Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
talk – Touring Talkies https://touringtalkies.co Mon, 14 Aug 2023 01:58:30 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png talk – Touring Talkies https://touringtalkies.co 32 32  விஜய் – பிரசாந்த் ரகசிய பேச்சு! https://touringtalkies.co/vijay-prashant-secret-talk/ Mon, 14 Aug 2023 01:58:30 +0000 https://touringtalkies.co/?p=35278 பிரபல இயக்குநர் ஏ.வெங்கடேஷ், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார். “பிரசாந்தை ஹீரோவாக நடிக்கவைத்து சாக்லேட் படம் எடுத்தேன். அடுத்து விஜயை வைத்து பகவதி படத்தின் படப்பிடிப்பை துவங்கினேன். அப்போது விஜய், ‘பிரசாந்தை பார்த்து பேச வேண்டும்’ என்றார். இதை, பிரசாந்திடம் சொன்னேன். அவர், ‘நானே வருகிறேன்’ என படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிட்டார். அங்கே படப்பிடிப்பு முடிந்ததும் விஜயும், பிரசாந்தும் மணிக்கணக்காக பேசினார்கள்” என்றார் ஏ.வெங்கடேஷ். இருவரும் என்ன பேசினார்கள் என்பதை […]

The post  விஜய் – பிரசாந்த் ரகசிய பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இயக்குநர் ஏ.வெங்கடேஷ், சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

“பிரசாந்தை ஹீரோவாக நடிக்கவைத்து சாக்லேட் படம் எடுத்தேன். அடுத்து விஜயை வைத்து பகவதி படத்தின் படப்பிடிப்பை துவங்கினேன்.

அப்போது விஜய், ‘பிரசாந்தை பார்த்து பேச வேண்டும்’ என்றார். இதை, பிரசாந்திடம் சொன்னேன். அவர், ‘நானே வருகிறேன்’ என படப்பிடிப்பு தளத்துக்கே வந்துவிட்டார்.

அங்கே படப்பிடிப்பு முடிந்ததும் விஜயும், பிரசாந்தும் மணிக்கணக்காக பேசினார்கள்” என்றார் ஏ.வெங்கடேஷ்.

இருவரும் என்ன பேசினார்கள் என்பதை அவர் சொல்லவில்லை.  அது ரகசியமாகவே உள்ளது.

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனல் பாருங்கள்.

மேற்கண்ட சம்பவத்தை முழுமையாக அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post  விஜய் – பிரசாந்த் ரகசிய பேச்சு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் – அஜித் பேசாமல் இருப்பதே நல்லது! https://touringtalkies.co/vijay-ajith-better-not-talk/ Sat, 05 Aug 2023 00:58:02 +0000 https://touringtalkies.co/?p=35030 பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார். அந்த வகையில் அவரிடம், “ரஜினி கமல் ஆகியோர்,  எம்.ஜி.ஆர். –  சிவாஜி போன்ற மூத்த நடிகர்களைப் பற்றி மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த விஜய், அஜித் உள்ளிட்டவர்கள் அப்படியான நினைவுகளை பகிர்ந்துகொள்வது இல்லையே..” என கேட்கப்பட்டது. அதற்கு சித்ரா லட்சுமணன், “எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜியுடன் ரஜினி, கமல் இருவரும் […]

The post விஜய் – அஜித் பேசாமல் இருப்பதே நல்லது! appeared first on Touring Talkies.

]]>
பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பத்திரிகையாளரும், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான சித்ரா லட்சுமணன் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்.

அந்த வகையில் அவரிடம், “ரஜினி கமல் ஆகியோர்,  எம்.ஜி.ஆர். –  சிவாஜி போன்ற மூத்த நடிகர்களைப் பற்றி மேடைகளில் பேசுகிறார்கள். ஆனால் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த விஜய், அஜித் உள்ளிட்டவர்கள் அப்படியான நினைவுகளை பகிர்ந்துகொள்வது இல்லையே..” என கேட்கப்பட்டது.

அதற்கு சித்ரா லட்சுமணன், “எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜியுடன் ரஜினி, கமல் இருவரும் பழகி இருக்கிறார்கள். ஆகவே அவர்களைப் பற்றிப் பேசுகிறார்கள்.

ஆனால் அஜித், விஜய் போன்றவர்கள் அப்படி பழகியதில்லை.

தவிர எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டவர்கள் பற்றி இவர்கள் பேசாமல் இருப்பதே நல்லது. பேசி, தேவையில்லாத சர்ச்சை ஏற்படுவதை விட மவுனமே சிறந்தது” என்று பதில் அளித்தார்.

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

The post விஜய் – அஜித் பேசாமல் இருப்பதே நல்லது! appeared first on Touring Talkies.

