Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
lokesh kanagaraj – Touring Talkies https://touringtalkies.co Wed, 01 May 2024 15:35:15 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png lokesh kanagaraj – Touring Talkies https://touringtalkies.co 32 32 அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%9f%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a9%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85/ Wed, 01 May 2024 15:35:11 +0000 https://touringtalkies.co/?p=41942 படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பாடல் வரிகளின் முக்கியத்துவத்தை பற்றிய கருத்துகளைக் கூறியது இளையராஜாவின் குடும்பத்தினரை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. நேற்று வைரமுத்து மறைமுகமாக இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசியிருந்தார். இதற்கிடையில் தற்போது பெரும் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது.இளையராஜா சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் இசையமைத்த பாடல் கூலி படத்தின் டைட்டில் டீசரில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த […]

The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
படிக்காத பக்கங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வைரமுத்து பாடல் வரிகளின் முக்கியத்துவத்தை பற்றிய கருத்துகளைக் கூறியது இளையராஜாவின் குடும்பத்தினரை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது. நேற்று வைரமுத்து மறைமுகமாக இளையராஜாவுக்கு அறிவுரை வழங்கும் விதமாக பேசியிருந்தார்.

இதற்கிடையில் தற்போது பெரும் பரபரப்பான ஒரு சம்பவம் நடந்துள்ளது.இளையராஜா சன் பிக்சர்ஸுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், அவர் இசையமைத்த பாடல் கூலி படத்தின் டைட்டில் டீசரில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டது தவறு என்றும், அதை நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இளையராஜாவின் இந்த நடவடிக்கை தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வைரமுத்து பேச்சு குறித்து இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் நேற்று வெளியிட்ட வீடியோவில் வைரமுத்துவைத் கடுமையாக எச்சரித்து பேசியுள்ளார்.வைரமுத்துவை வளர்த்தது நாங்கள் தான் என்றும், இளையராஜா இல்லையென்றால் வைரமுத்து இந்த அளவுக்கு வளர்ந்திருக்க மாட்டார் என்றும், வைரமுத்துவுக்கு நன்றி உணர்வு இல்லை என குற்றம்சாட்டினார்.

மேலும், வைரமுத்து நல்ல பாடலாசிரியர் என்றாலும் நல்ல மனிதர் அல்ல எனக் கூறினார். இனி வைரமுத்து இளையராஜாவைப் பற்றி தவறாக பேசினால் வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதற்கு நேரடியாக பதிலளிக்காமல், வைரமுத்து தனது புதிய ட்வீட்டில் பாடல் வரிகள் தான் படத்திற்கு பலம் என்று மீண்டும் உறுதியாகக் கூறியுள்ளார்.

The post அடக்க நினைக்கும் கங்கை அமரன் அடங்க மறுக்கும் வைரமுத்து! இளையாரஜாவிடம் சிக்கலில் சிக்கிய சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
சன் பிக்சர்ஸ்ஸோடு மோதும் இளையராஜா ! கூலி படத்தை எதிர்த்து நோட்டீஸ்…. https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b8%e0%af%8b%e0%ae%9f%e0%af%81-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87/ Wed, 01 May 2024 07:17:22 +0000 https://touringtalkies.co/?p=41870 ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு படத்துக்காக சம்பளம் பெற்று இசையமைக்கும் இசையமைப்பாளருக்கு, அந்த பாடல்கள் எப்படி சொந்தமாக இருக்க முடியும் என்பது குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன. பாடல் வரிகள், இசை மற்றும் பாடலாசிரியரின் குரல் ஆகிய மூன்றும் சேர்ந்தால்தான் ஒரு சிறந்த பாடல் உருவாகும் என்பதை வைரமுத்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் […]

The post சன் பிக்சர்ஸ்ஸோடு மோதும் இளையராஜா ! கூலி படத்தை எதிர்த்து நோட்டீஸ்…. appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள கூலி திரைப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு படத்துக்காக சம்பளம் பெற்று இசையமைக்கும் இசையமைப்பாளருக்கு, அந்த பாடல்கள் எப்படி சொந்தமாக இருக்க முடியும் என்பது குறித்த கேள்விகள் எழுந்து வருகின்றன.

பாடல் வரிகள், இசை மற்றும் பாடலாசிரியரின் குரல் ஆகிய மூன்றும் சேர்ந்தால்தான் ஒரு சிறந்த பாடல் உருவாகும் என்பதை வைரமுத்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், ரஜினிகாந்த் நடித்த தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்த “வா வா பக்கம் வா” பாடலை எந்தவித அனுமதியுமின்றி கூலி பட அறிமுக வீடியோவில் பயன்படுத்தியது குறித்து சன் பிக்சர்ஸுக்கு இளையராஜா தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post சன் பிக்சர்ஸ்ஸோடு மோதும் இளையராஜா ! கூலி படத்தை எதிர்த்து நோட்டீஸ்…. appeared first on Touring Talkies.

