Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
tirupur subramaniam – Touring Talkies https://touringtalkies.co Tue, 22 Aug 2023 13:22:27 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png tirupur subramaniam – Touring Talkies https://touringtalkies.co 32 32 “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! https://touringtalkies.co/happy-that-kamal-is-away-from-politics-tirupur-subramaniam/ Tue, 22 Aug 2023 03:20:22 +0000 https://touringtalkies.co/?p=35521 திரைப்பட தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் என பன்முகம் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார். அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள்  வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு […]

The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
திரைப்பட தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் – திரையரங்க உரிமையாளர் என பன்முகம் கொண்ட திருப்பூர் சுப்ரமணியம், டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்து உள்ளார்.

அதில் அவர், “தற்போது லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் பிறகு மூன்று ஆண்டுகள் படத்தில் நடிக்க மாட்டார்.. அரசியலில் கவனம் செலுத்துவார் என்று யூகமாக செய்திகள்  வருகின்றன. ஆனால் வெங்கட் பிரபு படத்துக்குப் பிறகு ஒரு படத்தில் கமிட் ஆகி உள்ளார்.

தவிர அதன் பிறகும்கூட, அவர் தொடர்ந்து படத்தில் நடிக்க வேண்டும். பத்து வருடங்கள் கழித்து அரசியலுக்கு வரலாம்.

கமல் கூட அரசியலில் தீவிரமாக இருந்தபோது திரைப்படங்களில் நடிக்கவில்லை.

விஜய் தொடரந்து நடிக்கணும்.. கமல்சாரே அரசியலில் தீவிரமா இருந்தபோது படங்களில் நடிக்கவில்லை. அரசியலைவிட்டு  விலகி நிற்கும்போதுதான் திரையுலகில் கவனம் செலுத்தினார். இப்போ அரசியலில்  கான்சர்டேட் பண்ணாம தொழிலில் ஈடுபடுகிறார்.

அது போல விஜயும் தொடர்ந்து நடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அதுதான் ரசிகர்களுக்கு மட்டுமல்ல.. திரையுலக தொழிலுக்கும் நல்லது” என்று தெரிவித்தார் திருப்பூர் சுப்ரமணியம்.

இதுபோன்ற சுவாரஸ்யமான பேட்டிளை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post “அரசியலை ஒதுக்கினார் கமல்!”: திருப்பூர் சுப்ரமணியம்  மகிழ்ச்சி! appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் வசூல்: பொய் சொல்லும் ப்ளூ சட்ட! https://touringtalkies.co/blue-shirt-maran-lies-about-jailer-movie/ Sun, 20 Aug 2023 03:21:04 +0000 https://touringtalkies.co/?p=35466 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான திருப்பூர் சுப்ரமணியம் அளித்து வரும் பேட்டி நேயர்களை கவர்ந்துள்ளது. அந்த பேட்டியில் அவர் கூறிய தகவல் ஒன்று வெகு சுவாரஸ்யமானது. அவர், “யு டியுபர் ப்ளு சட்டை மாறன், ஜெயிலர் படத்தின் வசூல் குறைவாக உள்ளதாக தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். என் வசம் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. தவிர, தென் மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள். ஒட்டுமொத்தமாக நான் […]

The post ஜெயிலர் வசூல்: பொய் சொல்லும் ப்ளூ சட்ட! appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில், விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான திருப்பூர் சுப்ரமணியம் அளித்து வரும் பேட்டி நேயர்களை கவர்ந்துள்ளது.

அந்த பேட்டியில் அவர் கூறிய தகவல் ஒன்று வெகு சுவாரஸ்யமானது.

அவர், “யு டியுபர் ப்ளு சட்டை மாறன், ஜெயிலர் படத்தின் வசூல் குறைவாக உள்ளதாக தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார்.

என் வசம் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ளன. தவிர, தென் மாநிலங்களில் உள்ள விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவரும் எனக்கு நண்பர்கள். ஒட்டுமொத்தமாக நான் விசாரித்த வகையில், ஜெயிலர் படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு தயாரிப்பாளருக்கு நூறு கோடி ரூபாய் பிராபிட் கிடைத்துள்ளது. இதுவரை இல்லாத சாதனை இது.

ஆனால் ப்ளூ சட்டை மாறன் வேண்டுமென்றே ரஜினியையும், ஜெயிலர் படத்தையும் குறைத்து பேசுகிறார். பொய் சொல்கிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஸ் நடித்த நானே வருவேன் படத்தை மிகவும் புகழ்ந்து பேசினார். ஆனால் அப்படம் பிளாப்.

