Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co Sat, 15 Apr 2023 04:09:13 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png திரைப்படம் – Touring Talkies https://touringtalkies.co 32 32 மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/first-look-release-of-mohanlal-starrer-malaikottai-valipan/ Sat, 15 Apr 2023 03:09:32 +0000 https://touringtalkies.co/?p=31559 மலையாளத் திரையுலகின் முன்னணி படைப்பாளியான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி – மோகன்லால் கூட்டணியில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் படத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். தமிழ் புத்தாண்டு தினமான இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் படக் குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது. அனல் […]

The post மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
மலையாளத் திரையுலகின் முன்னணி படைப்பாளியான லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி – மோகன்லால் கூட்டணியில் ‘மலைக்கோட்டை வாலிபன்’ எனும் படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் படத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருந்தனர். தமிழ் புத்தாண்டு தினமான இன்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் படக் குழு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறது. அனல் பறக்கும் தோற்றத்தில் மோகன்லால் ஃபர்ஸ்ட் லுக்கில் தோன்றுவதால் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்திருக்கிறது.

ஜான் மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி பிலிம்ஸ் மற்றும் மேக்ஸ் லேப் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷிபு பேபி ஜான், கொசுமோன் மற்றும் அனுப் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதியன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மாரில் தொடங்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் இப்படத்தின் கதை மற்றும் பின்னணி குறித்து ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாயின. அவை வதந்திகள் என்றும், ‘மலைக்கோட்டை வாலிபனி’ன் கதை அதுவல்ல என்றும், படத்தின் தயாரிப்பாளர்கள் இதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு விளக்கம் அளித்துள்ளனர்.

லிஜோ ஜோஸ் பள்ளிசேரி இயக்கத்தில் தயாராகி வரும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தில் மோகன்லாலுடன் நடிக்கும் நடிகர்கள் பற்றிய விவரங்கள் படக் குழுவினரால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் பல்வேறு மொழிகளில் பணியாற்றி வரும் முன்னணி நட்சத்திரக் கலைஞர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் மலையாள மொழியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிற முக்கிய மொழிகளிலும் வெளியாகிறது.

இப்படத்திற்கு பி. எஸ். ரஃபீக் திரைக்கதை எழுத, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும் இந்த படத்திற்கு, தீபு ஜோசப் படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
மாதவன் இயக்கிய ’ராக்கெட்ரி’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை https://touringtalkies.co/rocketry-movie-oscar-award-ooo/ Fri, 13 Jan 2023 16:26:13 +0000 https://touringtalkies.co/?p=29428 நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான ‘ராக்கெட்ரி’ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சவால் மிகுந்த உண்மை சம்பவங்களை இயக்குநர் மாதவன் படமாக்கி […]

The post மாதவன் இயக்கிய ’ராக்கெட்ரி’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமான ‘ராக்கெட்ரி’ திரைப்படம் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது, ஆஸ்கர் விருது 2023 பரிந்துரைப் பட்டியலில் இடம்பிடித்ததன் மூலம் இந்தத் திரைப்படம் மீண்டும் தலைப்புச் செய்தியாகியுள்ளது. கடந்த 2022ம் வருடம் ஜூலை 1ம் தேதி வெளியாகி பார்வையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு சவால் மிகுந்த உண்மை சம்பவங்களை இயக்குநர் மாதவன் படமாக்கி இருந்தார். 

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் அற்புதமான வேலை மற்றும் ஆர். மாதவனின் அற்புதமான திரைக்கதை ஆகியவை விமர்சகர்கள் மற்றும் பொது பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றன. அதற்கு மற்றுமொரு அங்கீகாரம் சேர்க்கும் வகையில் படம் ஆஸ்கர் விருது 2023 படங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது.

