Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
name – Touring Talkies https://touringtalkies.co Sat, 09 Sep 2023 01:26:12 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png name – Touring Talkies https://touringtalkies.co 32 32 த்ரிஷா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? https://touringtalkies.co/what-does-trisha-mean/ Sat, 09 Sep 2023 01:26:12 +0000 https://touringtalkies.co/?p=36073 @ பலருக்கும், ‘த்ரிஷாவின் சொந்த பெயர் என்ன…’ என்கிற சந்தேகம் உண்டு. அவரது ஒரிஜினல் பெயரே இதுதான். அமெரிக்காவில், ‘த்ரிஷா’  என்றால் வெற்றி என்று அர்த்தம். இவர் பிறக்கும் முன்பே தாயார், பெண் குழந்தை என்றால் இந்த பெயர்தான் என முடிவு செய்துவிட்டார். அதன்படியே பெயரும் வைத்துவிட்டார். @ வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி படத்தில்  பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. @ புன்னகை அரசி கே.ஆர். விஜயாவுக்கு அந்த […]

The post த்ரிஷா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
@ பலருக்கும், ‘த்ரிஷாவின் சொந்த பெயர் என்ன…’ என்கிற சந்தேகம் உண்டு. அவரது ஒரிஜினல் பெயரே இதுதான். அமெரிக்காவில், ‘த்ரிஷா’  என்றால் வெற்றி என்று அர்த்தம். இவர் பிறக்கும் முன்பே தாயார், பெண் குழந்தை என்றால் இந்த பெயர்தான் என முடிவு செய்துவிட்டார். அதன்படியே பெயரும் வைத்துவிட்டார்.

@ வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி படத்தில்  பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.

@ புன்னகை அரசி கே.ஆர். விஜயாவுக்கு அந்த பட்டம் வழங்கப்பட்டது  திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்..

இப்படி சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

 

 

The post த்ரிஷா என்றால் என்ன அர்த்தம் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மம்முட்டி பெயர் எப்படி வந்தது தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-the-name-mammootty-came-about/ Fri, 01 Sep 2023 01:17:49 +0000 https://touringtalkies.co/?p=35844 மலையாள நடிகர் என்று அறியப்பட்ட நடிகர், பல்வேறு மொழிகளி நடித்து பல மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுள்ளார். இயல்பான நடிப்புக்கு பெயர்போன இவர், தேசிய விருதும் பெற்று இருக்கிறார். ஆனால் இவரது இயற்பெயர் மம்முட்டி அல்ல. தவிர சினிமாவுக்காக இவர் வைத்துக்கொண்ட பெயரும் அல்ல. # அந்த பெயரை இவருக்கு யார் வைத்தார்கள்.. அந்த சம்பவம் என்ன… அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..  

The post மம்முட்டி பெயர் எப்படி வந்தது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மலையாள நடிகர் என்று அறியப்பட்ட நடிகர், பல்வேறு மொழிகளி நடித்து பல மொழிகளிலும் ரசிகர்களை பெற்றுள்ளார். இயல்பான நடிப்புக்கு பெயர்போன இவர், தேசிய விருதும் பெற்று இருக்கிறார்.

ஆனால் இவரது இயற்பெயர் மம்முட்டி அல்ல. தவிர சினிமாவுக்காக இவர் வைத்துக்கொண்ட பெயரும் அல்ல.

# அந்த பெயரை இவருக்கு யார் வைத்தார்கள்.. அந்த சம்பவம் என்ன…

அறிந்துகொள்ள கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post மம்முட்டி பெயர் எப்படி வந்தது தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
’வா வாத்தியாரே’ கார்த்தியின் 26-வது படத்திற்கு பெயர்  இது தான்? https://touringtalkies.co/is-this-the-name-of-karthis-26th-film-wa-vathiyare/ Thu, 31 Aug 2023 05:37:37 +0000 https://touringtalkies.co/?p=35828 நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.  இந்த சூழ் நிலையில்  நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கார்த்தியின் 26-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்று பெயர்  வைக்கப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.  

The post ’வா வாத்தியாரே’ கார்த்தியின் 26-வது படத்திற்கு பெயர்  இது தான்? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.  இந்த சூழ் நிலையில்  நலன் குமாரசாமி இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதைச்சுற்றியிருக்கும் பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

கார்த்தியின் 26-வது படமான இதில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது.ஆக்‌ஷன் மசாலாவாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘வா வாத்தியாரே’ என்று பெயர்  வைக்கப்பட இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

 

The post ’வா வாத்தியாரே’ கார்த்தியின் 26-வது படத்திற்கு பெயர்  இது தான்? appeared first on Touring Talkies.

]]>
எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் https://touringtalkies.co/this-is-what-my-name-means-in-tamil-actress-simran/ Tue, 11 Jul 2023 08:30:32 +0000 https://touringtalkies.co/?p=34268 தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.  எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். […]

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் நேருக்கு நேர் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமாகி அதன் பிறகு தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன்.

அவரது நடனம், சிரிப்பு, அழகு எல்லாம் ரசிகர்களை கட்டு போட்டது. இடுப்பழகி என்று வர்ணிக்கப்பட்ட அவர் ஒரு பேட்டியின் போது ரசிகர்கள் பலர் எனது பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்கின்றனர்.

