Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
son – Touring Talkies https://touringtalkies.co Thu, 21 Sep 2023 06:15:08 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png son – Touring Talkies https://touringtalkies.co 32 32 தனுஷ் என் பிள்ளை:  ரகுவரன் உருகியதற்கு காரணம் இதுதான்! https://touringtalkies.co/dhanush-is-my-son-raghuvaran-feeling/ Thu, 21 Sep 2023 06:15:08 +0000 https://touringtalkies.co/?p=36454 தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்த ரகுவரன். அவர் நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்ட போது அனைவரும் மகிழ்ந்தனர். காரணம் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவர், அதன் பிறகு மாறிவிடுவார் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை. அதே நேரம் ரகுவரன் நெகிழ்ந்த மனதுடையவர். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் நடிப்பதை அவர் பெரிதும் விரும்பினார். “தனுஷ் என் பையன் மாதிரி!  என் மகன் என்னை எப்படி பார்த்துக்குவானோ, அப்படி பார்த்துக்கிட்டான்” என்று சொல்லிக்கொண்டே […]

The post தனுஷ் என் பிள்ளை:  ரகுவரன் உருகியதற்கு காரணம் இதுதான்! appeared first on Touring Talkies.

]]>
தனது வித்தியாசமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் மறைந்த ரகுவரன்.

அவர் நடிகை ரோகினியை திருமணம் செய்துகொண்ட போது அனைவரும் மகிழ்ந்தனர். காரணம் மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவர், அதன் பிறகு மாறிவிடுவார் என நினைத்தனர். ஆனால் அது நடக்கவில்லை.

அதே நேரம் ரகுவரன் நெகிழ்ந்த மனதுடையவர். யாரடி நீ மோகினி படத்தில் தனுஷுடன் நடிப்பதை அவர் பெரிதும் விரும்பினார்.

“தனுஷ் என் பையன் மாதிரி!  என் மகன் என்னை எப்படி பார்த்துக்குவானோ, அப்படி பார்த்துக்கிட்டான்” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

ரகுவரன் குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்…

https://www.youtube.com/watch?v=E-bc3OlpGA8

 

The post தனுஷ் என் பிள்ளை:  ரகுவரன் உருகியதற்கு காரணம் இதுதான்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ – ஹீரோயின் யார்? https://touringtalkies.co/who-is-the-hero-heroine-of-the-film-directed-by-vijays-son/ Fri, 01 Sep 2023 01:13:56 +0000 https://touringtalkies.co/?p=35841 பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனில், நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், சினிமா  குறித்த பல்வேறு தகவல்களுக்கு பதில் அளித்து வருகிறார். சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள். @ தற்போது நடிகர்கள் நூறு படங்களை எட்ட முடியாததற்குக் காரணம்  என்ன? @  ஜெயிலர் திரைப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை  நெட் பிலிக்ஸ் வாங்கி இருந்தது. இப்போது அது  அமேசான் நிறுவனத்துக்கு மாறியுள்ளது.. ஏன்? @ தன்னை மலையாளி என்று அறிவித்துக்கொள்ள, பெயருக்குப் பின்னால் மேனன் என்ற மலையாள […]

The post விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ – ஹீரோயின் யார்? appeared first on Touring Talkies.

]]>
பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனில், நடிகரும் தயாரிப்பாளருமான சித்ரா லட்சுமணன், சினிமா  குறித்த பல்வேறு தகவல்களுக்கு பதில் அளித்து வருகிறார்.

சமீபத்தில் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள்.

@ தற்போது நடிகர்கள் நூறு படங்களை எட்ட முடியாததற்குக் காரணம்  என்ன?

@  ஜெயிலர் திரைப்படத்தின் ஓ.டி.டி. உரிமையை  நெட் பிலிக்ஸ் வாங்கி இருந்தது. இப்போது அது  அமேசான் நிறுவனத்துக்கு மாறியுள்ளது.. ஏன்?

@ தன்னை மலையாளி என்று அறிவித்துக்கொள்ள, பெயருக்குப் பின்னால் மேனன் என்ற மலையாள ஜாதி பெயரைச் சேர்த்துள்ள ராஜூவ் மேனன் எத்தனை மலையாள படங்களை இயக்கி இருக்கிறார்?