இந்தப் படம் ஏற்கனவே ஐஎம்டிபியால் ‘2022ல் இந்தியாவின் மிகவும் பிரபலமான திரைப்படம்’  என்ற பெருமையைக் கொண்டுள்ளது. மேலும், ஆர். மாதவன் எழுதி, இயக்கி தயாரித்து மற்றும் நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடித்த ‘ராக்கெட்ரி’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் அதன் முதல் காட்சியின் போது அமோக வரவேற்பைப் பெற்றது.

பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டது. ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்பு கதாபாத்திரத்தில் தோன்றிய நிலையில், ரஜித் கபூர், சிம்ரன், சாம் மோகன், மீஷா கோஷல் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடித்து உள்ளனர்.

The post மாதவன் இயக்கிய ’ராக்கெட்ரி’ ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை appeared first on Touring Talkies.

]]>
பராசக்தி படத்துக்கே அத்தனை எதிர்ப்பா! https://touringtalkies.co/so-much-opposition-to-the-film-parashakti/ Tue, 01 Nov 2022 03:09:00 +0000 https://touringtalkies.co/?p=26396 அலுத்துக்கொள்ள வேண்டாம்.. பராசக்தி படம் பற்றி இன்னமும் பல செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.  இப்போது புதிய விசயம் ஒன்று. ஆம்..  கிருஷ்ணன்-பஞ்சு  இயக்கத்தில் மு. கருணாநிதி வசனம் எழுத சிவாஜி கணேசன் அறிமுகமான படம் என்பது நமக்குத் தெரியும். அதே போல படத்துக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதும் தெரியும். ஆனால் சிலர் இப்படத்தை எதிர்ப்பதோடு நிற்கவில்லை..  அப்போதைய முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்! திரைத்துறை பற்றி கட்டுரைகள் எழுதிவரும் சுபகுணராஜன் என்பவர் சமீபத்தில் வார […]

The post பராசக்தி படத்துக்கே அத்தனை எதிர்ப்பா! appeared first on Touring Talkies.

]]>
அலுத்துக்கொள்ள வேண்டாம்.. பராசக்தி படம் பற்றி இன்னமும் பல செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.  இப்போது புதிய விசயம் ஒன்று.

ஆம்..  கிருஷ்ணன்-பஞ்சு  இயக்கத்தில் மு. கருணாநிதி வசனம் எழுத சிவாஜி கணேசன் அறிமுகமான படம் என்பது நமக்குத் தெரியும்.

அதே போல படத்துக்கு எதிர்ப்புகள் ஏற்பட்டதும் தெரியும்.

ஆனால் சிலர் இப்படத்தை எதிர்ப்பதோடு நிற்கவில்லை..  அப்போதைய முதலமைச்சருக்கும் கடிதம் எழுதினார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்!

திரைத்துறை பற்றி கட்டுரைகள் எழுதிவரும் சுபகுணராஜன் என்பவர் சமீபத்தில் வார இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து..

“அந்த காலகட்டத்தில்  தமிழன்  என்ற இதழ்  ஒன்று வெளியாகி இருந்தது. இதன் ஆசிரியராக இருந்தவர், தலை கோரி. ( பெயரே அதுதான்.) பராசக்தி படத்தைப் பார்த்து பதறிய இவர், அப்போதைய முதலமைச்சர்  ராரஜாஜிக்கு கடிதம்  எழுதினார். அதில், ‘சமுதாயத்தை  சீரழிக்கும் இப்படத்தை தடை செய்ய வேண்டும்” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

அதே போல  கொச்சி மாகாண முன்னாள் நீதிபதியும் கத்தோலிகர் சங்க தலைவருமான பரம்பி லோனப்பனும் முதலமைச்சர் ராஜாஜிக்கு கடிதம் எழுதினார்.  அதில், “பராசக்தி படம் கம்யூனிச சிந்தனையை விதைக்கிறது. இதனால் மக்கள் கிளர்ச்சியில் ஏற்பட ஆரம்பித்துவிடுவார்கள். ஆகவே உடனடியாக இப்படத்தை தடை செய்ய வேண்டும்” என்று எழுதி இருந்தார்.

