Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
photo – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 03:51:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png photo – Touring Talkies https://touringtalkies.co 32 32 இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்! https://touringtalkies.co/actor-ajithkumar-latest-photo-clicks-viral-vidaamuyarchi/ Thu, 25 Jan 2024 03:51:42 +0000 https://touringtalkies.co/?p=39407 நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜா, துபாய் என உலாவி வருகிறார். இயக்குனர் மகிழ் திருமேனி செல்வராகவன், […]

The post இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படத்தை மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் அஜித், தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் அஜித் அஜர்பைஜா, துபாய் என உலாவி வருகிறார்.

இயக்குனர் மகிழ் திருமேனி செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோருடன் இணை இயக்குனராக பணியாற்றி அதன் பிறகு இயக்குனராக அறிமுகமானவர். இவரின் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கேசான்ரா என பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை பிரபல லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

சென்ற வருடம் மே 1 அஜித் மற்றும் மகிழ் திருமேனியின் AK 62 விடாமுயற்சி என பெயர் அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் 4 தொடங்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன. விஜய் ரசிகர்களுக்கு போஸ்டர், பாடல் என படத்தின் அப்டேட் வெளியாகி வரும் நிலையில், அஜித் ரசிகர்களின் ஆதரவாக தினசரி அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

The post இணையத்தில் வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்! appeared first on Touring Talkies.

]]>
அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! https://touringtalkies.co/ajith-trisha-azerbaijan-shooting-photo-release/ Sun, 31 Dec 2023 01:27:19 +0000 https://touringtalkies.co/?p=39347 நடிகர் அஜித் மற்றும் திரிஷா முன்னதாக சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பான கமெண்ட்களை பெற்றுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் தற்போது விடாமுயற்சி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை தொடர்ந்து சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர். இதையடுத்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அசர்பைஜான் […]

The post அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித் மற்றும் திரிஷா முன்னதாக சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். மங்காத்தா உள்ளிட்ட படங்களில் இவர்களது கெமிஸ்ட்ரி மிகச்சிறப்பான கமெண்ட்களை பெற்றுள்ளன. இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு இவர்கள் இருவரும் தற்போது விடாமுயற்சி படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங்கை தொடர்ந்து சில தினங்கள் படக்குழுவினர் இடைவெளி எடுத்துக் கொண்டு சென்னை திரும்பினர். இதையடுத்து அஜித், திரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் மீண்டும் அசர்பைஜான் புறப்பட்டு சென்றனர்.

விமானநிலையத்தில் இருந்து இவர்கள் அசர்பைஜான் புறப்பட்டு சென்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. அசர்பைஜானில் அஜித், அர்ஜூன் இணைந்த கார் சேஸிங் காட்சிகளின் சூட்டிங் படமாக்கப்பட்டன. இதன்போது நடிகை திரிஷா சென்னை திரும்பினார். டொவினோ தாமசுடன் திரிஷா இணைந்துள்ள படத்தின் சூட்டிங்கில் அவர் பங்கேற்றார். இந்த சூட்டிங்கின் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி ரசிகக்ளை உற்சாகப்படுத்தியுள்ளன. இதையடுத்து ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் விடாமுயற்சி சூட்டிங்கில் திரிஷா இணையவுள்ளார்.

இதனிடையே புத்தாண்டு மற்றும் தன்னுடைய மகளின் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அஜித்தும் தற்போது விடாமுயற்சி படத்தின் சூட்டிங்கிலிருந்து கேப் எடுத்துக் கொண்டு லண்டன் சென்றுள்ளார். அவரும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் சூட்டிங்கில் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே அசர்பைஜான் சூட்டிங்கின்போது அஜித் மற்றும் திரிஷா இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்து அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. இந்தப் படத்திற்காக ஸ்லிம் லுக்கில் அஜித் மாறியுள்ள நிலையில் இந்த ஜோடி மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நடிகை திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் 2 மற்றும் லியோ படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தன. இந்தப் படங்களின் வரவேற்பை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் திரிஷா கமிட்டாகி வருகிறார். தற்போது அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்துவரும் திரிஷா, அடுத்ததாக டொவினோ தாமசுடன் இணைந்து படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக பாலிவுட்டிலும் சல்மான் கான் -விஷ்ணு வர்தன் கூட்டணியில் உருவாகவுள்ள படத்திலும் கமிட்டாகியுள்ளார். தன்னுடைய ரீ என்ட்ரியை மிகவும் சிறப்பாக அமைத்துள்ளார் திரிஷா.

The post அஜித் –த்ரிஷா: அசர்பைஜான் சூட்டிங் புகைப்படம் ரிலீஸ்! appeared first on Touring Talkies.

