Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vetrimaran – Touring Talkies https://touringtalkies.co Thu, 28 Mar 2024 06:10:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vetrimaran – Touring Talkies https://touringtalkies.co 32 32 மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87-%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%95/ Thu, 28 Mar 2024 06:10:29 +0000 https://touringtalkies.co/?p=40378 ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவகி இருக்கும் படம் ‘கள்வன்’. பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சங்க பொருளாளர் பேரரசு, “யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். யானையை வைத்து எடுக்கப்பட்ட படங்களான ‘நல்ல நாள்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘கும்கி’ […]

The post மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? appeared first on Touring Talkies.

]]>
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவகி இருக்கும் படம் ‘கள்வன்’. பி.வி.சங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கி உள்ள இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் இவானா, பாரதிராஜா, தீனா உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சங்க பொருளாளர் பேரரசு, “யானை என்றாலே ராசிதான். யானை என்றால் பிள்ளையார். யானையை வைத்து எடுக்கப்பட்ட படங்களான ‘நல்ல நாள்’, ‘அன்னை ஓர் ஆலயம்’, ‘கும்கி’ போன்ற படங்கள் போன்று ‘கள்வன்’ திரைப்படமும் வெற்றிபெற வேண்டும்” என்று கூறினார்.

அதன் பிறகு பேசவந்த இயக்குநர் வெற்றிமாறன் “யானையை வைத்து படம் எடுத்தாலும், டைனோசரை வைத்து படம் எடுத்தாலும் கதையும், திரைக்கதையும் நன்றாக இருந்தால்தான் படம் ஓடும்” என்று குறிப்பிட்டார்.

இவர்கள் இருவரும் பேசிய அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. பலர் அந்த வீடியோவை ஷேர் செய்து “பிற்போக்கு தனமாகவும், மூடநம்பிக்கையாகவும் கருத்து தெரிவித்த இயக்குநர் பேரரசுக்கு வெற்றிமாறன் மேடையில் வைத்தே தரமான பதிலடியை கொடுத்திருக்கிறார்” என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

The post மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த வெற்றிமாறன்? appeared first on Touring Talkies.

]]>
சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/ Sat, 23 Mar 2024 13:17:41 +0000 https://touringtalkies.co/?p=40116 அன்பார்ந்த வாசகர்களே! ஒவ்வொரு வாரமும் சினிமா இந்த வாரம் என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் பல சுவாரசியமான சுவையான சினிமா தகவல்களை பகிர்ந்து கொள்வார் ‘அதே போல இந்த வாரமும், எல்லோரும் தொடர்ந்து கேட்கும் விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? என்ற கேள்விக்கு திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் தயாரிப்பாளரான திரு.G.தனஞ்செயன் அவர்களின் மூலம் பதில் அளித்துள்ளார் அதனை பற்றி காண்போம். பிரபலமான தமிழ் நடிகர்கள், தமிழ்ப்பட இயக்குனர்களை […]

The post சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.

]]>
அன்பார்ந்த வாசகர்களே! ஒவ்வொரு வாரமும் சினிமா இந்த வாரம் என்ற தலைப்பில் திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் பல சுவாரசியமான சுவையான சினிமா தகவல்களை பகிர்ந்து கொள்வார் ‘அதே போல இந்த வாரமும், எல்லோரும் தொடர்ந்து கேட்கும் விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? என்ற கேள்விக்கு திரு.சித்ரா லட்சுமணன் அவர்கள் தயாரிப்பாளரான திரு.G.தனஞ்செயன் அவர்களின் மூலம் பதில் அளித்துள்ளார் அதனை பற்றி காண்போம்.

பிரபலமான தமிழ் நடிகர்கள், தமிழ்ப்பட இயக்குனர்களை விடுத்து பெரும்பாலும் தெலுங்கு பட தயரிப்பாளர்களுக்கு தான் படம் பண்ணுகிறார்கள் என்ற கேள்விக்கு, தமிழ் சினிமாவின் மார்க்கெட் வேல்யூ உயர்ந்து உள்ளது அதுமட்டும் இன்றி தமிழ் நடிகர்களை எளிதாக அணுகமுடிகிறது என்றார் G.தனஞ்செயன்.

