Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
video – Touring Talkies https://touringtalkies.co Fri, 29 Dec 2023 02:29:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png video – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமானது அல்ல: ராஷ்மிகா மந்தனா https://touringtalkies.co/ashmika-mandanna-on-deepfake-video/ Tue, 26 Dec 2023 02:28:35 +0000 https://touringtalkies.co/?p=39208 நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து கேத்ரினா கைஃப், கஜோல், ஆலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ‘அனிமல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இதுபற்றி கேட்டபோது, “இது எல்லோருக்கும் நடக்கிறது. அமிதாப் பச்சன் எனக்கு ஆதரவாகப் பேசினார். பிறகு தென்னிந்திய சினிமாவில் இருந்தும் பலர் ஆதரவு கொடுத்தார்கள். அது என்னைப் பாதுகாப்பாக உணரவைத்தது. டீப்ஃபேக் வீடியோ […]

The post ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமானது அல்ல: ராஷ்மிகா மந்தனா appeared first on Touring Talkies.

]]>
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்து கேத்ரினா கைஃப், கஜோல், ஆலியா பட் ஆகியோரின் டீப் ஃபேக் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் ‘அனிமல்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம் இதுபற்றி கேட்டபோது, “இது எல்லோருக்கும் நடக்கிறது. அமிதாப் பச்சன் எனக்கு ஆதரவாகப் பேசினார். பிறகு தென்னிந்திய சினிமாவில் இருந்தும் பலர் ஆதரவு கொடுத்தார்கள். அது என்னைப் பாதுகாப்பாக உணரவைத்தது. டீப்ஃபேக் வீடியோ என்பது சாதாரணமானது அல்ல என்பதை அனைத்துப் பெண்களுக்கும் சொல்ல விரும்புகிறேன். ஏதாவது உங்களைப் பாதிக்கும்போது நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஒரு நிலைபாட்டை எடுத்தால் மக்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள்” என்றார்.

 

The post ‘டீப்ஃபேக்’ வீடியோ சாதாரணமானது அல்ல: ராஷ்மிகா மந்தனா appeared first on Touring Talkies.

]]>
புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! https://touringtalkies.co/the-team-of-jailer-has-released-a-new-video/ Sat, 09 Sep 2023 01:33:21 +0000 https://touringtalkies.co/?p=36088 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர். இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் […]

The post புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நரசிம்மா’ தீம் மியூசிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

The post புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! appeared first on Touring Talkies.

]]>
 ‘கேப் வேணாம்! இறுகப்பற்று”:   அதிரடி வீடியோ https://touringtalkies.co/vikram-prabhu-starrer-irugapatru-team-released-the-gap-video/ Tue, 22 Aug 2023 03:37:14 +0000 https://touringtalkies.co/?p=35540 ‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’. ‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில், படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ‘தி கேப்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பல்வேறு தம்பதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களிடம் அவர்களின் […]

The post  ‘கேப் வேணாம்! இறுகப்பற்று”:   அதிரடி வீடியோ appeared first on Touring Talkies.

]]>
‘மாயா’, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘டாணாக்காரன்’ போன்ற படங்களின் தயாரித்த பொடன்ஷியல் ஸ்டூடியோவின் அடுத்த தயாரிப்பு ‘இறுகப்பற்று’.

‘எலி’, ‘தெனாலிராமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்குகிறார். விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். கார்த்திக் நேதா பாடல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில், படக்குழு சார்பில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

‘தி கேப்’ என தலைப்பிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பல்வேறு தம்பதிகள் இடம்பெற்றுள்ளனர். அவர்களிடம் அவர்களின் திருமண வாழ்க்கை சார்ந்து 21 கேள்விகள் கேட்கப்படுகிறது. அந்த கேள்விகளுக்கான அவர்களின் பதிலும், இருவரும் திருமண உறவில் எவ்வளவு விலகியிருக்கிறார்கள் என்பதை காட்டும் விதத்திலும் நேர்த்தியாக வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

தம்பதிகள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் பொருட்டும் படத்தின் தன்மையை விளக்கும் வகையிலும் இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

The post  ‘கேப் வேணாம்! இறுகப்பற்று”:   அதிரடி வீடியோ appeared first on Touring Talkies.

]]>
‘‘பேய் பெஸ்ட் ஃப்ரண்டு!”: வடிவேலு டப்பிங் வைரல் https://touringtalkies.co/chandramukhi-2-movie-vadivelu-dubbing-video-gone-viral/ Thu, 17 Aug 2023 00:10:32 +0000 https://touringtalkies.co/?p=35373 பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக […]

The post ‘‘பேய் பெஸ்ட் ஃப்ரண்டு!”: வடிவேலு டப்பிங் வைரல் appeared first on Touring Talkies.

]]>
பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.
லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வடிவேலுவுக்கான டப்பிங் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், “சந்திரமுகி பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3… 10 வரைக்கும் எடுத்தாலும் சந்திரமுகி பெஸ்ட் ஃபரண்டு நான் தான்டா..” என வடிவேலு பேசுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post ‘‘பேய் பெஸ்ட் ஃப்ரண்டு!”: வடிவேலு டப்பிங் வைரல் appeared first on Touring Talkies.

