Thursday, April 11, 2024

சூர்யாவுடன் நடிக்க மறுத்த நடிகை! யார் தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பாலா இயக்கத்தில் சூர்யா நந்தா படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதுவரை சாஃப் ஹீரோவாக நடித்து வந்த சூர்யா, இந்தப் படத்தில்தான் முரட்டுத்தனமான நாயகனாக உருவானார்.

இந்தப்படத்தில் அவருக்கு  அம்மாவாக நடித்தவர் நடிகை ராஜஸ்ரீ. இவர் கருத்தம்மா படத்தில் ஹீரோயினாக நடித்து கவனத்தை ஈர்த்தவர்.

நந்தா படத்தில் நடிக்க அழைத்தபோது, முதலில் ராஜஸ்ரீ  மறுத்துவிட்டார். பிறகு பாலா வற்புறுத்தியவுடன் ஒப்புக்கொண்டார்.

அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டது.இந்நிலையில் ராஜஸ்ரீ, “சூர்யாவைவிட எனக்கு மூன்று வயது குறைவு என்பதால்தான் நடிக்க மறுத்தேன். ஆனால் பாலா சொன்னது போல் எனக்கு அந்த படம் நல்ல பெயர் வாங்கித்தந்தது!” என சொல்லி இருக்கிறார்:

- Advertisement -

Read more

Local News