Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
remake – Touring Talkies https://touringtalkies.co Sun, 16 Jul 2023 00:14:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png remake – Touring Talkies https://touringtalkies.co 32 32 மாநாடு’ இந்தி ரீமேக்கில் ராணா https://touringtalkies.co/rana-daggubati-in-maanadu-remake/ Sun, 16 Jul 2023 00:14:06 +0000 https://touringtalkies.co/?p=34417 வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் நடித்திருந்தனர். 2021-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். டைம் லூப் ஜானரில் உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை இந்தி, தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவியது. தெலுங்கில் ரவிதேஜாவும் இந்தியில் […]

The post மாநாடு’ இந்தி ரீமேக்கில் ராணா appeared first on Touring Talkies.

]]>
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்த படம் ‘மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகரன் உட்பட பலர் நடித்திருந்தனர். 2021-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

டைம் லூப் ஜானரில் உருவான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதை இந்தி, தெலுங்கு மொழிகளில் ரீமேக் செய்ய போட்டி நிலவியது. தெலுங்கில் ரவிதேஜாவும் இந்தியில் வருண் தவணும் நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இதன் இந்தி ரீமேக்கில் ராணா நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. சிம்பு கதாபாத்திரத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் வில்லன் கேரக்டர் முக்கியத்துவம் கொண்டது என்பதால், அதற்கு பிரபலமான நடிகர் ஒருவரை நடிக்க வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

The post மாநாடு’ இந்தி ரீமேக்கில் ராணா appeared first on Touring Talkies.

]]>
இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! https://touringtalkies.co/cinema-sivaji-ganesan-thangapathakkam-remake-in-hindi-as-shakti-with-dilip-kumar-and-amitabh-bachchan/ Sat, 03 Jun 2023 05:53:06 +0000 https://touringtalkies.co/?p=33101 நாயகர்களுக்கு ஏற்பட, படங்கள் எப்படி ரீமேக் செய்யப்படுகின்றன என்கிற சுவாரஸ்ய தகவலை பத்திரிகையாளர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக – வில்லனாக வரும் ஸ்ரீகாந்த்துக்கு காட்சிகள் குறைவு. இதே கதையை இந்தியில் ரமேஷ் சிப்பி, சக்தி என்ற பெயரில் ரீ மேக் செய்தார். அங்கே மகன் வேடத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அவரது கேரக்டரை வில்லனாக […]

The post இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! appeared first on Touring Talkies.

]]>
நாயகர்களுக்கு ஏற்பட, படங்கள் எப்படி ரீமேக் செய்யப்படுகின்றன என்கிற சுவாரஸ்ய தகவலை பத்திரிகையாளர் செல்வராஜ் பகிர்ந்துள்ளார்.

அவர், “தமிழில் தங்கப்பதக்கம் படத்தில் போலீஸ் கமிஷனர் சௌத்ரியா நடித்த சிவாஜிதான் ஹீரோ. அவரது மகனாக – வில்லனாக வரும் ஸ்ரீகாந்த்துக்கு காட்சிகள் குறைவு.

இதே கதையை இந்தியில் ரமேஷ் சிப்பி, சக்தி என்ற பெயரில் ரீ மேக் செய்தார். அங்கே மகன் வேடத்தில், இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் நடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, அவரது கேரக்டரை வில்லனாக காட்டாமல், சந்திர்ப்ப சூழலால் தவறான வழிக்குச் சென்றதாக கதை மாற்றப்பட்டது. தவிர, இறுதியில் வில்லன்களை அவரே புரட்டி எடுப்பார்.

இந்த படமும் பெரிய அளவில் ஹிட் ஆனது” என்றார் செல்வராஜ்.

 

The post இங்கே அப்பா சிவாஜி.. அங்கே மகன் அமிதாப்! appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி! https://touringtalkies.co/vijay-sethupathi-starrer-maanagaram-hindi-remake-release-date-announcement/ Sat, 27 May 2023 02:55:34 +0000 https://touringtalkies.co/?p=32833 லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘மாநகரம்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் இந்தியில் ‘மும்பைக்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸே, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.  சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி […]

The post விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் ‘மாநகரம்’. கடந்த 2017-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் இந்தியில் ‘மும்பைக்கர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, விக்ராந்த் மாஸே, தன்யா மனிக்தலா, ரிது ஹாரூன், சஞ்சய் மிஷ்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார்.  சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மும்பைக்கர்’ திரைப்படம் வருகிற ஜூன் 2-ம் தேதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

The post விஜய் சேதுபதியின் ‘மாநகரம்’ இந்தி ரீமேக் படத்தின் ரிலீஸ் தேதி! appeared first on Touring Talkies.

