Thursday, April 11, 2024

லோகேஷ் குறித்து அப்படி ஒரு கேள்வி கேட்ட பிரசாந்த்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர்களிடம் உதவியாளராக இருந்து படங்களை இயக்கியவர்களே, தமிழ் சினிமாவில்  அதிகம் பேர்.  பாக்கியராஜ், பாண்டியராஜ், சங்கர், அட்லி, ஏ.ஆர் முருகதாஸ் இப்படி பலரைம் சொல்லலாம்.

ஆனால் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குனர் ஆகாமலே இயக்குனர் ஆனவர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் மூவரும் பல கேள்விகளுக்கு பதிலளித்து வந்தனர். அப்போது நடிகர் பிரசாந்த்”இயக்குனர்கள் பலர் உதவி இயக்குனராக இருந்து பிறகு இயக்குனராக சினிமாவிற்குள் வருகின்றனர். ஆனால் சிலர் குறும்படங்கள் மட்டும் எடுத்துவிட்டு திரைக்கு வருகின்றனர். இதில் எது சரி?” என கேட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த வெற்றிமாறன், “தமிழ் சினிமாவில் முன்பும் இது நடந்துள்ளது. பாலு மகேந்திரா, பாலசந்தர், மணிரத்னம், மகேந்திரன் ஹாலிவுட்டில் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல் பர்க் கூட உதவி இயக்குனராக இல்லாமல் சினிமாவிற்கு வந்தவர்கள்தான். அதனால் உதவி இயக்குனராக இருப்பதை வைத்து நாம் தரம் பிரிக்க முடியாது” என பதிலளித்தார்.

- Advertisement -

Read more

Local News