Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
viral – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 03:51:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png viral – Touring Talkies https://touringtalkies.co 32 32 இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்! https://touringtalkies.co/actor-ajithkumar-latest-photo-clicks-viral-vidaamuyarchi/ Thu, 25 Jan 2024 03:51:42 +0000 https://touringtalkies.co/?p=39407 நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜா, துபாய் என உலாவி வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி செல்வராகவன், […]

The post இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜா, துபாய் என உலாவி வருகிறார்.

இயக்குனர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்ற வருடம் மே 1 அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் AK 62 விடாமுயற்சி என பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 தொடங்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் ரசிகர்களுக்கு போஸ்டர், பாடல் என படத்தின் அப்டேட் வெளியாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்களின் ஆதரவாக தினசரி அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

The post இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
நான் கேட்டேன், ரஜினி, அதை கொடுத்துட்டாரு: வைரலாகும் ஜாஃபரின் பதிவு! https://touringtalkies.co/i-asked-and-he-gave-jafars-video-going-viral/ Thu, 24 Aug 2023 23:55:42 +0000 https://touringtalkies.co/?p=35616 ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் மூலம் இயக்குனர் நெல்சன் கம்பேக் கொடுத்து இருக்கிறார். படத்தில் நடிகர் ஜாஃபரும் தோன்றி இருந்தார். படப்பிடிப்பின்போது, இவர், ரஜினி பயன்படுத்திய விலை உயர்ந்த கண்ணாடியை கொடுக்கும் படி, கேட்டதாகவும், உடனே ரஜினி அந்த கண்ணாடியை தனக்கு பரிசாக கொடுத்துவிட்டதாகவும் ஜாஃபர் பதிவிட்டு உள்ளார்.  இதற்காக ஜாஃபர்,  ரஜினிகாந்த்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.    

The post நான் கேட்டேன், ரஜினி, அதை கொடுத்துட்டாரு: வைரலாகும் ஜாஃபரின் பதிவு! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் மூலம் இயக்குனர் நெல்சன் கம்பேக் கொடுத்து இருக்கிறார்.

படத்தில் நடிகர் ஜாஃபரும் தோன்றி இருந்தார்.

படப்பிடிப்பின்போது, இவர், ரஜினி பயன்படுத்திய விலை உயர்ந்த கண்ணாடியை கொடுக்கும் படி, கேட்டதாகவும், உடனே ரஜினி அந்த கண்ணாடியை தனக்கு பரிசாக கொடுத்துவிட்டதாகவும் ஜாஃபர் பதிவிட்டு உள்ளார்.  இதற்காக ஜாஃபர்,  ரஜினிகாந்த்துக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 

 

The post நான் கேட்டேன், ரஜினி, அதை கொடுத்துட்டாரு: வைரலாகும் ஜாஃபரின் பதிவு! appeared first on Touring Talkies.

]]>
‘‘பேய் பெஸ்ட் ஃப்ரண்டு!”: வடிவேலு டப்பிங் வைரல் https://touringtalkies.co/chandramukhi-2-movie-vadivelu-dubbing-video-gone-viral/ Thu, 17 Aug 2023 00:10:32 +0000 https://touringtalkies.co/?p=35373 பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக […]

The post ‘‘பேய் பெஸ்ட் ஃப்ரண்டு!”: வடிவேலு டப்பிங் வைரல் appeared first on Touring Talkies.

]]>
பி.வாசு இயக்கத்தில், 2005-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கின்றனர்.
லைகா தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு மைசூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தாக படக் குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். தற்போது படத்தின் டப்பிங், எடிட்டிங் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், வடிவேலுவுக்கான டப்பிங் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில், “சந்திரமுகி பார்ட் 1, பார்ட் 2, பார்ட் 3… 10 வரைக்கும் எடுத்தாலும் சந்திரமுகி பெஸ்ட் ஃபரண்டு நான் தான்டா..” என வடிவேலு பேசுகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

The post ‘‘பேய் பெஸ்ட் ஃப்ரண்டு!”: வடிவேலு டப்பிங் வைரல் appeared first on Touring Talkies.

