Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
vijay sethupathi – Touring Talkies https://touringtalkies.co Thu, 16 May 2024 11:15:28 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png vijay sethupathi – Touring Talkies https://touringtalkies.co 32 32 ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்! https://touringtalkies.co/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/ Thu, 16 May 2024 11:15:25 +0000 https://touringtalkies.co/?p=43080 இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தனது இயக்குனர் வாழ்க்கையை தொடங்கினார். அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கிய அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்தன.தற்போது, அவர் ட்ரெய்ன் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அதுமட்டுமின்றி, நடிகராகவும் பிரபலமடைந்த அவர், இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்திலும் நடித்துள்ளார்.இயக்குநர் விக்ரமனின் மகன் ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பார்த்திபன், மிஷ்கின், […]

The post ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தனது இயக்குனர் வாழ்க்கையை தொடங்கினார். அந்தப் படத்துக்குப் பிறகு அவர் இயக்கிய அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்தன.தற்போது, அவர் ட்ரெய்ன் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி, நடிகராகவும் பிரபலமடைந்த அவர், இயக்குநர் பாலாவின் வணங்கான் படத்திலும் நடித்துள்ளார்.இயக்குநர் விக்ரமனின் மகன் ஹிட் லிஸ்ட் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பார்த்திபன், மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார் போன்ற பலர் கலந்துகொண்டனர். இவ்விழாவில், மிஷ்கின் பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறினார்.

அவர் கூறியதாவது, “இயக்குநர் பார்த்திபன் மீது எனக்கு எப்போதுமே ஒரு தனி மரியாதையும், மதிப்பும் உண்டு. அவரைப் பற்றி நான் தவறாக பேசியதாக சிலர் கூறுகிறார்கள். அது உண்மையல்ல. நான் அவரை பொதுவெளியில் ஒருபோதும் அவ்வாறு விமர்சித்தது கிடையாது.தனியறையில் இருந்தபோது, நான் இளையராஜா மற்றும் மணிரத்னத்தை விமர்சிக்க முடியும், அது என் உரிமை.

நமது வீட்டில் எல்லோரும் அப்படித்தான் செய்கிறார்கள். பார்த்திபன் சாரைப் பற்றி நான் என்ன பேசினேன் என்று எனக்கு தெரியவில்லை. அவர் எடுத்த புதிய பாதை எப்போதுமே எனக்கு சிறப்புள்ளது தான். நீங்கள் எனக்கு கடவுள் போன்றவர் பார்த்திபன் சார். ஒருவேளை நான் அறியாமல் ஏதேனும் தவறாக பேசியிருந்தால், அதை இங்கு மன்னித்து விடுங்கள். ஒருவரைப் பற்றிய தகவலை மற்றவரிடம் கூறுபவர் ஒரு கோழை அவரை நம்பாதீர்கள் என்றார்.

The post ‘என்னை மன்னித்துவிடுங்கள்’ பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்ட மிஷ்கின்! appeared first on Touring Talkies.

]]>
காட்சி கொடுக்க வரும் ‘கருடன்’… ரிலீஸ் தேதி வெளியானது… https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81/ Tue, 14 May 2024 11:09:46 +0000 https://touringtalkies.co/?p=42895 நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழில் காமெடியனாக அறிமுகமானவர்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து பிரபலமானவர்.கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சூரி. விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரிக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வந்தன. தற்போது விடுதலை 2 படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில், சசிக்குமாருடன் இணைந்து நடித்துள்ள […]

The post காட்சி கொடுக்க வரும் ‘கருடன்’… ரிலீஸ் தேதி வெளியானது… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழில் காமெடியனாக அறிமுகமானவர்.தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் இவர் காமெடி கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து பிரபலமானவர்.கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த விடுதலை படத்தில் ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் சூரி.

விடுதலை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சூரிக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்புகள் அதிகமாக வந்தன. தற்போது விடுதலை 2 படத்தில் மீண்டும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கிடையில், சசிக்குமாருடன் இணைந்து நடித்துள்ள கருடன் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.இதனை முன்னிட்டு வெளியான வீடியோவும் மிரட்டலாக அமைந்துள்ளது.

