Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
announcement – Touring Talkies https://touringtalkies.co Sat, 18 Nov 2023 00:02:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png announcement – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமலின்  ’ஆளவந்தான்’டிச.8 ரீ –ரிலீஸ்  கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு https://touringtalkies.co/kamals-alavanthan-dec-8-re-release-kalaipuli-s-thanu-announcement/ Sat, 18 Nov 2023 00:02:24 +0000 https://touringtalkies.co/?p=37999   கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கக்கத்தில் வெளியானது. தயாரிப்பாளர் தாணுவின் ’வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார். படத்தில் கமல்  நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் […]

The post கமலின்  ’ஆளவந்தான்’டிச.8 ரீ –ரிலீஸ்  கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
 

கடந்த 2001-ம் ஆண்டு கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து திரையரங்குகளில் வெளியான படம் ‘ஆளவந்தான்’. சுரேஷ் கிருஷ்ணா இயக்கக்கத்தில் வெளியானது.

தயாரிப்பாளர் தாணுவின் ’வி கிரியேஷன்ஸ்’ தயாரித்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனிஷா கொய்ராலா, சரத்பாபு, அனுஹாசன், ஃபாத்திமா பாபு, ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சங்கர் எஹெசான் லாய் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

படத்தில் கமல்  நாயகனாகவும், வில்லனாகவும் இரண்டு வெவ்வெறு தோற்றங்களில் நடிப்பில் மிரட்டியிருப்பார். உளவியல் சிக்கலைப்பேசும் இப்படம் கடந்த 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது. இந்நிலையில் படம் வெளியாகி 22 ஆண்டுகள் ஆனா பிறகு உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்ய தாணு திட்டமிட்டுள்ளார். அதன்படி வரும் டிசம்பர் 8-ம் தேதி ‘ஆளவந்தான்’ திரைப்படம் உலகம் முழுவதும் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

The post கமலின்  ’ஆளவந்தான்’டிச.8 ரீ –ரிலீஸ்  கலைப்புலி எஸ்.தாணு அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
’கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… https://touringtalkies.co/official-announcement-for-captain-miller/ Thu, 09 Nov 2023 01:38:19 +0000 https://touringtalkies.co/?p=37700   தயாரிப்பு நிறுவனம் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் […]

The post ’கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… appeared first on Touring Talkies.

]]>
 

தயாரிப்பு நிறுவனம் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும்கேப்டன் மில்லர்திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் படம் ‘கேப்டன் மில்லர்’. பீரியட் படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரியங்கா அருள் மோகன் நாயகியாக நடிக்கிறார். சந்தீப் கிஷன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கேன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த ஆறுமாதங்களாக இப்படத்தில் நடித்து வந்த அவருக்கான படப்பிடிப்பு ஜூலை 19-ம் தேதியுடன் நிறைவடைந்தது.

இப்படம் வரும் டிசம்பர் 15-ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.  இந்த  படம் அடுத்த ஆண்டு பொங்கல் திருநாளில் தி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’, சுந்தர்.சியின் ‘அரண்மனை 4’ ஆகிய படங்கள் வெளியாகின்றன. பா.ரஞ்சித் – விக்ரமின் ‘தங்கலான்’ ஜனவரி 26-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படங்களுடன் போட்டிபோட வருகிறது கேப்டன் மில்லர்.

The post ’கேப்டன் மில்லர்’ பொங்கலுக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு… appeared first on Touring Talkies.

]]>
’ஜப்பான்’ டிரெய்லர் வெளியீட்டில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு.! https://touringtalkies.co/1-crore-funding-announcement-for-japan-trailer-release/ Tue, 31 Oct 2023 00:29:30 +0000 https://touringtalkies.co/?p=37387 பருத்தி வீரன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ராஜு முருகன் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜப்பான்’ அவருக்கு 25-வது படம்.இதில் அனு இம்மானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீடு மற்றும் ‘கார்த்தி 25’ விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் ‘ஜப்பான்’ படக்குழு, […]

The post ’ஜப்பான்’ டிரெய்லர் வெளியீட்டில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு.! appeared first on Touring Talkies.

]]>
பருத்தி வீரன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். ராஜு முருகன் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜப்பான்’ அவருக்கு 25-வது படம்.இதில் அனு இம்மானுவேல், சுனில், வாகை சந்திரசேகர், கே.எஸ்.ரவிகுமார், விஜய் மில்டன், மலையாள நடிகர் சணல் அமன் உட்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதன் டிரெய்லர் வெளியீடு மற்றும் ‘கார்த்தி 25’ விழா சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இதில் ‘ஜப்பான்’ படக்குழு, கார்த்தியுடன் இணைந்து பணியாற்றிய இயக்குநர்கள், நடிகர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசும்போது, “நான் எதையும் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் இந்த தருணம், நான் சரியான பாதையில் செல்கிறேன் என்கிற பலமான தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. முதல் அன்பு எல்லோருக்கும் பெற்றோர்களிடமிருந்து கிடைக்கிறது. பிறகு நண்பர்கள், மனைவியிடம் இருந்து கிடைக்கிறது. அதை எல்லாம் விட ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு எந்த நிபந்தனையும் இல்லாதது. அதை, நான் முதல் படத்திலேயே பெற்றுவிட்டேன். அவர்கள் அன்புதான் என்னை நீண்ட தூரம் ஓட வைக்கும் உந்து சக்தியாக இருக்கிறது. நடிப்பு பற்றி ஒன்றும் தெரியாத எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் இயக்குநர் அமீர். இந்த நிகழ்வில் தமன்னா கலந்து கொண்டது எனக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ்” என்றார்.