 எனது பெயர் தமிழகத்தில் புதிதான்  ஆனால் வட இந்தியாவில் இந்த பெயர் பொதுவாக எல்லோரும் வைக்கும் பெயர் தான். தமிழில் சிம்ரன் என்ற பெயருக்கு  அர்த்தம் ’தியானம்’ என்று பொருள் என அந்த பேட்டியில் சிம்ரன் கூறியிருந்தார்.

The post எனது பெயரின் அர்த்தம் இது தான்: நடிகை சிம்ரன் appeared first on Touring Talkies.

]]>
“ராத்திரி வா!”: நடிகை டார்ச்சர் செய்தாக நடிகர் புகார்! https://touringtalkies.co/ravi-kishan-opens-up-on-his-casting-couch-experience-cant-name-her-because/ Tue, 28 Mar 2023 14:05:07 +0000 https://touringtalkies.co/?p=31074 தெலுங்கு, இந்தி, பேஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் ரவி கிஷன். தமிழிலும் பிரபல நாயகியாக வந்த நக்மாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் இவர். தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார். “ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி […]

The post “ராத்திரி வா!”: நடிகை டார்ச்சர் செய்தாக நடிகர் புகார்! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு, இந்தி, பேஜ்புரி படங்களில் நடித்து பிரபலமானவர் ரவி கிஷன். தமிழிலும் பிரபல நாயகியாக வந்த நக்மாவுடன் கிசுகிசுக்கப்பட்டவர் இவர்.

தற்போது இவர் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கும் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக கூறி அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

“ஒரு படத்தில் நடிப்பதற்காக ஆரம்ப காலக்கட்டத்தில் தேர்வான போது, எல்லாம் ஓகே ஆகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு ஆரம்பமாக போகிறது. அப்போது திடீரென அந்த பெண் பிரபலம் எனக்கு போன் பண்ணி நைட் காப்பி குடிக்க வறீங்களான்னு கேட்டார். பொதுவாகவே காபியை பகலில் தானே குடிக்க அழைப்பார்கள். அதுவும் சாதாரண நடிகர் என்னை இப்படி அந்த நடிகை அழைத்ததும் விஷயத்தை புரிந்து கொண்டு வேண்டாம் என மறுத்தேன்.

ஆனால், அந்த நடிகை விடாமல் என்னை டார்ச்சர் செய்தார். என் அப்பா என் கிட்ட குறுக்கு வழியில போய் எப்போதுமே சம்பாதிக்கக் கூடாது. அப்படி சம்பாதித்தால் அது நிலைக்காது எனக் கூறியது தான் நினைவுக்கு வந்தது. அந்த நடிகையின் இச்சைக்கு சம்மதிக்காத நிலையில், அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டேன். அப்போது தான் எல்லா விஷயமும் முழுமையாக எனக்கு புரிந்தது” என்று கூறியுள்ளார்.

அந்த பெண் பிரபலம் யார் என்கிற கேள்வியை தொகுப்பாளர் திடீரென எழுப்ப, வேண்டாம் அவர் பெயர் சொல்ல விரும்பவில்லை. இப்போ அவர் மிகப்பெரிய பிரபலம்.

The post “ராத்திரி வா!”: நடிகை டார்ச்சர் செய்தாக நடிகர் புகார்! appeared first on Touring Talkies.

]]>
உதயநிதி பெயர் நீக்கம்! https://touringtalkies.co/udhayanidhi-name-removal/ Mon, 19 Dec 2022 16:17:37 +0000 https://touringtalkies.co/?p=28813 எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின், ரெட்ஜெயன்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது. வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அஜித்தின் துணிவு படத்தை இந்நிறுவனம் தமிழ்நாடு முழுதும் வெளியிடுகிறது. அதே போல விஜயின் வாரிசு படத்தையும் சில ஏறியாக்களில் வெளியிடுகிறது. இந்நிலையில் உதயநிதி, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்றும் அறிவித்துவிட்டார். தற்போது, வாரிசு பட போஸ்டர்களில் ‘ உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வெளியீடு’ என்ற வாசகத்தில் உதயநிதி பெயர் நீக்கப்பட்டு உள்ளது. ‘அமைச்சர் […]

The post உதயநிதி பெயர் நீக்கம்! appeared first on Touring Talkies.

]]>
எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினின், ரெட்ஜெயன்ட் நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் விநியோகித்தும் வருகிறது.

வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் அஜித்தின் துணிவு படத்தை இந்நிறுவனம் தமிழ்நாடு முழுதும் வெளியிடுகிறது. அதே போல விஜயின் வாரிசு படத்தையும் சில ஏறியாக்களில் வெளியிடுகிறது.

இந்நிலையில் உதயநிதி, தமிழ்நாடு அமைச்சராக பொறுப்பேற்றார். ‘இனி திரைப்படங்களில் நடிப்பதில்லை’ என்றும் அறிவித்துவிட்டார்.

தற்போது, வாரிசு பட போஸ்டர்களில் ‘ உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வெளியீடு’ என்ற வாசகத்தில் உதயநிதி பெயர் நீக்கப்பட்டு உள்ளது.

‘அமைச்சர் பதவியை ஏற்றதால், ரெட் ஜெயண்ட் பொறுப்பில் இருந்து உதயநிதி விடுபட்டு விட்டார்’ என திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.

The post உதயநிதி பெயர் நீக்கம்! appeared first on Touring Talkies.

]]>