]]>
சமந்தா காட்டம்! https://touringtalkies.co/samantha-post-goes-viral/ Sat, 05 Aug 2023 01:02:21 +0000 https://touringtalkies.co/?p=35038 நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் சமந்தா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் […]

The post சமந்தா காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை சமந்தா கடந்தாண்டு மயோசிட்டிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் படிப்படியாக குணமடைந்த இவர் தான் கமிட்டான திரைப்படங்களில் தற்போது நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து மீண்டும் சிகிச்சை எடுக்கவுள்ளதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஓய்வெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் சமந்தா இந்தோனேஷியாவின் பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றார். அங்கிருந்து இந்தியா திரும்பியதும் அவர் அடுத்தகட்ட சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இவர் மருத்துவச் சிகிச்சைக்காக பிரபல தெலுங்கு நடிகர் ஒருவரிடம் ரூ.25 கோடியை கடனாகப் பெற்றுள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்நிலையில், சமந்தா, “மயோசிட்டிஸ் சிகிச்சைக்கு ரூ.20 கோடியா? நான் அதில் சிறிய தொகையைதான் எனது சிகிச்சைக்காக செலவு செய்கிறேன். என்னால் என்னை பார்த்துக்கொள்ள முடியும். ஆயிரக்கணக்கானோர் மயோசிட்டிஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் இதுபோன்ற தகவல்களை பகிரும்போது பொறுப்புணர்வுடன் செயல்படுங்கள்” என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

The post சமந்தா காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
சோசியல் மீடியாவை கலக்கும் ஆண் காவாலா! https://touringtalkies.co/kavala-song-male-tamanna-viral-video/ Tue, 01 Aug 2023 05:42:16 +0000 https://touringtalkies.co/?p=34927 நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா, பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அதே நேரம், அளவுக்கு மீறிய கவர்ச்சி என்ற விமர்சனமும் வந்தது. ஆனாலும் இன்று வரை அந்த பாடல் சோசியல் மீடியாவில் டிரெண்டில் இருக்கிறது.   திரை பிரபலங்கள் உட்பட பல பெண்கள், அந்த பாடலுக்கு நடனமாடி, வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்கள். இந்தநிலையில் ஆண் ஒருவர், பாடலில் தமன்னா அணிந்துள்ள உடை போலவே அணிந்து, இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். […]

The post சோசியல் மீடியாவை கலக்கும் ஆண் காவாலா! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் இயக்கத்தில் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா, பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தது. அதே நேரம், அளவுக்கு மீறிய கவர்ச்சி என்ற விமர்சனமும் வந்தது.

ஆனாலும் இன்று வரை அந்த பாடல் சோசியல் மீடியாவில் டிரெண்டில் இருக்கிறது.   திரை பிரபலங்கள் உட்பட பல பெண்கள், அந்த பாடலுக்கு நடனமாடி, வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வருகிறார்கள்.

இந்தநிலையில் ஆண் ஒருவர், பாடலில் தமன்னா அணிந்துள்ள உடை போலவே அணிந்து, இந்த பாட்டுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

The post சோசியல் மீடியாவை கலக்கும் ஆண் காவாலா! appeared first on Touring Talkies.

]]>
துல்கர் சல்மான் படத்தின் டீசர் வைரல்! https://touringtalkies.co/dulquer-salmaans-teaser-viral/ Wed, 28 Jun 2023 23:55:20 +0000 https://touringtalkies.co/?p=33876 அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார். துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு ‘கிங் […]

The post துல்கர் சல்மான் படத்தின் டீசர் வைரல்! appeared first on Touring Talkies.

]]>
அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்திருக்கும் திரைப்படம் ‘கிங் ஆஃப் கோதா’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் வேஃபேரர் ஃபிலிம்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. ஜேக்ஸ் பிஜாய் மற்றும் ஷான் ரஹ்மான் இணைந்து இசையமைக்கும் இப்படத்திற்கு நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்கிறார்.

துல்கர் சல்மானின் 11 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையைச் சிறப்பிக்கும் வகையில் ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படம் இந்த ஆண்டு ஓணம் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. சில தினங்களுக்கு முன்பு ‘கிங் ஆஃப் கோதா’ திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வீடியோ வெளியிட்டு படக்குழு அறிமுகப்படுத்தியது.

இது சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.

The post துல்கர் சல்மான் படத்தின் டீசர் வைரல்! appeared first on Touring Talkies.

