Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Teaser Released – Touring Talkies https://touringtalkies.co Wed, 13 Dec 2023 00:42:46 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Teaser Released – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரஜினியின் ’தலைவர் 170’ பட பெயரின்  டீசர் வெளியீடு! https://touringtalkies.co/thaivar-170-movie-title-teaser-released/ Wed, 13 Dec 2023 00:42:46 +0000 https://touringtalkies.co/?p=38787   நடிகர் ரஜினிகாந்த் அவர் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில், ஞானவேல் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 என்ற பெயரில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த  நிலையில் படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நடிகர் ரஜினியின்  பிறந்தநாளன்று நேற்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதேபோன்று ரஜினி நடிக்கும் புதிய […]

The post ரஜினியின் ’தலைவர் 170’ பட பெயரின்  டீசர் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
 

நடிகர் ரஜினிகாந்த் அவர் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். ரசிகர்கள் அவருக்கு நேரிலும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் லைகா தயாரிப்பில், ஞானவேல் ராஜா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். தலைவர் 170 என்ற பெயரில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்த  நிலையில் படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு நடிகர் ரஜினியின்  பிறந்தநாளன்று நேற்று வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

அதேபோன்று ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் பெயர் குறித்த டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘குறி வச்சா இரை விழணும்’ என்ற வசனத்துடன் படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

படத்தின் பெயர் குறித்த டீசர் வீடியோவை ரசிகர்கள் தங்களது சமூகவலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

The post ரஜினியின் ’தலைவர் 170’ பட பெயரின்  டீசர் வெளியீடு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் ஆண்டனியின் ’வள்ளி மயில்’ டீசர் வெளியீடு https://touringtalkies.co/vijay-antonys-valli-mayil-teaser-released/ Wed, 29 Nov 2023 01:35:09 +0000 https://touringtalkies.co/?p=38360   சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் ’வள்ளிமயில்’.வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். அந்த வரிசையில் வள்ளிமயில் இந்த படத்தில் பிரியா அப்துல்ல,சத்யராஜ்,பாரதிராஜா, தம்பி ராமையா,ஜி.பி.முத்து,ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சாய் சரவணன் தயாரிக்கிறார்.டி.இமான் இசையில் விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை […]

The post விஜய் ஆண்டனியின் ’வள்ளி மயில்’ டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
 

சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் திரைக்கு வர தயாராக இருக்கும் திரைப்படம் ’வள்ளிமயில்’.வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என கவனிக்க வைத்த பல படங்களை இயக்கியவர் சுசீந்திரன். அந்த வரிசையில் வள்ளிமயில் இந்த படத்தில் பிரியா அப்துல்ல,சத்யராஜ்,பாரதிராஜா, தம்பி ராமையா,ஜி.பி.முத்து,ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சாய் சரவணன் தயாரிக்கிறார்.டி.இமான் இசையில் விஜய் சக்கரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

 

The post விஜய் ஆண்டனியின் ’வள்ளி மயில்’ டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் ! https://touringtalkies.co/jayam-ravis-siren-teaser-was-released-as-a-diwali-celebration/ Mon, 13 Nov 2023 07:07:33 +0000 https://touringtalkies.co/?p=37870 சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுகிறார். […]

The post தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் ! appeared first on Touring Talkies.

]]>
சுஜாதா விஜயகுமார் தயாரிப்பில், தமிழ் திரைத்துறையின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கும், புதிய திரைப்படமான “சைரன்” படத்தின் டீசர், தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில், தனித்துவமான ரசனைமிக்க படங்கள் மூலம், தனக்கென ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் ஜெயம் ரவி. தொடர் வெற்றிப்படங்களாகத் தந்து வரும் ஜெயம் ரவியின் தன் திரை வாழ்க்கையில், முதல் முறையாக சைரன் படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுகிறார்.

சைரன் படத்தின் துவக்கத்திலிருந்து ஒவ்வொரு அறிவிப்பிலும் படத்தின் மையம் ஒவ்வொரு கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. முதலில் சைரனுடன் செல்லும் ஒரு ஆம்புலன்ஸின் புகைப்படம் டைட்டிலோடு வெளியானது. பின் முதிர்ந்த தோற்றத்தில் கைதியாக ஜெயம் ரவி கதாபாத்திரத்தின் தோற்றம் பிரிஃபேஸ் லுக்காக வெளியானது. தற்போது வெளியாகியுள்ள டீசர். சிறையிலிருக்கும் ஜெயம் ரவி கதாபாத்திரம் பரோலில் வெளிவருவதைக் காட்டுகிறது.