@  விஜய் மகன்  சஞ்சய் இயக்கத்தில் லைகா புதிய படத்தைத் தயாரிக்கிறது.. அதில் யார் யார் நடிக்கிறார்கள்?

@ லிங்கா படம் ஓடவில்லை என்பதால் ரஜினியிடம் விநியோகஸ்தர்கள் நட்ட ஈடு கேட்டு வாங்கினார்கள். இப்போது  ஜெயிலர் படம் பெரிய அளவில் லாபம் சம்பாத்தித்துக் கொடுத்துகிறது. ஆகவே லாபத்தில் பங்கு கொடுப்பார்களா?

# இது போன்ற மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதில்களை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்.. 

https://www.youtube.com/watch?v=HhI9ILMc2aI

 

The post விஜய் மகன் இயக்கும் படத்தின் ஹீரோ – ஹீரோயின் யார்? appeared first on Touring Talkies.

]]>
இயக்குநராக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்! https://touringtalkies.co/actor-vijay-s-son-sanjay-is-making-his-directorial-debut-with-a-lyca-production/ Tue, 29 Aug 2023 01:12:47 +0000 https://touringtalkies.co/?p=35744 லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் உடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டது தொடர்பான புகைப்படங்களையும் அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது. முன்னதாக, லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி-2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்று […]

The post இயக்குநராக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்! appeared first on Touring Talkies.

]]>
லைகா நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இது தொடர்பாக லைகா நிறுவனம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது. மேலும், ஜேசன் சஞ்சய் உடன் அதற்கான ஒப்பந்தம் கையெழுத்திட்டது தொடர்பான புகைப்படங்களையும் அந்நிறுவனம் இணையத்தில் பகிர்ந்துள்ளது.

முன்னதாக, லைகா நிறுவனம் தயாரித்துள்ள சந்திரமுகி-2 திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்று முடிந்துள்ளது. இதைத் தொடர்ந்து, நடிகர் அஜித் நடிப்பில் வெளிவரவுள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த நிலையில், நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அந்த நிறுவனம் அறிமுகம் செய்திருப்பது, தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

The post இயக்குநராக நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்! appeared first on Touring Talkies.

]]>
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய படம் https://touringtalkies.co/vijayakanth-son-shanmugapandiyan-new-film-is-launched/ Mon, 17 Jul 2023 05:42:59 +0000 https://touringtalkies.co/?p=34426 நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதனையடுத்து புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இப்படத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார். காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து […]

The post விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். இவர் ‘சகாப்தம்’, ‘மதுரை வீரன்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார். இதனையடுத்து புதிய படம் ஒன்றில் சண்முகபாண்டியன் நாயகனாக ஒப்பந்தமாகியுள்ளார். ’வால்டர்’, ‘ரேக்ளா’ ஆகிய படங்களை இயக்கிய யு.அன்பு இப்படத்தை இயக்குகிறார். ’நட்பே துணை’ படத்தின் இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு இப்படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதுகிறார்.

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார்.

கேரள காடுகளில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. தொடர்ந்து ஒடிசா, தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காடுகளில் படப்பிடிப்பு நடத்தவும் படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கஸ்தூரி ராஜா, எம்.எஸ்.பாஸ்கர், யாமினி சந்தர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

The post விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியனின் புதிய படம் appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! https://touringtalkies.co/sridevis-daughter-in-the-hindi-remake-of-love-today-aamir-khan-son/ Fri, 26 May 2023 02:55:29 +0000 https://touringtalkies.co/?p=32810 தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார்.

சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி! https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b5%e0%af%81%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f/ Mon, 22 May 2023 05:36:09 +0000 https://touringtalkies.co/?p=32677 திரைக்காட்சிகளில் கவுண்டமணி அடிக்கும் நக்கல் நய்யாண்டிகள் பிரபலம்.  தவிர, நிஜத்திலேயே… படப்பிடிப்பு தளங்களிலேயே.. இப்படி  கவுண்ட்டர் கொடுத்து சக நடிகர்களை அலறவிடுவார். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட,  படப்பிடிப்பு சமயத்தில் டேக்கிற்கு செல்லும் முன்,  கவுண்டமணியிடம் ‘தயவு செய்து ஏதாவது சொல்லி மானத்தை வாங்கிறாதீங்க கவுண்டமணி’ என்று சொல்லிவிட்டு போவாராம். சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த  ‘ நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை கவுண்டமணி பார்த்தாராம். பார்த்து விட்டு சத்யராஜுக்கு போன் செய்து சொன்னாராம். அதற்கு படம் எப்படி […]

The post சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி! appeared first on Touring Talkies.

