Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
title! – Touring Talkies https://touringtalkies.co Mon, 24 Jul 2023 02:14:21 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png title! – Touring Talkies https://touringtalkies.co 32 32 யோகி பாபு புதிய பட டைட்டில் என்ன தெரியுமா? https://touringtalkies.co/yogi-babus-new-movie-title-released/ Mon, 24 Jul 2023 02:14:21 +0000 https://touringtalkies.co/?p=34654 சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா நடிக்கும் புதிய படத்தை  ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்து உள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க,  கார்த்திக் நேதா பாடல்களை எழுதியுள்ளார். படம் குறித்து இயக்குநர், “குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒருபுதுவித அனுபவமாக இருக்கும்” என்றார். இந்த […]

The post யோகி பாபு புதிய பட டைட்டில் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சஜின் கே சுரேந்திரன் இயக்கத்தில் யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா நடிக்கும் புதிய படத்தை  ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ தாமஸ் ரென்னி ஜார்ஜ் தயாரித்து உள்ளார்.

பவி கே பவன் ஒளிப்பதிவு செய்ய, ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க,  கார்த்திக் நேதா பாடல்களை எழுதியுள்ளார்.

படம் குறித்து இயக்குநர், “குழந்தைகள் மற்றும் குடும்ப பார்வையாளர்களுக்காக எடுக்கப்பட்டுள்ள இப்படம் ஒருபுதுவித அனுபவமாக இருக்கும்” என்றார்.

இந்த படத்துக்கு வானவன் என பெயரிடப்பட்டுள்ளது. டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை   ஜி.வி.பிரகாஷ்   மற்றும் மடோனா அஸ்வின் வெளியிட்டனர்.

The post யோகி பாபு புதிய பட டைட்டில் என்ன தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் 50: டைட்டில் என்ன? https://touringtalkies.co/dhanushs-team-releases-the-title-as-a-birthday-gift/ Fri, 21 Jul 2023 00:22:53 +0000 https://touringtalkies.co/?p=34567 சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு தனுஷில் பிறந்தநாள் பரிசாக ஜூலை 27ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post தனுஷ் 50: டைட்டில் என்ன? appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டிலை படக்குழு தனுஷில் பிறந்தநாள் பரிசாக ஜூலை 27ம் தேதி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

The post தனுஷ் 50: டைட்டில் என்ன? appeared first on Touring Talkies.

]]>
பட்டத்துக்காக சண்டை போட்ட கமல்! https://touringtalkies.co/kamal-haasan-fights-with-radha-ravi-for-ulaganayagan-title/ Thu, 20 Jul 2023 04:36:33 +0000 https://touringtalkies.co/?p=34508 விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக சரத்குமார் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து, ஜெயிலர் பட பாடலில், நான்தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி பாடி உள்ளார். இந்நிலையில், பட்டத்துக்காக கமல்ஹாசன் ராதா ரவியுடனே சண்டை போட்ட சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ராதாவரி, “நிகழ்ச்சி ஒன்றில் கமல் பேசும் போது ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தும், மற்ற அனைவருக்கும் அடைமொழிகளை சொல்லி பேசினார், கடைசியாக என் பெயரை வெறும் ராதாரவி என்று […]

The post பட்டத்துக்காக சண்டை போட்ட கமல்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டதாக சரத்குமார் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதைத் தொடர்ந்து, ஜெயிலர் பட பாடலில், நான்தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி பாடி உள்ளார்.

இந்நிலையில், பட்டத்துக்காக கமல்ஹாசன் ராதா ரவியுடனே சண்டை போட்ட சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் ராதாவரி, “நிகழ்ச்சி ஒன்றில் கமல் பேசும் போது ரஜினிக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் கொடுத்தும், மற்ற அனைவருக்கும் அடைமொழிகளை சொல்லி பேசினார், கடைசியாக என் பெயரை வெறும் ராதாரவி என்று சொல்லி கடந்தார்.

நான் சும்மா விடுவேனா, நன்றியுரை நான் தான் வாசிக்கணும்.. நானும் ரஜினிகாந்துக்கு சூப்பர்ஸ்டார், விஜயகாந்துக்கு புரட்சிக் கலைஞர் என அனைவருக்கும் அடைமொழி கொடுத்து பேசிட்டு கடைசியாக கமல்ஹாசன் என சொல்லிவிட்டேன்.