]]>
ராஷ்மிகா மந்தனா எவர் கிரீன் போட்டோஸ் https://touringtalkies.co/aishwaryamenon-latest-photo/ Mon, 25 Dec 2023 01:20:26 +0000 https://touringtalkies.co/?p=39161  

The post ராஷ்மிகா மந்தனா எவர் கிரீன் போட்டோஸ் appeared first on Touring Talkies.

]]>
 

The post ராஷ்மிகா மந்தனா எவர் கிரீன் போட்டோஸ் appeared first on Touring Talkies.

]]>
காதலருடன் நெருக்கம்: வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்.! https://touringtalkies.co/intimacy-with-lover-priya-bhavani-shankars-photo-goes-viral/ Tue, 14 Nov 2023 00:53:56 +0000 https://touringtalkies.co/?p=37897 நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த படங்களுடன் பிஸியான நடிகையாக சினிமாவில்  வலம் வந்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சமீபத்தில் வெளியான  அருண் விஜய் ஜோடியாக யானை, கௌதம் கார்த்திக்குடன் பத்துல தல உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு என தன் வசம் நிறைய படங்களை வைத்திருக்கும் பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர் […]

The post காதலருடன் நெருக்கம்: வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்.! appeared first on Touring Talkies.

]]>
நடிகை பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்த படங்களுடன் பிஸியான நடிகையாக சினிமாவில்  வலம் வந்து கொண்டிருக்கிறார். கமல்ஹாசன் -ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்திலும் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார்.

சமீபத்தில் வெளியான  அருண் விஜய் ஜோடியாக யானை, கௌதம் கார்த்திக்குடன் பத்துல தல உள்ளிட்ட படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு என தன் வசம் நிறைய படங்களை வைத்திருக்கும் பவானி சங்கர். செய்தி வாசிப்பாளராக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர் சீரியல் நடிகையாக சிறப்பு காட்டினார்.

அதைத் தொடர்ந்து மேயாத மான் என்ற படத்தின் மூலம் வெள்ளிதிரையில்  பிசியான நடிகையாக மாறினார். இவர் தன்னுடைய கல்லூரி நண்பரான  ராஜவேல் என்பவரை காதலித்து வருகிறார்.

இந்த தீபாவளிக்கு வாத்துக்கூறிய ராஜாவேல் பிரியா பவானி சங்கருடன் தான்  நெருக்கமாக இருக்கும்  புகைப்படத்தையும்  பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

 

The post காதலருடன் நெருக்கம்: வைரலாகும் பிரியா பவானி சங்கர் புகைப்படம்.! appeared first on Touring Talkies.

]]>
கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் ’நிதி அகர்வால்.! https://touringtalkies.co/nithi-agarwal-who-looks-stunning-in-a-black-dress/ Tue, 07 Nov 2023 01:18:04 +0000 https://touringtalkies.co/?p=37632  

The post கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் ’நிதி அகர்வால்.! appeared first on Touring Talkies.

]]>
 

The post கருப்பு நிற ஆடையில் சொக்க வைக்கும் ’நிதி அகர்வால்.! appeared first on Touring Talkies.

]]>
நிர்வாண போட்டோ.. மிரட்டல்! நடிகை கைது! https://touringtalkies.co/nude-photo-intimidation-actress-arrested/ Sat, 29 Jul 2023 02:12:15 +0000 https://touringtalkies.co/?p=34822 கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியை 75 வயது முதியவர், கொல்லம் பரவூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட இருப்பதாக விளம்பரம் செய்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு பேசிய ஒரு பெண்  தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று அந்த முதியவரிடம் கூறியிருக்கிறார். அது தொடர்பாக அந்த பெண் அடிக்கடி பேசி, அந்த முதியவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார். அவ்வாறு பேசும்போது அந்த பெண், ஆசை ஏற்படும் வகையில் பேசியிருக்கிறார். மேலும் கொல்லம் பரவூரில் உள்ள […]

The post நிர்வாண போட்டோ.. மிரட்டல்! நடிகை கைது! appeared first on Touring Talkies.

]]>
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியை 75 வயது முதியவர், கொல்லம் பரவூரில் உள்ள தனது வீட்டை வாடகைக்கு விட இருப்பதாக விளம்பரம் செய்திருந்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணுக்கு பேசிய ஒரு பெண்  தனக்கு வீடு வாடகைக்கு வேண்டும் என்று அந்த முதியவரிடம் கூறியிருக்கிறார். அது தொடர்பாக அந்த பெண் அடிக்கடி பேசி, அந்த முதியவருடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டார்.