படப்பிடிப்பு முன்பே முடிவுற்ற நிலையில், பின்னணிப் பணிகள் நடைபெற்று வந்தன.இந்தப் படத்தின் கதை பிரபல இயக்குனர் வெற்றிமாறனால் எழுதப்பட்டது, மற்றும் துரை செந்தில்குமார் இயக்குநராக பணியாற்றியுள்ளார். ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவதா, ரோஷிணி ஹரிப்ரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்வி உதயகுமார், வடிவுக்கரசி போன்ற முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முன்னதாகப் படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தன. இந்நிலையில், படக்குழு, இப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவித்துள்ளது. வில்லன் கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

The post காட்சி கொடுக்க வரும் ‘கருடன்’… ரிலீஸ் தேதி வெளியானது… appeared first on Touring Talkies.

]]>
மிஷ்கினை தடுமாற வைத்த என் கேள்வி – Aadukalam Naren | Part 4 | Chai With Chithra https://touringtalkies.co/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b7%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88-%e0%ae%a4%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b1-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%8e%e0%ae%a9/ Fri, 10 May 2024 12:51:43 +0000 https://touringtalkies.co/?p=42725 The post மிஷ்கினை தடுமாற வைத்த என் கேள்வி – Aadukalam Naren | Part 4 | Chai With Chithra appeared first on Touring Talkies.

]]>

The post மிஷ்கினை தடுமாற வைத்த என் கேள்வி – Aadukalam Naren | Part 4 | Chai With Chithra appeared first on Touring Talkies.

]]>
தனிமையில் இனிமை காணும் தனிக்காட்டு ராஜா! விஜய் சேதுபதியின் இன்ஸ்டா பதிவு… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4/ Mon, 06 May 2024 05:22:32 +0000 https://touringtalkies.co/?p=42248 நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.இந்த ஆண்டு ஜனவரியில், கத்ரீனா கைஃப் உடன் விஜய் சேதுபதி நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் என […]

The post தனிமையில் இனிமை காணும் தனிக்காட்டு ராஜா! விஜய் சேதுபதியின் இன்ஸ்டா பதிவு… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.இந்த ஆண்டு ஜனவரியில், கத்ரீனா கைஃப் உடன் விஜய் சேதுபதி நடித்த மெர்ரி கிறிஸ்துமஸ் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா விரைவில் வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதி சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து இந்த வருடம் திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் அவருடைய அடுத்தடுத்த படங்கள் குறித்த அப்டேட்களை பதிவிடுவது வழக்கம்.

இம்முறை அவர் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் சூரிய அஸ்தமனத்தை தனியாக ரசிப்பதைக் காணமுடிகிறது.பல ரசிகர்கள் இந்த புகைப்படத்தை லைக் செய்து வருகின்றனர்.ஏன் வி‌ஜய் சேதுபதி தனிமையில் இனிமை காண முயற்சி செய்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

The post தனிமையில் இனிமை காணும் தனிக்காட்டு ராஜா! விஜய் சேதுபதியின் இன்ஸ்டா பதிவு… appeared first on Touring Talkies.

]]>
ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… https://touringtalkies.co/%e0%ae%b0%e0%af%80-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b0%e0%af%87%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%b5/ Tue, 30 Apr 2024 12:57:23 +0000 https://touringtalkies.co/?p=41842 தமிழ் சினிமாவில் தற்போது “ரீமேக்” படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ‘கில்லி’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின. இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ […]

The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தற்போது “ரீமேக்” படங்கள் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘3’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ ‘கில்லி’ போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடின.

இந்நிலையில், சமீபத்தில் தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘கில்லி’ படம் “ரீமேக்” செய்யப்பட்டு பெரும் வசூல் சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து, மே 1 அன்று அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு மங்காத்தா மற்றும் பில்லா ஆகிய படங்கள் ‘ரீமேக்’ செய்யப்படவுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த பல படங்கள் வெற்றிகரமாக ஓடின. தற்போது, அவர் நடித்த 2012ஆம் ஆண்டு வெளியான “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்” மற்றும் “இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா” ஆகிய 2 படங்களும் விரைவில் ‘மறுவெளியீடு’ செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ரீ ரிலீஸ் ரேஸ்-ல் இணைந்த விஜய் சேதுபதி! தயாராகும் 2 படங்கள்… appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 171: வில்லன் இவரா? https://touringtalkies.co/thalaivar-171-update-lokesh-movie-villain-character-vijay-sethupathi/ Sun, 31 Dec 2023 01:17:06 +0000 https://touringtalkies.co/?p=39338 தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய […]