]]>
சமந்தாவின் புது காதல்?: விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கான போட்டோ! https://touringtalkies.co/viral-photo-vijay-devarakonda-samantha-closeness/ Sun, 04 Jun 2023 02:48:16 +0000 https://touringtalkies.co/?p=33134 நாகசைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் வருகின்றன. தற்போது இருவரும் குஷி படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளனர். அங்கு ஓட்டல் ஒன்றில் விஜய்தேவரகொண்டாவுடன் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டு உள்ளார். மேலும்,, “நீ கடைசியில் இருந்தபோதும் பார்த்தேன். முதல் இடத்திற்கு […]

The post சமந்தாவின் புது காதல்?: விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கான போட்டோ! appeared first on Touring Talkies.

]]>
நாகசைதன்யாவை விவாகரத்து செய்த சமந்தா தொடர்ந்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயில் சிக்கி சிகிச்சை பெற்றார். தற்போது குணமடைந்து மீண்டும் படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கமாக பழகுவதாக கிசுகிசுக்கள் வருகின்றன.

தற்போது இருவரும் குஷி படப்பிடிப்புக்காக துருக்கி சென்றுள்ளனர். அங்கு ஓட்டல் ஒன்றில் விஜய்தேவரகொண்டாவுடன் உணவு சாப்பிடும் புகைப்படத்தை சமந்தா வெளியிட்டு உள்ளார்.

மேலும்,, “நீ கடைசியில் இருந்தபோதும் பார்த்தேன். முதல் இடத்திற்கு வந்தபோதும் பார்த்தேன். நீ உன்னத நிலையை அடைந்தபோது கூட பார்த்தேன். வாழ்க்கையில் நீ கடந்து வந்த மேடு பள்ளங்களை எல்லாம் பார்த்தேன். எப்படிப்பட்ட நேரத்திலும் கூட சினேகிதர்கள் நம்முடனேயே இருப்பார்கள்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

விஜய்தேவரகொண்டா, “எப்போதும் எனக்கு பிடித்த பெண் சமந்தா” என்ற பகிர்ந்துள்ளார்.

ஆக இருவரும் காதலித்து வருவது உறுதியாகி உள்ளது என்கின்றனர் தெலுங்கு பட உலகினர்.

The post சமந்தாவின் புது காதல்?: விஜய் தேவரகொண்டாவுடன் நெருக்கான போட்டோ! appeared first on Touring Talkies.

]]>
கமலுடன்கமலுடன் சிம்பு – தேசிங்கு பெரியசாமி!  புகைப்படங்கள் வைரல் https://touringtalkies.co/simbu-with-kamal-and-director-desingu-periyasamy-photos-viral-ll/ Mon, 22 May 2023 18:47:49 +0000 https://touringtalkies.co/?p=32727 கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார்.   2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் […]

The post கமலுடன்கமலுடன் சிம்பு – தேசிங்கு பெரியசாமி!  புகைப்படங்கள் வைரல் appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமும் மகேந்திரனும் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க, சிம்பு நாயகனாக நடிக்கிறார்.   2024-ஆம் ஆண்டு வெளியாகவுள்ள இப்படத்தின் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

இந்நிலையில் கமலுடன் சிம்பு மற்றும் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வைரலாக்கி வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கமலுடன்கமலுடன் சிம்பு – தேசிங்கு பெரியசாமி!  புகைப்படங்கள் வைரல் appeared first on Touring Talkies.

]]>
இணையத்தில் வைரலாகும் இராவண கோட்டம் பட பாடல்! https://touringtalkies.co/ravana-kottam-movie-song-going-viral-on-the-internet/ Thu, 04 May 2023 03:23:40 +0000 https://touringtalkies.co/?p=32154 விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இராவண கோட்டம் படத்தில் […]

The post இணையத்தில் வைரலாகும் இராவண கோட்டம் பட பாடல்! appeared first on Touring Talkies.

]]>
விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘இராவண கோட்டம்’. இப்படம் வருகிற மே 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். இதில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இராவண கோட்டம் படத்தில் இடம்பெற்றுள்ள ‘அத்தனபேர் மத்தியில’ பாடலை நடிகர் ஜெயம் ரவி சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post இணையத்தில் வைரலாகும் இராவண கோட்டம் பட பாடல்! appeared first on Touring Talkies.

]]>
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் https://touringtalkies.co/to-all-living-beings-mamannan-poster-viral/ Tue, 02 May 2023 02:40:24 +0000 https://touringtalkies.co/?p=32098 பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு […]

The post பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் appeared first on Touring Talkies.

]]>
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன், மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு  ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் ‘மாமன்னன்’ படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று குறிப்பிட்டு வெளியாகியுள்ள இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

The post பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. மாமன்னன் போஸ்டர் வைரல் appeared first on Touring Talkies.

]]>