Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
temple – Touring Talkies https://touringtalkies.co Thu, 05 Oct 2023 15:19:59 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png temple – Touring Talkies https://touringtalkies.co 32 32 கோயில் கட்டளைதாரராக குஷ்பு!   https://touringtalkies.co/khushbu-appointed-the-commandant-of-the-vishnumaya-temple/ Wed, 04 Oct 2023 15:17:47 +0000 https://touringtalkies.co/?p=36831 கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு வருடம் அவர் இந்தப் பதவியில் தொடர்வார். இதை முன்னிட்டு சிறப்பு நாரி பூஜைக்கு கோயில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அவர் கலந்துகொண்டார். இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, “திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்ய […]

The post கோயில் கட்டளைதாரராக குஷ்பு!   appeared first on Touring Talkies.

]]>
கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டு உள்ளார். ஒரு வருடம் அவர் இந்தப் பதவியில் தொடர்வார்.

இதை முன்னிட்டு சிறப்பு நாரி பூஜைக்கு கோயில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அவர் கலந்துகொண்டார்.

இந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள குஷ்பு, “திருச்சூர் விஷ்ணுமாயா கோயிலில் நாரி பூஜை செய்ய அழைக்கப்பட்டதை அதிர்ஷ்டமாக உணர்கிறேன். குறிப்பிட்ட நபர்களே, இதற்கு தேர்வு செய்யப்படுகின்றனர். அதுவும் தெய்வமே அந்த நபரை தேர்வு செய்யும் என்பது நம்பிக்கை. இப்படி ஒரு பெருமையை எனக்கு வழங்கிய கோயில் நிர்வாகிகளுக்கு நன்றி. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்பதை உணர்ந்து,பிரார்த்தனை செய்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும் என்பதை நம்புகிறேன். அன்பிற்குரியவர்களுக்காக பிரார்த்தனை செய்தேன். அத்துடன், இந்த உலகம் சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியான இடமாகவும் இருக்க பிரார்த்தனை செய்தேன். ஓம் சிவாய நமஹ” என குறிப்பிட்டுள்ளார்

The post கோயில் கட்டளைதாரராக குஷ்பு!   appeared first on Touring Talkies.

]]>
சமந்தாவுக்கு கோவில்! https://touringtalkies.co/samantha-fan-build-temple-her/ Fri, 28 Apr 2023 02:48:10 +0000 https://touringtalkies.co/?p=31981 குஷ்புவு, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோவில் கட்டினார்கள் ரசிகர்கள். இந்த வரிசையில் சமந்தாவும் சேர்ந்துள்ளார். ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே பாபட்லா மாவட்டத்தில் உள்ள சந்தீப் எனும் ரசிகர் அவரது வீட்டின் ஒரு பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி முடித்துள்ளார். . இதனை சமந்தாவின் பிறந்தநாளான இன்று (28.04.2023) திறக்க உள்ளார். இவர், சமந்தாவை நேரில் பார்த்ததில்லையாம் ஆனால் அவரது படங்களுக்கு தீவிர ரசிகராம். அதோடு பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் சமந்தா செய்து வரும் […]

The post சமந்தாவுக்கு கோவில்! appeared first on Touring Talkies.

]]>
குஷ்புவு, நயன்தாரா, ஹன்சிகா உள்ளிட்ட சில நடிகைகளுக்கு கோவில் கட்டினார்கள் ரசிகர்கள். இந்த வரிசையில் சமந்தாவும் சேர்ந்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் குண்டூர் அருகே பாபட்லா மாவட்டத்தில் உள்ள சந்தீப் எனும் ரசிகர் அவரது வீட்டின் ஒரு பகுதியில் சமந்தாவுக்கு கோவில் கட்டி முடித்துள்ளார். . இதனை சமந்தாவின் பிறந்தநாளான இன்று (28.04.2023) திறக்க உள்ளார்.

இவர், சமந்தாவை நேரில் பார்த்ததில்லையாம் ஆனால் அவரது படங்களுக்கு தீவிர ரசிகராம். அதோடு பிரத்யூஷா அறக்கட்டளை மூலம் சமந்தா செய்து வரும் நலத்திட்ட உதவிகளால் அவர் மீது மதிப்பு கூடி இக்கோவிலைக் கட்ட முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்.

 

The post சமந்தாவுக்கு கோவில்! appeared first on Touring Talkies.

]]>
கோவிலில் தியானம் செய்த சமந்தா! https://touringtalkies.co/meditation-in-amman-temple-actress-samantha/ Wed, 15 Mar 2023 14:51:48 +0000 https://touringtalkies.co/?p=30703 தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும், சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். அவர் தற்போது ஆன்மீகத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்கிறார். தற்போது லிங்க பைரவி தேவி கோவிலில் அம்மன் முன்னால் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை […]

The post கோவிலில் தியானம் செய்த சமந்தா! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும், சமந்தா, தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு உடல் நலம் தேறி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார்.

அவர் தற்போது ஆன்மீகத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துகிறார். கோவில்களுக்கு ஆன்மீக பயணம் செல்கிறார். தற்போது லிங்க பைரவி தேவி கோவிலில் அம்மன் முன்னால் உட்கார்ந்து தியானம் செய்யும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கையில் நம்பிக்கைதான் உயர்வானது. இதற்கு அதீதமான சக்திகள் எதுவும் தேவையில்லை. விசுவாசம்தான் உங்களை அமைதியாக வைத்திருக்கும். நம்பிக்கைதான் உங்கள் குரு. நம்பிக்கைதான் உங்களை மனித நிலைக்கு அப்பாற்பட்ட நிலைக்கு கொண்டு செல்லும்” என்று கூறியுள்ளார். இந்த பதிவு வைரலாகிறது.

 

The post கோவிலில் தியானம் செய்த சமந்தா! appeared first on Touring Talkies.

]]>