Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
sridhar – Touring Talkies https://touringtalkies.co Thu, 21 Sep 2023 06:17:34 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png sridhar – Touring Talkies https://touringtalkies.co 32 32 “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! https://touringtalkies.co/yes-but-no-difference-between-twins/ Thu, 21 Sep 2023 06:17:34 +0000 https://touringtalkies.co/?p=36457 ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்து 1962ல் வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.  இதை இந்தியில் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் உருவாக்கினார் ஸ்ரீதர். ராஜ்கபூர் – மீனா குமாரி ஆகியோரை ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களாக விளங்கிய ஷங்கர் – ஜெய்கிஷன் ஆகியோரை புக் செய்தார். படப்படிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், இசை இரட்டையர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைப்பது என்கிற […]

The post “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீதர் இயக்கத்தில், கல்யாண்குமார், முத்துராமன், தேவிகா நடித்து 1962ல் வெளியாக பெரிய வெற்றி பெற்ற படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.  இதை இந்தியில் தில் ஏக் மந்திர் என்ற பெயரில் உருவாக்கினார் ஸ்ரீதர். ராஜ்கபூர் – மீனா குமாரி ஆகியோரை ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மிக பிரபலமான இரட்டை இசையமைப்பாளர்களாக விளங்கிய ஷங்கர் – ஜெய்கிஷன் ஆகியோரை புக் செய்தார்.

படப்படிப்பு நடந்துகொண்டு இருந்த நேரத்தில், இசை இரட்டையர்கள் பிரிந்து தனித்தனியாக இசை அமைப்பது என்கிற முடிவை எடுத்தார்கள்.

இது ஸ்ரீதருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால், அந்த இரட்டையர்களுக்கு என தனி மார்க்கெட் உண்டு. தனியாக பிரிந்தால், படத்தின் வியாபாரம் பாதிக்கப்படும்.

அவர் எவ்வளவோ பேசிப்பார்த்தும் பிரியும் முடிவில் உறுதியாக இருந்தார்கள் இரட்டையர்கள். படத்தின் ஹீரோ ராஜ்குமாரும் பேசிப்பார்த்தார். பலனில்லை.

அப்போது ராஜ்குமார் ஒரு யோசனை தெரிவித்தார். அதாவது, ‘இருக்கு ஆனா இல்லை..’ என்பது மாதிரித்தான் அது.

இரட்டையர்கள் கூட்டணி உண்டு.. ஆனா இல்லை…

அதெப்படி என்கிறீர்களா.. அறிந்துகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post “இருக்கு ஆனா இல்லே…!”: ஹீரோ கொடுத்த வித்தியாமான ஐடியா! appeared first on Touring Talkies.

]]>
பத்மினி லேட்! ஸ்ரீதர் நோஸ்கட்! என்ன நடந்தது தெரியுமா? https://touringtalkies.co/late-padmini-sridhar-gave-nose-cut/ Tue, 29 Aug 2023 01:04:20 +0000 https://touringtalkies.co/?p=35733 ஸ்ரீதர்   கதை வசனத்தில் உருவாகிய ‘எதிர்பாராதது’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதில் ஹீரோயினாக நடித்த பத்மினிக்கும் மார்க்கெட் உயர்ந்தது. இதையடுத்து பரஸ்பரம் மரியாதையும் அன்புடனும் பழகினர். அடுத்து, ஸ்ரீதர் தயாரிப்பு மற்றும் கதை வசனம்த்தில் புதிய  திரைப்படம் உருவானது. இதிலும் ஹீரோயின் பத்மினிதான். ஆனால் தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாகவே வந்தார். சொல்லியும் கேட்கவில்லை. ஒரு நாள் ஸ்ரீதர் செய்த செயல், பத்மினியை அதிரவைத்தது. “இனி தாமதமாக வரமாட்டேன்” என்று பத்மினியை  சொல்லவைத்தது.. அதே போல் மறுநாளில் […]

The post பத்மினி லேட்! ஸ்ரீதர் நோஸ்கட்! என்ன நடந்தது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீதர்   கதை வசனத்தில் உருவாகிய ‘எதிர்பாராதது’ திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. அதில் ஹீரோயினாக நடித்த பத்மினிக்கும் மார்க்கெட் உயர்ந்தது.

இதையடுத்து பரஸ்பரம் மரியாதையும் அன்புடனும் பழகினர்.

