Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
simran – Touring Talkies https://touringtalkies.co Mon, 06 May 2024 10:15:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png simran – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிம்ரன் குஷ்பு அரண்மனை 4 க்ளைமாக்ஸில் ஆடிய ஆட்டம்! மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b7%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a9%e0%af%88-4-%e0%ae%95/ Mon, 06 May 2024 10:12:01 +0000 https://touringtalkies.co/?p=42271 சுந்தர் சி இயக்கத்தில், அரண்மனை 4 இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அம்மன் பாடலுக்கு சிம்ரனும் குஷ்புவும் சாமியாட்டம் ஆடி இருப்பர்.இப்பாடல் படப்பிடிப்பின் வீடியோவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அரண்மனை 4 ரிலீசுக்கு முன் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை.ஆனால் படம் வெளியானதும் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்-ல் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.விமர்சன ரீதியாக பார்க்கும் போது படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த பட வெற்றியின் முக்கிய பங்களிப்பாக, கிளைமாக்ஸ் […]

The post சிம்ரன் குஷ்பு அரண்மனை 4 க்ளைமாக்ஸில் ஆடிய ஆட்டம்! மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்… appeared first on Touring Talkies.

]]>
சுந்தர் சி இயக்கத்தில், அரண்மனை 4 இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் அம்மன் பாடலுக்கு சிம்ரனும் குஷ்புவும் சாமியாட்டம் ஆடி இருப்பர்.இப்பாடல் படப்பிடிப்பின் வீடியோவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அரண்மனை 4 ரிலீசுக்கு முன் பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தவில்லை.ஆனால் படம் வெளியானதும் கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ்-ல் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.விமர்சன ரீதியாக பார்க்கும் போது படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த பட வெற்றியின் முக்கிய பங்களிப்பாக, கிளைமாக்ஸ் காட்சியில் நடிகை சிம்ரன் குஷ்பு ஆடிய அம்மன்” பாடல் நடனம் தான்.ஆள் தோட்ட பூபதிக்குப் பிறகு பல படங்களில் சிறப்பாக நடனமாடிய சிம்ரன், கடைசியாக சூர்யாவுடன் பிதாமகனில் நடனமாடினார்.இந்நிலையில் இந்த படத்தில் சிம்ரன் ஆடிய சாமியாட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

VIDEO LINK: https://www.instagram.com/reel/C6lLLk1tv5K/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

உடுக்கை பிறந்ததம்மா ஒரத்தநாடு பூமிலே என்ற இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிம்ரன், எனக்கு நடனமாட வாய்ப்பளித்த அக்கா குஷ்பா, பிருந்தா மற்றும் சுந்தர் சி சார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார்.

The post சிம்ரன் குஷ்பு அரண்மனை 4 க்ளைமாக்ஸில் ஆடிய ஆட்டம்! மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சிம்ரன்… appeared first on Touring Talkies.

]]>
ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… https://touringtalkies.co/%e0%ae%86%e0%ae%b9%e0%ae%be-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9/ Tue, 30 Apr 2024 09:49:59 +0000 https://touringtalkies.co/?p=41771 நடிகர் அஜித் குமாரின் புதிய படமான ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இதுவரை சுமார் 70% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசர்பைஜானில் தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு அங்கேயே முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டு சென்னைக்கு திரும்பியுள்ளது. இதனால், அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், படப்பிடிப்பை முன்கூட்டியே மே 10ஆம் தேதி முதல் தொடங்க […]

The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித் குமாரின் புதிய படமான ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இறுதியில் துவங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பில் இதுவரை சுமார் 70% மட்டுமே முடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அசர்பைஜானில் தொடங்கப்பட்ட இந்தப் படப்பிடிப்பு அங்கேயே முழுமையாக முடிக்கப்படாமல், பாதியிலேயே நிறுத்தப்பட்டு சென்னைக்கு திரும்பியுள்ளது.

இதனால், அஜித்தின் அடுத்த படமான ‘குட் பேட் அக்லி’யின் படப்பிடிப்பு தாமதமாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், படப்பிடிப்பை முன்கூட்டியே மே 10ஆம் தேதி முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது.

அஜித்திற்கு ஜோடியாக மீனா அல்லது சிம்ரன் இணையலாம் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

இதனிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, இந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், பெரிய தொகைக்கு பார்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு விற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்திற்கு சர்வதேச அளவில் பெரிய மார்க்கெட் இருப்பதால், அவரது படத்தின் வெளிநாட்டு உரிமை விற்றிருப்பது பெரிய விஷயம் அல்ல என சினிமா வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

The post ஆஹா அஜித்துக்கு ஜோடி மீனாவா சிம்ரனா? சூடு பிடித்த குட் பேட் அக்லி… appeared first on Touring Talkies.

]]>
எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் https://touringtalkies.co/this-is-what-my-name-means-in-tamil-actress-simran/ Tue, 11 Jul 2023 08:30:32 +0000 https://touringtalkies.co/?p=34268 தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.  எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். […]

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.

 எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். தமிழில் சிம்ரன் என்ற பெயருக்கு  அர்த்தம் ’தியானம்’ என்று பொருள் என அந்த பேட்டியில் சிம்ரன் கூறியிருந்தார்.