தவிர, அப்போது பிரபலமாக  இருந்த தொழிலதிபர்  சேலம் சின்னச்சாமி என்பவர், “பராசக்தி படம் பெண்களை சீரழித்துவிடும். அவர்களிடம் தவறான எண்ணங்களை விதைத்துவிடும். ஆகவே படத்தை ஓடவிடக்கூடாது” என்று பதைபதைத்து தெரிவித்து இருந்தார்.

இப்படி பலர்… முக்கிய பிரமுகர்கள்.. பராசக்தி படத்தை எதிர்த்தனர்” என குறிப்பிட்டு இருக்கிறார் தானே கைப்பட எழுதி  பராசக்தி படம் கம்யூனிச புரட்டியை உண்டாக்கிவிடும் தடை செய்ய வேண்டும் என எழுதினார்கள்.

யப்பா.. எத்தனை எத்தனை எதிர்ப்புகளை மீறி,  இக்காலத்திலும் பேசப்படுகிறது பராசக்தி!

The post பராசக்தி படத்துக்கே அத்தனை எதிர்ப்பா! appeared first on Touring Talkies.

]]>
நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! https://touringtalkies.co/nadodi-manan-the-secret-of-the-title/ Fri, 28 Oct 2022 14:42:00 +0000 https://touringtalkies.co/?p=26122 ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையும் தன்னைச் சுற்றி சுழலவிட்டவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அத்தனை வேகமாக இல்லை.  சதி லீலாவதி மூலம் திரைத்துறையில் கால் பதித்த அவர், அடுத்தடுத்த படங்களில் மெல்ல ஆனால் உறுதியாக திரைத்துறையில் கால் பதித்தார். அவரது திரைவாழ்க்கையில் முக்கியமானது நாடோடி மன்னன் மன்னன்.  காரணம், அதில் அவர் நடித்ததோடு மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார். மேலும் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து […]

The post நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகையும் தன்னைச் சுற்றி சுழலவிட்டவர் எம்.ஜி.ஆர்.! ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவரது வளர்ச்சி அத்தனை வேகமாக இல்லை.  சதி லீலாவதி மூலம் திரைத்துறையில் கால் பதித்த அவர், அடுத்தடுத்த படங்களில் மெல்ல ஆனால் உறுதியாக திரைத்துறையில் கால் பதித்தார்.


அவரது திரைவாழ்க்கையில் முக்கியமானது நாடோடி மன்னன் மன்னன்.  காரணம், அதில் அவர் நடித்ததோடு மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார். மேலும் தனது எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் சார்பில் தனது சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி மற்றும் ஆர்.எம்.வீரப்பனோடு இணைந்து உருவாக்கினார்.

மிகப் பிரம்மாண்டமான முறையில் அப்படம் உருவானது. திரையுலகமே, எதற்காக இவ்வளவு செலவு செய்து ரிஸ்க் எடுக்கிறார் என அதிசயித்தது.

இதை  அவருக்கு நெருக்கமான திரையுலக நண்பர்கள் வாய்விட்டே கேட்டுவிட்டார்கள்.

அதற்கு சிரித்தபடியே, “என் சம்பாத்தியம் முழுவதையும் இப்படத்திற்காக செலவு செய்துவிட்டேன். இந்த படம் வெற்றி அடைந்தால்தான் திரையுலகில் நான் வெற்றிகரமாக தொடர முடியும். அதாவது இந்த படம் வெற்றி பெற்றால் நான் மன்னன். தோல்வி அடைந்தால் நாடோடி. ஆகவேதான் படத்துக்கும் அபபடி பெயர் வைத்தேன்” என்று சொல்லி வியக்க வைத்தார்.

படம் வெற்றி பெற்று நிஜமாகவே திரையுலகின் மன்னன் ஆனார் எம்.ஜி.ஆர்.!

The post நாடோடி மன்னன்: தலைப்பின் ரகசியம்! appeared first on Touring Talkies.