அதே போல விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது என்ற கேள்விக்கு இவ்விரு திரைப்படங்களும் வருகின்ற…மேலும் அவர் பகிர்ந்து கொண்ட பல சுவாரஸ்யமான தகவல்களை காண கீழே உள்ள யூடியூப் லிங்க்-ஐ கிளிக் செய்து காணுங்கள்…

The post சினிமா இந்த வாரம்! விடுதலை 2 மற்றும் கங்குவா படத்தின் வெளியீடு எப்போது? appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறனுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது – தயா செந்தில் https://touringtalkies.co/vetrimaran-do-not-pressure-daya-senthil/ Wed, 20 Dec 2023 01:11:08 +0000 https://touringtalkies.co/?p=39020 சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக உதவி இயக்குனர்,இயக்குனர் என வலம் வருபவர் தயா செந்தில். பெரிய பெரிய இயக்குனருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து பேசியுள்ளார். அவரைப் பொறுத்த வரையில் அவரிடம் படத்தின் பொறுப்பை ஒப்படைத்து விட வேண்டும். அவரிடம் எப்போது படம் முடியும் என கேட்டு அழுத்தம் கொடுத்தால் சரியாக வராது. அவரை அவர் போக்கில் விட்டு விட்டால் ஒரு நல்ல சிறந்த படத்தை அவரால் […]

The post வெற்றிமாறனுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது – தயா செந்தில் appeared first on Touring Talkies.

]]>
சினிமாத்துறையில் பல ஆண்டுகளாக உதவி இயக்குனர்,இயக்குனர் என வலம் வருபவர் தயா செந்தில். பெரிய பெரிய இயக்குனருடன் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இயக்குனர் வெற்றிமாறன் குறித்து பேசியுள்ளார்.

அவரைப் பொறுத்த வரையில் அவரிடம் படத்தின் பொறுப்பை ஒப்படைத்து விட வேண்டும். அவரிடம் எப்போது படம் முடியும் என கேட்டு அழுத்தம் கொடுத்தால் சரியாக வராது.

அவரை அவர் போக்கில் விட்டு விட்டால் ஒரு நல்ல சிறந்த படத்தை அவரால் கொடுக்க முடியும் என்று டூரிங் டாக்கீஸ் சேனலில் பகிர்ந்து கொண்டார் தயா செந்தில்.

The post வெற்றிமாறனுக்கு அழுத்தம் கொடுக்க கூடாது – தயா செந்தில் appeared first on Touring Talkies.

]]>
விடுதலை -2 தானதம் குறித்து வெற்றிமாறன்  விளக்கம் https://touringtalkies.co/vetrimarans-explanation-of-the-liberation-2-donatham/ Sun, 17 Dec 2023 23:46:35 +0000 https://touringtalkies.co/?p=38941 வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன்,கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், […]

The post விடுதலை -2 தானதம் குறித்து வெற்றிமாறன்  விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன்,கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் முடியாது என தெரிந்தது. இதனால்  செயற்கை பனிபொழிவை உருவாக்கி படமாக்கினோம். ஆகவே விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது,” என்று தெரிவித்துள்ளார்.

The post விடுதலை -2 தானதம் குறித்து வெற்றிமாறன்  விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
இயக்கம் – நடிப்பு வேறு வேறு நடிக்கும் ஆர்வம் இல்லை வெற்றிமாறன்.! https://touringtalkies.co/vetrimaran-has-no-interest-in-acting-other-than-directing/ Mon, 06 Nov 2023 01:59:20 +0000 https://touringtalkies.co/?p=37609 இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் ‘மாயவலை’. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.   இதில், கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: “நடிப்பது, இயக்குவது இரண்டும் […]

The post இயக்கம் – நடிப்பு வேறு வேறு நடிக்கும் ஆர்வம் இல்லை வெற்றிமாறன்.! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் அமீர் நடித்துள்ள திரைப்படம் மாயவலை. ஆர்யாவின் தம்பி சத்யா, சஞ்சிதா ஷெட்டி, வின்சென்ட் அசோகன், தீனா, சரண் உட்பட பலர் நடித்துள்ளனர். ரமேஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தை அமீரின் ஃபிலிம் கார்ப்பரேசன் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறன் தனது கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் வெளியிடுகிறார். இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடந்தது.

