Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
scene – Touring Talkies https://touringtalkies.co Tue, 19 Sep 2023 02:23:16 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png scene – Touring Talkies https://touringtalkies.co 32 32 ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்! https://touringtalkies.co/the-disorder-given-by-raghuvaran-excellent-scene/ Tue, 19 Sep 2023 02:23:16 +0000 https://touringtalkies.co/?p=36380 ஆர்.பி.சவுத்திரி தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் புரியாத புதிர். 1990ஆம் ஆண்டில் வெளியான இத் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது. இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன், ‘ஐ நோ.. ஐ நோ..’ என திரும்பத்திரும்ப சொல்லும் காட்சி மிக பிரபலம். வித்தியாசமான முகபாவணையில், தொணியில் அதே வார்த்தையை கூறி அசத்தி இருப்பார். இந்த காட்சியை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கெனவே திட்டமிடவில்லை. ரகுவரன் கொடுத்த […]

The post ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்! appeared first on Touring Talkies.

]]>
ஆர்.பி.சவுத்திரி தயாரிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரகுமான், ரகுவரன், சரத்குமார், ரேகா, சித்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த திரைப்படம் புரியாத புதிர். 1990ஆம் ஆண்டில் வெளியான இத் திரைப்படம் பெரிய அளவில் ஹிட் ஆனது.

இத்திரைப்படத்தில் ஒரு காட்சியில் ரகுவரன், ‘ஐ நோ.. ஐ நோ..’ என திரும்பத்திரும்ப சொல்லும் காட்சி மிக பிரபலம். வித்தியாசமான முகபாவணையில், தொணியில் அதே வார்த்தையை கூறி அசத்தி இருப்பார்.

இந்த காட்சியை, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ஏற்கெனவே திட்டமிடவில்லை.

ரகுவரன் கொடுத்த கோளாறுதான் இந்த காட்சிக்கு அடித்தளமாக அமைந்தது.

அப்படி ரகுவரன் கொடுத்த கோளாறு என்ன..

அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ரகுவரன் கொடுத்த கோளாறால் சூப்பராக அமைந்த சீன்! appeared first on Touring Talkies.

]]>
கல்யாண சீன்! காட்டமான கார்த்திக்! https://touringtalkies.co/wedding-seen-karthik/ Tue, 06 Jun 2023 02:14:42 +0000 https://touringtalkies.co/?p=33210 படப்பிடின்போது நடிகர் கார்த்திக் ஜாலியாக இருப்பார். அவரால்தான் மற்றவர்கள் டென்சன் ஆவார்கள். ஆனால் அவரே டென்சன் ஆன சம்பவமும் நடந்தது. 90களில் சுந்தர் சி, கார்த்திக் கூட்டணியில் வெளிவந்த படங்கள் வெற்றிவாகை சூடின.   ஆகவே, சுந்தர் சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்தின் கதையை கேட்காமலேயே ஓகே சொல்லிவிட்டார் கார்த்திக். முதல் நாள் ஷூட்டிங்.. கல்யாண சீன் என சொன்னவுடன், மாப்பிள்ளை போல் தயாராகி வந்தார் கார்த்திக். சுந்தர்.சி, “உங்களுக்கு கல்யாணம் கிடையாது. நீங்கள் […]

The post கல்யாண சீன்! காட்டமான கார்த்திக்! appeared first on Touring Talkies.

]]>
படப்பிடின்போது நடிகர் கார்த்திக் ஜாலியாக இருப்பார். அவரால்தான் மற்றவர்கள் டென்சன் ஆவார்கள். ஆனால் அவரே டென்சன் ஆன சம்பவமும் நடந்தது.

90களில் சுந்தர் சி, கார்த்திக் கூட்டணியில் வெளிவந்த படங்கள் வெற்றிவாகை சூடின.   ஆகவே, சுந்தர் சி இயக்கிய உனக்காக எல்லாம் உனக்காக என்ற படத்தின் கதையை கேட்காமலேயே ஓகே சொல்லிவிட்டார் கார்த்திக்.

முதல் நாள் ஷூட்டிங்..

கல்யாண சீன் என சொன்னவுடன், மாப்பிள்ளை போல் தயாராகி வந்தார் கார்த்திக்.

சுந்தர்.சி, “உங்களுக்கு கல்யாணம் கிடையாது. நீங்கள் ஒரு கல்யாணத்துக்கு வருவது போன்ற சீன்” என்றார்.

டென்ஷன் ஆன கார்த்தி, முதலில் கதையை சொல்லுங்கள், அப்புறம் ஷூட்டிங் ஆரம்பிக்கலாம் என்று சொல்ல…

அதன் பிறகு படப்பிடிப்பு தளத்திலேயே கதையை முழுவதுமாக சொல்லி இருக்கின்றனர்.

இப்படி படப்பிடிப்புக்கு போன பிறகு கதை கேட்கும் நடிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

The post கல்யாண சீன்! காட்டமான கார்த்திக்! appeared first on Touring Talkies.

