Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
teasing – Touring Talkies https://touringtalkies.co Thu, 08 Jun 2023 01:39:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png teasing – Touring Talkies https://touringtalkies.co 32 32 தொடர்ந்து கிண்டல்! நொந்துபோன ஆதிபுருஷ் டீம்! https://touringtalkies.co/netizens-who-keep-teasing-broken-adipurush-team/ Thu, 08 Jun 2023 01:39:53 +0000 https://touringtalkies.co/?p=33267 ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில், ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.  ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, காமெடியாக இருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதையடுத்து இன்னும் மெருகேற்றி புதிய டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டது. இப்போதும், “பல […]

The post தொடர்ந்து கிண்டல்! நொந்துபோன ஆதிபுருஷ் டீம்! appeared first on Touring Talkies.

]]>
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி வரும் ‘ஆதிபுருஷ்’ திரைப்படத்தில், ராமராக பிரபாஸ், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

ரூ.300 கோடியில் படமாகும் சக்திமான் தொடர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் தயாராகிறது.  ஜுன் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியானபோது, காமெடியாக இருக்கிறது என நெட்டிசன்கள் கிண்டலடித்தனர். இதையடுத்து இன்னும் மெருகேற்றி புதிய டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டது.

இப்போதும், “பல கோடி ரூபாய் செலவில் உருவாகும் படம் என்கிறார்கள். ஆனால்  படத்தின் டிரெய்லர் சாதாரண வீடியோ கேமில் வரும் கிராபிக்ஸ் போன்ற இருக்கிறது”என கலாய்க்கிறா்கள்.

 

The post தொடர்ந்து கிண்டல்! நொந்துபோன ஆதிபுருஷ் டீம்! appeared first on Touring Talkies.

]]>
டி.ராஜேந்தரை கலாய்த்த கே.எஸ்.ரவிக்குமார்! https://touringtalkies.co/ks-ravikumar-teasing-t-rajendar-lll/ Tue, 31 Jan 2023 07:47:08 +0000 https://touringtalkies.co/?p=30103 யு டியுப் சேனல் ஒன்றில்  பத்திரிக்கையாளர் அந்தணன் பழைய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.  “ஒரு முறை இயக்குநர் சங்க தேர்தல் நடந்தபோது டி.ராஜேந்தரும், விசுவும் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டனர். அப்போது டி.ராஜேந்தர் ஒரு கூட்டத்தில் ‘நான் சினிமாவுக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ரோட்டோரத்தில் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துக்கிடந்தேன்’ என அழுதுகொண்டே பேசினார். அதாவது அனுதாப ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்பது அவரது திட்டம். அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘யோவ், இதெல்லாம் என்ன இந்த நாட்டுக்காகவா செஞ்சே.. […]

The post டி.ராஜேந்தரை கலாய்த்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.

]]>
யு டியுப் சேனல் ஒன்றில்  பத்திரிக்கையாளர் அந்தணன் பழைய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

 “ஒரு முறை இயக்குநர் சங்க தேர்தல் நடந்தபோது டி.ராஜேந்தரும், விசுவும் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டனர். அப்போது டி.ராஜேந்தர் ஒரு கூட்டத்தில் ‘நான் சினிமாவுக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ரோட்டோரத்தில் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துக்கிடந்தேன்’ என அழுதுகொண்டே பேசினார். அதாவது அனுதாப ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்பது அவரது திட்டம்.

அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘யோவ், இதெல்லாம் என்ன இந்த நாட்டுக்காகவா செஞ்சே..  உனக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டே… அதனால இப்போ நல்லா இருக்கே..  மத்தவங்களுக்கு எதுவும் கொடுத்தியா? அவனவன் முன்னேற்றத்துக்கு அவனவன் கஷ்டப்படுறான். இதுல என்ன தியாகம் இருக்கு?’ என்று கேட்டார். அதிலிருந்து தனது கடந்த கால சோக வாழ்க்கை பற்றி பேசுவதையே டி.ஆர். நிறுத்திவிட்டார்”  என்றார் அந்தணன்.

The post டி.ராஜேந்தரை கலாய்த்த கே.எஸ்.ரவிக்குமார்! appeared first on Touring Talkies.

]]>