  இதில், கலந்து கொண்ட இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது: நடிப்பது, இயக்குவது இரண்டும் வேறு வேறு சவாரி. இரண்டையும் ஒரு சிலரால்தான் சமாளிக்க முடியும். அது என்னிடம் இல்லை அதனால் இப்போது நடிக்கும் ஆர்வம் இல்லை. ‘வட சென்னைராஜன் கதாபாத்திரம் பலர் நடிப்பதாக இருந்து தள்ளிப்போனது. கடைசியாக அமீரைப் போய்ச் சந்தித்தேன், கேரக்டர் குறித்து நான் சொல்லாமலே எனக்காக நடிக்கிறேன் என்றார். ஆனால் அதைப் பற்றி சொன்ன பிறகு இந்தக் கேரக்டருக்கு சரியாக இருக்கமாட்டேனோ என்று நினைத்தார். ஆனாலும் எனக்காக நடிக்க வந்தார். அப்போதிலிருந்து இப்போது வரை எங்கள் நட்பு தொடர்கிறது இவ்வாறு வெற்றிமாறன் பேசினார்.

முன்னதாக இதே விழாவில் பேசிய இயக்குநர் அமீர், வெற்றிமாறனை ஹீரோவாக நடிக்க வைக்க ஆசை என்று கூறியிருந்தார். அதேபோல அண்மையில் லியோ படத்தின் வெற்றிவிழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவைக்க வெற்றிமாறனை பலமுறை தொடர்பு கொண்டு அவர் மறுத்துவிட்டதாக கூறியிருந்தார்.

The post இயக்கம் – நடிப்பு வேறு வேறு நடிக்கும் ஆர்வம் இல்லை வெற்றிமாறன்.! appeared first on Touring Talkies.

]]>
‘வாடிவாசல்’ படத்துக்குப் பிறகு விஜய் படப் பணிகள்: வெற்றிமாறன் தகவல் https://touringtalkies.co/vetrimaran-shares-about-vijay-movie/ Tue, 27 Jun 2023 06:53:54 +0000 https://touringtalkies.co/?p=33828 சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருந்த படம் ‘விடுதலை பாகம் 1’. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்குப் பிறகு சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். […]

The post ‘வாடிவாசல்’ படத்துக்குப் பிறகு விஜய் படப் பணிகள்: வெற்றிமாறன் தகவல் appeared first on Touring Talkies.

]]>
சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியிருந்த படம் ‘விடுதலை பாகம் 1’. இளையராஜா இசையமைத்திருந்த இப்படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருந்தார். இப்படம் வசூல்ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்குப் பிறகு சூர்யாவை வைத்து ‘வாடிவாசல்’ என்ற படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வெற்றிமாறன், விஜய்யை வைத்து படம் இயக்குவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், “ஒரு படம் பண்ண வேண்டும் என்று நானும் விஜய்யும் வெகுநாட்களாகவே பேசிக் கொண்டிருக்கிறோம். ’விடுதலை 2’, ‘வாடிவாசல்’ படங்களுக்குப் பிறகு அதற்கான வேலைகள் தொடங்கும். கதை விஜய்க்கு பிடித்திருந்தால் நிச்சயமாக நாங்கள் இணைந்து பணிபுரிவோம்” என்று அவர் தெரிவித்தார்.

The post ‘வாடிவாசல்’ படத்துக்குப் பிறகு விஜய் படப் பணிகள்: வெற்றிமாறன் தகவல் appeared first on Touring Talkies.

]]>
சிகரெட்: வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்! https://touringtalkies.co/cigarettes-the-secret-of-vetrimaran/ Thu, 27 Apr 2023 06:02:06 +0000 https://touringtalkies.co/?p=31938 பிரபல இயக்குநர் வெற்றிமாறன் 13 வயதிலிருந்து 33 வயது வரை செயின் ஸ்மோக்கர் ஆக இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கான வழிகளையும் சொல்லி இருக்கிறார். “எனக்கு காலையில் சாப்பிடும் பழக்கமே கிடையாது. டீ.. சிகரெட்.. மறுபடி டீ.. சிகரெட்! இதுதான் என் பழக்கம். இந்த சிகெரட் பழக்கத்தை மாற்ற டயட் பின்பற்ற துவங்கினேன். மேலும் […]

The post சிகரெட்: வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இயக்குநர் வெற்றிமாறன் 13 வயதிலிருந்து 33 வயது வரை செயின் ஸ்மோக்கர் ஆக இருந்திருக்கிறார். அந்த பழக்கத்தில் இருந்து எப்படி மீண்டு வந்தேன் என்பதை சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசியிருக்கிறார். இதன் மூலம் பல இளைஞர்களுக்கு புகைப் பிடிக்கும் பழக்கத்தை விடுவதற்கான வழிகளையும் சொல்லி இருக்கிறார்.