இதை கேட்டதும் கடுப்பான கமல், மேடையில் இருந்து பின்புறம் இறங்கி செல்லும் போது, என் கையை புடிச்சிட்டான்.. அப்போலாம் நாங்க வாடா போடா நண்பர்கள் தான். ரஜினி மட்டும் சூப்பர்ஸ்டாரு.. நான் வெறும் கமல்ஹாசனா? என்றே கேட்டார். அதன் பின்னர் தான் எங்களுக்குள் மோதல் ஏற்பட்டது” என்று பேசியிருக்கிறார் ராதாரவி.

The post பட்டத்துக்காக சண்டை போட்ட கமல்! appeared first on Touring Talkies.

]]>
தலைப்பு மாற்றம்! இயக்குநருக்கு கண்டணம்! https://touringtalkies.co/title-change-controversy/ Sat, 08 Jul 2023 03:08:59 +0000 https://touringtalkies.co/?p=34176 இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘மாவீரா’ உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் . அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல்கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ‘மாவீரா’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளதாக […]

The post தலைப்பு மாற்றம்! இயக்குநருக்கு கண்டணம்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் வ.கௌதமன் இயக்கி நடிக்கும் ‘மாவீரா’ உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் .

அவரோடு சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், ஆகியோர் நடிக்க, கதாநாயகியாக புதுமுகம் ஒருவர் அறிமுகம் ஆகிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

விருத்தாச்சலம், நெய்வேலி மற்றும் பண்ருட்டி பகுதிகளில் முதல்கட்ட படபிடிப்பு நடத்திய நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்த நிலையில், ‘மாவீரா’ என தலைப்பிடப்பட்டிருந்த இப்படத்தின் பெயர் ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கவிஞர் பழ.புகழேந்தி, தனது முகநூல் பதிவில் இது குறித்து குறிப்பிட்டு உள்ளார்.

அதில், ‘இயக்குநர் வ.கௌதமன் – தமிழ்த்தேசியவாதி என்று தன்னை அறிவித்துக் கொள்கிறவர். ஆனால் அவர் சாதி வெறியர் எனபதற்கு அவரது முகநூல்  பதிவுகளே போதுமானது.

அவர் தற்போது இயக்கி வரும் “மாவீரா” என்கிற திரைப்படத்தின் பெயரை ‘மாவீரா படையாண்டவன்’ என மாற்றி இருக்கிறார்.

ஏன் மாற்ற வேண்டும்?. சேலத்தை கதைக் களனாகக் கொண்ட “மாமன்னன்” திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நாயகனின் பெயர் “அதிவீரா”. இதுதான் வ.கவுதமன், தனது படப் பெயருடன் படையாண்டவர் என சேர்த்துள்ளார்.

‘படை’ என்பதோடு ‘ஆண்டவன்’ என்பதைச் சேர்ப்பதன் வாயிலாக ‘ஆட்சி’ என்கிற சொல்லை குறிக்க வருகிறார். ‘படை’ என்பதோடு ‘ஆட்சி’ சேர்ந்தால் என்ன வரும் என்பதைப் புரிந்து கொள்க. மேலும் அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படத்தில் இரண்டு புறமும் நாய்களோடு அமர்ந்திருக்கிறார். மாமன்னன் படத்தில் நாய் என்பது ஆதிக்க சாதி குறியீடாக காண்பிக்கப்பட்டு இருக்கும் என்பதை நினைவில் கொள்க.

இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால், இன்றைய வலதுசாரித் தமிழ்த்தேசியம் போகும் பாதை இதுதான் என்பதைப் புரிய வைக்கவே’ என்று கவிஞர் பழ.புகழேந்தி பதிவிட்டு உள்ளார் .

 

The post தலைப்பு மாற்றம்! இயக்குநருக்கு கண்டணம்! appeared first on Touring Talkies.

