Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
released – Touring Talkies https://touringtalkies.co Sat, 16 Dec 2023 00:00:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png released – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரவுதேவா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது https://touringtalkies.co/the-title-of-praudevas-new-film-has-been-released/ Sat, 16 Dec 2023 00:00:12 +0000 https://touringtalkies.co/?p=38876 இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றனர். இந்த படத்தை ராஜேந்திர ராஜன் தயரிக்கிறார். டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது. இந்த படத்திற்கு விநாயக மூர்த்தி இசையமைக்கிறார் படத்தில் யாஷிகா ஆனந்த், யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் பிரபு தேவா – மடோனா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என பெயரிடப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பை வெங்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் […]

The post பிரவுதேவா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கும் புதிய படத்தில் பிரபுதேவா, மடோனா செபாஸ்டியன் நடிக்கின்றனர். இந்த படத்தை ராஜேந்திர ராஜன் தயரிக்கிறார்.
டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது. இந்த படத்திற்கு விநாயக மூர்த்தி இசையமைக்கிறார் படத்தில் யாஷிகா ஆனந்த், யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் பிரபு தேவா – மடோனா இணைந்து நடிக்கும் புதிய படத்துக்கு ‘ஜாலியோ ஜிம்கானா’ என பெயரிடப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பை வெங்கட்பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

The post பிரவுதேவா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது appeared first on Touring Talkies.

]]>
விஜய் சேதுபதி நடிக்க்கும் ’ட்ரெயின்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு https://touringtalkies.co/vijay-sethupathi-starrer-train-first-look-released/ Fri, 01 Dec 2023 00:05:14 +0000 https://touringtalkies.co/?p=38417 இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார். ட்ரெயின் திரைப்படம் தனது பயணத்தை தொடங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தாடி மாற்று மீசையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரயில் தடம் மற்றும் ரயில்கள் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கும் 11-வது திரைப்படமாக இது அமைந்துள்ளது. விடுதலை 2, மகாராஜா உள்ளிட்ட படங்களில் […]

The post விஜய் சேதுபதி நடிக்க்கும் ’ட்ரெயின்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘ட்ரெயின்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கிறார்.

ட்ரெயின் திரைப்படம் தனது பயணத்தை தொடங்குவதாக படக்குழு தெரிவித்துள்ளது. தாடி மாற்று மீசையுடன் விஜய் சேதுபதி இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரயில் தடம் மற்றும் ரயில்கள் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. மிஷ்கின் இயக்கும் 11-வது திரைப்படமாக இது அமைந்துள்ளது.

விடுதலை 2, மகாராஜா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. இவர்கள் இருவரும் இணையும் ட்ரெயின் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

The post விஜய் சேதுபதி நடிக்க்கும் ’ட்ரெயின்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு appeared first on Touring Talkies.

]]>
ஜெயகி இயக்கத்தில், “ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! https://touringtalkies.co/directed-by-jayaki-aalakalam-first-look-released/ Sat, 18 Nov 2023 04:00:07 +0000 https://touringtalkies.co/?p=38014 ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது  “ஆலகாலம்” திரைப்படம். விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம். இன்று வெளியாகியுள்ள […]

The post ஜெயகி இயக்கத்தில், “ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! appeared first on Touring Talkies.

]]>
ஸ்ரீ ஜெய் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில்,  இயக்குநர் ஜெயகி இயக்கத்தில், சமூகத்தின் மிகப்பெரும் பிரச்சனைகளையும், உண்மைச் சம்பவங்களையும் மையப்படுத்தி, மிகவும் எதார்த்தமாக உருவாகியுள்ளது  “ஆலகாலம்” திரைப்படம்.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.

ஒரு தாயின் கனவை நனவாக்க முயலும் இளைஞனின் வாழ்க்கை, சமூகத்தால் சீரழிய அவனை மீட்க, அவனது தாயும் காதலியும் போராடுகிறார்கள். அந்த இளைஞன் மீண்டானா? வாழ்வின் ஜெயித்தானா ? தாயின் கனவு நிறைவேறியதா என்பதே இப்படம்.