]]>
தன்னம்பிகைக்கு உதாரணம் விஜய்! ஏன் தெரியுமா? https://touringtalkies.co/vijay-is-an-example-of-self-confidence-do-you-know-why/ Mon, 24 Oct 2022 11:26:33 +0000 https://touringtalkies.co/?p=25937 தமிழின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரு வெற்றி பெறுகின்றன. ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார். ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் பட்ட சிரமங்கள் அதிகம். துவக்க காலத்தில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்தான், விஜயை வைத்து படங்களை இயக்கி தயாரித்தார். இவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.  ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், “இனி உன்னை வைத்து படம் எடுக்க மாட்டேன். நடிப்பை மறந்துவிடு. உன்னால் என் இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன்” என்று ஆத்திரமாகக் கூறி […]

The post தன்னம்பிகைக்கு உதாரணம் விஜய்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தமிழின் உச்ச நடிகர்களில் ஒருவர் விஜய். அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் பெரு வெற்றி பெறுகின்றன. ஏராளமான ரசிகர்களை கொண்டிருக்கிறார்.

ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் அவர் பட்ட சிரமங்கள் அதிகம். துவக்க காலத்தில் அவரது தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர்தான், விஜயை வைத்து படங்களை இயக்கி தயாரித்தார். இவை வெற்றிப்படங்களாக அமையவில்லை.

 ஒரு கட்டத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர், “இனி உன்னை வைத்து படம் எடுக்க மாட்டேன். நடிப்பை மறந்துவிடு. உன்னால் என் இரண்டு வீடுகளை விற்றுவிட்டேன்” என்று ஆத்திரமாகக் கூறி இருக்கிறார்.

இதனால் வருத்தமடைந்த விஜய் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.  அப்போது அவரது தாயார், ஷோபா தான், “இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் விஜயை வைத்து எடுங்கள். அது சரியில்லாவிட்டால் விஜயை நடிப்பில் இருந்து ஒதுங்கச் செய்து விடலாம்” என்று கூறியிருக்கிறார்.

அதுபோல விஜயை நாயகனாக வைத்து படம் எடுக்க ஓரளவு வெற்றி கண்டது. அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்கள் ஆனது. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் விஜயைத் தேடி வந்தனர்.

இந்த அளவுக்கு பெரிய வெற்றி கிடைக்க காரணம், விஜய் தனது நோக்கத்தில் உறுதியாக இருந்ததுதான்.  லட்சியத்தை நோக்கியே நகர்ந்தால், வெற்றி நிச்சயம் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார் விஜய்.

The post தன்னம்பிகைக்கு உதாரணம் விஜய்! ஏன் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
எதிர்ப்பு எழுந்த படம்.. மிகப்பெரிய வெற்றி! https://touringtalkies.co/the-film-that-was-protested-a-huge-success/ Mon, 24 Oct 2022 11:24:33 +0000 https://touringtalkies.co/?p=25934 திரைப்படங்களுக்கு  எதிர்ப்பு வருவது புதிய விசயமல்ல. 1934 ஆம் ஆண்டு பாபுராவ் பெண்டார்க்கர் – கே.ராம்நாத்  இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சீதா கல்யாணம்” ஆகும். ராமாயணத்தை அடிப்படையாக வைத்து அந்த “சீதா கல்யாணம்” திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜனக மகாராஜாவாக சுந்தரம் ஐயர்.  இவர், பின்னாட்களில் பெரிய இயக்குநர் என பெயர் பெற்ற வீணை எஸ்.பாலசந்தரின் தந்தை. இந்த திரைப்படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரரும் சுந்தரம் ஐயரின் மூத்த மகனுமான எஸ்.ராஜம். சீதையாக […]

The post எதிர்ப்பு எழுந்த படம்.. மிகப்பெரிய வெற்றி! appeared first on Touring Talkies.