அவ்வாறு பேசும்போது அந்த பெண், ஆசை ஏற்படும் வகையில் பேசியிருக்கிறார். மேலும் கொல்லம் பரவூரில் உள்ள வீட்டில் தனியாக சந்திக்க விரும்புவதாகவும், இருவரும் உல்லாசமாக இருக்கலாம் எனவும் அந்த பெண் முதியவரிடம் தெரிவித்திருக்கிறார்.இதனால் சபலமடைந்த முதியவர், அந்தபெண்ணை தனியாக சந்திக்க சென்றிருக்கிறார். அப்போது அந்த பெண், முதியவரை நிர்வாணமாக்கி சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துள்ளார். அந்த நேத்தில் அங்கு அந்த பெண்ணின் ஆண் நண்பர் ஒருவர் வந்திருக்கிறார். அவர் முதியவரை மிரட்டி மேலும் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்திருக்கிறார். பின்பு அவற்றை காட்டி ‘ரூ.25 லட்சம் தராவிட்டால், இந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிடுவோம்’ என்று மிரட்டியுள்ளனர். முதியவர் ரூ.11லட்சம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிக்கொண்ட அவர்கள், ‘மேலும் 25 லட்சம் ரூபாய் வேண்டும்.  இல்லையென்றால் நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிடுவோம்’ எனக்கூறி மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர், போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர். முதியவரை மிரட்டி பணம் பறித்தது பத்தினம்திட்டா மாவட்டம் மலையாலப்புழா பகுதியை சேர்ந்த டி.வி. சீரியல் நடிகை நித்யா சசி மற்றும் கொல்லம் பரவூரை சேர்ந்த பினு என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை நைசாக வரவழைத்து பிடிக்க போலீசார் திட்டமிட்டனர். அதன்படி அந்த முதிய வரை பணம் ரெடியாகிவிட்டதாகவும், வாங்க வருமாறும் நடிகை நித்யா சசி மற்றும் பினுவிடம் தெரிவிக்க வைத்தனர். அதனைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரும் முதியவர் அழைத்த இடத்துக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post நிர்வாண போட்டோ.. மிரட்டல்! நடிகை கைது! appeared first on Touring Talkies.

]]>
இந்தியாவையே அசரடித்த இந்த அழகு  புயல் யாரு தெரியுமா? https://touringtalkies.co/indian-famous-actress-childhood-photos-viral-on-social-media/ Fri, 14 Jul 2023 01:24:18 +0000 https://touringtalkies.co/?p=34332 மேலே உள்ள சிறுமியின் படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கூடவே, ‘கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவையே அசரடித்த அழகுப்புயல் இவர். கிளாசிக்கல் நடனத்தில் மிகவும் திறமையான நடிகை. இந்தியில் முன்னணி நடிகர்களாக விளங்கிய அமிதாப் பச்சன், தர்மேந்திரா உட்பட பல நடிகர்களுடன் ஜோடி போட்டவர்.   இவர் யார் தெரியுமா’ என்ற குறிப்பும் உள்ளது.இந்த நடிகை வேறு யாரும் இல்லை பழம்பெரும் நடிகை ஜெயபிரதா தான். இவரைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளன. இவர் […]

The post இந்தியாவையே அசரடித்த இந்த அழகு  புயல் யாரு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மேலே உள்ள சிறுமியின் படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கூடவே, ‘கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியாவையே அசரடித்த அழகுப்புயல் இவர்.
கிளாசிக்கல் நடனத்தில் மிகவும் திறமையான நடிகை. இந்தியில் முன்னணி நடிகர்களாக விளங்கிய அமிதாப் பச்சன், தர்மேந்திரா உட்பட பல நடிகர்களுடன் ஜோடி போட்டவர்.   இவர் யார் தெரியுமா’ என்ற குறிப்பும் உள்ளது.இந்த நடிகை வேறு யாரும் இல்லை பழம்பெரும் நடிகை ஜெயபிரதா தான்.

இவரைப் பற்றிய சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளன.

இவர் தனது 13 வயதிலேயே, 1974ல் பூமிகோசம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். அப்போது இவரது சம்பளம்  வெறும் 10 ரூபாய் தான்.
அதன்பிறகு 1976-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான மன்மதலீலை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிறகு பாலிவுட் சினிமாவில் நுழைந்து பல வெற்றிகளை கொடுத்தார்.

தனது நடிப்பு மற்றும் நடன திறமை காரணமாக, குறுகியாக காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக மாறினார்.