]]>
‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! https://touringtalkies.co/sridevis-daughter-in-the-hindi-remake-of-love-today-aamir-khan-son/ Fri, 26 May 2023 02:55:29 +0000 https://touringtalkies.co/?p=32810 தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார். சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி […]

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
தமிழில் பிரதீப் ரங்கநாதன் இயக்கி கதாநாயகனாக அறிமுகமான லவ் டுடே படம் வசூல் சாதனை நிகழ்த்தி திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. காதல் ஜோடி செல்போனை மாற்றிக் கொள்வதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து தயாராகி இருந்தது.  இதில் நாயகியாக இவானா நடித்தார்.

சத்யராஜ், ராதிகா, யோகிபாபு ஆகியோரும் நடித்து இருந்தனர்.  இந்த படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இதில் நடிக்கும் கதாநாயகன் நாயகி தேர்வு நடந்து வந்தது. லவ் டுடே இந்தி ரீமேக்கில் நடிக்க நாயகனாக இந்தி நடிகர் அமீர்கான் மகன் ஜுனைத் கானையும் நாயகியாக நடிக்க மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாவது மகள் குஷி கபூரையும் தேர்வு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்த படத்தில் காதலர்களாக நடிக்கிறார்கள். அத்வைத் சந்தன் டைரக்டு செய்கிறார்.

The post ‘லவ் டுடே’ இந்தி ரீமேக்:ஸ்ரீதேவி மகள் நாயகி! appeared first on Touring Talkies.

]]>
“காசேதான் கடவுளடா..”:    அனுபவத்தை பகிர்ந்த சிவா https://touringtalkies.co/siva-shares-his-experience-of-acting-in-remake/ Sat, 25 Mar 2023 04:38:15 +0000 https://touringtalkies.co/?p=30984 முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்து 1972-ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் சிவா, யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் பேட்டி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து சிவா கூறும்போது, “இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நானும், கண்ணனும் இணைந்து படம் பண்ண நீண்ட நாள் திட்டமிட்டு தற்போது நிறைவேறியுள்ளது. எல்லா ரீமேக் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள். […]

The post “காசேதான் கடவுளடா..”:    அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.

]]>
முத்துராமன், ஸ்ரீகாந்த், தேங்காய் சீனிவாசன் நடித்து 1972-ல் வெளியான ‘காசேதான் கடவுளடா’ படம் தற்போது ஆர்.கண்ணன் இயக்கத்தில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் சிவா, யோகிபாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் பேட்டி ரீமேக் படத்தில் நடித்தது குறித்து சிவா கூறும்போது, “இந்த படத்தில் நடித்தது நல்ல அனுபவம். நானும், கண்ணனும் இணைந்து படம் பண்ண நீண்ட நாள் திட்டமிட்டு தற்போது நிறைவேறியுள்ளது. எல்லா ரீமேக் படத்திலும் ஒப்பீடு இருக்கும். அதுபோல் இந்த படத்தையும் நிச்சயம் ஒப்பிடுவார்கள்.

காசேதான் கடவுளடா மிகப்பெரிய வெற்றி பெற்ற கிளாசிக் காமெடி படம். அதை விட மேலாக எங்களால் செய்ய முடியாது, எனவே அந்த படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் படம் மகிழ்விக்கும்.

படத்தை இயக்குனர் கண்ணன் சிறப்பாக கையாண்டிருக்கிறார். பழைய படத்தில் இடம்பெற்ற காட்சிகளை தற்போது எடுப்பது கொஞ்சம் சவாலாக இருக்கும். தொழில்நுட்ப வளர்ச்சியால் அதை எப்படி செய்வார்  என்று யோசித்தேன். ஆனால், மிக சிறப்பான திட்டத்தோடு காட்சிகளை படமாக்கினார். படம் அனைவரையும் சிரிக்க வைக்கும்” என்றார்.

The post “காசேதான் கடவுளடா..”:    அனுபவத்தை பகிர்ந்த சிவா appeared first on Touring Talkies.

