Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Shruti – Touring Talkies https://touringtalkies.co Mon, 25 Sep 2023 00:04:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Shruti – Touring Talkies https://touringtalkies.co 32 32 கமல் – ஸ்ருதி இணையும் இசை ஆல்பம் https://touringtalkies.co/kamal-shruti-join-for-a-musical/ Mon, 25 Sep 2023 00:04:51 +0000 https://touringtalkies.co/?p=36571 நடிகை ஸ்ருதி ஹாசன், பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து சுயாதீன இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து இசை படைப்பை உருவாக்க இருப்பதாக கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது, “அது ஒரு மியூசிக்கல் புராஜெக்ட். […]

The post கமல் – ஸ்ருதி இணையும் இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஸ்ருதி ஹாசன், பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடையாததால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது தந்தை கமல்ஹாசனுடன் இணைந்து சுயாதீன இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க இருக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து இசை படைப்பை உருவாக்க இருப்பதாக கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்திருந்தார்.

இதுபற்றி ஸ்ருதியிடம் கேட்டபோது, “அது ஒரு மியூசிக்கல் புராஜெக்ட். அது என்ன என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்று கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் இதற்கு முன் ‘எட்ஜ்’, ‘ஷீ இஸ் எ ஹீரோ’ எனும் 2 சுயாதீன இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார்

The post கமல் – ஸ்ருதி இணையும் இசை ஆல்பம் appeared first on Touring Talkies.

]]>
நோ ஐடியா!: திருமணம் பற்றி நடிகை ஸ்ருதி! https://touringtalkies.co/no-idea-actress-shruti-talks-about-marriage/ Sat, 20 May 2023 00:34:05 +0000 https://touringtalkies.co/?p=32634 விஜய் நடிப்பில் வெளியான மான்புமிகு மாணவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தென்றல், திருமதி செல்வம், ஆபீஸ், அழகு தாலாட்டு உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானார்.  மேலும்,  சமையல், மாத்தி யோசி, வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். ஸ்ருதி ராஜ் தற்போது 40-வயதை கடந்துள்ள நிலையில், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. […]

The post நோ ஐடியா!: திருமணம் பற்றி நடிகை ஸ்ருதி! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் வெளியான மான்புமிகு மாணவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக தென்றல், திருமதி செல்வம், ஆபீஸ், அழகு தாலாட்டு உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானார்.  மேலும்,  சமையல், மாத்தி யோசி, வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ஸ்ருதி ராஜ் தற்போது 40-வயதை கடந்துள்ள நிலையில், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது குறித்து ஒரு ரசிகர் கேட்டபோது, “எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக வராது. அதனால் நான் திருணம் குறித்து யோசிக்கவில்லை. என் திருமணம் பற்றி என் பெற்றோர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

The post நோ ஐடியா!: திருமணம் பற்றி நடிகை ஸ்ருதி! appeared first on Touring Talkies.

]]>
“ஹீரோவை கேள்வி கேளுங்க!” ஸ்ருதி காட்டம்! https://touringtalkies.co/movie-question-about-why-you-are-acting-with-the-heroes-who-is-oldaer-than-you-to-shruti-toruing-talkies/ Mon, 02 Jan 2023 02:13:35 +0000 https://touringtalkies.co/?p=29079 நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கிறார். அங்கு, பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்தி லும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா படத்திலும் நடிக்கிறார், இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அவரிடம், “பாலகிருஷ்ணா,  சிரஞ்சீவி ஆகியோர் பெரிய நடிகர்கள்தான். ஆனால் வயதான அவர்களுடன் ஜோடியாக நடிப்பது சங்கடமாக இல்லையா” என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், “நடிப்பில்  வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் […]

The post “ஹீரோவை கேள்வி கேளுங்க!” ஸ்ருதி காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
நடிகை ஸ்ருதிஹாசன், தற்போது தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கிறார். அங்கு,

பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக வீர சிம்மா ரெட்டி படத்தி லும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக வால்டர் வீரய்யா படத்திலும் நடிக்கிறார்,

இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ளன. இந்த நிலையில் அவரிடம், “பாலகிருஷ்ணா,  சிரஞ்சீவி ஆகியோர் பெரிய நடிகர்கள்தான். ஆனால் வயதான அவர்களுடன் ஜோடியாக நடிப்பது சங்கடமாக இல்லையா” என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், “நடிப்பில்  வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே. நடிக்கும் திறமை இருந்தால் உயிரோடு இருக்கும் வரை நடிக்கலாம்.

தவிர, ஏற்கனவே வயதான ஹீரோக்கள் பலர், தங்களை விட இரண்டுமடங்கு வயது குறைவான கதாநாயகிகளுடன் நடித்து நிரூபித்து இருக்கிறார்கள். இதற்கு நான் ஒன்றும் விதிவிலக்கு அல்ல” என்றார்.

மேலும், “ இதே கேள்வியை ஏன் ஹீரோக்களிடம் யாரும் கேட்பதில்லை..” என்றும் காட்டமாக தெரிவித்து உள்ளார்.

The post “ஹீரோவை கேள்வி கேளுங்க!” ஸ்ருதி காட்டம்! appeared first on Touring Talkies.

]]>
ட்ரெயினிங் கொடுத்தும் சொல்லாத ஸ்ருதி… https://touringtalkies.co/kamal-training-shruthy-mgr/ Sun, 11 Dec 2022 18:42:00 +0000 https://touringtalkies.co/?p=28527 நடிகை ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருபவர். உலக நாயகன் கமல் தனது மகள் ஸ்ருதி பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.  நான் எம்.ஜி.ஆரை பார்க்க போகும் போது மகளுக்கு 2 வயது இருக்கும் அவரும் கூட வந்திருந்தார். வீட்டில் இருந்து போகும் போது ஸ்ருதிக்கு எம்.ஜி.ஆர். போட்டோவை காட்டி அவரை நாம் பார்க்க போறோம். நீ அவரிடம் குனிந்து வணக்கம் சொல்ல வேண்டும். இப்படி […]

The post ட்ரெயினிங் கொடுத்தும் சொல்லாத ஸ்ருதி… appeared first on Touring Talkies.

]]>

டிகை ஸ்ருதிஹாசன் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் திரைப்பட நடிகை என பல்வேறு துறைகளில் தன்னை வெளிப்படுத்தி வருபவர்.

உலக நாயகன் கமல் தனது மகள் ஸ்ருதி பற்றி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டார்.  நான் எம்.ஜி.ஆரை பார்க்க போகும் போது மகளுக்கு 2 வயது இருக்கும் அவரும் கூட வந்திருந்தார்.

வீட்டில் இருந்து போகும் போது ஸ்ருதிக்கு எம்.ஜி.ஆர். போட்டோவை காட்டி அவரை நாம் பார்க்க போறோம். நீ அவரிடம் குனிந்து வணக்கம் சொல்ல வேண்டும். இப்படி ட்ரெயினிங் கொடுத்து கூட்டிட்டு போனேன்.

ஆனா அவர் அங்கே பனியனுடன் வந்து நிற்கிறார். நான் போட்டோவில் காட்டியது கண்ணாடி, தொப்பி எல்லாம் போட்டு. நேரில் அவளுக்கு தெரியவில்லை.அமைதியா இருக்கு. 

நான் குழந்தையை மிரட்டினேன். அப்புறம் எம்.ஜி.ஆர்  திட்டாதீர்கள் என்று  சொல்லிவிட்டு அவரது காஸ்டிம் போட்டு வந்த பிறகு என்னோட ட்ரெனிங்  வணக்கம் சொன்னது என்றார் கமல்.

The post ட்ரெயினிங் கொடுத்தும் சொல்லாத ஸ்ருதி… appeared first on Touring Talkies.

]]>