அடுத்து, ஸ்ரீதர் தயாரிப்பு மற்றும் கதை வசனம்த்தில் புதிய  திரைப்படம் உருவானது. இதிலும் ஹீரோயின் பத்மினிதான்.

ஆனால் தினமும் படப்பிடிப்புக்கு தாமதமாகவே வந்தார். சொல்லியும் கேட்கவில்லை.

ஒரு நாள் ஸ்ரீதர் செய்த செயல், பத்மினியை அதிரவைத்தது. “இனி தாமதமாக வரமாட்டேன்” என்று பத்மினியை  சொல்லவைத்தது.. அதே போல் மறுநாளில் இருந்து சரியான நேரத்துக்கு வந்தார்..

# அப்படி ஸ்ரீதர் என்ன செய்தார்.. அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post பத்மினி லேட்! ஸ்ரீதர் நோஸ்கட்! என்ன நடந்தது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கண்ணதாசன் பாடலுக்கு வந்த சிக்கல்! https://touringtalkies.co/kannadasans-problem-came-to-the-song/ Wed, 23 Aug 2023 04:08:14 +0000 https://touringtalkies.co/?p=35556 ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படம் உரிமைக்குரல். அந்த சமயத்தில் எம்ஜிஆர். குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார் கண்ணதாசன். ஆனால் படத்துக்கு கண்ணதாசன்தான்  பாடல்களை எழுத வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீதர். அதற்கு முன், எம்.ஜி.ஆரிடம் அனுமதி கேட்டார். அவர் ஒப்புக்கொண்டார். அதன்படியே, கண்ணதாசனும் பாடல்களை எழுதினார். பதிவும் ஆனது. ஆனால் அதன் பிறகு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. படத்தின் வினியோகஸ்தர்கள், கண்ணதாசன் பாடல் எழுதக்கூடாது என்றனர். பிறகு என்ன ஆயிற்று..   இன்றளவும் பிரபலமான அந்த […]

The post கண்ணதாசன் பாடலுக்கு வந்த சிக்கல்! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்த படம் உரிமைக்குரல். அந்த சமயத்தில் எம்ஜிஆர். குறித்து கடுமையான கருத்துக்களை வெளியிட்டு வந்தார் கண்ணதாசன்.

ஆனால் படத்துக்கு கண்ணதாசன்தான்  பாடல்களை எழுத வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீதர். அதற்கு முன், எம்.ஜி.ஆரிடம் அனுமதி கேட்டார்.

அவர் ஒப்புக்கொண்டார்.

அதன்படியே, கண்ணதாசனும் பாடல்களை எழுதினார். பதிவும் ஆனது.

ஆனால் அதன் பிறகு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. படத்தின் வினியோகஸ்தர்கள், கண்ணதாசன் பாடல் எழுதக்கூடாது என்றனர்.

பிறகு என்ன ஆயிற்று..   இன்றளவும் பிரபலமான அந்த பாடல் எது…?

இந்த சுவாரஸ்யமான தகவலை விரிவாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post கண்ணதாசன் பாடலுக்கு வந்த சிக்கல்! appeared first on Touring Talkies.

]]>
ஒதுக்கப்பட்ட ஹேமமாலினி, லேடி சூப்பர் ஸ்டார் ஆன அதிசயம்! https://touringtalkies.co/the-miracle-of-a-marginalized-heroine-becoming-a-lady-superstar/ Sat, 19 Aug 2023 04:09:43 +0000 https://touringtalkies.co/?p=35434 ஒரு காலத்தில் ஹிந்தித் திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஹேமமாலினி. இவரது சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம்.  பிறகு இவரது குடும்பம் சென்னையில் வசிக்க ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர் தனது  வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க ஹேமமாலினியை புக் செய்தார்.  ஒரு பாடல் காட்சியும் எடக்கப்பட்டது. ஆனால் இவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார் ஸ்ரீதர். இதனால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார் […]

The post ஒதுக்கப்பட்ட ஹேமமாலினி, லேடி சூப்பர் ஸ்டார் ஆன அதிசயம்! appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலத்தில் ஹிந்தித் திரைத்துறையில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் ஹேமமாலினி.

இவரது சொந்த ஊர் திருச்சியை அடுத்த ஸ்ரீரங்கம்.  பிறகு இவரது குடும்பம் சென்னையில் வசிக்க ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் பிரபலமாக இருந்த இயக்குநர் ஸ்ரீதர் தனது  வெண்ணிற ஆடை படத்தில் நடிக்க ஹேமமாலினியை புக் செய்தார்.  ஒரு பாடல் காட்சியும் எடக்கப்பட்டது. ஆனால் இவர் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் என்று சொல்லி படத்தில் இருந்து நீக்கிவிட்டார் ஸ்ரீதர்.