இன்று வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக், தனித்துவமானதாக இருப்பதுடன்,  வித்தியாசமான திரை அனுபவமாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. மேலும் பார்வையாளர்களிடம் நல்ல பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

காலா படத்தில் ரஜினி ஜோடியாக நடித்த ஈஸ்வரி ராவ் இப்படத்தில் தாயாக முதன்மை வேடத்தில் நடித்துள்ளார்.  ஜெயகி, சாந்தினி ஆகியோர்  நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் தீபா, தங்கதுரை, சிசர் மனோகர், கோதண்டம் உட்படப் பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

The post ஜெயகி இயக்கத்தில், “ஆலகாலம்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !! appeared first on Touring Talkies.

]]>
’ரெபெல்பெல்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு.! https://touringtalkies.co/the-teaser-of-rebelbell-will-be-released-tomorrow/ Fri, 10 Nov 2023 01:57:22 +0000 https://touringtalkies.co/?p=37747 பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் நடித்து வருகிறார். நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வரும் பிரகாஷ்.   அவரது புதிய படமான ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ’ரெபெல்’  படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்திருந்தது.   அதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

The post ’ரெபெல்பெல்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
பிரபல இசை அமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் நடித்து வருகிறார். நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான் உள்ளிட்ட படங்களுக்கு இசை அமைத்து வரும் பிரகாஷ்.

 

அவரது புதிய படமான ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் ’ரெபெல்’  படத்தின்  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்ததாக, படக்குழு அறிவித்திருந்தது.

 

அதைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டம் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

The post ’ரெபெல்பெல்’ படத்தின் டீசர் நாளை வெளியீடு.! appeared first on Touring Talkies.

]]>
ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. https://touringtalkies.co/arya-starrer-the-village-teaser-released/ Thu, 09 Nov 2023 01:24:54 +0000 https://touringtalkies.co/?p=37695 இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்சீரிஸ் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் நாள் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் […]

The post ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள வெப்சீரிஸ் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாகியுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதில், திவ்யா பிள்ளை, ஆடுகளம் நரேன், தலைவாசல் விஜய், முத்துகுமார், ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தொடரை ஸ்டூடியோ சக்தி நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் நாள் இரவில் காணாமல் போன தனது குடும்பத்தை மீட்க போராடும் நாயகனின் கதையாக தொடர் உருவாகியுள்ளது. இந்நிலையில் தொடரின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

15 விநாடிகள் மட்டுமே ஓடும் இந்த டீசரின் காட்சிகள் ஹாரர் பாணியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஜாம்பி வகையறா காட்சிகள் தொடரின் மீதான ஆர்வத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளது. தொடர் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் நவம்பர் 24-ம் தேதி வெளியாகிறது.

 

The post ஆர்யா நடிக்கும் ‘தி வில்லேஜ்’டீசர் வெளியீடு. appeared first on Touring Talkies.

]]>
சென்னை பிரபல தியேட்டரில் வெளியான  முதல் படம்.! https://touringtalkies.co/the-first-film-released-in-a-famous-theater-in-chennai/ Sun, 29 Oct 2023 00:51:44 +0000 https://touringtalkies.co/?p=37326 டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி நடித்த சூப்பர் ஹிட் படம் ‘சொர்க்கம்’. கே.பாலாஜி, கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ, முத்துராமன், ஆர்.எஸ். மனோகர்,எம்.ஆர்.ஆர் வாசு, நாகேஷ், சச்சு என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் இதில் நடித்திருந்தனர். கல்லூரி படிப்பை முடிக்கும் சங்கர், பணம்தான் முக்கியம் என்று நினைக்கிறார். ஒருவரின் உதவியால் அவர் வாழ்க்கையில் பணமும் செல்வாக்கும் கூடுகிறது.புகை, மது உள்ளிட்ட கெட்டப் பழக்கங்களும் சேர்ந்துகொள்கின்றன. மனைவி, குழந்தையை பிரிகிறார். வில்லனின் சதியில் சிக்கும் சங்கர், ஒரு கட்டத்தில், தவறுக்குத் துணை போவதை […]

The post சென்னை பிரபல தியேட்டரில் வெளியான  முதல் படம்.! appeared first on Touring Talkies.