இப்போது ஜெயிலரை இழிவாக பேசுகிறார். ஆனால் இந்த படம் சூப்பர் ஹிட். அதே போலத்தான் பொன்னியின் செல்வன் 1படத்தை குறைத்துப் பேசினார். அந்த படமும் சூப்பர் ஹிட்.

இதிலிருந்தே இவரது விமர்சனம் தவறு என்பதை புரிந்துகொள்ளலாம்” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

இவரது பேட்டியை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

The post ஜெயிலர் வசூல்: பொய் சொல்லும் ப்ளூ சட்ட! appeared first on Touring Talkies.

]]>
உண்மையைச் சொன்னா ஹீரோக்கள் டென்ஷன் ஆவறாங்க?: போட்டு உடைத்த திருப்பூர் சுப்ரமணியம்   https://touringtalkies.co/if-the-truth-is-told-the-heroes-are-tenson-tirupur-subramaniam-broke-down-salary-hike-movie-producer/ Fri, 18 Aug 2023 06:34:18 +0000 https://touringtalkies.co/?p=35400 விநியோகஸ்தர், தயாரிப்பாளர், திரையங்க உரிமையாளர் – அதற்கான சங்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்டவர் திருப்பூர் சுப்ரமணியம். தனது மனதிற்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர். அவர் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “ஹீரோக்களின் சம்பளம் அளவுக்கு மீறி அதிகரிக்க,  இரண்டு மூன்று தயாரிப்பாளர்கள்தான் காரணம்.  ஒரு நடிகரின் படம் வெற்றி பெற்றால், உடனே மிக அதிக சம்பளம் கொடுத்து அவரை புக் செய்கிறார்கள்.  ஒரு கோடி ரூபாய் சம்பளம் […]

The post உண்மையைச் சொன்னா ஹீரோக்கள் டென்ஷன் ஆவறாங்க?: போட்டு உடைத்த திருப்பூர் சுப்ரமணியம்   appeared first on Touring Talkies.

]]>
விநியோகஸ்தர், தயாரிப்பாளர், திரையங்க உரிமையாளர் – அதற்கான சங்கத்தின் தலைவர் என பன்முகம் கொண்டவர் திருப்பூர் சுப்ரமணியம்.

தனது மனதிற்கு பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர்.

அவர் சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “ஹீரோக்களின் சம்பளம் அளவுக்கு மீறி அதிகரிக்க,  இரண்டு மூன்று தயாரிப்பாளர்கள்தான் காரணம்.  ஒரு நடிகரின் படம் வெற்றி பெற்றால், உடனே மிக அதிக சம்பளம் கொடுத்து அவரை புக் செய்கிறார்கள்.  ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகருக்கு ஐந்து, பத்து கோடி கொடுத்துவிடுகிறார்கள்.

தவிர, படத்தின் வசூல் நிலவரத்தை உண்மையாக சொல்வதில்லை. திரித்து அதிகமாக சொல்கிறார்கள். இதனால் ஹீரோக்களும் நமது படம் இவ்வளவு வசூல் செய்கிறதா.. சம்பளத்தை உயர்த்துவதில் தவறில்லை என நினைக்கிறார்கள்.

நான் உண்மையாந வசூலை சொன்னால் நடிகர்கள் வருத்தப்படுகிறார்கள். ஆகவே இப்போது சொல்வது இல்லை.

வெள்ளிக்கிழமை படம் வெளியானால், ஞாயிறுக்கிழமையே சக்ஸஸ் மீட் வைக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சோகமான முகத்தோடு நிற்கிறார். அவரது முகமே வசூல் நிலவரத்தை காட்டிக்கொடுத்துவிடுகிறது” என்று வழக்கம்போல வெளிப்படையாக பேசினார்  திருப்பூர் சுப்ரமணியம்.

அவரது முழு பேட்டியையும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யவும்..

 

The post உண்மையைச் சொன்னா ஹீரோக்கள் டென்ஷன் ஆவறாங்க?: போட்டு உடைத்த திருப்பூர் சுப்ரமணியம்   appeared first on Touring Talkies.

