Thursday, April 11, 2024

நோ ஐடியா!: திருமணம் பற்றி நடிகை ஸ்ருதி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடிப்பில் வெளியான மான்புமிகு மாணவன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் சினிமா மற்றும் டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

குறிப்பாக தென்றல், திருமதி செல்வம், ஆபீஸ், அழகு தாலாட்டு உள்ளிட்ட சீரியல்கள் மூலம் பிரபலமானார்.  மேலும்,  சமையல், மாத்தி யோசி, வணக்கம் தமிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

ஸ்ருதி ராஜ் தற்போது 40-வயதை கடந்துள்ள நிலையில், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இது குறித்து ஒரு ரசிகர் கேட்டபோது, “எந்த விஷயத்தையும் திட்டமிட்டு செய்வது கிடையாது. திட்டமிட்டு செய்தாலும் அது சரியாக வராது. அதனால் நான் திருணம் குறித்து யோசிக்கவில்லை. என் திருமணம் பற்றி என் பெற்றோர்கள் பார்த்துக்கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News