Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
magazine – Touring Talkies https://touringtalkies.co Sun, 10 Sep 2023 12:02:56 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png magazine – Touring Talkies https://touringtalkies.co 32 32  கல்கி இதழுக்காக எம்.எஸ். செய்த காரியம்! https://touringtalkies.co/kalki-magazine-was-started-by-mrs-m-s-help-done/ Sun, 10 Sep 2023 02:01:25 +0000 https://touringtalkies.co/?p=36097 பொன்னியின் செல்வன் என்றால் இப்போது எல்லோருக்கும் தெரியும். அற்புதமான அந்த நாவலை எழுதியவர் கல்கி. இவர் எழுத்தாளர் மட்டுமின்றி பத்திரிகையாளரும்கூட. ஆனந்தவிகடன் இதழில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த இதழில் இருந்து வெளியேறி, தனியா பத்திரிகை துவங்க நினைத்தார். அதன்படியே வெளியேறிவிட்டார். ஆனால் பத்திரிகை துவங்க பெரும் முதலீடு வேண்டும். அது இல்லை. தனது நண்பர் சதாசிவத்திடம் கூறினார். அவர் தனது மனைவி பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் கூறினார். அதன் பிறகு நடந்ததெல்லாம் மாயாஜாலம்தான்.. அப்படி […]

The post  கல்கி இதழுக்காக எம்.எஸ். செய்த காரியம்! appeared first on Touring Talkies.

]]>
பொன்னியின் செல்வன் என்றால் இப்போது எல்லோருக்கும் தெரியும். அற்புதமான அந்த நாவலை எழுதியவர் கல்கி. இவர் எழுத்தாளர் மட்டுமின்றி பத்திரிகையாளரும்கூட.

ஆனந்தவிகடன் இதழில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த இதழில் இருந்து வெளியேறி, தனியா பத்திரிகை துவங்க நினைத்தார். அதன்படியே வெளியேறிவிட்டார்.

ஆனால் பத்திரிகை துவங்க பெரும் முதலீடு வேண்டும். அது இல்லை.

தனது நண்பர் சதாசிவத்திடம் கூறினார். அவர் தனது மனைவி பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியிடம் கூறினார்.

அதன் பிறகு நடந்ததெல்லாம் மாயாஜாலம்தான்..

அப்படி உருவானதுதான் கல்கி வார இதழ். இது துவங்கப்பட்ட சுவாரஸ்ய சம்பவத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

The post  கல்கி இதழுக்காக எம்.எஸ். செய்த காரியம்! appeared first on Touring Talkies.

]]>
ஷங்கரால் மறக்க முடியாத விமர்சனம்! https://touringtalkies.co/shankar-review-boys/ Wed, 22 Mar 2023 01:10:44 +0000 https://touringtalkies.co/?p=30883 இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர்போனவர். ஆனால் அவரது பட விமர்சனம் ஒன்று அவரை மிகவும் பாதித்ததாம். இது குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்து இருக்கிறார். “ அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ஜென்டில்மேன். இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து காதலன், இந்தியன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம் பெற்றார். அடுத்ததாக இவர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இதில் […]

The post ஷங்கரால் மறக்க முடியாத விமர்சனம்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர்போனவர். ஆனால் அவரது பட விமர்சனம் ஒன்று அவரை மிகவும் பாதித்ததாம்.

இது குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்து இருக்கிறார்.

“ அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ஜென்டில்மேன். இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து காதலன், இந்தியன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம் பெற்றார்.

அடுத்ததாக இவர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இதில் நடித்த அனைவருமே புது முகங்கள் தான். இக்கதை ஆறு இளைஞர்களின் பருவ வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்சினைகளை  மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. குறிப்பாக,  பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒரு விமர்சனம் எழுதியதை ஷங்கரால் மறக்கவே முடியாது.

ஒற்றை வார்த்தையில் ” சீ ” என்று விமர்சனம் கொடுத்தது.  இதுதான் அவரால் மறக்க முடியாத விமர்சனமாக அமைந்துவிட்டது” என்றார் பத்திரிகையாளர் மணி.

The post ஷங்கரால் மறக்க முடியாத விமர்சனம்! appeared first on Touring Talkies.

]]>