The post இந்தியாவையே அசரடித்த இந்த அழகு  புயல் யாரு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஷாலினி  வெளியிட்ட அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ! https://touringtalkies.co/ajith-latest-photo-shared-by-shalini/ Thu, 29 Jun 2023 00:02:56 +0000 https://touringtalkies.co/?p=33891 அஜித் மற்றும் ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். தற்பபோது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித்.  இதனிடையே பைக்கில் வெர்ல்டு டூர் சென்று வருகிறார்.   இந்நிலையில் ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் […]

The post ஷாலினி  வெளியிட்ட அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ! appeared first on Touring Talkies.

]]>
அஜித் மற்றும் ஷாலினி அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.  இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

தற்பபோது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகியுள்ளார் அஜித்.  இதனிடையே பைக்கில் வெர்ல்டு டூர் சென்று வருகிறார்.   இந்நிலையில் ஷாலினி அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். அதில் ஸ்லிம் பிட் தோற்றத்தில் செம ஸ்மார்ட்டாக தல இருப்பதை அவரது ரசிகர்கள் அதிக சந்தோஷத்தில் லைக்ஸ் குவித்து போட்டோ ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

The post ஷாலினி  வெளியிட்ட அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ! appeared first on Touring Talkies.

]]>
கிளாமர்தான் என் சாய்ஸ்!: சிவாத்மிகா அதிரடி https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b3%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%9a/ Fri, 16 Jun 2023 15:11:15 +0000 https://touringtalkies.co/?p=33513 தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் அதிரடி ஹீரோவாக உருவானவர் டாக்டர் ராஜசேகர் கடந்த 1991-ம் ஆண்டு நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள்.  இளைவவர், சிவாத்மிகா தமிழில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்திலும், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு படத்திலும் சிவாத்மிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது  டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார். அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார். இது குறித்து […]

The post கிளாமர்தான் என் சாய்ஸ்!: சிவாத்மிகா அதிரடி appeared first on Touring Talkies.

]]>
தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் அதிரடி ஹீரோவாக உருவானவர் டாக்டர் ராஜசேகர் கடந்த 1991-ம் ஆண்டு நடிகை ஜீவிதாவை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு மகள்கள்.  இளைவவர், சிவாத்மிகா தமிழில் வெளியான நித்தம் ஒரு வானம் படத்திலும், கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ஆனந்தம் விளையாடும் வீடு படத்திலும் சிவாத்மிகா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது  டோலிவுட்டில் பிஸியாக இருக்கிறார்.

அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு  ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறார்.

இது குறித்து அவர், “கிளாமராக நடிக்கவே விரும்புகிறேன்” என்று சொல்லவும் செய்திருக்கிறார்.

 

 

The post கிளாமர்தான் என் சாய்ஸ்!: சிவாத்மிகா அதிரடி appeared first on Touring Talkies.

]]>
ரிச்சர்ட் – யாஷிகா காதல்?: உண்மை வெளியானது! https://touringtalkies.co/actor-richard-rishi-and-yashika-anand-romantic-photo-viral/ Sun, 11 Jun 2023 04:24:22 +0000 https://touringtalkies.co/?p=33370 நடிகர் அஜித்தின் மனைவி ஷாலியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவர், திரவுபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 45 வயதாகும் ரிச்சர்ட் ரிஷி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை ரகசியம் காத்து வந்தார். இந்த நிலையில்,  தனக்கு யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுக்கும் படத்தை  வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார். இதையடுத்து  இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனஆல் இருவருமே இது குறித்து வாய் திறக்கவில்லை. இந்த நிலையில், குறிப்பிட்ட […]

The post ரிச்சர்ட் – யாஷிகா காதல்?: உண்மை வெளியானது! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் அஜித்தின் மனைவி ஷாலியின் சகோதரர் ரிச்சர்ட் ரிஷி. இவர், திரவுபதி, ருத்ரதாண்டவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

45 வயதாகும் ரிச்சர்ட் ரிஷி தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இதுவரை ரகசியம் காத்து வந்தார். இந்த நிலையில்,  தனக்கு யாஷிகா ஆனந்த் முத்தம் கொடுக்கும் படத்தை  வலைதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதையடுத்து  இருவரின் காதல் உறுதி செய்யப்பட்டதாக கூறி பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஆனஆல் இருவருமே இது குறித்து வாய் திறக்கவில்லை.

இந்த நிலையில், குறிப்பிட்ட படம், இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தில் வரும் காட்சி என்ற தகவல் கசிந்துள்ளது.

பட விளம்பரத்துக்கு என்னமா ஐடியா பண்றாங்க!

 

The post ரிச்சர்ட் – யாஷிகா காதல்?: உண்மை வெளியானது! appeared first on Touring Talkies.

]]>