Thursday, April 11, 2024

டைவர்ஸை வீதியில் நடனமாடி கொண்டாடிய  நடிகை!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலிவுட் கவர்ச்சி நடிகை  ராக்கி சாவந்த். தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கருத்து வெறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார்.

இந்நிலையில், தன்னை விட 11 வயது இளையவராந அடில் கான் துரானி என்ற இளைஞரைதிருமணம் செய்துகொண்டார். பிறகு வரதட்சனை கொடுமையை அனுபவித்து வருவதாக கணவர் துரானி மீது புகார் அளித்திருந்தார்.

இதனிடையே ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனக்கு விவாகரத்து கிடைக்க போகிறது பிரேக்அப் என்று கூறி மேளதாளத்துடள் நடனமாடி கொண்டாடி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

- Advertisement -

Read more

Local News