Thursday, April 11, 2024

‘மாமன்னன்’ அடுத்த பாடல் அறிவிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நாயகனாக நடிக்கும் ‘மாமன்னன்’. படத்தில்  பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றுகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘ராசா கண்ணு’ பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. வடிவேலு பாடியுள்ள இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கினர்.

இந்நிலையில் இரண்டாவது பாடல் வருகிற 27-ஆம் தேதி வெளியாகிறது என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

Read more

Local News