]]>
‘காஜல் 60’ படத்தின் டைட்டில் என்ன! https://touringtalkies.co/kajal-60-kajal-aggarwals-next-film-title-to/ Sun, 18 Jun 2023 04:22:05 +0000 https://touringtalkies.co/?p=33571 தமிழில் பழனி, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த காஜல், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பிறகு 2020-ல் திருமணம் செய்து கொண்டபின் திரையுலகை விட்டு ஒதுங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு  சமீபத்தில் ‘கோஸ்டி’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது  கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் நடிக்கும் ‘காஜல் 60’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் […]

The post ‘காஜல் 60’ படத்தின் டைட்டில் என்ன! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பழனி, மாற்றான், துப்பாக்கி, ஜில்லா, மாரி, மெர்சல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த காஜல், தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் நடித்தார். பிறகு 2020-ல் திருமணம் செய்து கொண்டபின் திரையுலகை விட்டு ஒதுங்கினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு  சமீபத்தில் ‘கோஸ்டி’ திரைப்படத்தில் நடித்தார். தற்போது  கமல்ஹாசனுடன் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் நடிக்கும் ‘காஜல் 60’ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி திரைப்படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று (ஜூன் 18) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘காஜல் 60’ படத்தின் டைட்டில் என்ன! appeared first on Touring Talkies.

]]>
நள்ளிரவில் வெளியான ஏகே 62  டைட்டில் https://touringtalkies.co/ak-62-title-released-silently-at-midnight/ Mon, 01 May 2023 05:50:07 +0000 https://touringtalkies.co/?p=32056 அஜீத்தின் ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தலைப்பு அஜித் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து பட தலைப்பு குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் பணிகள் விரைவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏகே 62 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நள்ளிரவில் வெளியான ஏகே 62  டைட்டில் appeared first on Touring Talkies.

]]>
அஜீத்தின் ஏகே 62 படத்திற்கு விடா முயற்சி என தலைப்பு வைக்கப்பட்டு உள்ளது. இப்படத்தின் தலைப்பு அஜித் ரசிகர்களை மிகவும் குஷிப்படுத்தி உள்ளது. தொடர்ந்து பட தலைப்பு குறித்த அறிவிப்பை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் பணிகள் விரைவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏகே 62 படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post நள்ளிரவில் வெளியான ஏகே 62  டைட்டில் appeared first on Touring Talkies.

]]>
நடிகர் மனோஜ் இயக்கும் படத்துக்கு டைட்டில் அறிவிப்பு! https://touringtalkies.co/title-announcement-for-the-film-directed-by-actor-manoj/ Sat, 01 Apr 2023 13:53:23 +0000 https://touringtalkies.co/?p=31182 தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார் இந்த நிலையில் தற்போது மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். […]

The post நடிகர் மனோஜ் இயக்கும் படத்துக்கு டைட்டில் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் தாஜ்மகால் படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் மனோஜ். தொடர்ந்து சமுத்திரம், கடல் பூக்கள், ஈர நிலம், மகா நடிகன், வாய்மை, மாநாடு உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்து இருக்கிறார். மணிரத்னம் இயக்கிய பம்பாய் படத்தில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவர் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் ஆவார்

இந்த நிலையில் தற்போது மனோஜ் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் இயக்க உள்ள படத்தில் புதுமுக நடிகர், நடிகைகள் முதன்மை வேடங்களில் நடிக்க உள்ளனர். பாரதிராஜாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டைரக்டர் சுசீந்திரன் தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘மார்கழி திங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாத இறுதியில் தொடங்க உள்ளது. மேலும் படப்பிடிப்பை தேனி மற்றும் மதுரையை சுற்றியுள்ள கிராமங்களில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

The post நடிகர் மனோஜ் இயக்கும் படத்துக்கு டைட்டில் அறிவிப்பு! appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டார் பட்டத்தை மறுத்த ரஜினி! https://touringtalkies.co/rajini-denied-the-title-of-superstar/ Sat, 01 Apr 2023 13:47:28 +0000 https://touringtalkies.co/?p=31171 கடந்த மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், இந்த பட்டத்தை ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார் ரஜினி. இது குறித்து ‘ரஜினி ரசிகர்கள் தளத்தில்’ குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில்,  “ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சிவகுமார், கமலஹாசன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அவர் முதன் முதலில் தனி ஹீரோவாக நடித்த பைரவி திரைப்படம் பைரவி. கலைஞானம் தயாரித்த இப்படம் 1978 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இந்த படத்தை சென்னை […]

The post சூப்பர் ஸ்டார் பட்டத்தை மறுத்த ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
கடந்த மூன்று தலைமுறைகளாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ஆனால், இந்த பட்டத்தை ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார் ரஜினி.