]]>
சோசியல் மீடியாவை கலக்கும் ஆண் காவாலா! https://touringtalkies.co/kavala-song-male-tamanna-viral-video/ Tue, 01 Aug 2023 05:42:16 +0000 https://touringtalkies.co/?p=34927 நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா, பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அதே நேரம், அளவுக்கு மீறிய கவர்ச்சி என்ற விமர்சனமும் வந்தது. ஆனாலும் இன்று வரை அந்த பாடல் சோசியல் மீடியாவில் டிரெண்டில் இருக்கிறது.   திரை பிரபலங்கள் உட்பட பல பெண்கள், அந்த பாடலுக்கு நடனமாடி, வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்கள். இந்தநிலையில் ஆண் ஒருவர், பாடலில் தமன்னா அணிந்துள்ள உடை போலவே அணிந்து, இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். […]

The post சோசியல் மீடியாவை கலக்கும் ஆண் காவாலா! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா, பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அதே நேரம், அளவுக்கு மீறிய கவர்ச்சி என்ற விமர்சனமும் வந்தது.

ஆனாலும் இன்று வரை அந்த பாடல் சோசியல் மீடியாவில் டிரெண்டில் இருக்கிறது.   திரை பிரபலங்கள் உட்பட பல பெண்கள், அந்த பாடலுக்கு நடனமாடி, வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆண் ஒருவர், பாடலில் தமன்னா அணிந்துள்ள உடை போலவே அணிந்து, இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post சோசியல் மீடியாவை கலக்கும் ஆண் காவாலா! appeared first on Touring Talkies.

]]>
பட்டங்கள் குறித்து பட்டென உடைத்த கமல்! https://touringtalkies.co/kamal-broke-down-about-the-titles/ Mon, 31 Jul 2023 01:51:33 +0000 https://touringtalkies.co/?p=34898 பொதுவாகவே நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது பழக்கமாகிவிட்டது. மக்கள் திலகம், நடிகர் திலகம் என்பதில் இருந்து இன்று புதிதாய் நடிக்க வருவபர்களுக்குக்கூட முதல் படத்திலேயே பட்டம் அளிப்பது சகஜம். இந்த நிலையில்தான் சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்டது. இதற்கிடையே சிலர், ‘உலகநாயகன்’ என்ற டைட்டிலை வைத்து கமல்ஹாசனையும் ட்ரோல் செய்யத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து பட்டம் குறித்து ஏற்கெனவே கமல் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில், ” […]

The post பட்டங்கள் குறித்து பட்டென உடைத்த கமல்! appeared first on Touring Talkies.

]]>
பொதுவாகவே நடிகர்களுக்கு பட்டப்பெயர் வைப்பது பழக்கமாகிவிட்டது. மக்கள் திலகம், நடிகர் திலகம் என்பதில் இருந்து இன்று புதிதாய் நடிக்க வருவபர்களுக்குக்கூட முதல் படத்திலேயே பட்டம் அளிப்பது சகஜம்.

இந்த நிலையில்தான் சூப்பர் ஸ்டார் யார் என்கிற விவாதம் ரஜினி – விஜய் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்டது.

இதற்கிடையே சிலர், ‘உலகநாயகன்’ என்ற டைட்டிலை வைத்து கமல்ஹாசனையும் ட்ரோல் செய்யத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து பட்டம் குறித்து ஏற்கெனவே கமல் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், ” உலக நாயகன் என்பது ரசிகர்கள்  வச்ச பேரு. நல்லா இருக்கிற மாதிரி இருந்தது.  அப்புறம் பொருந்தாது என புரிந்தது. எனக்கான பெயர், நடிகன் – கலைஞன்.

உலக நாயகன் என்கிற பட்டமெல்லாம் வேண்டாம். இதெல்லாம், நூல் கட்டாமலேயே பறக்கும் பட்டங்கள்தான்.

விபூதி வைக்க வரும் தாய்மார்களிடம் பகுத்தறிவு பேச மாட்டேன். ஏன்னா அவங்க அன்பா வைக்க வராங்க, அதேபோல் தான் இந்த உலக நாயகன் பட்டமும். ரசிகர்களுக்கு சந்தோஷம். மற்றபடி பட்டங்கள் எல்லாம் காற்றோடு போய்விடும்” என பேசியுள்ளார்.

இது தற்போதைய சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கான பஞ்சாயத்துக்கு பதிலாக இருக்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

 

The post பட்டங்கள் குறித்து பட்டென உடைத்த கமல்! appeared first on Touring Talkies.