மக்கள் கொடுத்த இந்த வெற்றியை மக்களோடு சேர்ந்துகொண்டாட வேண்டும் என்பதற்காக 25 சமூக செயற்பாட்டாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் ரூ. 25 லட்சம் நிதி உதவியும் தேவைப்படும் பள்ளிகளுக்கு தலா ரூ1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம், மக்களுக்குப் பயன்படும் மருத்துவமனைகளுக்கு 1 லட்சம் வீதம் ரூ. 25 லட்சம், மேலும் 25 நாட்களுக்கு சுமார் 25,000 பேர் பசியாற ரூ. 25 லட்சம் என சுமார் ஒரு கோடி வழங்க இருப்பதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.

The post ’ஜப்பான்’ டிரெய்லர் வெளியீட்டில் ரூ.1 கோடி நிதி அறிவிப்பு.! appeared first on Touring Talkies.

]]>
காவிரி போராட்டம்: “ஃப்ரியா இருந்தா  கலந்துக்குவேன்!”: சமுத்திரகனி அறிவிப்பு https://touringtalkies.co/i-will-participate-in-the-cauvery-rights-struggle-if-there-is-free-time-samudhirakani-announcement-ll/ Sun, 01 Oct 2023 03:55:51 +0000 https://touringtalkies.co/?p=36769 நடிகர் சமுத்திரகனி நேற்று அளித்த பேட்டியில், “நான் 5 படங்களை தயாரித்திருக்கிறேன். இதுவரை சென்சாருக்கு நான் காசு கொடுத்ததில்லை. என்னனுடைய ‘அப்பா’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன். நியாயமாக ‘அப்பா’ திரைப்படத்தை அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால்  வரிவிலக்கு பெற காசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றார். மேலும், “காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தனி மனிதனாக இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசினால் […]

The post காவிரி போராட்டம்: “ஃப்ரியா இருந்தா  கலந்துக்குவேன்!”: சமுத்திரகனி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சமுத்திரகனி நேற்று அளித்த பேட்டியில், “நான் 5 படங்களை தயாரித்திருக்கிறேன். இதுவரை சென்சாருக்கு நான் காசு கொடுத்ததில்லை. என்னனுடைய ‘அப்பா’ திரைப்படத்துக்கு வரிவிலக்கு பெற பணம் கொடுத்தேன். நியாயமாக ‘அப்பா’ திரைப்படத்தை அரசு எடுத்திருக்க வேண்டும். ஆனால்  வரிவிலக்கு பெற காசு கொடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்றார்.

மேலும், “காவிரி விவகாரத்துக்கு நான் கண்டிப்பாக குரல் கொடுப்பேன். தனி மனிதனாக இந்த விவகாரத்தில் ஒன்றும் செய்ய முடியாது. பேச வேண்டிய இடத்தில் சரியாக பேசினால் நடக்க வேண்டிய விஷயங்கள் நடக்கும்.

இது தொடர்பாக நடிகர் சங்கம் ஆர்பாட்டம் நடத்தினால் நான் ப்ரீயாக இருந்தால் கலந்துகொள்வேன்” என்றார்.

The post காவிரி போராட்டம்: “ஃப்ரியா இருந்தா  கலந்துக்குவேன்!”: சமுத்திரகனி அறிவிப்பு appeared first on Touring Talkies.

]]>
“அடுத்த எதிரி..!” : ‘தனி ஒருவன்-2’ பட அறிவிப்பு! https://touringtalkies.co/mithran-is-ready-to-face-next-enemy-thani-oruvan-2-movie-announcement/ Tue, 29 Aug 2023 01:09:53 +0000 https://touringtalkies.co/?p=35740 கடந்த 2015-ல் வெளியான திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இன்றோடு (ஆக. 28) இந்தப் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ‘தனி ஒருவன்-2’ குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. வழக்கமான போலீஸ் கதையில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த தனி ஒருவன் படம் ரசிகர்களின் […]

The post “அடுத்த எதிரி..!” : ‘தனி ஒருவன்-2’ பட அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
கடந்த 2015-ல் வெளியான திரைப்படம் தனி ஒருவன். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த படம். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து இருந்தது. இன்றோடு (ஆக. 28) இந்தப் படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் ‘தனி ஒருவன்-2’ குறித்த அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது.