The post தலைவர் 171: வில்லன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
தலைவர் 171வது படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி கதாநாயகர் விஜய்சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங் கேமியோ ரோலில் நடிக்கலாம் என லோகேஷ் கனகராஜ்ஜே அப்டேட் கொடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

தலைவர் 171 மூலம் முதன்முறையாக ரஜினி – லோகேஷ் கூட்டணி இணைகிறது. இதனால் தலைவர் 171 படத்துக்கு மிகப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகும் அனைத்தும் படமும் ஹிட்டாகி வருகிறது. இதுவரை விஜய், கமல் என பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து ஹிட்டடித்துள்ளார்.

முதல் படமான மாநகரமே இவருக்கு பெரிய வரவேற்பை அளித்தது. சமீபத்தில் விஜய் – லோகேஷின் கூட்டணியில் வெளியான லியோ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படமெடுக்கவுள்ளார்.இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்க, அன்பறிவ் மாஸ்டர்ஸ் ஆக்‌ஷன் கோரியோகிராபி செய்கின்றனர். இதுதவிர தலைவர் 171 படத்தில் யாரெல்லாம் இணைந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன் மட்டும் கண்டிப்பாக நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க முன்னணி ஹீரோ ஒருவருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மாஸ்டர் மற்றும் விக்ரம் திரைப்படத்தில் மிக நேர்த்தியாக நடித்து மக்களின் பாராட்டுகளை பெற்ற நடிகர் விஜய் சேதுபதி தான் இந்த திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ஏற்கனவே விஜய்சேதுபதி இல்லன் வில்லன் ரோலில் நடிக்கமாட்டேன் என கூறியிருந்த நிலையில், இந்த படத்தில் நடிப்பரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

The post தலைவர் 171: வில்லன் இவரா? appeared first on Touring Talkies.

]]>
கேமியோ ரோலில் விஜய் சேதுபதி https://touringtalkies.co/vijay-sethupathi-play-cameo-in-new-movie/ Sat, 30 Dec 2023 01:48:05 +0000 https://touringtalkies.co/?p=39308 தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, மௌனப் படமான ‘காந்தி டாக்கீஸ்’, தமிழில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை பாகம் 2’, மிஷ்கின் இயக்கும் டிரெயின், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புதிய படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார். முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவ்வப்போது சிறப்புத் தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் […]

The post கேமியோ ரோலில் விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>
தமிழைத் தாண்டி மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, மௌனப் படமான ‘காந்தி டாக்கீஸ்’, தமிழில் வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை பாகம் 2’, மிஷ்கின் இயக்கும் டிரெயின், மணிகண்டன் இயக்கத்தில் ஒரு வெப் தொடர், நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் மகாராஜா, ஆறுமுக குமார் இயக்கும் புதிய படம் என ஏராளமான படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தாலும் அவ்வப்போது சிறப்புத் தோற்றத்திலும் சில படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் உருவாவதாகச் சொல்லப்படும் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் திரை வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

விஜய் சேதுபதி, அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா, நயன்தாரா நடிப்பில் 2018 ஆம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் ஏற்கனவே சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

The post கேமியோ ரோலில் விஜய் சேதுபதி appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதியை மாற்றச் சொன்ன விநியோகஸ்தர்.. அதிர்ச்சியில்  கார்த்திக் சுப்புராஜ் https://touringtalkies.co/distributor-asked-to-change-vijay-sethupathi-karthik-subbaraj-shocked/ Fri, 22 Dec 2023 02:21:56 +0000 https://touringtalkies.co/?p=39085 2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தான் ரஜினியை […]

The post விஜய் சேதுபதியை மாற்றச் சொன்ன விநியோகஸ்தர்.. அதிர்ச்சியில்  கார்த்திக் சுப்புராஜ் appeared first on Touring Talkies.

