Wednesday, April 10, 2024

ரம்யாவின் பார்ட்டி ஷூட்! வைரலாகும் கவர்ச்சி படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு   “நண்பகல் நேரத்து மயக்கம்” என்கிற படத்தில் நடிதிருந்தார் ரம்யா பாண்டியன். தற்போது பல படங்களில் கமிட் ஆகி உள்ளார்.

தவிர இவர், போட்டோ ஷூட்டிற்கு பெயர் போனவர். குறிப்பாக இவரது மொட்டை மாடி போட்டோ ஷூட் ரொம்பவே பிரபலம். ஆனால், சமீப காலமாக இவர் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவுடுவதை நிறுத்தினார். இந்த நிலையில் சமீபத்தில் மீண்டும்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்ட்டி உடையில் இருக்கும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இவை   ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

 

- Advertisement -

Read more

Local News