இதனால் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்தார் ஹேமமாலினி.  அதன் பிறகு 1968 இல் இந்தியில் சப்னோம்கி சவுதாகர் திரைப்படத்தில் நாயகியாக நடித்தார். படம் சுமாராகப் போனாலும் ஹேமமாலினியின் தோற்றமும், வனப்பும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்தது.

அதன் பிறகு பல ஆண்டுகள் பாலிவுட் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார் ஹேமமாலினி.

முதல் வாய்ப்பே தட்டிப்போய்விட்டதே என வருந்தாமல் தொடர்ந்து முயற்சித்து டாப் ஸ்டாராகவும் ஆனார் ஹேமமாலினி.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை க்ளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=_TG0Ev5KxKU

 

 

The post ஒதுக்கப்பட்ட ஹேமமாலினி, லேடி சூப்பர் ஸ்டார் ஆன அதிசயம்! appeared first on Touring Talkies.

]]>
பணமே இல்லாமல் பட நிறுவனம்.. ஆனால் லட்சங்களை குவித்த படம்! https://touringtalkies.co/a-film-company-without-money-but-a-film-that-accumulated-lakhs/ Mon, 20 Feb 2023 04:40:38 +0000 https://touringtalkies.co/?p=30488 ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கியது வீனஸ் திரைப்பட நிறுவனம். இயக்குனர் ஸ்ரீதர், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தான் இந்த நிறுவனத்தை துவக்கினர். ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் மூவரிடமும் ஒரு பைசா கூட கிடையாது. அப்போது ஸ்ரீதர் தெலுங்கில் இருந்து வரும் படங்களின் தமிழ் ரீமேக்கில் வசனகர்த்தாவாக செயல்ப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவர் கையில் 5000 ரூபாய் இருந்தது. மீதமுள்ள பணத்தை மற்ற இருவர் பங்கு கொண்டு அளித்தனர். ‘அமரதீபம்’ என்ற கதையை […]

The post பணமே இல்லாமல் பட நிறுவனம்.. ஆனால் லட்சங்களை குவித்த படம்! appeared first on Touring Talkies.

]]>
ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கியது வீனஸ் திரைப்பட நிறுவனம். இயக்குனர் ஸ்ரீதர், கோவிந்தராஜ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தான் இந்த நிறுவனத்தை துவக்கினர்.

ஆனால் இந்த நிறுவனத்தை ஆரம்பிக்கும் நேரத்தில் மூவரிடமும் ஒரு பைசா கூட கிடையாது. அப்போது ஸ்ரீதர் தெலுங்கில் இருந்து வரும் படங்களின் தமிழ் ரீமேக்கில் வசனகர்த்தாவாக செயல்ப்பட்டுக் கொண்டிருந்தார். அதன் மூலம் அவர் கையில் 5000 ரூபாய் இருந்தது. மீதமுள்ள பணத்தை மற்ற இருவர் பங்கு கொண்டு அளித்தனர்.

‘அமரதீபம்’ என்ற கதையை படமாக்க முடிவு செய்தனர். அதற்கு கதைப்படி இரு நாயகிகள் தேவைப்பட பத்மினி, சாவித்ரி ஆகியோரை அணுகினர். அவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கக் கூட பணம் இல்லாமல் எப்படி சந்திப்பது என்று யோசித்தனர்.

ஏற்கெனவே சிவாஜியிடம் நல்ல பழக்கம் இருந்த ஸ்ரீதருக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. நாயகனாக சிவாஜியை கமிட் செய்ய முடிவெடுத்த அவர், சிவாஜிக்கு கதையைச் சொன்னார். அவருக்கும் பிடித்துவிட்டது. பிறகு, அட்வான்ஸ் கொடுக்க பணம் இல்லை என்பதையும் ஸ்ரீதர் சொன்னார்.

மேலும் நீங்கள் சம்மதித்தால் நாளைக்கே பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்து விடுவேன். அதை பார்த்து நிறைய வினியோகஸ்தரர்கள் பணம் கொடுக்க முன்வருவார்கள் என்று சொல்லியிருக்கிறார். அதைக் கேட்ட சிவாஜி பரவாயில்லை, நாளைக்கு விளம்பரம் கொடுத்துவிடு, நான் நடிக்கிறேன் என்றும் சொல்லியிருக்கிறார்.

