Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
tamannah – Touring Talkies https://touringtalkies.co Thu, 13 Jul 2023 01:43:52 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png tamannah – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! https://touringtalkies.co/tamannah-dancing-for-kaavala-song-from-jailer-in-mumbai-airport-here-the-video/ Thu, 13 Jul 2023 01:43:52 +0000 https://touringtalkies.co/?p=34319 ரஜினியின்  ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடலாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஜாக்கி ஷெரோப், சிவக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை விமான  நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னாவிடம் கேமராமேன் ஒருவர், கோரிக்கை வைக்க, சற்றும் தயங்காமல் காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டார். இந்த க்யூட்டான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் […]

The post ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின்  ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடலாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மோகன்லால், ஜாக்கி ஷெரோப், சிவக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மும்பை விமான  நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னாவிடம் கேமராமேன் ஒருவர், கோரிக்கை வைக்க, சற்றும் தயங்காமல் காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டார்.

இந்த க்யூட்டான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா? https://touringtalkies.co/rajini-himself-is-not-available-in-the-song-kawala-the-popularity-of-jailer-shocked-the-fans/ Wed, 12 Jul 2023 04:11:41 +0000 https://touringtalkies.co/?p=34304 ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் தமன்னா கிளாமர் நடனத்தில் அசத்தியிருந்தார். குறிப்பாக பாடலின் இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி […]

The post ‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா? appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற ’காவாலா’ என்ற பாடல் வெளியானது. இந்த பாடலில் தமன்னா கிளாமர் நடனத்தில் அசத்தியிருந்தார். குறிப்பாக பாடலின் இறுதி காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஸ்டைலாக தோன்றியது ரஜினி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

இந்த நிலையில் இந்த பாடலை எழுதிய அருண்ராஜா காமராஜ்  “என்னிடம் பாட்டு எழுத கூறும் போது தமன்னாவுக்கு மட்டும் பாட்டு எழுத வேண்டும் என்று கூறினார்கள். ரஜினிகாந்த் இந்த பாடலில் தோன்றியது குறித்து என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை.  பாடலை பார்த்தபோது ரஜினிகாந்த் எப்படி இந்த பாடலில் வந்தார் என்று ஆச்சரியப்பட்டேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையடுத்து குறிப்பிட்ட பாடலில் ரஜினி வருவாரா இல்லையா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

 

The post ‘காவாலா’ பாட்டுல ரஜினியே கிடையாதா? appeared first on Touring Talkies.

]]>
‘அரண்மனை 4’-ல் தமன்னா! https://touringtalkies.co/tamannah-is-going-to-be-act-in-aranmanai-4-movie/ Mon, 13 Mar 2023 07:16:35 +0000 https://touringtalkies.co/?p=30592 தமிழ் மற்றும் தெலுங்கில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந் தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. இதனால் சிறு இடைவெளி ஏற்பட்டது. இந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இப்போது அடுத்த வாய்ப்பு! சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 படத்தில் நாயகியாக நடிக்கிறார். இது குறித்து அவர், “ஏற்கெனவே அரண்மணை பட வரிசையில் ஹன்சிகா, த்ரிஷா போன்றோருக்கு வெயிட்டான ரோலை சுந்தர்.சி கொடுத்திருந்தார். அதே போல் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியமான கதாபாத்திரமாகத் தான் இருக்கும்” […]

The post ‘அரண்மனை 4’-ல் தமன்னா! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் மற்றும் தெலுங்கில் பரபரப்பாக நடித்துக்கொண்டிருந் தமன்னாவுக்கு திடீரென வாய்ப்புகள் குறைந்தன. இதனால் சிறு இடைவெளி ஏற்பட்டது. இந்த நிலையில், ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
இப்போது அடுத்த வாய்ப்பு!
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை 4 படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

இது குறித்து அவர், “ஏற்கெனவே அரண்மணை பட வரிசையில் ஹன்சிகா, த்ரிஷா போன்றோருக்கு வெயிட்டான ரோலை சுந்தர்.சி கொடுத்திருந்தார். அதே போல் இந்தப் படத்தில் எனக்கும் முக்கியமான கதாபாத்திரமாகத் தான் இருக்கும்” என்கிறார் உற்சாகமாக.

The post ‘அரண்மனை 4’-ல் தமன்னா! appeared first on Touring Talkies.

]]>
பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! https://touringtalkies.co/ingusamy-paiyaa-2-karthi-tamannah-arya-janvi/ Wed, 01 Feb 2023 02:34:00 +0000 https://touringtalkies.co/?p=30133 லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்து 2010ல் வெளியான ‘பையா’ திரைப்படம்  ஹிட் அடித்தது. இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். “ஆனால் இதில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் இல்லை..  புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் அறிவித்து உள்ளார். மேலும், “இதில் ஆர்யா – ஜான்விகபூர் ஜோடியாக நடிக்கிறார்கள்” என்றார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் […]

The post பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.

]]>
லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி – தமன்னா ஜோடியாக நடித்து 2010ல் வெளியான ‘பையா’ திரைப்படம்  ஹிட் அடித்தது.

இந்த நிலையில் 13 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார். “ஆனால் இதில் கார்த்தி மற்றும் தமன்னா இருவரும் இல்லை..  புதிய நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளேன்” என்று அவர் அறிவித்து உள்ளார்.

மேலும், “இதில் ஆர்யா – ஜான்விகபூர் ஜோடியாக நடிக்கிறார்கள்” என்றார்.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வியின் முதல் திரைப்படமாக இது அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post பையா 2: ஆர்யா – ஜான்வி நடிக்கிறார்கள்! appeared first on Touring Talkies.

]]>
கவர்ச்சி தமன்னா… அசத்தல் போஸ்! https://touringtalkies.co/actress-tamannah-shared-new-photoshoot-pictures/ Mon, 23 Jan 2023 14:55:15 +0000 https://touringtalkies.co/?p=29818 The post கவர்ச்சி தமன்னா… அசத்தல் போஸ்! appeared first on Touring Talkies.

]]>

The post கவர்ச்சி தமன்னா… அசத்தல் போஸ்! appeared first on Touring Talkies.

]]>