]]>
திரைக்காட்சிகளில் கவுண்டமணி அடிக்கும் நக்கல் நய்யாண்டிகள் பிரபலம்.  தவிர, நிஜத்திலேயே… படப்பிடிப்பு தளங்களிலேயே.. இப்படி  கவுண்ட்டர் கொடுத்து சக நடிகர்களை அலறவிடுவார்.

சூப்பர் ஸ்டார் ரஜினி கூட,  படப்பிடிப்பு சமயத்தில் டேக்கிற்கு செல்லும் முன்,  கவுண்டமணியிடம் ‘தயவு செய்து ஏதாவது சொல்லி மானத்தை வாங்கிறாதீங்க கவுண்டமணி’ என்று சொல்லிவிட்டு போவாராம்.

சத்யராஜின் மகன் சிபிராஜ் நடித்த  ‘ நாய்கள் ஜாக்கிரதை’ படத்தை கவுண்டமணி பார்த்தாராம். பார்த்து விட்டு சத்யராஜுக்கு போன் செய்து சொன்னாராம். அதற்கு படம் எப்படி இருக்குனு சத்யராஜ் கேட்டாராம்.

அதற்கு கவுண்டமணி ‘ நாய் நல்லா நடிச்சிருக்கு சத்யராஜ், உன் மகன விட நாய் நல்லா நடிச்சிருக்குப்பா’ என்று அவர் பாணியில் சொன்னாராம்.

இந்த தகவலை நடிகர் மீசை ராஜேந்திரன் கூறும் போது அவரால் அடக்கமுடியாத சிரிப்போடு கூறினார்.

The post சத்யராஜை கலாய்த்த கவுண்டமணி! appeared first on Touring Talkies.

]]>
ரஜினிக்கு டூப் போட்டது பாரதிராஜாவின் மகனன்! எந்த படத்தில் தெரியுமா? https://touringtalkies.co/director-barathiraja-son-put-dupe-for-rajini-in-enthiran-movie/ Sat, 15 Apr 2023 05:52:47 +0000 https://touringtalkies.co/?p=31583 இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம், எந்திரன்.   முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோடி கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. அதைவிட பல மடங்கு லாபத்தை இந்த படமும் வசூலித்தது. இதில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். என்னதான் தொழில்நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தி இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் அமைக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அப்படி […]

The post ரஜினிக்கு டூப் போட்டது பாரதிராஜாவின் மகனன்! எந்த படத்தில் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் சங்கர் மற்றும் ரஜினி இருவரும் முதன்முதலாக சேர்ந்து பணியாற்றிய திரைப்படம், எந்திரன்.   முழுக்க முழுக்க நவீன தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த படத்திற்கு கோடி கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. அதைவிட பல மடங்கு லாபத்தை இந்த படமும் வசூலித்தது.

இதில் வசீகரன் மற்றும் சிட்டி என்ற இரண்டு கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். என்னதான் தொழில்நுட்பத்தை அதிகமாக உபயோகப்படுத்தி இருந்தாலும் இரண்டு கதாபாத்திரங்கள் ஒன்றாக இருப்பது போல் அமைக்கப்பட்ட காட்சிகளில் ரஜினிக்கு டூப் போடப்பட்டிருக்கிறது. அப்படி டூப் போட்டது பிரபல தமிழ் இயக்குனரின் மகன் என்று தற்போது தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ், அப்போது சங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டு இருந்தார்.  அப்போதுதான் எந்திரன் திரைப்படத்தில் ரஜினிக்கு டூப் போடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்திருக்கிறது. இதை சமீபத்திய பேட்டி ஒன்றில் மனோஜ் பகிர்ந்து இருக்கிறார்.