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடிய காரணம்: சிம்ரன் https://touringtalkies.co/althota-bhupathi-song-sing-reason-simran/ Fri, 07 Apr 2023 13:56:25 +0000 https://touringtalkies.co/?p=31346 90-களின் இறுதியிலும் 2000-ம் ஆண்டு முற்பகுதியிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சிம்ரன் விஜயுடன் ஆல்தோட்ட பூபதி பாடலில் நடனமாடியது ஏன் என்பது குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. முன்னணி நடிகையாக இருந்தாலும் ஒரு சில படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடும் வழக்கத்தையும் வைத்திருந்த சிம்ரன் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் பட்டிதோட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிய நிலையில், […]

The post ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடிய காரணம்: சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
90-களின் இறுதியிலும் 2000-ம் ஆண்டு முற்பகுதியிலும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை சிம்ரன் விஜயுடன் ஆல்தோட்ட பூபதி பாடலில் நடனமாடியது ஏன் என்பது குறித்து அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகையாக இருந்தாலும் ஒரு சில படங்களில் பாடலுக்கு மட்டும் நடனமாடும் வழக்கத்தையும் வைத்திருந்த சிம்ரன் விஜய் நடிப்பில் வெளியான யூத் படத்தில் ஆல்தோட்ட பூபதி என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார். இந்த பாடல் பட்டிதோட்டி எங்கிலும் பட்டையை கிளப்பிய நிலையில், சிம்ரனின் நடனத்திற்கு பாராட்டுக்களும் குவிந்தது.

ஏற்கனவே விஜயுடன், ஒன்ஸ்மோர், துள்ளாத மனமும் துள்ளும், ப்ரியமானவளே உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்த சிம்ரன் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், இந்த பாடலுக்கு நடனமாடியது ஏன் என்பது குறித்து சிம்ரன் கடந்த 2000-ம் ஆண்டு பேசிய வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அவர் பேசுகையில், “எனக்கு டான்ஸ் மிகவும் பிடிக்கும். நல்ல வாய்ப்பு, நல்ல படம், நல்ல நடனம் இருந்தால் கண்டிப்பாக ஒரு பாடலுக்கு நான் ஆடுவேன். ஆனால் நீங்கள் ஒரு முன்னணி நடிகை ஒரு பாடல் நடனத்திற்க்கு மட்டும் எதற்காக ஒப்புக்கொண்டீர்கள் என்று மற்றவர்கள் கேட்பார்கள்.

அதை பற்றி நான் சிந்திப்பதில்லை. அந்த மாதிரி நான் முடிவெடுத்து நடமாடிய ஆல்தோட்ட பூபதி பாடல் பெரிய ஹிட்டனது. ஆனால் மற்றவர்கள் சொல்வதை கேடிருந்தால் இந்த பாடலை நான் மிஸ் செய்திருப்பேன். இந்த பாடலை பார்த்து பலரும் எனக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்.

The post ஆல்தோட்ட பூபதி பாடலுக்கு ஆடிய காரணம்: சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
“பாட்டில் இருந்து வந்த ஹிட் படத்தின் கதை!”: ப்ரவின் காந்தி https://touringtalkies.co/prasath-movie-jodi-pravin-kanthi/ Sun, 27 Nov 2022 09:37:00 +0000 https://touringtalkies.co/?p=27721 ப்ரசாந்த் – சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ஜோடி.  இப்படத்தின் கதை உருவான விதம் குறித்து பட இயக்குநர் பிரவீன் காந்த் தெரிவித்துள்ளார். அவர், “ஜோதிகா நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. இந்த  ட்யூனை வைத்து தமிழில் ஆல்பம் இயக்கலாம் என முடிவெடுத்தேன்.  இதை ஜீவா ஒளிப்பதிவு செய்வதாகவும், ராஜூ சுந்தரம் நடனம் அமைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான […]

The post “பாட்டில் இருந்து வந்த ஹிட் படத்தின் கதை!”: ப்ரவின் காந்தி appeared first on Touring Talkies.

]]>

ப்ரசாந்த் – சிம்ரன் நடிப்பில் 1999ம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் ஜோடி.  இப்படத்தின் கதை உருவான விதம் குறித்து பட இயக்குநர் பிரவீன் காந்த் தெரிவித்துள்ளார்.

அவர், “ஜோதிகா நடிப்பில் வெளியான ஹிந்தித் திரைப்படமான டோலி சாஜா கே ரக்னா படத்தின் பாடல்களை கேட்டேன். மிகவும் அருமையாக இருந்தது. இந்த  ட்யூனை வைத்து தமிழில் ஆல்பம் இயக்கலாம் என முடிவெடுத்தேன்.  இதை ஜீவா ஒளிப்பதிவு செய்வதாகவும், ராஜூ சுந்தரம் நடனம் அமைப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அதற்கான வேலைகள் நடந்தது.

திடீரென, ‘ஆல்பத்துக்காக உருவாக்கிய கதையை, இன்னும் விரிவாக்கி திரைப்படமாக எடுத்தால் என்ன’ என்று எனக்குத் தோன்றியது. அப்படி உருவானதுதான் ஜோடி படத்தின் கதை” என்றார் இயக்குநர் பிரவீன் காந்த்.

The post “பாட்டில் இருந்து வந்த ஹிட் படத்தின் கதை!”: ப்ரவின் காந்தி appeared first on Touring Talkies.

]]>