]]>
திரைப்படங்களுக்கு  எதிர்ப்பு வருவது புதிய விசயமல்ல. 1934 ஆம் ஆண்டு பாபுராவ் பெண்டார்க்கர் – கே.ராம்நாத்  இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சீதா கல்யாணம்” ஆகும்.

ராமாயணத்தை அடிப்படையாக வைத்து அந்த “சீதா கல்யாணம்” திரைப்படம் எடுக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் ஜனக மகாராஜாவாக சுந்தரம் ஐயர்.  இவர், பின்னாட்களில் பெரிய இயக்குநர் என பெயர் பெற்ற வீணை எஸ்.பாலசந்தரின் தந்தை.

இந்த திரைப்படத்தில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர் எஸ்.பாலச்சந்தரின் மூத்த சகோதரரும் சுந்தரம் ஐயரின் மூத்த மகனுமான எஸ்.ராஜம்.

சீதையாக நடிக்க சரியான நடிகை அமையவில்லை. பிறகு யோசித்து சுந்தரம் ஐயரின் மூத்த மகளையே சீதையாக நடிக்க வைத்தனர். அதாவது வீணை எஸ்.பாலசந்தரின் சகோதரி.

அதாவது அண்ணனும் தங்கையும் ராமர் – சீதையாக நடித்தனர்.

இந்தத் தகவல் பரவ, “அதெப்படி சகோதர சகோதரி ராமர் – சீதையாக நடிக்கலாம்” என பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

ஆனால் திரைத்துறையில் மிகுந்த ஈடுபாடுள இவர்கள் அது குறித்து கவலைப்படாமல் படப்பிடிப்பை முடித்தனர்.

படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

ஆக சிலரின் எதிர்ப்புக்கும், படத்தை மக்கள் கொண்டாடுவதற்கும் சம்பந்தமில்லை!

The post எதிர்ப்பு எழுந்த படம்.. மிகப்பெரிய வெற்றி! appeared first on Touring Talkies.

]]>
அஜித்தின் வித்தியாசமான குணம்! https://touringtalkies.co/ajith-ramesh-kanna/ Fri, 21 Oct 2022 17:27:27 +0000 https://touringtalkies.co/?p=25794 நடிகராகத்தான் ரமேஷ் கண்ணாவை நமக்குத் தெரியும். அவர் தொடரும் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய ஒரே படம் இதுதான். நாயகன் அஜீத்! இது குறித்து ரமேஷ் கண்ணா கூறிய சுவாரஸ்ய தகவல்: “ உதவி இயக்குநரா பல படங்களில் பணியாற்றிய  எனக்கு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.  ஆனா அன்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை. அப்புறம் மீண்டும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட அசிஸ்டென்டா சேரந்தேன். அவர் இயக்கிய ‘பெரிய குடும்பம்’ படத்தில் வசனம் எழுத […]

The post அஜித்தின் வித்தியாசமான குணம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகராகத்தான் ரமேஷ் கண்ணாவை நமக்குத் தெரியும். அவர் தொடரும் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கிய ஒரே படம் இதுதான். நாயகன் அஜீத்!

இது குறித்து ரமேஷ் கண்ணா கூறிய சுவாரஸ்ய தகவல்:

“ உதவி இயக்குநரா பல படங்களில் பணியாற்றிய  எனக்கு படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தது.  ஆனா அன்த படம் ரிலீஸ் ஆகவே இல்லை.

அப்புறம் மீண்டும் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட அசிஸ்டென்டா சேரந்தேன். அவர் இயக்கியபெரிய குடும்பம்படத்தில் வசனம் எழுத வாய்ப்பு அளித்தார். அந்தப் படம் வெற்றி பெற்றது.

அந்த படத்தின் தயாரிப்பாளர், நான் சொந்தமாக படம் இயக்க வாய்ப்பு அளித்தார். ஜெயராமை ஹீரோவா புக் ஆனார்.  படப்பிடிப்பு துவங்கிய மூன்றாவது நாளே  ஃபெப்சி ஸ்டைரக் ஆரம்பித்தது. அதோட படப்பிடிப்பு நின்றுவிட்டது. .