]]>
2019-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்தப் படம் ‘பேட்ட’. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, சிம்ரன், பாபி சிம்ஹா, த்ரிஷா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வெளியிட்ட இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் தான் ரஜினியை மீண்டும் பழைய மாதிரி பார்க்க முடிந்ததாக, அவர்களுடைய ரசிகர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், கார்த்திக் சுப்புராஜ், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பல  சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.

குறிப்பாக,  விஜய் சேதுபதியை மாற்றச் சொன்ன விநியோகஸ்தர் குறித்த அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்   கார்த்திக் சுப்புராஜ்

இது குறித்து விரிவாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

The post விஜய் சேதுபதியை மாற்றச் சொன்ன விநியோகஸ்தர்.. அதிர்ச்சியில்  கார்த்திக் சுப்புராஜ் appeared first on Touring Talkies.

]]>
விடுதலை -2 தானதம் குறித்து வெற்றிமாறன்  விளக்கம் https://touringtalkies.co/vetrimarans-explanation-of-the-liberation-2-donatham/ Sun, 17 Dec 2023 23:46:35 +0000 https://touringtalkies.co/?p=38941 வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன்,கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், […]

The post விடுதலை -2 தானதம் குறித்து வெற்றிமாறன்  விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற படம் விடுதலை. இந்த படத்தில் சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன்,கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த மார்ச் 31-ம் தேதி வெளியான விடுதலை -1 படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டது. இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணிகளும் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், விடுதலை 2 தாமதமாக என்ன காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், “பனி பொழிவில் கிளைமேக்ஸ் காட்சிகளை படமாக்க 100 நாட்கள் முயற்சி செய்தோம். ஆனாலும் முடியவில்லை. நான் படமாக்கும் விதத்தை பார்த்தால், இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும் முடியாது என தெரிந்தது. இதனால்  செயற்கை பனிபொழிவை உருவாக்கி படமாக்கினோம். ஆகவே விடுதலை 2 முடிக்க காலதாமதம் ஆனது,” என்று தெரிவித்துள்ளார்.

The post விடுதலை -2 தானதம் குறித்து வெற்றிமாறன்  விளக்கம் appeared first on Touring Talkies.

]]>
பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்.! https://touringtalkies.co/train-starring-vijay-sethupathi-started-with-pooja/ Fri, 01 Dec 2023 23:46:54 +0000 https://touringtalkies.co/?p=38469 மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக கைகோர்த்து உள்ள படம் ட்ரெயின். இந்த திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி   படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இவருடன் டிம்பிள் ஹயாதி அழுத்தமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், […]

The post பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்.! appeared first on Touring Talkies.

]]>
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக கைகோர்த்து உள்ள படம் ட்ரெயின். இந்த திரைப்படத்தை தமிழ்த் திரையுலகின் மாபெரும் வெற்றி   படங்களை கொடுத்த பிரம்மாண்ட தயாரிப்பாளர் கலைப்புலி.எஸ்.தாணு இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த கதை ஒரு ரயில் பயணத்தில் நடைபெறும் அதிரடி திகில் நிறைந்த கதை என கூறப்படுகிறது. இத்திரைப்படத்திற்காக விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். இவருடன் டிம்பிள் ஹயாதி அழுத்தமான  கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .

இப்படத்தில் ஈரா தயானந்த், நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

இந்த படத்திற்கு  இயக்குனர் மிஷ்கின் இசையமைக்கிறார். பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீவத்சன் படத்தொகுப்பை கவனிக்க, கலை இயக்கத்தை வி.மாயபாண்டி மேற்கொள்கிறார்.

ட்ரெயின் படத்தின் படப்பிடிப்பு நேன்று காலை பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர், தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் திரு முரளி ராமசாமி, திரு ராதாகிருஷ்ணன், S கதிரேசன், தயாரிப்பாளர் அண்புச்செழியன் ,

கல்யாணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post பூஜையுடன் தொடங்கியது விஜய் சேதுபதி நடிக்கும் ட்ரெயின்.! appeared first on Touring Talkies.

]]>