ஜெயிலில் கைதியாக இருக்கும் ஜெயம் ரவி பாத்திரத்தின் குரலில் ஒரு கதையும், போலீஸாக வரும் கீர்த்தி சுரேஷ் குரலில் ஒரு கதையும் என இந்த டீசர் இரண்டு கதாபாத்திரங்களின் குரலில் மொத்தப்படத்தின் மையக்கதையை விவரிக்கிறது. பரபரப்பான திருப்பங்களுடன், மாறுபட்ட கதைக்களத்தில், ஜெயம் ரவியின் வித்தியாசமான தோற்றத்தில் வெளியாகியிருக்கும் இந்த டீசர், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்துகிறது.

இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ படங்களில் எழுத்தில் பங்களித்த ஆண்டனி பாக்யராஜ் “சைரன்” திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில், குடும்ப அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகிறது. நடிகர் ஜெயம் ரவி இதுவரை ஏற்றிராத ஒரு புது கதாபாத்திரத்தில் இரண்டு விதமான தோற்றங்களில் நடிக்கிறார். நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முறையாக நடிகர் ஜெயம் ரவியுடன் இப்படத்தில் இணைந்துள்ளார். காமெடி மட்டுமல்லாது கதையுடன் ஒன்றிய வித்தியாசமான பாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார். மேலும் நடிகர் சமுத்திரகனி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

The post தீபாவளிக் கொண்டாட்டமாக வெளியானது ஜெயம் ரவியின் “சைரன்” பட டீசர் ! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் குட்டி ராதிகாவின் ’பைரதேவி’ டீசர் வெளியீடு.! https://touringtalkies.co/cutie-radhikas-bhairadevi-teaser-released-by-sri-jai/ Mon, 13 Nov 2023 00:54:36 +0000 https://touringtalkies.co/?p=37856 பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்துவரும் பைரதேவி என் படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர். பைரதேவி என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல […]

The post ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் குட்டி ராதிகாவின் ’பைரதேவி’ டீசர் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
பிரபல கன்னட நடிகையும் கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவியுமான ராதிகா குமாரசாமி என்கிற குட்டி ராதிகா தற்போது நடித்துவரும் பைரதேவி என் படத்தில் அகோரா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் ஒரு டீசரை வெளியிட்டுள்ளனர்.

பைரதேவி என்கிற டைட்டில் கதாபாத்திரத்தில் ஒரு பெண் அகோராவாக நடித்துள்ள ராதிகா குமாரசாமியை இந்த டீசர் அறிமுகப்படுத்துகிறது. பல அகோராக்களுடன் சேர்ந்து ஒரு இறந்த உடலின் தலைப்பக்கம் அமர்ந்து ராதிகா குமாரசாமி தாந்த்ரீக பூஜை செய்வது போல இந்த டீசரின் வீடியோ துவங்குகிறது. அதன்பிறகு ஒரு ரவுடி கும்பலால் தாக்கப்பட்ட ஒரு பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறார். டிரைலர் நிஜமாகவே சிலிர்க்கவைக்கும் விதமாக இருப்பதுடன் ராதிகாவும் அகோரா கதாபாத்திரத்தில் வியப்பை ஏற்படுத்துகிறார். ஒரு பெண் அகோராவை பற்றிய கதையம்சத்துடன் இந்திய சினிமாவிலேயே உருவாகும் முதல் படம் இது என்பது முற்றிலும் உண்மை. சீனியர் நடிகரான ரமேஷ் அரவிந்த்தையும் ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துகிறது இந்த டீசர்

இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் படத்தையும் தானே தயாரிக்கிறார் ராதிகா குமாரசாமி. இயக்குநர் ஸ்ரீ ஜெய் கதை, திரைக்கதை, வசனங்களை எழுதி இந்தப்படத்தை இயக்குகிறார்.