]]>
தமிழில் நெம்.1 ஹீரோ யார் தெரியுமா? https://touringtalkies.co/who-is-the-no-1-hero-in-tamil/ Fri, 16 Dec 2022 10:04:00 +0000 https://touringtalkies.co/?p=28709 அஜித்தின் ‘துணிவு’,  விஜயின் ‘வாரிசு’ என இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. இரண்டு படங்களுக்கும் தலா நானூறு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜ், “தமிழில் அஜீத்தைவிட விஜய்தான்  பெரிய நடிகர்.  அவர்தான் நெம்.1. ஆகவே அவரது படத்துக்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும்” என்று தெலுங்கு யு டியுப் சேனல் ஒன்றில் தெரிவித்தார். இதையடுத்து அஜீத், விஜய் ரசிகர்கள் இணையத்தில் மோதி வருகின்றனர். தவிர ரஜினி, […]

The post தமிழில் நெம்.1 ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
அஜித்தின் ‘துணிவு’,  விஜயின் ‘வாரிசு’ என இரண்டு படங்களும் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகிறது. இரண்டு படங்களுக்கும் தலா நானூறு திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜ், “தமிழில் அஜீத்தைவிட விஜய்தான்  பெரிய நடிகர்.  அவர்தான் நெம்.1. ஆகவே அவரது படத்துக்குத்தான் அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும்” என்று தெலுங்கு யு டியுப் சேனல் ஒன்றில் தெரிவித்தார்.

இதையடுத்து அஜீத், விஜய் ரசிகர்கள் இணையத்தில் மோதி வருகின்றனர். தவிர ரஜினி, கமல் ரசிகர்களும் தங்களது ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் மூத்த விநியோகஸ்தரும், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவருமான திருப்பூர் சுப்பிரமணியம்  இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “ ரஜினிகாந்த், விஜய், அஜித் தான் நம்பர்  ஒன், என்று சொல்லிக்கொண்டு இருந்தார்கள். ஆனால் விக்ரம் படம் வெளியான பிறகு கமல்தான் நம்பர் ஒன் என்றார்கள்.

அடுத்து பொன்னியின் செல்வன் படம் வெளியாகி, ‘விக்ரம்’ படத்தைவிட அதிக வசூலை அள்ளியது. அப்படியானால் அந்தப் படத்தில் நடித்த விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி.. யார் நெம்பர் ஒன்?

திரைப்படத்தைப் பொறுத்தவரை கதைதான் நெம்பர் ஒன். தில்ராஜு  ஆர்வக்கோளாறில் பேசிவிட்டார். அதையெல்லாம் பொருட்படுத்வதே கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.

The post தமிழில் நெம்.1 ஹீரோ யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
வாரிசுடு, படத்துக்கு பிரச்சினை இல்லை!: சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம் https://touringtalkies.co/varisudu-the-film-has-no-problem-tirupur-subramaniam-says/ Fri, 18 Nov 2022 12:47:00 +0000 https://touringtalkies.co/?p=27292 யு டியுப் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார், திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன். அப்போது அவர், “வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகிறது. இதே படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வாரிசுடு என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ‘நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக திரையரங்குகளை அளிக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’ என்ற குரல் எழுந்திருக்கிறது. இதனால் வாரிசுடு  படம் அந்த இரு […]

The post வாரிசுடு, படத்துக்கு பிரச்சினை இல்லை!: சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம் appeared first on Touring Talkies.

]]>
யு டியுப் சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டி அளித்தார், திரைப்பட தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியன். அப்போது அவர், “வரும் பொங்கல் பண்டிகையை ஒட்டி, விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகிறது. இதே படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வாரிசுடு என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில், ‘நேரடி தெலுங்கு படங்களுக்குத்தான் அதிக திரையரங்குகளை அளிக்க வேண்டும். டப்பிங் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது’ என்ற குரல் எழுந்திருக்கிறது.

இதனால் வாரிசுடு  படம் அந்த இரு மாநிலங்களில் வெளியாகுமா  என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

இது தேவையற்ற கேள்வி.

எந்த ஒரு மாநிலத்திலுமே அந்த மொழி படங்களுக்குத்தான் முன்னுரிமை தருவார்கள். கேஜிஎப்

இங்கு கே.ஜி.எப். வெளியானபோதுதான் பீஸ்ட் வெளியானது. ஆனால் பீஸ்ட் படத்துக்குத்தானே அதிக திரையரங்குகள் கிடைத்தன.. அதே போல காந்தாரா படம் இங்கே வெளியானபோதும், வேறு தமிழ்ப் படங்களுக்குத்தானே அதிக திரையரங்குகள் கிடைத்தன..

குறைவான திரையரங்குகள் கிடைத்தாலும் அந்த இரு மாநிலங்களில் வாரிசுடு வெளியாகும்.  எந்த படத்தை ரசிகர்கள் விரும்புகிறார்களோ, அதற்கான திரையரங்குகள் அதிகரிக்கும்.. அவ்வளவுதான்” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

The post வாரிசுடு, படத்துக்கு பிரச்சினை இல்லை!: சொல்கிறார் திருப்பூர் சுப்ரமணியம் appeared first on Touring Talkies.

]]>