“எனக்கு காலையில் சாப்பிடும் பழக்கமே கிடையாது. டீ.. சிகரெட்.. மறுபடி டீ.. சிகரெட்! இதுதான் என் பழக்கம். இந்த சிகெரட் பழக்கத்தை மாற்ற டயட் பின்பற்ற துவங்கினேன். மேலும் சிகெரட்டை நிறுத்திவிட்டு  சுவிங்கம் தான் பயன்படுத்தினேன். அதுவும் நல்ல பழக்கமல்ல. இருந்தாலும் அந்த சமயத்தில் அதையும் ஒரு வழியாக எடுத்துக் கொண்டேன். ஆனால் அதைவிட எனக்கு சிறந்த தீர்வாக அமைந்தது கோல்டு வாட்டர் தான். பெரிய டம்ளரில் குளிர்ந்த நீரை எடுத்துக் கொண்டு அதை முழுவதுமாக அருந்திவிட்டு ஒரு பெருமூச்சு விடுவேன்.

அந்த மூச்சுக்காற்றை காற்றை வெளிவிடும் போது புகைப்பிடிக்க தூண்டும் உணர்வும் தன்னை விட்டு போய்விடும். இது ஒரு நல்ல தீர்வாக அமைந்தது. ஆகையால் பல வருடங்களாக புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து வெளிவர முடியாமல் தவிப்பவர்கள் இதை ஒருமுறை செய்து பார்க்கலாம்” என வெற்றிமாறன் தெரிவித்து உள்ளார்.

 

The post சிகரெட்: வெற்றிமாறன் சொல்லும் சீக்ரெட்! appeared first on Touring Talkies.

]]>
வாரி வழங்கிய வெற்றிமாறன்!  மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு! https://touringtalkies.co/vetrimaran-gave-prize-the-film-crew-vidudhalai/ Fri, 31 Mar 2023 10:58:16 +0000 https://touringtalkies.co/?p=31133 இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் செய்த ஒரு விஷயம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இப்போது வெற்றிமாறன் மற்றும் விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் சேர்ந்து படக்குழுவினர்களுக்கு பரிசு வழங்கி உள்ளனர். அவர்களுடைய நீண்ட திட்டத்தில் அயராது உழைத்த படக்குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், கார்பென்டர்கள், பிளம்பர்கள், லைட் ஆபீசர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கியுள்ளனர். மேலும் விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை […]

The post வாரி வழங்கிய வெற்றிமாறன்!  மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு! appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை படம் திரையரங்குகளில் வெளியாகி நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் வெற்றிமாறன் செய்த ஒரு விஷயம் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இப்போது வெற்றிமாறன் மற்றும் விடுதலை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஆர் எஸ் இன்போடெயின்மென்ட் சேர்ந்து படக்குழுவினர்களுக்கு பரிசு வழங்கி உள்ளனர். அவர்களுடைய நீண்ட திட்டத்தில் அயராது உழைத்த படக்குழுவினர், தொழில்நுட்ப வல்லுநர்கள், கார்பென்டர்கள், பிளம்பர்கள், லைட் ஆபீசர்களுக்கு தங்க நாணயங்களை வழங்கியுள்ளனர்.

மேலும் விடுதலை படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பையும் தூண்டி உள்ளது. இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு தரமான வெற்றி படத்தை வெற்றிமாறன் கொடுத்து உள்ளார் என ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

The post வாரி வழங்கிய வெற்றிமாறன்!  மகிழ்ச்சியில் விடுதலை படக்குழு! appeared first on Touring Talkies.

