

]]>
கூட்டணிக்கு தயார்.. வடிவேலு! https://touringtalkies.co/ready-for-alliance-vadivelu/ Sun, 25 Dec 2022 18:19:40 +0000 https://touringtalkies.co/?p=28986 திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு  சமீபத்தில் வந்தார் நகைச்சுவை நடிகர் வடிவேலு. அவப்போது அவர், “எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோயில் எனக்கு ஸ்பெஷல். பொங்கலுககு வெளியாகும் வாரிசு  துணிவு.. என்ன பதில் சொல்வது.. இரண்டுமே நன்றாக ஓட வேண்டும்” என்றார். அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், தனது பழைய காம்பினேஷன் நடிகர்களள் இல்லால், புதிதாக சிலருடன் சேர்ந்து நடித்தார்.  படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் […]

The post கூட்டணிக்கு தயார்.. வடிவேலு! appeared first on Touring Talkies.

]]>
திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு  சமீபத்தில் வந்தார் நகைச்சுவை நடிகர் வடிவேலு.

அவப்போது அவர், “எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் கோயில் எனக்கு ஸ்பெஷல்.

பொங்கலுககு வெளியாகும் வாரிசு  துணிவு.. என்ன பதில் சொல்வது.. இரண்டுமே நன்றாக ஓட வேண்டும்” என்றார்.

அவர் நாயகனாக நடித்து சமீபத்தில் வெளியான, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில், தனது பழைய காம்பினேஷன் நடிகர்களள் இல்லால், புதிதாக சிலருடன் சேர்ந்து நடித்தார்.  படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “முந்தைய காமெடி நடிகர்கள் கூட்டணி வந்தால் இணைந்து நடிக்க தயார்” என்றார்.

ஆகவே மீண்டும் பழைய நடிகர்களுடன் கூட்டணி வைக்கப்போகிறார் வடிவேலு என்கிறார்கள் திரையுலகில்.

The post கூட்டணிக்கு தயார்.. வடிவேலு! appeared first on Touring Talkies.

]]>
மீண்டு வந்த மீனா! https://touringtalkies.co/the-recovered-meena/ Sun, 25 Dec 2022 18:08:44 +0000 https://touringtalkies.co/?p=28980 நடிகை மீனாவின் கணவர்  சில வாரங்களுக்கு முன்னர் காலமானார். இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தார் மீனா. அவருக்கு பலரும் ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது மீனா ஒரு விளம்பர படத்தில், நடித்து வருகிறார்.  அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நாமும் அவரை வாழ்த்துவோம்.

The post மீண்டு வந்த மீனா! appeared first on Touring Talkies.

]]>


நடிகை மீனாவின் கணவர்  சில வாரங்களுக்கு முன்னர் காலமானார். இந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவித்தார் மீனா.

அவருக்கு பலரும் ஆறுதல் கூறி அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் தற்போது மீனா ஒரு விளம்பர படத்தில், நடித்து வருகிறார்.  அந்த படத்திற்காக மேக்கப் போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நாமும் அவரை வாழ்த்துவோம்.

The post மீண்டு வந்த மீனா! appeared first on Touring Talkies.

]]>
அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்? https://touringtalkies.co/amazing-aishwarya-rajesh/ Sun, 25 Dec 2022 18:05:28 +0000 https://touringtalkies.co/?p=28976 ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் தயக்கமின்றி உடனே ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்போது இவரது கைவசம் ஒரு டஜன் படங்கள் உள்ளன. அவற்றில் ஆறு படங்கள் வெளியாக தயாராக உள்ளன. இப்போது ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. டிசம்பர் 26 ஆம் தேதி, ‘ஃபர்ஹானா’  படமும், 29ம் தேதி, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படமும்,  30 ம் தேதி ‘டிரைவர் ஜமுனா’ படம் வெளியாக உள்ளன.இது […]

The post அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்? appeared first on Touring Talkies.

]]>

ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் என்றால் தயக்கமின்றி உடனே ஒப்புக்கொள்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.இப்போது இவரது கைவசம் ஒரு டஜன் படங்கள் உள்ளன.
 அவற்றில் ஆறு படங்கள் வெளியாக தயாராக உள்ளன. இப்போது ஒரே வாரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

டிசம்பர் 26 ஆம் தேதி, ‘ஃபர்ஹானா’  படமும், 29ம் தேதி, ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படமும்,  30 ம் தேதி ‘டிரைவர் ஜமுனா’ படம் வெளியாக உள்ளன.இது தவிர அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் வரிசையாக வெளியாக உள்ளன.

ஆகவே 2023ல் லேடி சூப்பர் ஸ்டாராக ஐஸ்வர்யா ராய் இருப்பார் என கணிக்கிறார்கள் திரையுலகினர்.

The post அசத்தும் ஐஸ்வர்யா ராஜேஷ்? appeared first on Touring Talkies.

]]>