Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Manvasanai – Touring Talkies https://touringtalkies.co Tue, 29 Aug 2023 01:07:00 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Manvasanai – Touring Talkies https://touringtalkies.co 32 32 மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-how-much-salary-revathy-and-pandian-received-for-the-film-manvasanai-what-is-the-salary-for-hero-heroine-this-much/ Tue, 29 Aug 2023 01:07:00 +0000 https://touringtalkies.co/?p=35736 பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம். இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில் பேசிய சித்ரா லட்சுமணன், “அந்தப் படத்துக்காக ரேவதி – பாண்டியன் ஆகியோருக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா” என்று கேட்டு, பதிலும் கூறினார். அவர் கூறிய பதில், பார்வையாளர்களை அதிரவைத்தது. அப்படி என்னதான் சொன்னார் சித்ரா லட்சுணனன்.. அறிந்தகொள்ள […]

The post மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கிய மண்வாசனை திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.  இந்தப் படத்தில்தான் ரேவதி மற்றும் பாண்டியன் அறிமுகமானார்கள். தயாரிப்பாளராக சித்ரா லட்சுமணனுக்கும் இதுதான் முதல் படம்.

இது குறித்து சமீபத்தில் டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலில் பேசிய சித்ரா லட்சுமணன், “அந்தப் படத்துக்காக ரேவதி – பாண்டியன் ஆகியோருக்கு கொடுத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா” என்று கேட்டு, பதிலும் கூறினார்.

அவர் கூறிய பதில், பார்வையாளர்களை அதிரவைத்தது.

அப்படி என்னதான் சொன்னார் சித்ரா லட்சுணனன்.. அறிந்தகொள்ள  கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக்குங்கள்.. 

The post மண்வாசனை படத்த்துக்காக ரேவதி, பாண்டியன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
தயாரிப்பாளரை அஸிஸ்டெண்ட் டைரக்டராக பயன்படுத்திய பாரதிராஜா ! https://touringtalkies.co/bharathiraja-who-used-the-producer-as-assistant-director/ Thu, 03 Aug 2023 03:45:56 +0000 https://touringtalkies.co/?p=34963 பாரதிராஜா இயக்கி பெரும் வெற்றி பெற்ற மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தவர், சித்ரா லட்சுமணன். இந்த பட படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்: “அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, தயாரிப்பாளராக மட்டுமின்றி, பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணி புரிந்தேன். நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பாரதிராஜா, கண்ணன் ஆகியோருடன் ஒரே காரில் செல்வேன். ஒரு நாள் அப்படி சென்று இறங்கும்போது, அங்கே படப்பிடிப்புக்கான தயாரிப்பு பணிகள் முழுமையாக […]

The post தயாரிப்பாளரை அஸிஸ்டெண்ட் டைரக்டராக பயன்படுத்திய பாரதிராஜா ! appeared first on Touring Talkies.

]]>
பாரதிராஜா இயக்கி பெரும் வெற்றி பெற்ற மண் வாசனை திரைப்படத்தை தயாரித்தவர், சித்ரா லட்சுமணன். இந்த பட படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் பகிர்ந்துகொண்டார்:

“அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது, தயாரிப்பாளராக மட்டுமின்றி, பாரதிராஜாவின் உதவி இயக்குநராகவும் பணி புரிந்தேன்.

நாங்கள் தங்கி இருந்த இடத்தில் இருந்து படப்பிடிப்பு தளத்துக்கு பாரதிராஜா, கண்ணன் ஆகியோருடன் ஒரே காரில் செல்வேன்.

ஒரு நாள் அப்படி சென்று இறங்கும்போது, அங்கே படப்பிடிப்புக்கான தயாரிப்பு பணிகள் முழுமையாக செய்யப்படவில்லை. இதைப் பார்த்து டென்சன் ஆன பாரதிராஜாக, “நீ உதவி இயக்குநர்தானே.. நான் வருவதற்குள் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டாமா” என சத்தம் போட்டார்.

அன்றிலிருந்து அவருடன் காரில் செல்வதை தவிர்த்தேன். அவர் வரும் முன்பாகவே – அதிகாலை நேரத்தில் படப்பிடிப்பு தளத்துக்குச் சென்று, வேலைகளை கவனிப்பேன்” என்றார் சித்ரா லட்சுமணன்.

ஒரு தயாரிப்பாளரே உதவி இயக்குநராக இருந்த சம்பவம் சுவாரஸ்யமானதுதானே!

குறிப்பிட்ட சுவாரஸ்யமான வீடியோவை முழுதும் பார்க்க…  டூரிங் டாக்கீஸ் யு டியுப் லிங்க் கீழே..

The post தயாரிப்பாளரை அஸிஸ்டெண்ட் டைரக்டராக பயன்படுத்திய பாரதிராஜா ! appeared first on Touring Talkies.

]]>
மண்வாசனை படத்தில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? https://touringtalkies.co/do-you-know-the-person-who-was-to-act-in-the-movie-manvasanai/ Fri, 16 Dec 2022 08:38:00 +0000 https://touringtalkies.co/?p=28684 1983ல், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, மண்வாசனை திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் ரேவதி.  தொடர்ந்து “புதுமை பெண்”, “மௌன ராகம்”, “புன்னகை மன்னன்”, “கிழக்கு வாசல்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி ரேவதி கூறியிருக்கிறார். அவர், “என் அப்பா கெலுண்ணி நாயர்  ராணுவத்தில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் ஒருவர் மூலம், பாரதிராஜாவுக்கு என் புகைப்படம் சென்றது. உடனடியாக என்னை அழைத்து மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். ஆஷா என்ற என் பெயரை ரேவதி என […]

The post மண்வாசனை படத்தில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>

1983ல், பாரதிராஜா இயக்கத்தில் வெளியான, மண்வாசனை திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார் ரேவதி.  தொடர்ந்து “புதுமை பெண்”, “மௌன ராகம்”, “புன்னகை மன்னன்”, “கிழக்கு வாசல்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

அந்த வாய்ப்பு எப்படி கிடைத்தது என்பது பற்றி ரேவதி கூறியிருக்கிறார்.

அவர், “என் அப்பா கெலுண்ணி நாயர்  ராணுவத்தில் மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். அவரது நண்பர் ஒருவர் மூலம், பாரதிராஜாவுக்கு என் புகைப்படம் சென்றது.

உடனடியாக என்னை அழைத்து மண்வாசனை படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். ஆஷா என்ற என் பெயரை ரேவதி என மாற்றினார். 

இந்தப் படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஷோபனா. அப்போது அவர் பிளஸ் டூ தேர்வு இருந்த நேரம் என்பதால் நடிக்க மறுத்துவிட்டார். இதையடுத்தே  எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது” என ரேவதி கூறியிருக்கிறார்.

The post மண்வாசனை படத்தில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>