The post ரஜினிக்கு டூப் போட்டது பாரதிராஜாவின் மகனன்! எந்த படத்தில் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மகனை நினைத்து கலங்கிய ரகுவரன்! https://touringtalkies.co/raghuvaran-worried-about-his-son/ Wed, 22 Mar 2023 00:54:10 +0000 https://touringtalkies.co/?p=30871 தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளில் ஒரு ஜோடி  ரகுவரன் மற்றும் ரோகிணி.  ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள். பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிரிழந்தார். ரகுவரன் இறப்பதற்கு முன்பாக அதாவது […]

The post மகனை நினைத்து கலங்கிய ரகுவரன்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திர தம்பதிகளில் ஒரு ஜோடி  ரகுவரன் மற்றும் ரோகிணி.  ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். திருமணமான இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷி வரன் என்ற குழந்தையும் பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகிணி விவாகரத்து பெற்று பிரித்து விட்டார்கள்.

பின்னர் 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக நடிகர் ரகுவரன் உயிரிழந்தார்.

ரகுவரன் இறப்பதற்கு முன்பாக அதாவது 21/02/2007 அன்று, பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

“ஒரு நாள் இரவு காரை எடுத்துட்டு மயிலாப்பூர் சாயிபாபா கோயிலுக்குப் சென்றிருந்தேன். வாசலில் ஒரு வயசான கிழவர் அழுக்காபடுத்திக்கிடந்தார். திடீர் என்று முழித்து ‘எம் பொண்டாட்டியக் காண லையே’னு பதறித்திட்டினார் . கொஞ்ச தூரம் தள்ளித்தான் அவர் பொண்டாட்டி இருட்டுக் குள்ளஉடாக்கார்ந்து இருந்தார். பார்த்துட்டு, ‘தெரியாமத் திட்டிட்டேன்டி’ன்னு புலம்பறார். ‘போய்யா! நீதான் சாப்பிடாம படுத் துட்ட’ன்னு கோவிக்குது அந்தக் கிழவி. அப்புறம் ரெண்டு பேரும் துணி மூட்டையைப் பிரிச்சு, சாப்பிட்டுட்டுப்படுத்து விட்டார்கள். பார்க்கும்போதே மனசு மழை விழுந்த மாதிரி பூத்துப் போச்சு. நினைத்து பார்த்தல் அடுத்த ஜென்மத்திலாவது அந்தக் கிழவனா பிறக்கணும்னு மனசு ஏங்கியது.

இன்னொரு நாள், சிக்கனலில் காரில் காத்திட்டிருக்கும்போது ஏழு வயசுக் குழந்தை இந்தியில பேசி என் சட்டையப் புடிச்சு இழுத்தது. ஏதோ ஒரு நினைப்பில் சட்டுடென்று குழந்தை கையைத் தட்டிட்டு வந்திவிட்டேன். ஏனெண்று தெரியவில்லை, திரும்பத் திரும்ப அந்தக் குழந்தை முகமே ஞாபகத்துல வந்து கொண்டே இருந்தது. மறுபடி அந்த பையனை போய்த் தேடினேன். அந்தக் குழந்தையைக் காணோம். –

உடனே என் மகன் ரிஷிக்கு போன்செய்து, ‘உன்னைப் பாக்கணும் போல இருக்குடா. நாளைக்கு வர்றியா?’னு கேட்டு, வரச்சொன்னேன்.

இப்படித்தான் நான் இருக்கேன். எல்லாருக் உள்ளேயும் என்னைத் தேடுறேன். நடந்ததெல்லாம் கனவு மாதிரி இருக்கு. நினைவு மட்டும் நிஜம் போல நிக்குது” என நெகிழ்ச்சியான சம்பவங்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

The post மகனை நினைத்து கலங்கிய ரகுவரன்! appeared first on Touring Talkies.

]]>
“மகன் விஜயைவிட நான் நேசிப்பது…”: அப்பா எஸ்.ஏ.சி. ஒப்பன் டாக் https://touringtalkies.co/what-i-love-more-than-my-son-vijay-father-s-a-c-open-talk/ Wed, 25 Jan 2023 08:12:00 +0000 https://touringtalkies.co/?p=29928 தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனது வாழ்க்கைக் கதையை, யு டியுப் சேனலில் பேசி வருகிறார். சமீபத்திய வீடியோவில்,  “பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பதம். அவருக்கு என்னைத்தான் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு அவர், தளபதியாக மாறியிருக்கலாம். ஆனால் அவர் எனக்கு இன்னும் குழந்தைதான். சிறுவயதில் அவர்  ஹோம்வொர்க் செய்யவில்லை என்றால் ஸ்கேல் வைத்து தொடையில் அடிப்பேன். அப்படியே சிவந்துவிடும். உடனே தேங்காய் எண்ணெய் எடுத்து […]

The post “மகன் விஜயைவிட நான் நேசிப்பது…”: அப்பா எஸ்.ஏ.சி. ஒப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வந்த எஸ்.ஏ.சந்திரசேகர், தனது வாழ்க்கைக் கதையை, யு டியுப் சேனலில் பேசி வருகிறார்.