]]>
“கஷ்டப்பட்டு – கஷ்டப்படுத்தி படம் எடுப்பார் வெற்றிமாறன்!”: நடிகர் மூணார் ரமேஷ் https://touringtalkies.co/the-hardships-faced-by-the-workers-during-the-shooting-of-viduthalai/ Mon, 13 Mar 2023 08:31:57 +0000 https://touringtalkies.co/?p=30601 புதுப்பேட்டை படத்தில் அறிமுகமான மூணார் ரமேஷ், தொடர்ந்து சிவாஜி, ஆடுகளம், விசாரணை இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் விடுதலை படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார். “படம் மொத்தமும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. அங்கு செல்வதற்கே மூன்று வண்டிகள் மாறி மாறி செல்ல வேண்டும். காடு மிகவும் சகதியாக இருப்பதால் ஜீப் வண்டியில்தான் காட்டிற்குள் செல்ல முடியும். இது மட்டுமின்றி பாம்பு, அட்டைகள், பூச்சி […]

The post “கஷ்டப்பட்டு – கஷ்டப்படுத்தி படம் எடுப்பார் வெற்றிமாறன்!”: நடிகர் மூணார் ரமேஷ் appeared first on Touring Talkies.

]]>
புதுப்பேட்டை படத்தில் அறிமுகமான மூணார் ரமேஷ், தொடர்ந்து சிவாஜி, ஆடுகளம், விசாரணை இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் விடுதலை படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
“படம் மொத்தமும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. அங்கு செல்வதற்கே மூன்று வண்டிகள் மாறி மாறி செல்ல வேண்டும். காடு மிகவும் சகதியாக இருப்பதால் ஜீப் வண்டியில்தான் காட்டிற்குள் செல்ல முடியும்.

இது மட்டுமின்றி பாம்பு, அட்டைகள், பூச்சி தொல்லை என பல தொல்லைகளுக்கு நடுவேதான் படப்பிடிப்பு நடந்தது. ஒரு படம் எடுக்க வேண்டும் எனில் அதை வெற்றிமாறன் சுலபமாக எடுக்கமாட்டார். மிகவும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி, அதிகமாக உழைத்துதான் ஒரு படத்தை இயக்கி முடிப்பார்” என்றார் மூணார் ரமேஷ்.

The post “கஷ்டப்பட்டு – கஷ்டப்படுத்தி படம் எடுப்பார் வெற்றிமாறன்!”: நடிகர் மூணார் ரமேஷ் appeared first on Touring Talkies.

]]>
ஒரு படம் பார்த்தேன்: சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் வெற்றிமாறன்..! https://touringtalkies.co/i-saw-a-movie-i-stopped-smoking-vetrimaran/ Tue, 13 Dec 2022 10:29:00 +0000 https://touringtalkies.co/?p=28639 இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத திரைப்படங்களை கொடுத்தவர்.அசுரன்,வடசென்னை, ஆடுகளம்,விசாரணை, பொல்லாதவன் போன்ற திரைப்படங்கள் சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை அவருக்கு கொடுத்தது. செயின் ஸ்மோக்கரான  இவர் நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 சிகரெட் வரை புகைப்பாராம்.நிறைய முயற்சிகள் எடுத்தும்  புகைப்பதை நிறுத்த முடியாமல் இருந்துள்ளார். ஆனால்  ஒரு படம் பார்த்து  புகைப்பதை நிறுத்தி விட்டேன்  என்றார். அந்த திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளிவந்த வர்ணம் ஆயிரம் பார்த்த பிறகு சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. […]

The post ஒரு படம் பார்த்தேன்: சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் வெற்றிமாறன்..! appeared first on Touring Talkies.

]]>

இயக்குனர் வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத திரைப்படங்களை கொடுத்தவர்.அசுரன்,வடசென்னை, ஆடுகளம்,விசாரணை, பொல்லாதவன் போன்ற திரைப்படங்கள் சிறந்த இயக்குனர் என்ற அடையாளத்தை அவருக்கு கொடுத்தது.

செயின் ஸ்மோக்கரான  இவர் நாள் ஒன்றுக்கு 80 முதல் 100 சிகரெட் வரை புகைப்பாராம்.நிறைய முயற்சிகள் எடுத்தும்  புகைப்பதை நிறுத்த முடியாமல் இருந்துள்ளார்.

ஆனால்  ஒரு படம் பார்த்து  புகைப்பதை நிறுத்தி விட்டேன்  என்றார். அந்த திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளிவந்த வர்ணம் ஆயிரம் பார்த்த பிறகு சிகரெட் பிடிப்பதை நிறுத்தி 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. என்னை மீட்டது அந்த திரைப்படம்  என்று யூடியூப் சேனலுக்கு கொடுத்த  பேட்டியில் நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார் வெற்றிமாறன்.

The post ஒரு படம் பார்த்தேன்: சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விட்டேன் வெற்றிமாறன்..! appeared first on Touring Talkies.

]]>