ஒரு வருடத்துக்குப் பறகு படத்தை ஆரம்பிக்க நினைத்தோம். ஆனால  ஜெயராம் வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார். அவரால் கால்ஷீட் தர முடியவில்லை.

அடுத்து ஏகப்பட்ட பேர்கிட்ட கதை சொன்னேன். யாரும் ஒப்புக்கொள்ள வில்லை. படத்தோட நாயகன், ஒரு குழந்தைக்கு அப்பா என்பதுதான் காரணம்.

அப்போ ஜெயராம், “அஜித்துக்கு கதை சொல்லுங்களேன்” என்றார்.

அந்த நேரத்துல தான்காதல் கோட்டைபெரும் வெற்றி பெற்றிருந்தது.  ஆகவே அவர் ஒப்புக்கொள்வாரா என் தயங்கினேன்.

ஜெயராம், “நான் அஜித்கிட்ட பேசுறேன். நீங்க போய் பாருங்க” என்றஆர்.

நானும் அஜித்தை பார்த்து கதை சொன்னேன். உடனே ஒப்புக்கொண்டார்.

நான் இயக்கிய முதல் படம் வெளியாகவில்லை.. அடுத்த படம் பாதியில் நின்றுவிட்டது.. ஆனாலும் அஜீத் நடிக்க ஒப்புக்கொண்டார். சென்டிமெண்ட்டிலேயே வாழும் திரையிலகில் இது பெரிய அதிசயம்தான்.

இது பற்றி சந்தோசத்துடன் ஜெயராமிடம் சொன்னேன். அதற்கு அவர், “அஜீத் ஒரு ஜெம். சென்டிமெண்ட் பார்க்கக்கூடாது என்பதுதான் அவர் சென்டிமெண்ட்” என்றார்.

அது சத்தியமான உண்மை” என நெகிழ்ச்சியுடன் கூறினார் ரமேஷ் கண்ணா.

The post அஜித்தின் வித்தியாசமான குணம்! appeared first on Touring Talkies.

]]>
ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! https://touringtalkies.co/rajarajan-mgr/ Sun, 09 Oct 2022 11:29:13 +0000 https://touringtalkies.co/?p=25037 கயல்விழி என்ற பாண்டிய நாட்டு நடனமாதுவை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயல்வான் சோழ இளவரசனான ராஜராஜன்…   அவனை கொள்ளைக்காரன் குதிரை மேய்ப்பவன் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவாள் கயல்விழி. அவன் இன்னும் மூர்க்கமாக.. இவள் தப்பித்து ஓடுவாள். ஒரு கட்டத்தில் கயல்விழிக்காகவே தஞ்சைக்கும் மதுரைக்கும் சண்டை மூண்டது. அகிலன் எழுதிய கயல்விழி நாவல்தான் இது. இதுக்கு ஏன்யா எம்.ஜி.ஆரை. முடிச்சுப் போடுறே  என்று கேட்கலாம். இந்த கயல்விழி நாவலை தழுவித்தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார் […]

The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.

]]>
கயல்விழி என்ற பாண்டிய நாட்டு நடனமாதுவை வழிமறித்து பலாத்காரம் செய்ய முயல்வான் சோழ இளவரசனான ராஜராஜன்…  

அவனை கொள்ளைக்காரன் குதிரை மேய்ப்பவன் என்றெல்லாம் சொல்லி அவமானப்படுத்துவாள் கயல்விழி.

அவன் இன்னும் மூர்க்கமாக.. இவள் தப்பித்து ஓடுவாள்.

ஒரு கட்டத்தில் கயல்விழிக்காகவே தஞ்சைக்கும் மதுரைக்கும் சண்டை மூண்டது.

அகிலன் எழுதிய கயல்விழி நாவல்தான் இது.

இதுக்கு ஏன்யா எம்.ஜி.ஆரை. முடிச்சுப் போடுறே  என்று கேட்கலாம்.