]]>
ரீ மேக் ஆகிறது சிவாஜியின் மாஸ் ஹிட் திரைப்படம்! https://touringtalkies.co/sivaji-ganesan-mass-hit-movie-jallikattu-remake-soon/ Tue, 07 Feb 2023 01:23:39 +0000 https://touringtalkies.co/?p=30374 1987 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”.. சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்தார். படத்தில்,  சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார். அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும். நீதிபதி சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதிதான் என உணர்ந்துகொள்வார். எனினும் சத்யராஜ்ஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என […]

The post ரீ மேக் ஆகிறது சிவாஜியின் மாஸ் ஹிட் திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
1987 ஆம் ஆண்டு மணிவண்ணன் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சத்யராஜ், ராதா, நம்பியார் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஜல்லிக்கட்டு”.. சீதா லட்சுமி ஆர்ட் பிலிம்ஸ் சார்பாக இத்திரைப்படத்தை சித்ரா லட்சுமணன் தயாரித்தார்.

படத்தில்,  சத்யராஜ் தனது அண்ணனை கொன்றவர்களை பழிவாங்கச் செல்லும்போது போலீஸாரிடம் மாட்டிக்கொள்வார். அந்த வழக்கு நீதிமன்றத்துக்கு வரும். நீதிபதி சிவாஜி கணேசன், சத்யராஜ் நிரபராதிதான் என உணர்ந்துகொள்வார்.

எனினும் சத்யராஜ்ஜிற்கு எதிராக பல சாட்சியங்கள் இருக்க, சத்யராஜ் தனது வீட்டுச்சிறையில் இருப்பார் என சிவாஜி கணேசன் தீர்ப்பு வழங்கிவிடுவார். இதனை தொடர்ந்து சிவாஜி கணேசனும் சத்யராஜ்ஜும் மிக நெருக்கமாக பழகி வருவார்கள். பிறகு இருவரும் இணைந்து குற்றவாளிகளை எப்படி பழிவாங்கப்போகிறார்கள் என்பதே மீதி கதை.

இதில் சிவாஜி கணேசன், சத்யராஜ் ஆகியோர் மிகவும் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்கள். குறிப்பாக இத்திரைப்படம் சத்யராஜ்ஜிற்கு மிகப்பெரிய திருப்புமுனை  படமாக அமைந்தது.

இந்த நிலையில் “ஜல்லிக்கட்டு” திரைப்படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் தனது வீடியோ ஒன்றில் “இத்திரைப்படத்தை மீண்டும் தயாரிக்க இருக்கிறேன். இதில் சிவாஜி கணேசன் நடித்த கதாப்பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்க உள்ளார்.  சத்யராஜ் நடித்த கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் தேர்வானதும் படப்பிடிப்பு துவங்கும்” என்று தெரிவித்து இருக்கிறார்.

The post ரீ மேக் ஆகிறது சிவாஜியின் மாஸ் ஹிட் திரைப்படம்! appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் “குஷி”! https://touringtalkies.co/again-khushi/ Mon, 19 Dec 2022 16:20:30 +0000 https://touringtalkies.co/?p=28817 கடந்த  2000 ம் ஆண்டு  எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் –  ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக்கை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கினார். அதில்  பவன் கல்யாண், பூமிகா ஜோடியாக நடித்தனர். அதுவும் பெரும் வெற்றி பெற்றது.  இந்த நிலையில் 21  ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால்.. இது தெலுங்கு ரீமேக்! இது குறித்து […]

The post மீண்டும் “குஷி”! appeared first on Touring Talkies.

]]>
கடந்த  2000 ம் ஆண்டு  எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் –  ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் தெலுங்கு ரீமேக்கை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கினார். அதில்  பவன் கல்யாண், பூமிகா ஜோடியாக நடித்தனர். அதுவும் பெரும் வெற்றி பெற்றது.

 இந்த நிலையில் 21  ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால்.. இது தெலுங்கு ரீமேக்!

இது குறித்து கூறும் எஸ்.ஜே.சூர்யா, “இத்தனை வருடங்களுக்கு பிறகு படம் மீண்டும் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிலும் அப்படி வெளியானால் இரட்டிப்பு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

The post மீண்டும் “குஷி”! appeared first on Touring Talkies.

]]>