இது குறித்து ‘ரஜினி ரசிகர்கள் தளத்தில்’ குறிப்பிடப்பட்டு உள்ளது. அதில்,  “ரஜினிகாந்த் தன்னுடைய ஆரம்ப காலத்தில் சிவகுமார், கமலஹாசன் போன்ற நடிகர்களுடன் இணைந்து நடித்தார். அவர் முதன் முதலில் தனி ஹீரோவாக நடித்த பைரவி திரைப்படம் பைரவி. கலைஞானம் தயாரித்த இப்படம் 1978 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.

இந்த படத்தை சென்னை பகுதியில் வெளியிட்டவர் கலைப்புலி தாணு.  இவர், படத்தின் விளம்பரத்திற்காக சென்னை பிளாசா தியேட்டரில் 40 அடி கட் அவுட் வைத்தார். அதில் ரஜினிகாந்த் தோள் மீது ஒரு பாம்பை போட்டு அதற்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் இருந்தது. அதோடு, ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்’ என்ற வாசகத்தையும் பதிந்திருந்தார்.  இதுதான் முதல் முதலில் ரஜினியின் பெயருடன் சூப்பர் ஸ்டார் சேர்ந்த தருணம்.

அன்றைய காலகட்டத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இருந்ததால் இந்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்பது தனக்கு தேவையில்லாத ஒன்று என்று நினைத்திருக்கிறார் ரஜினிகாந்த். இதை தாணுவிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் தாணு அடுத்த ப்ரிண்டிலேயே சிறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் பைரவி திரைப்படம் என்று ரொம்பவும் நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் போட்டிருந்தார்” என்று அந்தத் தளத்தில் கூறப்பட்டு இருக்கிறது.

The post சூப்பர் ஸ்டார் பட்டத்தை மறுத்த ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர் பட தலைப்பில் நடித்த ரஜினி! https://touringtalkies.co/rajini-acted-in-mgr-movie-title/ Fri, 24 Mar 2023 03:22:29 +0000 https://touringtalkies.co/?p=30930 ஏற்கெனவே வெளியான திரைப்படங்களின் பெயரில் புதிய படங்களுக்கு டைட்டில் வைப்பது தற்போது அதிகரித்து உள்ளது. குறிப்பாக ரஜினி நடித்த படங்களின் தலைப்புகளில் வேறு நடிகர்கள் நடித்து புதிய படங்கள் வெளியாகின்றன. அந்த வகையில், ரஜினியின்  தங்கமகன், படிக்காதவன், வேலைக்காரன், மாவீரன், வீரா,ராஜாதிராஜா என பல படங்களை வரிசைப்படுத்தலாம்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் தலைப்பும், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தலைப்பும் அப்படித்தான்.ஆனால் ரஜினி படம் ஒன்றே, ஏற்கெனவே வெளியான தலைப்பில் வெளியாகி இருப்பது […]

The post எம்.ஜி.ஆர் பட தலைப்பில் நடித்த ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
ஏற்கெனவே வெளியான திரைப்படங்களின் பெயரில் புதிய படங்களுக்கு டைட்டில் வைப்பது தற்போது அதிகரித்து உள்ளது. குறிப்பாக ரஜினி நடித்த படங்களின் தலைப்புகளில் வேறு நடிகர்கள் நடித்து புதிய படங்கள் வெளியாகின்றன.

அந்த வகையில், ரஜினியின்  தங்கமகன், படிக்காதவன், வேலைக்காரன், மாவீரன், வீரா,ராஜாதிராஜா என பல படங்களை வரிசைப்படுத்தலாம்.தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தின் தலைப்பும், சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தலைப்பும் அப்படித்தான்.ஆனால் ரஜினி படம் ஒன்றே, ஏற்கெனவே வெளியான தலைப்பில் வெளியாகி இருப்பது பலருக்குத் தெரியாது. அது.. எம்.ஜி.ஆரின் தாய்வீடு திரைப்படம்.

தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் திருமுகம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதே தலைப்பில்  1983ல் ஆர்.தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி, அனிதா ராஜ் நடித்த திரைப்படம்!

 

The post எம்.ஜி.ஆர் பட தலைப்பில் நடித்த ரஜினி! appeared first on Touring Talkies.

]]>