Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
question – Touring Talkies https://touringtalkies.co Tue, 19 Dec 2023 23:52:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png question – Touring Talkies https://touringtalkies.co 32 32 திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில்! https://touringtalkies.co/samanthas-answer-to-the-question-about-marriage/ Tue, 19 Dec 2023 23:52:56 +0000 https://touringtalkies.co/?p=39008   தமிழ், தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தசை அழற்சிக்காகச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார்.  இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? எனக் கேட்டார். அதற்கு, அது தவறான முடிவாகிவிடும் என தெரிவித்த அவர், விவாகரத்து சதவிகிதம் தொடர்பான புள்ளி விவரங்களையும் நகைச்சுவையுடன்  பகிர்ந்துள்ளார். அந்த பதிவில்  2023-ம் ஆண்டு நிலவரப்படி, […]

The post திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில்! appeared first on Touring Talkies.

]]>
 

தமிழ், தெலுங்கில் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் தசை அழற்சிக்காகச் சிகிச்சை மேற்கொண்டார். இப்போது நடிப்புக்கு இடைவெளி கொடுத்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறார்.  இந்த நிலையில் ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாகிராமில் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் மீண்டும் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருக்கிறதா? எனக் கேட்டார். அதற்கு, அது தவறான முடிவாகிவிடும் என தெரிவித்த அவர், விவாகரத்து சதவிகிதம் தொடர்பான புள்ளி விவரங்களையும் நகைச்சுவையுடன்  பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில்  2023-ம் ஆண்டு நிலவரப்படி, முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து சதவிகிதம் 50 என்றும், 2 மற்றும் 3-வது திருமணம் செய்தவர்களின் விவாகரத்து விகிதம் முறையே 67, 73 சதவிகிதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் தனக்கு இரண்டாம் திருமணம் செய்துகொள்ளும் எண்ணமில்லை என்பதைத் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

The post திருமணம் குறித்த கேள்விக்கு சமந்தாவின் பதில்! appeared first on Touring Talkies.

]]>
ஏடாகூடமான கேள்வி!  எம்.ஆர்.ராதாவின் அதிர்ச்சி பதில்! https://touringtalkies.co/mr-radha-answer-to-a-reporter-who-asking-chilly-question/ Wed, 05 Jul 2023 03:08:50 +0000 https://touringtalkies.co/?p=34072 எம்.ஜி.ஆர் ராதா என்றால் எல்லோருக்கும் நியாபகத்திற்கு வருவது அவரின் துணிச்சல்தான். எப்போதும் யாருக்காகவும் அவர் பயந்ததோ, பணிந்ததோ கிடையாது. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசிவிடுவார். ஒருமுறை இவரின் நிருபர் ஒருவர் ‘நீங்கள் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்?’ என கேட்க. அதற்கு எம்.ஆர்.ராதா ‘இப்படி கேள்வி கேட்கும் உன்னை தூக்கில் போடுவேன்’ என பதில் சொன்னாராம்.  

The post ஏடாகூடமான கேள்வி!  எம்.ஆர்.ராதாவின் அதிர்ச்சி பதில்! appeared first on Touring Talkies.

]]>
எம்.ஜி.ஆர் ராதா என்றால் எல்லோருக்கும் நியாபகத்திற்கு வருவது அவரின் துணிச்சல்தான். எப்போதும் யாருக்காகவும் அவர் பயந்ததோ, பணிந்ததோ கிடையாது. தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பேசிவிடுவார்.

ஒருமுறை இவரின் நிருபர் ஒருவர் ‘நீங்கள் முதலமைச்சர் ஆனால் என்ன செய்வீர்கள்?’ என கேட்க. அதற்கு எம்.ஆர்.ராதா ‘இப்படி கேள்வி கேட்கும் உன்னை தூக்கில் போடுவேன்’ என பதில் சொன்னாராம்.

 

The post ஏடாகூடமான கேள்வி!  எம்.ஆர்.ராதாவின் அதிர்ச்சி பதில்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் கேட்ட கேள்வி! நொந்துபோன நடிகர்! https://touringtalkies.co/the-question-asked-by-vijay-broken-actor/ Sun, 07 May 2023 00:18:25 +0000 https://touringtalkies.co/?p=32240 குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முத்திரை பதிப்பவர் நடிகர் சம்பத். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “விஜயுடன் திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வேலாயுதம், புலி உள்ளிடட பல படங்களில் நடித்துள்ளேன். சண்டைக் காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன். குறிப்பாக,  புலி படத்தில் வேதாளம் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது. ஆனால் ஒரு படப்பிடிப்பில் விஜய், ‘நீங்கள் யார்.. தெரியவில்லையே’ என்று கேட்டார். மனம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. விஜயிடம் பல நல்ல குணங்கள் உண்டு. ஆனால் இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே […]

The post விஜய் கேட்ட கேள்வி! நொந்துபோன நடிகர்! appeared first on Touring Talkies.

]]>
குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முத்திரை பதிப்பவர் நடிகர் சம்பத்.

இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “விஜயுடன் திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வேலாயுதம், புலி உள்ளிடட பல படங்களில் நடித்துள்ளேன். சண்டைக் காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன்.

குறிப்பாக,  புலி படத்தில் வேதாளம் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

ஆனால் ஒரு படப்பிடிப்பில் விஜய், ‘நீங்கள் யார்.. தெரியவில்லையே’ என்று கேட்டார். மனம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. விஜயிடம் பல நல்ல குணங்கள் உண்டு. ஆனால் இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே என்கிற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது” என சம்பத்குமார் தெரிவித்து இருக்கிறார்.

 

 

The post விஜய் கேட்ட கேள்வி! நொந்துபோன நடிகர்! appeared first on Touring Talkies.

]]>
“ஹீரோவை கேள்வி கேளுங்க!” ஸ்ருதி காட்டம்! https://touringtalkies.co/movie-question-about-why-you-are-acting-with-the-heroes-who-is-oldaer-than-you-to-shruti-toruing-talkies/ Mon, 02 Jan 2023 02:13:35 +0000 https://touringtalkies.co/?p=29079 நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கிறார். அங்கு, பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்தி லும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா படத்திலும் நடிக்கிறார், இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அவரிடம், “பாலகிருஷ்ணா,  சிரஞ்சீவி ஆகியோர் பெரிய நடிகர்கள்தான். ஆனால் வயதான அவர்களுடன் ஜோடியாக நடிப்பது சங்கடமாக இல்லையா” என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “நடிப்பில்  வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் […]

The post “ஹீரோவை கேள்வி கேளுங்க!” ஸ்ருதி காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கிறார். அங்கு,

பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்தி லும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா படத்திலும் நடிக்கிறார்,

இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அவரிடம், “பாலகிருஷ்ணா,  சிரஞ்சீவி ஆகியோர் பெரிய நடிகர்கள்தான். ஆனால் வயதான அவர்களுடன் ஜோடியாக நடிப்பது சங்கடமாக இல்லையா” என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “நடிப்பில்  வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம்.

தவிர, ஏற்கனவே வயதான ஹீரோக்கள் பலர், தங்களை விட இரண்டுமடங்கு வயது குறைவான கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல” என்றார்.

மேலும், “ இதே கேள்வியை ஏன் ஹீரோக்களிடம் யாரும் கேட்பதில்லை..” என்றும் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

The post “ஹீரோவை கேள்வி கேளுங்க!” ஸ்ருதி காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியிடம் ஒரு கேள்வி? வைரமுத்து. https://touringtalkies.co/question-for-rajini-vairamuthu/ Tue, 20 Dec 2022 18:41:00 +0000 https://touringtalkies.co/?p=28870 கவிப்பேரரசு  வைரமுத்து சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை கொடுத்தவர். அவர் பாட்டு எழுதாத படங்கள்  குறைவு என்றே சொல்ல முடியும் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர். சமீபத்தில் நடந்த  நிகழ்ச்சி ஒன்றில்  வைரமுத்து,கமல்,ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அப்போது ரஜினியிடம் நீங்கள் பார்க்காத வெற்றி இல்லை,மேடைகள் இல்லை,புகழ்,நீங்கள் சேர்க்காத பொருள் இல்லை இந்த வாழ்க்கை உங்களுக்கு சொல்கிற செய்தி என்ன என்று கேட்டார் வைரமுத்து.  வாழ்க்கையில் எத்தனையோ படிகள் இருக்கிறது.மரணம் எந்த படியில் வரும் […]

The post ரஜினியிடம் ஒரு கேள்வி? வைரமுத்து. appeared first on Touring Talkies.

]]>

கவிப்பேரரசு  வைரமுத்து சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களை கொடுத்தவர். அவர் பாட்டு எழுதாத படங்கள்  குறைவு என்றே சொல்ல முடியும் உச்ச நடிகர்களுக்கு பல வெற்றி பாடல்களை கொடுத்தவர்.

சமீபத்தில் நடந்த  நிகழ்ச்சி ஒன்றில்  வைரமுத்து,கமல்,ரஜினிகாந்த் கலந்து கொண்டனர். அப்போது ரஜினியிடம் நீங்கள் பார்க்காத வெற்றி இல்லை,மேடைகள் இல்லை,புகழ்,நீங்கள் சேர்க்காத பொருள் இல்லை இந்த வாழ்க்கை உங்களுக்கு சொல்கிற செய்தி என்ன என்று கேட்டார் வைரமுத்து.

 வாழ்க்கையில் எத்தனையோ படிகள் இருக்கிறது.மரணம் எந்த படியில் வரும் என்று சொல்ல முடியாது. அடுத்த படியில் கூட இருக்கலாம். நிரந்தரமில்லாதது.  வாழ்க்கை என்பது ஒரு பகல் கனவு என்றார் ரஜினிகாந்த்.

The post ரஜினியிடம் ஒரு கேள்வி? வைரமுத்து. appeared first on Touring Talkies.

]]>