அதன் பிறகே பத்மினி சாவித்ரியை சந்தித்து சிவாஜி ஓகே சொன்னதையும் தன்னிடம் அட்வான்ஸ் இல்லாததையும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவர்கள் இருவரும் பரவாயில்லை, மெதுவாக கொடுத்துக்கலாம் என்று சொல்லி நடிக்க முன்வந்திருக்கின்றனர்.

இதன் மூலம் ஆரம்பமானதே ‘அமரதீபம்’ திரைப்படம். படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.

இந்த சுவாரஸ்ய தகவலை tourint talkies யு டியுப் சேனலில் சித்ரா லட்சுமணன் கூறினார்.

இது போன்ற பல சுவாரஸ்யமான திரைப்பட செய்திகளை அறிய…

The post பணமே இல்லாமல் பட நிறுவனம்.. ஆனால் லட்சங்களை குவித்த படம்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி, கமலை ஒதுக்கிய இயக்குநர்! மீண்டும் இணைந்த சம்பவம்! https://touringtalkies.co/the-director-who-reserved-rajini-and-kamalthe-reunion-incident/ Sun, 22 Jan 2023 18:39:22 +0000 https://touringtalkies.co/?p=29753 60களில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இஸ்ரீதர். அந்தக் காலங்களில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர், சிவாஜி, ரவிச்சந்திரன், முத்துராமன் என அனைத்து முன்னனி நடிகர்களையும் வைத்து பல வெற்றிப் படங்களை அளித்தவர்.  70களுக்கு பிறகு  ஒரு திரைப்படத்தை இயக்க விரும்பினார்.  அதற்காக சில நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவரது உதவியாளர்களாக இருந்த பி.வாசுவும் சந்தான பாரதியும், ‘ரஜினி, கமல் ஆகியோரை நடிக்க வைக்கலாம். சமீபத்தில் 16 வயதினிலே படம் வெளியாகி ஹிட் ஆகியிருக்கறது’ […]

The post ரஜினி, கமலை ஒதுக்கிய இயக்குநர்! மீண்டும் இணைந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>
60களில் மிகவும் பிரபலமாக இருந்த இயக்குனர்களில் முக்கியமானவர் இஸ்ரீதர். அந்தக் காலங்களில் கொடிகட்டி பறந்த எம்ஜிஆர், சிவாஜி, ரவிச்சந்திரன், முத்துராமன் என அனைத்து முன்னனி நடிகர்களையும் வைத்து பல வெற்றிப் படங்களை அளித்தவர். 

70களுக்கு பிறகு  ஒரு திரைப்படத்தை இயக்க விரும்பினார்.  அதற்காக சில நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் அவரது உதவியாளர்களாக இருந்த பி.வாசுவும் சந்தான பாரதியும், ‘ரஜினி, கமல் ஆகியோரை நடிக்க வைக்கலாம். சமீபத்தில் 16 வயதினிலே படம் வெளியாகி ஹிட் ஆகியிருக்கறது’ என கூறினர்.

ஆனால் ஸ்ரீதருக்கு கடுங்கோபமாகி, ‘யாருய்யா அந்த ரஜினி, கமல்? இதுவே பத்து  வருடங்களுக்கு முன்   என்னிடம் இப்படி பேசியிருந்தால் அவ்வளவுதான்!  வெளியே போங்க முதல்ல, நான் கூப்பிடுகிற வரைக்கும் இந்தப் பக்கமே வரக்கூடாது’ என்று துரத்திவிட்டார்.

  ஆனால் அதே கமல், ரஜினியை அந்தப் படத்தில் நடிக்க வைத்தார் ஸ்ரீதர். அதுதான் இளமை ஊஞ்சலாடுகிறது திரைப்படம்.

இந்த சம்பவத்தை விவரித்த பி.வாசு, “எங்களிடம் ஸ்ரீதர் அப்படி கூறிவிட்டாலும், அவரது மகன், மகள் ஆகியோர் ரஜினி, கமல் பற்றி கூறியிருப்பார்கள். அதனால்  அடுத்த தலைமுறையின் மனநிலை அறிந்து அவர்களை ஸ்ரீதர் நடிக்க வைக்க ஒப்புக்கொண்டு இருக்கலாம்” என்றார்.

The post ரஜினி, கமலை ஒதுக்கிய இயக்குநர்! மீண்டும் இணைந்த சம்பவம்! appeared first on Touring Talkies.

]]>