Thursday, April 11, 2024

“முதல் லிப்லாக் கிஸ்…!”: நடிகையின் நினைவுகள்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை நீனா குப்தா தனது முதல் முத்தக் காட்சி  அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அவர் “பல வருடங்களுக்கு முன்பு திலீப் தவானுடன் ஒரு சீரியலில் நடித்தேன். அதில் ஒரு முத்தக் காட்சி இருந்தது. அதுதான் இந்திய தொலைக்காட்சியில் முதன்முதலாக லிப்லாக் காட்சியாக இருந்தது.  இருவரும் நல்ல நண்பர்கள்.  அவர் நல்ல தோற்றமுடையவர்.

ஆனால்  லிப் லாக் முத்தக் காட்சிக்கு, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நான் தயாராக இல்லை. நான் மிகவும் பதட்டமாக இருந்தேன். ஒருவழியாக அந்த காட்சியில் நடித்து முடித்தேன். பின்பு டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன்”என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Read more

Local News