]]>
டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில் சிவாஜி நடித்த சூப்பர் ஹிட் படம் ‘சொர்க்கம்’. கே.பாலாஜி, கே.ஆர்.விஜயா, ராஜஸ்ரீ, முத்துராமன், ஆர்.எஸ். மனோகர்,எம்.ஆர்.ஆர் வாசு, நாகேஷ், சச்சு என ஏகப்பட்ட நட்சத்திரப் பட்டாளம் இதில் நடித்திருந்தனர்.

கல்லூரி படிப்பை முடிக்கும் சங்கர், பணம்தான் முக்கியம் என்று நினைக்கிறார். ஒருவரின் உதவியால் அவர் வாழ்க்கையில் பணமும் செல்வாக்கும் கூடுகிறது.புகை, மது உள்ளிட்ட கெட்டப் பழக்கங்களும் சேர்ந்துகொள்கின்றன. மனைவி, குழந்தையை பிரிகிறார். வில்லனின் சதியில் சிக்கும் சங்கர், ஒரு கட்டத்தில், தவறுக்குத் துணை போவதை உணர்கிறார். ‘சொர்க்கம் என்பது நேர்மையான முன்னேற்றம்தான்’ என்பதைப் புரிந்து கொள்வதுதான் கதை.

இந்த படத்தின் நாயகனாக சிவாஜி,அவருக்கு ஜோடியாக கே.ஆர்.விஜயாவும் போட்டிப் போட்டு நடித்திருப்பார்கள். சக்தி கிருஷ்ணசாமி கதை, வசனம் எழுதியிருந்தார். எம்.எஸ். விஸ்வநாதன் இசை. ஆலங்குடி சோமு எழுதிய ‘பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்’ பாடல் இன்றும்  ரசிக்கக்கூடிய பாடலாவே இருக்கிறது.

‘சொல்லாதே யாரும் கேட்டால்’, ‘ஒரு முத்தாரத்தில் முப்பது முத்துக்கள் கோர்த்து வைத்திருந்தேன்’ ஆகிய இந்த படத்தின் இந்தப் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார்.

சென்னை தேவி தியேட்டரில் வெளியான முதல்தமிழ்ப்படம் ‘சொர்க்கம்’தான். பின்னர், தேவி பாரடைஸ்தியேட்டரில் திரையிடப்பட்டது. சிவாஜியின் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படமும் இதே தேதியில் தான்வெளியானது. இரண்டு படங்களும் ஒரே தீபாவளியன்று வெளியாகி நூறு நாளைக் கொண்டாடியது. 1970-ம் ஆண்டு இதே நாளில் தான் வெளியானது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை பிரபல தியேட்டரில் வெளியான  முதல் படம்.! appeared first on Touring Talkies.

]]>
‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியானது.! https://touringtalkies.co/seyyan-62-movie-announcement-video-released/ Sun, 29 Oct 2023 00:49:23 +0000 https://touringtalkies.co/?p=37315 சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் […]

The post ‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியானது.! appeared first on Touring Talkies.

]]>
சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான ‘சீயான் 62’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.

‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு ‘சீயான் 62’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

‘துருவ நட்சத்திரம்’, ‘தங்கலான்’ ஆகிய படங்களின் புதிய அப்டேட்டுகளால் உற்சாகமடைந்திருக்கும் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு, ‘சீயான் 62’ படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் காணொளி வெளியாகி இருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.

The post ‘சீயான் 62’ பட அறிவிப்பு காணொளி வெளியானது.! appeared first on Touring Talkies.

]]>
கெட்டவார்த்தை பேசும் விஜய்!: இவ்ளோ ஆக்ரோசம் தேவையா விஜய்? https://touringtalkies.co/vijays-leo-trailer-released/ Fri, 06 Oct 2023 00:58:18 +0000 https://touringtalkies.co/?p=36897 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. ஏற்கெனவே ஸ்டில்கள் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் நேற்று டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது குறித்து செய்தியாளர் மணிச்செல்வன் ஒரு வீடியோ பேட்டியில்”   ஆக்‌ஷன் காட்சிகளைவிட ட்ரெய்லரின் ஆரம்பம் […]

The post கெட்டவார்த்தை பேசும் விஜய்!: இவ்ளோ ஆக்ரோசம் தேவையா விஜய்? appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

ஏற்கெனவே ஸ்டில்கள் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்றன. இந்நிலையில் நேற்று டிரெய்லர் வெளியாகி உள்ளது.