இந்த கயல்விழி நாவலை தழுவித்தான் மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தை உருவாக்கினார் எம்.ஜி.ஆர்.

படத்தில் வில்லன் (!) ராஜ ராஜனாக நம்பியார் நடித்தார். அவரதை எதிர்க்கும் நாயகனாக, எம்.ஜி.ஆர். நடித்தார்! வில்லனை வழக்கம்போல ஓட ஓட விரட்டினார்.

(அதே எம்ஜிஆர்தான் 1957-ல் ராஜராஜன் என்ற பெயரிலேயே ராஜராஜனாக நடித்தார்.)

The post ராஜராஜனை விரட்டி அடித்த எம்.ஜி.ஆர்.! appeared first on Touring Talkies.

]]>
தனுஷின் பிறந்த நாளில் வெளியாகும் சார் / வாத்தி பட டீசர் https://touringtalkies.co/vaaththi-movie-news/ Wed, 27 Jul 2022 09:39:15 +0000 https://touringtalkies.co/?p=23432 தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் ‘வாத்தி’ என்கிற பெயரிலும் இரு மொழி படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, […]

The post தனுஷின் பிறந்த நாளில் வெளியாகும் சார் / வாத்தி பட டீசர் appeared first on Touring Talkies.

]]>
தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் ‘சார்’ என்கிற திரைப்படம் தமிழில் வாத்தி’ என்கிற பெயரிலும் இரு மொழி படமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர். ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.

இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் சாய்குமார், தணிகலபரணி, சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம்’ நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பு வடிவமைப்பு – அவினாஷ் கொல்லா, படத் தொகுப்பு – நவின் நூலி, ஒளிப்பதிவு – ஜே.யுவராஜ், இசை – ஜி.வி.பிரகாஷ் குமார், நடன  இயக்கம் – வெங்கட், வெளியீடு – ஸ்ரீகாரா ஸ்டுடியோஸ், தயாரிப்பு நிறுவனங்கள் – சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் – பார்ச்சூன் ஃபோர் சினிமாஸ், தயாரிப்பாளர்கள் – நாக வம்சி.எஸ், சாய் சவுஜன்யா, எழுத்து, இயக்கம் – வெங்கி அட்லூரி.

ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை அறிவிக்கும்விதமாக இந்தப் படத்தின் டைட்டில் குறித்து இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும், கல்லூரி கதைக் களத்தில் ஒரு தனித்துவமான படமாக இருக்கும் என்பதையும் பறை சாற்றியது. அது மட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் போஸ்டர்களும் தனுஷ் ரசிகர்களின் உற்சாகத்தை அதிகப்படுத்தின.

இந்த நிலையில் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு சார்’ / ’வாத்தி’ படத்தின்  ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சுற்றிலும் உள்ள அலமாரிகளில் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருக்க, மேச்சியின் மீது எரிந்து கொண்டிருக்கும் இரவு விளக்கின் வெளிச்சத்தில் தனுஷ் அமர்ந்து மும்முரமாக ஏதோ முக்கியமான அசைன்மென்ட் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விரிவுரையாளராக தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போது படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது.

இந்தப் படத்தின் டீசர் தனுஷின் பிறந்த நாளான நாளை ஜூலை 28-ம் தேதி, மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இது பற்றி படத்தின் இயக்குநரான வெங்கி அட்லூரி கூறும்போது, “இந்தப் படத்தில் தனுஷ் ஒரு கல்லூரி விரிவுரையாளராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்ப முடியாத ஒன்று. ஜி.வி பிரகாஷின் இசை, யுவராஜின் ஒளிப்பதிவு இரண்டுமே இந்த படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக அமையும்” என்கிறார்.

இந்த சார்’ படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்தப் படம் குறித்த இன்னும் சுவாரசியமான, மேலதிகமான விபரங்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

The post தனுஷின் பிறந்த நாளில் வெளியாகும் சார் / வாத்தி பட டீசர் appeared first on Touring Talkies.

]]>