Thursday, April 11, 2024

அசைவத்தை தவிர்த்தேன்!  ‘சீதா’ கிருத்தி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ள, ஆதிபுருஷ்  படத்தை ஒம் ராவத் இயக்க,  பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி உள்ள  இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், க்ரீத்தி சனோன் சீதையாகவும் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் கிருத்தி சனோன், “ஒவ்வொரு நடிகையின் கனவும் சீதை போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இருக்கும். அந்த கனவு என் வாழ்க்கையில் தற்போது நிறைவேறி உள்ளது.  இதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அசைவைத்தை தவிர்த்தேன்ய  சீதாவாக வாழவேண்டும் என்பதற்காக பல புத்தகங்களையும், படங்களையும் பார்த்தேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News