]]>
உலகின் முதல் படு கவர்ச்சி நடிகை இவர்தான்! https://touringtalkies.co/the-first-intimate-scene-in-cinema/ Thu, 04 May 2023 03:17:43 +0000 https://touringtalkies.co/?p=32141 இப்போதெல்லாம் கவர்ச்சிக் காட்சிகள் எல்லை மீறி போகின்றன. அதுவும் ஓ.டி.டி. வந்ததில் இருந்து சென்சார் இல்லாத காட்சிகள் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன. இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது,  1933 ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்டஸி என்ற ஆங்கிலப் படம்தான். இதில்தான் உலகத்திலேயே முதல் முதலில் படுக்கை அறை காட்சி இடம்பெற்றது. ஆஸ்திரேலியா நடிகை எட்டி லாமர் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலேயே  சில காட்சிகள் தடை செய்யப்பட்டன. […]

The post உலகின் முதல் படு கவர்ச்சி நடிகை இவர்தான்! appeared first on Touring Talkies.

]]>
இப்போதெல்லாம் கவர்ச்சிக் காட்சிகள் எல்லை மீறி போகின்றன. அதுவும் ஓ.டி.டி. வந்ததில் இருந்து சென்சார் இல்லாத காட்சிகள் வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டன.

இதற்கெல்லாம் அச்சாரம் போட்டது,  1933 ஆம் ஆண்டு வெளியான எக்ஸ்டஸி என்ற ஆங்கிலப் படம்தான். இதில்தான் உலகத்திலேயே முதல் முதலில் படுக்கை அறை காட்சி இடம்பெற்றது. ஆஸ்திரேலியா நடிகை எட்டி லாமர் படு கவர்ச்சியாக நடித்திருந்தார்.

மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளிலேயே  சில காட்சிகள் தடை செய்யப்பட்டன.

அது மட்டுமல்ல கு இது போன்ற காட்சிகள் எடுக்கவும் கூடாது என அந்நாடுகளில் சட்டம் விதிக்கப்பட்டது. ஆனால் 1940 இல் அந்த சட்டம் திரும்பப்பெறப்பட்டது.

 

 

The post உலகின் முதல் படு கவர்ச்சி நடிகை இவர்தான்! appeared first on Touring Talkies.

]]>
நான் நடிக்க மறுத்த காட்சி: விருதை வாங்கி கொடுத்தது..! https://touringtalkies.co/scene-where-i-refused-to-act-the-award-was-bought-and-given/ Wed, 21 Dec 2022 19:13:00 +0000 https://touringtalkies.co/?p=28883 மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படத்தில்  கதா நாயகியாக  அறிமுக மனார் சரண்யா பொன்வன்னன். திமணத்திற்கு பிறகு பெரிய நடிகர்களுடன் அம்மாவாக,நகைசுவை நடிகையாக தமிழ் சினிமாவில்  வலம் வருகிறார். எம் மகன் படத்தில்  கோவில் அடிவாரத்தில்  ரோட்டில் படுத்து உருளுவது  போல் காட்சி. இயக்குனர்  திருமுருகன் என்னிடம் காட்சி பற்றி விளக்கி கூறினார். ஆனால் எனக்கு ரோட்டில் படுத்து உருளுதலில்  உடன்பாடு இல்லை. உச்சி வெயில் வேற முடியாது என்று முதலில் மறுத்து விட்டேன். வடிவேலு  சொன்னார் அவருக்கு […]

The post நான் நடிக்க மறுத்த காட்சி: விருதை வாங்கி கொடுத்தது..! appeared first on Touring Talkies.

]]>

மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படத்தில்  கதா நாயகியாக  அறிமுக மனார் சரண்யா பொன்வன்னன். திமணத்திற்கு பிறகு பெரிய நடிகர்களுடன் அம்மாவாக,நகைசுவை நடிகையாக தமிழ் சினிமாவில்  வலம் வருகிறார்.

எம் மகன் படத்தில்  கோவில் அடிவாரத்தில்  ரோட்டில் படுத்து உருளுவது  போல் காட்சி. இயக்குனர்  திருமுருகன் என்னிடம் காட்சி பற்றி விளக்கி கூறினார். ஆனால் எனக்கு ரோட்டில் படுத்து உருளுதலில்  உடன்பாடு இல்லை. உச்சி வெயில் வேற முடியாது என்று முதலில் மறுத்து விட்டேன். வடிவேலு  சொன்னார் அவருக்கு பதில் நான் வேண்டுமானால் அந்த காட்சியை பன்னுகிறேன் என்றார்.

 இயக்குனர்  அந்த காட்சி சரண்யா மேடம் பண்ணினால் தான் நன்றாக இருக்கும் என்றார். என்னிடம் வந்து கொஞ்சி  எடுத்து சொல்லி அந்த காட்சியில் நடிக்க வைத்தார். நான் அந்த சீனில் நடிக்காமல் இருந்திருந்தால் சினிமா கேரியரில் காமெடி என்ற பக்கம் தொடங்காமல் இருந்திருக்கும். பிடிக்காமல் நடித்தேன் ஆனால்  அந்த சீன் தான் எனக்கு  மாநிலம் விருந்தை வாங்கி கொடுத்தது என்றார் சரண்யா.

The post நான் நடிக்க மறுத்த காட்சி: விருதை வாங்கி கொடுத்தது..! appeared first on Touring Talkies.

]]>