]]>
ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! https://touringtalkies.co/tamannah-dancing-for-kaavala-song-from-jailer-in-mumbai-airport-here-the-video/ Thu, 13 Jul 2023 01:43:52 +0000 https://touringtalkies.co/?p=34319 ரஜினியின்  ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடலாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஜாக்கி ஷெரோப், சிவக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை விமான  நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னாவிடம் கேமராமேன் ஒருவர், கோரிக்கை வைக்க, சற்றும் தயங்காமல் காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டார். இந்த க்யூட்டான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் […]

The post ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின்  ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடலாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மோகன்லால், ஜாக்கி ஷெரோப், சிவக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மும்பை விமான  நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னாவிடம் கேமராமேன் ஒருவர், கோரிக்கை வைக்க, சற்றும் தயங்காமல் காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டார்.

இந்த க்யூட்டான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ! https://touringtalkies.co/vikram-video-that-shocked-his-fans/ Wed, 28 Jun 2023 23:53:10 +0000 https://touringtalkies.co/?p=33873 பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் – மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கும் படம் ‘தங்கலான்’., பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் உருவாகி வரும் நிலையில், மேக்கிங் வீடியோ புதிதாக வெளியாகி உள்ளது. ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வரும் விக்ரமின் கெட்டப்பைப் பார்க்கும்போது, படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் […]

The post ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் – மாளவிகா மோகனன் ஜோடியாக நடிக்கும் படம் ‘தங்கலான்’., பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

கோலார் தங்கவயல் பகுதியை மையமாக கொண்டு கதைகளம் உருவாகி வரும் நிலையில், மேக்கிங் வீடியோ புதிதாக வெளியாகி உள்ளது.

ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்து வரும் வரும் விக்ரமின் கெட்டப்பைப் பார்க்கும்போது, படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் விக்ரமைப் பார்த்து, ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் உள்ளனர்.

 

The post ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விக்ரம் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
டைவர்ஸை வீதியில் நடனமாடி கொண்டாடிய  நடிகை! https://touringtalkies.co/bollywood-actress-rakhi-sawant-celebration-video-on-social-media/ Thu, 22 Jun 2023 02:19:02 +0000 https://touringtalkies.co/?p=33685 பாலிவுட் கவர்ச்சி நடிகை  ராக்கி சாவந்த். தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கருத்து வெறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார். இந்நிலையில், தன்னை விட 11 வயது இளையவராந அடில் கான் துரானி என்ற இளைஞரைதிருமணம் செய்துகொண்டார். பிறகு வரதட்சனை கொடுமையை அனுபவித்து வருவதாக கணவர் துரானி மீது புகார் அளித்திருந்தார். இதனிடையே ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் […]

The post டைவர்ஸை வீதியில் நடனமாடி கொண்டாடிய  நடிகை! appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட் கவர்ச்சி நடிகை  ராக்கி சாவந்த். தமிழில் என் சகியே, முத்திரை ஆகிய படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு கருத்து வெறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டார்.

இந்நிலையில், தன்னை விட 11 வயது இளையவராந அடில் கான் துரானி என்ற இளைஞரைதிருமணம் செய்துகொண்டார். பிறகு வரதட்சனை கொடுமையை அனுபவித்து வருவதாக கணவர் துரானி மீது புகார் அளித்திருந்தார்.

இதனிடையே ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனக்கு விவாகரத்து கிடைக்க போகிறது பிரேக்அப் என்று கூறி மேளதாளத்துடள் நடனமாடி கொண்டாடி வருகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

 

The post டைவர்ஸை வீதியில் நடனமாடி கொண்டாடிய  நடிகை! appeared first on Touring Talkies.

]]>
கடல் கன்னியாக மாறிய ஜான்வி கபூர்! https://touringtalkies.co/janhvi-kapoor-who-became-a-sea-maiden-video-going-viral/ Sun, 21 May 2023 04:29:39 +0000 https://touringtalkies.co/?p=32652 ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி,  நடித்துள்ளனர். ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை. இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு மாயாஜால வீடியோவை பகிர்ந்துள்ளார்.  நானும் கடல் கன்னியாக மாறுகிறேன் ென குறிப்பிட்டு உள்ளார்.   இந்த […]

The post கடல் கன்னியாக மாறிய ஜான்வி கபூர்! appeared first on Touring Talkies.

]]>
ராப் மார்ஷல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி லிட்டில் மெர்மெய்ட்’. இப்படத்தில் ஏரியல் வேடத்தில் ஹாலே பெய்லி, உர்சுலாவாக மெலிசா மெக்கார்த்தி,  நடித்துள்ளனர்.

ஏரியல் என்ற கடல் கன்னி நிலத்தில் வசிக்கும் இளவரசர் எரிக்கிடம் காதல் வசப்படுகிறாள். இதன் பின்னர் இவள் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதே கதை.

இந்நிலையில், நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு மாயாஜால வீடியோவை பகிர்ந்துள்ளார்.  நானும் கடல் கன்னியாக மாறுகிறேன் ென குறிப்பிட்டு உள்ளார்.   இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

The post கடல் கன்னியாக மாறிய ஜான்வி கபூர்! appeared first on Touring Talkies.

]]>