சமீபத்திய வீடியோவில்,  “பொதுவாக ஆண் பிள்ளைகளுக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும். ஆனால் இதில் விஜய் எதிர்ப்பதம். அவருக்கு என்னைத்தான் மிகவும் பிடிக்கும். இன்றைக்கு அவர், தளபதியாக மாறியிருக்கலாம். ஆனால் அவர் எனக்கு இன்னும் குழந்தைதான். சிறுவயதில் அவர்  ஹோம்வொர்க் செய்யவில்லை என்றால் ஸ்கேல் வைத்து தொடையில் அடிப்பேன். அப்படியே சிவந்துவிடும். உடனே தேங்காய் எண்ணெய் எடுத்து வந்து நானே தேய்த்துவிடுவேன்.

அதே மாதிரி, இன்னமும் விஜயை குழந்தையாகத்தான் பார்க்கிறேன்.  

ஆனால் நான் முதலில் நேசிப்பது சினிமாவைதான். அதன்பிறகுதான் விஜய் அடுத்துதான் என் மனைவி ஷோபா” என்று பேசியிருக்கிறார் எஸ்.ஏ.சி.

இந்த வீடியோவை தற்போது பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

The post “மகன் விஜயைவிட நான் நேசிப்பது…”: அப்பா எஸ்.ஏ.சி. ஒப்பன் டாக் appeared first on Touring Talkies.

]]>
விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? https://touringtalkies.co/actor-vijay-son-sanjay-wish-to-direct-vijaysethupathi-said-sac/ Tue, 10 Jan 2023 03:29:34 +0000 https://touringtalkies.co/?p=29338 நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட..’  என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பின் திரையில் தோன்றவில்லை. அவர் தற்போது திரைத்துறை தொழில்நுட்பம் சார்ந்து  வெளிநாட்டில்  பயின்று வருகிறார். ‘அவர் வந்ததும் திரைப்படங்களை இயக்க இருக்கிறார்’ என்று தகவல்கள் உலவுகின்றன.  இந்த நிலையில் சஞ்சயின் தாத்தாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார். “என் பேரன் சஞ்சய், கனடாவில் படித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு முறை அவரிடம், ‘உனக்கு என்னாடா, நீ […]

The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ திரைப்படத்தில், ‘நான் அடிச்சா தாங்கமாட்ட..’  என்ற பாடலில் நடனமாடியிருந்தார். அதன் பின் திரையில் தோன்றவில்லை.

அவர் தற்போது திரைத்துறை தொழில்நுட்பம் சார்ந்து  வெளிநாட்டில்  பயின்று வருகிறார். ‘அவர் வந்ததும் திரைப்படங்களை இயக்க இருக்கிறார்’ என்று தகவல்கள் உலவுகின்றன. 

இந்த நிலையில் சஞ்சயின் தாத்தாவும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.

“என் பேரன் சஞ்சய், கனடாவில் படித்துக் கொண்டு இருக்கிறார். ஒரு முறை அவரிடம், ‘உனக்கு என்னாடா, நீ டைரக்ட் பண்ணனும்ன்னு நினைக்கும்போது உனக்கு ஒரு சூப்பர் ஸ்டார்.. அதான் உன் அப்பா.. இருக்குறாரு. நீ ஈஸியா டைரக்டர் ஆகிடலாம்.. படமும் நிச்சயம் ஹிட் ஆகிடும்’ என்றேன்.

அதற்கு சஞ்சய், ‘இல்லை தாத்தா, நான் விஜய் சேதுபதியை வைத்துத்தான் முதல் படம் இயக்குவேன்.. ’  என்றார்” என கூறினார் எஸ்.ஏ.சி.

The post விஜய் மகன் சஞ்சய் இயக்கும் முதல் ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>