]]>
கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய‌ ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு… https://touringtalkies.co/%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f/ Mon, 29 Apr 2024 10:43:26 +0000 https://touringtalkies.co/?p=41651 சமீபத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்த வீடியோவைப் பார்த்து யாரடி நீ மோகினி பட பிரபலம்நடிகர் கார்த்திக் குமார் கலாய்த்தது போல ஒரு வீடியோ வெளியிட்டார். அதற்கு ரியாக்ஷன் அளிக்கும் விதமாக எமோஜி ஒன்றை பதிவிட்டார் வெங்கட் பிரபு. இதனால், கார்த்திக் குமார் ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோவை கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபு என் சர்ச்சை எழுந்தது. ஆனால், வெங்கட் பிரபு […]

The post கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய‌ ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு… appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ள லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்த வீடியோவைப் பார்த்து யாரடி நீ மோகினி பட பிரபலம்நடிகர் கார்த்திக் குமார் கலாய்த்தது போல ஒரு வீடியோ வெளியிட்டார்.

அதற்கு ரியாக்ஷன் அளிக்கும் விதமாக எமோஜி ஒன்றை பதிவிட்டார் வெங்கட் பிரபு. இதனால், கார்த்திக் குமார் ‘கூலி’ படத்தின் அறிமுக வீடியோவை கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபு என் சர்ச்சை எழுந்தது. ஆனால், வெங்கட் பிரபு உடனடியாக பதிலளித்து, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

நெட்டிசன்கள் சிலர், லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள கூலி படத்தின் அறிமுக வீடியோவை பார்த்து விட்டு சோசியல் மீடியாவில் கார்த்திக் குமார் கலாய்த்ததை ஆதரித்துள்ளார் என்று வெங்கட் பிரபுவைக் குற்றம்சாட்டி கொளுத்தி போட்டனர்.

பதிலளித்த வெங்கட் பிரபு தனது விளக்கத்தில், இல்லவே இல்லை…கலாய்த்தாக தவறாகப் புரிந்துகொண்டனர் என்றும், இது எல்லா இயக்குநர்களுக்கும் பொதுவான கருத்து. ஒரே பாணியில் கமர்சியல் படங்களை எடுப்பதை அவரும் கலாய்த்திருந்தார். வித்தியாசமான டெம்ப்ளேட்டில் கமர்சியல் படங்களைக் கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பு தருவார்களா? என்ற கேள்வியை வெங்கட் பிரபு எழுப்பினார்.

The post கூலி படத்தை கலாய்ச்சுட்டாரு பொங்கிய‌ ரசிகர்கள்… சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு… appeared first on Touring Talkies.

]]>
சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… https://touringtalkies.co/%e0%ae%9a%e0%af%82%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%89%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af/ Thu, 25 Apr 2024 13:07:10 +0000 https://touringtalkies.co/?p=41415 ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியபோது தான் அதிரடியாக வெளியானது வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி.இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி […]

The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.

]]>
ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடித்திருந்த லால் சலாம் படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. அந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்றதது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியபோது தான் அதிரடியாக வெளியானது வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதி.இந்த அப்டேட் ரசிகர்கள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது இப்படத்தில் ரஜினிகாந்த்தும் அமிதாப் பச்சன்-ம் இணைந்து நடித்துள்ளனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த்.இப்படத்தின் டைட்டில் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதே கூலி தலைப்பில் அமிதாப் பச்சன் ஒரு படத்தில் நடித்திருந்தார் அந்த படத்தின் ஷூட்டிங் சமயத்தில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு வீடியோவில் பகிர்ந்துள்ளார் பத்திரிகையாளர் அந்தணன்.

அதாவது அவர், தமிழில் சரத்குமார் ஹீரோவாக நடித்து வெளிவந்த கூலி திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையவில்லை அதோபோல் அமிதாப் பச்சன் கூலி என்கிற பெயரில் ஹிந்தியில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது அவருக்கு மிகப்பெரிய விபத்து ஒன்று ஏற்பட்டது.

அந்த படத்தின் ஷூட்டிங் கர்நாடகாவில் நடந்துகொண்டிருந்த போது ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அச்சமயத்தில் ஃபைட் மாஸ்டர் அமிதாப் பச்சனை எட்டி உதைக்க போது அமிதாப் அருகில் இருக்கக்கூடிய நாற்காலியில் விழ வேண்டும் அப்படி உதைக்கும் போது அமிதாப் பச்சனை சற்று ஃபைட் மாஸ்டர் கொஞ்சம் ஓங்கி மிதிக்க அமிதாப் நேராக சென்று அந்த சேரில் விழுந்தார். அப்போது அந்த சேரின் ஏதோ ஒரு கூர்மையான பகுதி அமிதாப்பின் விலா எலும்பில் குத்தி ரத்தமாக வடிந்துள்ளது.