வழக்கமான போலீஸ் கதையில் இருந்து முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த தனி ஒருவன் படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஹீரோ மற்றும் வில்லன் என இருவருக்கும் சரி சமமான அளவில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்தப் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இன்று ‘தனி ஒருவன்-2’ படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்தப் படத்தை மோகன் ராஜா இயக்குகிறார். ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 2024-ல் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post “அடுத்த எதிரி..!” : ‘தனி ஒருவன்-2’ பட அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
எஸ்.ஜே.சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! https://touringtalkies.co/sj-surya-movie-release-date-announcement/ Tue, 13 Jun 2023 05:07:34 +0000 https://touringtalkies.co/?p=33417 ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பொம்மை’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.  இந்நிலையில், திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் […]

The post எஸ்.ஜே.சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
ராதா மோகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘பொம்மை’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.  இந்நிலையில், திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

The post எஸ்.ஜே.சூர்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி! https://touringtalkies.co/vikram-prabhu-starrer-paayum-oli-nee-yenakku-release-date-announcement/ Sun, 04 Jun 2023 02:49:40 +0000 https://touringtalkies.co/?p=33137 நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2′ திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது  அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித்தின்’பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தில் நடிக்கிறார். இதில், வாணி போஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் […]

The post விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விக்ரம் பிரபு, சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன் 2′ திரைப்படத்தில் நடித்து பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது  அறிமுக இயக்குனர் கார்த்திக் அத்வித்தின்’பாயும் ஒளி நீ எனக்கு’. இந்த படத்தில் நடிக்கிறார். இதில், வாணி போஜன், தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். சாகர் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ‘பாயும் ஒளி நீ எனக்கு’ திரைப்படம் வருகிற ஜூன் 23-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை விக்ரம் பிரபு போஸ்டரை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.

The post விக்ரம் பிரபுவின் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
‘மாமன்னன்’ அடுத்த பாடல் அறிவிப்பு! https://touringtalkies.co/the-team-of-mamannan-released-an-announcement-send-song/ Sat, 27 May 2023 03:04:23 +0000 https://touringtalkies.co/?p=32839 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் ‘மாமன்னன்’. படத்தில்  பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர். இந்நிலையில் இரண்டாவது பாடல் வருகிற 27-ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு போஸ்டர் […]

The post ‘மாமன்னன்’ அடுத்த பாடல் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் ‘மாமன்னன்’. படத்தில்  பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர்.

இந்நிலையில் இரண்டாவது பாடல் வருகிற 27-ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ‘மாமன்னன்’ அடுத்த பாடல் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
‘தளபதி 68′: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! https://touringtalkies.co/official-announcement-of-the-movie-thalapati-68/ Sun, 21 May 2023 07:23:49 +0000 https://touringtalkies.co/?p=32640 விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘தளபதி 68′: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த அறிவிப்பு விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post ‘தளபதி 68′: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி https://touringtalkies.co/2026-will-be-a-big-announcement-sarathkumar-sensational-interview/ Mon, 01 May 2023 05:46:33 +0000 https://touringtalkies.co/?p=32046 பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார் சரத்குமார். தற்போதும் பல படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என நடித்து வருகிறேன். இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் […]

The post 2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் பெரிய பழுவேட்டரையர், ருத்ரன் எதிர்நாயகன் பூமி என பரபரப்பாக நடித்துக்கொண்டு இருக்கிறார் சரத்குமார். தற்போதும் பல படங்கள் படப்பிடிப்பில் உள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில், நாயகன், எதிர்நாயகன், வெப் சீரிஸ் என நடித்து வருகிறேன்.

இப்போதைய தலைமுறைக்கும் நம்மை தெரிய வேண்டுமென நினைக்கிறேன். பொன்னியின் செல்வன் பட புரமோசனில் நான் கலந்துகொள்ளவில்லை என பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். என்னை அழைத்திருந்தார்கள் ஆனால் நான் சென்னையில் இல்லாததனால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மணிரத்னம் மிகச்சிறந்த பாத்திரம் தந்திருந்தார். வாரிசு படத்திற்காக வம்சி மற்றும் விஜய்க்கு நன்றி.

இப்போது அதிகப்படம் நடித்து வருகிறேன். வெப் சீரிஸ், படம் என பம்பரமாக சுழன்று வருகிறேன். தொடர்ந்து சினிமாவில் என் பயணம் தொடரும்.

அரசியல் பற்றி நிறைய கேள்விகள் வருகிறது, விரைவில் அதற்காக தனியாக பத்திரிக்கை நண்பர்களைச் சந்திப்பேன். 2026-ல் ஒரு மாஸான அறிவிப்பு வரும்” என்றார்.

 

The post 2026-ல் மாஸான அறிவிப்பு: சரத்குமார் பரபரப்பு பேட்டி appeared first on Touring Talkies.

]]>