நிர்வாக தயாரிப்பாளர்களாக ரவிராஜ் மற்றும் யாதவ் ஆகியோர் இருக்கின்றனர். ரங்காயன ராஜூ, ரவிசங்கர் (பொம்மலி), ஸ்கந்தா அசோக், அனு முகர்ஜி, மாளவிகா அவினாஷ் மற்றும் சுசித்ரா பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

JS வாலி இந்தப்படத்தின் ஒளிப்பதிவை கையாள, கே.கே.செந்தில் பிரசாத் இசையமைக்கிறார். படத்தொகுப்பை C.ரவிச்சந்திரனும் சண்டைக்காட்சிகளை K.ரவிவர்மாவும் கவனிக்கின்றனர். நடனத்தை மோகனும் கலை இயக்கத்தை மோகன் B கெரேவும் கவனிக்கின்றனர். தெலுங்கு பாடல் வரிகளை ராமா ஜோகய்யா சாஸ்திரி மற்றும் ஸ்ரீ ஜெய்யும் தமிழ் பாடல் வரிகளை தாமரை மற்றும் ஸ்ரீ ஜெய் ஆகியோரும் எழுதியுள்ளனர்

வாரணாசி, காசி, ஹரித்துவார், ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பைரதேவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது

The post ஸ்ரீ ஜெய் இயக்கத்தில் குட்டி ராதிகாவின் ’பைரதேவி’ டீசர் வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
மிரட்டலாக வெளியானது ’KH 234’ டைட்டில் டீசர்… https://touringtalkies.co/kh-234-title-teaser-released-threateningly/ Mon, 06 Nov 2023 01:47:12 +0000 https://touringtalkies.co/?p=37606 கமல்ஹாசனின்  234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். இதுவரை KH 234 என்ற டைட்டிலில் இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது KH 234 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் கமல். அடுத்ததாக  தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் நடிக்கும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் கமல். இந்த சூழ்நிலையில் இயக்குனர் […]

The post மிரட்டலாக வெளியானது ’KH 234’ டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.

]]>
கமல்ஹாசனின்  234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார். இதுவரை KH 234 என்ற டைட்டிலில் இந்தப் படத்தின் அப்டேட்கள் வெளியாகின. இந்நிலையில், தற்போது KH 234 படத்தின் டைட்டிலை படக்குழு அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் கடந்தாண்டு வெளியானது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டானார் கமல்.

அடுத்ததாக  தனது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் பேனரில் சிவகார்த்திகேயன், சிம்பு ஆகியோர் நடிக்கும் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார் கமல். இந்த சூழ்நிலையில் இயக்குனர் மணிரத்னம் உடன் நாயகன் படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர், கமல் – மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையும் இந்த இருவர் கூட்டணியும் மாஸ் காட்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

தற்போது KH 234 டைட்டில், அட்டகாசமான டீசருடன் வெளியாகியுள்ளது. Thug Life என்ற டைட்டிலும் மிரட்டலான டீசரும் வெளியாகி ரசிகர்களுக்கு உச்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த டீசரில், “என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்” என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டியுள்ளார் கமல். ஏ ஆர் ரஹ்மானின் பிஜிஎம், மணிரத்னத்தின் இயக்கம், அன்பறிவ் மாஸ்டரின் அட்டகாசமான ஆக்ஷன் என மிரட்டலாக உருவாகியுள்ளது.இந்தப் படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளது அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post மிரட்டலாக வெளியானது ’KH 234’ டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.

]]>
பிரியங்கா சோப்ராவின் அதிரடி தொடர்: டீசர் வெளியீடு https://touringtalkies.co/priyanka-chopras-action-series-teaser-released/ Mon, 13 Mar 2023 10:35:18 +0000 https://touringtalkies.co/?p=30614 Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெல்’ அமெசான் ப்ரைமில் வெளியாகிறது. உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தொடரை காணலாம். மேலும், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்படுகிறது. இதன் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று […]

The post பிரியங்கா சோப்ராவின் அதிரடி தொடர்: டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
Prime Video Debuts Exclusive Clip for Landmark Spy Series Citadel During Priyanka Chopra Jonas SXSW Keynote

ரிச்சர்ட் மேடன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடித்த அதிரடி-ஸ்பை த்ரில்லர் ‘சிட்டடெல்’ அமெசான் ப்ரைமில் வெளியாகிறது.

உலகளவில் 240 க்கும் மேற்பட்ட நாடுகளில் இத்தொடரை காணலாம். மேலும், ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் திரையிடப்படுகிறது.
இதன் ப்ரமோ வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்று உள்ளது.

The post பிரியங்கா சோப்ராவின் அதிரடி தொடர்: டீசர் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>