]]>
“தனியா வா பேசலாம்!”: ரசிகருக்கு ஷாக் கொடுத்த சித்தார்த்! https://touringtalkies.co/lets-talk-alone-siddharth-gave-a-shock-to-his-fans/ Sat, 03 Jun 2023 05:58:52 +0000 https://touringtalkies.co/?p=33110 சித்தார்த் நடித்துள்ள ’டக்கர்’ என்ற படம் இம்மாதம் வெளியாகிறது.   படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார். அவப்போது ரசிகர் ஒருவர், “னிமாவில் வெற்றி பெறுவது போல உங்கள் காதல் ஏன் நிஜத்தில் வெற்றி பெறுவதில்லையே?” என கேள்வியெழுப்பினார். அதற்கு சித்தார்த், “இதைப் பற்றி நான் ஒரு முறை கூட யோசித்ததில்லை. ஆனால் உங்களுக்கு என் காதல் வாழ்க்கை மீது மிகவும் அக்கறை உள்ளது போல இருக்கிறது. இங்கிருக்கும் அனைவரும் டக்கர் படம் குறித்து தெரிந்து […]

The post “தனியா வா பேசலாம்!”: ரசிகருக்கு ஷாக் கொடுத்த சித்தார்த்! appeared first on Touring Talkies.

]]>
சித்தார்த் நடித்துள்ள ’டக்கர்’ என்ற படம் இம்மாதம் வெளியாகிறது.   படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.

அவப்போது ரசிகர் ஒருவர், “னிமாவில் வெற்றி பெறுவது போல உங்கள் காதல் ஏன் நிஜத்தில் வெற்றி பெறுவதில்லையே?” என கேள்வியெழுப்பினார்.

அதற்கு சித்தார்த், “இதைப் பற்றி நான் ஒரு முறை கூட யோசித்ததில்லை. ஆனால் உங்களுக்கு என் காதல் வாழ்க்கை மீது மிகவும் அக்கறை உள்ளது போல இருக்கிறது.

இங்கிருக்கும் அனைவரும் டக்கர் படம் குறித்து தெரிந்து கொள்ள வந்துள்ளனர். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். அதனால், இதுகுறித்த நாம் இருவரும் தனியாக சென்று உரையாடலாம்” என கிண்டலாக பதில் அளிக்க, அந்த ரசிகர் அமைதியாகிவிட்டார்.

 

 

The post “தனியா வா பேசலாம்!”: ரசிகருக்கு ஷாக் கொடுத்த சித்தார்த்! appeared first on Touring Talkies.

]]>
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி பேசும் ஒரே நடிகை!: சுஹாசினி அளித்த தகவல் https://touringtalkies.co/rajini-is-the-only-actress-who-talks-on-the-shooting-spot-information-by-suhasini/ Thu, 11 May 2023 07:49:14 +0000 https://touringtalkies.co/?p=32353 பொதுவாகவே ரஜினி அதிகம் பேசமாட்டார். அதிலும் படப்பிடிப்பு தளங்களில், பேச்சே இருக்காது. தனது ஷாட் எப்போது என காத்திருப்பார்.  இயக்குநர் அழைக்கும் முன்னே சென்று நடித்துக் கொடுத்துவிட்டு வருவார். “ஆனால் ஒரே ஒரு நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார் ரஜினி” என்று சமீபத்திய வீடியோ ஒன்றில் சொல்லி இருக்கிறார் நடிகை சுஹாசினி. அவர் குறிப்பிட்ட நடிகை… ராதகா! மேலும், “ராதிகாவின் தன்னம்பிக்கை, செயல்பாடுகள் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் போலும். அதனால் மனம் விட்டு பேசுகிறாரோ […]

The post ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி பேசும் ஒரே நடிகை!: சுஹாசினி அளித்த தகவல் appeared first on Touring Talkies.

]]>
பொதுவாகவே ரஜினி அதிகம் பேசமாட்டார். அதிலும் படப்பிடிப்பு தளங்களில், பேச்சே இருக்காது. தனது ஷாட் எப்போது என காத்திருப்பார்.  இயக்குநர் அழைக்கும் முன்னே சென்று நடித்துக் கொடுத்துவிட்டு வருவார்.

“ஆனால் ஒரே ஒரு நடிகையுடன் படப்பிடிப்பு தளத்தில் ஜாலியாக பேசிக்கொண்டு இருப்பார் ரஜினி” என்று சமீபத்திய வீடியோ ஒன்றில் சொல்லி இருக்கிறார் நடிகை சுஹாசினி.

அவர் குறிப்பிட்ட நடிகை… ராதகா!

மேலும், “ராதிகாவின் தன்னம்பிக்கை, செயல்பாடுகள் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும் போலும். அதனால் மனம் விட்டு பேசுகிறாரோ என்னவோ” என்றும் தெரிவித்தார்.

.

The post ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி பேசும் ஒரே நடிகை!: சுஹாசினி அளித்த தகவல் appeared first on Touring Talkies.

]]>