Thursday, April 11, 2024

“விஜய் கிரேட்!” : ‘அண்ணன்’ ஷாம் நெகிழ்ச்சி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பொங்கலுக்கு திரைக்கு வரும் வாரிசு படத்தில் விஜய்யுடன், ஷாம் நடித்துள்ளார். இது குறித்து ஷாம் அளித்துள்ள பேட்டியில், ”வாரிசு படத்தில் விஜய் அண்ணனாக நடித்து உள்ளேன்.  தமிழ்நாடே கொண்டாடும்  அவரது எளிமையும், தொழில் ஈடுபாடும் மற்றவர்களை அரவணைத்து செல்லும் குணமும் என்னை வியப்படைய வைத்தது.

 காட்சியில் ரிகர்சல் எடுக்காமல் முதல் டேக்கிலேயே நடித்து விடுவார். அதனால்தான் இந்த உயரத்தில் இருக்கிறார். ரசிகர்களுக்கு பிடித்த மாஸ் காட்சிகள் படத்தில் இருக்கும். விஜய்யிடம் நிறைய கற்றுக்கொண்டேன். அமைதியாக இருக்க வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றேன். விஜய்யுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது” என்றார்.

- Advertisement -

Read more

Local News