இது குறித்து செய்தியாளர் மணிச்செல்வன் ஒரு வீடியோ பேட்டியில்”  

ஆக்‌ஷன் காட்சிகளைவிட ட்ரெய்லரின் ஆரம்பம் முதல் இறுதி வரை வசனங்களே அதிகம். அதிலும் விஜய் பேசும் வசனங்களே அதிகம். இதில் கெட்ட வார்த்தைகளும் அடக்கம்.

2.43 நிமிடம் ஓடும் ட்ரெய்லரில் போலீஸ் – கிரிமினல் கதை, ஃப்ளாஷ்பேக் காட்சிகள் என கவனிக்க வைக்கின்றன. விஜய்க்கான ஆக்‌ஷன் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் கொடுக்கவல்லவை. மேலும், விஜய் தொடங்கி மிஷ்கின் வரை மிரட்டல் லுக்கில் காட்சியளிக்கின்றனர். முழுக்க முழுக்க காஷ்மீரின் அழகு கண்ணுக்கு விருந்தளிக்கும் காட்சிகளுடனும், பரபரக்கும் அனிருத்தின் இசையுடனும் ட்ரெய்லர் கவனம் ஈர்க்கிறது.

The post கெட்டவார்த்தை பேசும் விஜய்!: இவ்ளோ ஆக்ரோசம் தேவையா விஜய்? appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் 2 உருவாகிறதா..? https://touringtalkies.co/jailer-2-will-be-released/ Fri, 29 Sep 2023 02:40:40 +0000 https://touringtalkies.co/?p=36733 டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் திரையுலகம் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், ஆதாரபூர்வமாகவும் பதில் அளித்து வருகிறார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில.. @ நயன் – தமன் யார் சிறந்த நடிகை..? @ கமலுக்கு தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கொடுத்த எஸ்.பி.பி. மறைந்த நிலையில் இனி யார் டப்பிங் கொடுப்பார்? @ ஜெயிலர் பார்ட் டூ வருமா? @ எம்.ஜி.ஆர். படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளாரா? @ தாயைக்காத்த […]

The post ஜெயிலர் 2 உருவாகிறதா..? appeared first on Touring Talkies.

]]>
டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் நடிகரும், தயாரிப்பாளரும், இயக்குநருமான சித்ரா லட்சுமணன் திரையுலகம் குறித்த வாசகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகவும், ஆதாரபூர்வமாகவும் பதில் அளித்து வருகிறார்.

அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில..

@ நயன் – தமன் யார் சிறந்த நடிகை..?

@ கமலுக்கு தெலுங்கு படங்களுக்கு டப்பிங் கொடுத்த எஸ்.பி.பி. மறைந்த நிலையில் இனி யார் டப்பிங் கொடுப்பார்?

@ ஜெயிலர் பார்ட் டூ வருமா?

@ எம்.ஜி.ஆர். படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்துள்ளாரா?

@ தாயைக்காத்த தனயன் படத்தில் உண்மையிலேயே புலியோடு எம்.ஜி.ஆர். சண்டையிட்டாரா?

@ ரஜினி போல் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ள வேறு நடிகர்கள் யார்?

@ வரும் நடிகர் சங்க தேர்தலில் கமல், சரத், விசால், விஜய் போட்டியிட்டால்  யாருக்கு வெற்றி?

@ விஜய் சேதுபதி மார்க்கெட் எப்படி இருக்கிறது..?

# இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு விடை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

https://www.youtube.com/watch?v=S-Rf1SSyiww&t=191s

 

 

 

 

 

The post ஜெயிலர் 2 உருவாகிறதா..? appeared first on Touring Talkies.

]]>
புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! https://touringtalkies.co/the-team-of-jailer-has-released-a-new-video/ Sat, 09 Sep 2023 01:33:21 +0000 https://touringtalkies.co/?p=36088 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர். இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் […]

The post புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.

இப்படத்திற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், இப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. ‘ஜெயிலர்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி, நெல்சன் மற்றும் அனிருத்திற்கு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கினார்.

இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றிருந்த ‘நரசிம்மா’ தீம் மியூசிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

The post புதிய வீடியோ வெளியிட்ட ‘ஜெயிலர்’ படக்குழு! appeared first on Touring Talkies.

]]>