அப்படியே மயக்க நிலைக்கு சென்ற அமிதாப் பச்சனை கண்டு படக்குழுவும் அதிர்ச்சியாகியது அந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான மருத்துவ வசதிகள் இருந்தாலும் போக்குவரத்து வசதி உடனடியாக இல்லை. அமிதாப் பச்சன்க்கு ஏற்பட்ட விபத்து பற்றி விஷயத்தை அறிந்த கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஒரு ப்ரைவேட் ஹெலிகாப்டரை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பி வைத்து அமிதாப்பை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல உதவினார்.இந்த விபத்தால் மும்பையில் ஒரு மாதத்திற்கு மேல் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அதற்கு பின்னர் அவர் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார் எனவும் அப்படம் ஹிந்தியில் மிகப்பெரிய ஹிட் ஆனது எனவும் பகிர்ந்து உள்ளார்.

The post சூப்பர் ஸ்டாருக்கு உதவிய சூப்பர் ஸ்டார்! கூலி பட ஷூட்டிங்-ல் நடந்த சம்பவம்… appeared first on Touring Talkies.

]]>
வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? https://touringtalkies.co/%e0%ae%b5%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%88%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be/ Wed, 24 Apr 2024 11:27:55 +0000 https://touringtalkies.co/?p=41307 சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் […]

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
சூர்யா நடித்த ஜெய்பீம் படத்தை இயக்கிய ஞானவேல் மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அவருக்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்கும் வாய்ப்பு கிடைத்து தற்போது வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார்.ஏப்ரல் மாதமே அந்த படத்தின் மொத்த ஷூட்டிங்கும் முடியும் என எதிர்பார்த்த நிலையில் இன்னமும் படப்பிடிப்பு முடியாததை பார்த்த ரஜினிகாந்த் தற்போது லேசாக அப்செட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் மாபெரும் வெற்றி பெற்றது இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் என ஏகப்பட்ட மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்தனர்.அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பிய ஜெயிலர் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடியை குவித்து தள்ளியது.

ஜெயிலர் படத்தை போலவே வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி என பல மல்டி ஸ்டார்கள் நடித்துள்ளனர். அடுத்ததாக உருவாக உள்ள கூலி படத்திலும் பாலிவுட், கோலிவுட் என பல ஸ்டார்கள் உள்ளே கொண்டு வரப்போகிறார் லோகேஷ் கனகராஜ்.

வரும் மே 12ம் தேதியுடன் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை முடித்து விட ரஜினிகாந்த் உத்தரவு போட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மே மாதத்திற்கு முன்னதாகவே வேட்டையன் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

The post வேட்டையனை முடிச்சிடலாமா? அப்செட் ஆன ரஜினி… என்ன செய்ய போகிறார் ஞானவேல்? appeared first on Touring Talkies.

]]>
நிரம்பி வழியும் லோகேஷ் கஜானா…கூலிக்கு கிள்ளி அல்ல அள்ளி கொடுக்கும் சன் பிக்சர்ஸ்… https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b2%e0%af%8b%e0%ae%95%e0%af%87%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%95/ Wed, 24 Apr 2024 09:09:17 +0000 https://touringtalkies.co/?p=41271 டாப் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட போகிறது.இந்த கூலி படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல ஆக்ஷ்ன் காட்சிகளோடு டைட்டில் டீசரையே ட்ரெய்லர் ரேன்ஞ்சுக்கு கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார் லோகேஷ் கனகராஜ். ரஜினியின் பழைய கால எவர்கிரீன் படங்களை நினைவுபடுத்தும் வகையில் டிஸ்கோ பாடல் மற்றும் மேலும் சில […]

The post நிரம்பி வழியும் லோகேஷ் கஜானா…கூலிக்கு கிள்ளி அல்ல அள்ளி கொடுக்கும் சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
டாப் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் லியோ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட போகிறது.இந்த கூலி படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பல ஆக்ஷ்ன் காட்சிகளோடு டைட்டில் டீசரையே ட்ரெய்லர் ரேன்ஞ்சுக்கு கொடுத்து ரசிகர்களை கொண்டாட வைத்தார் லோகேஷ் கனகராஜ்.

ரஜினியின் பழைய கால எவர்கிரீன் படங்களை நினைவுபடுத்தும் வகையில் டிஸ்கோ பாடல் மற்றும் மேலும் சில பாடல் வரிகளென வேற லெவலில் ட்ரீட் கொடுத்து இருந்தார் லோகேஷ் கனகராஜ். இப்படி அந்த டைட்டில் டீசரை ரிப்பீட் மோடில் பார்த்து ரசிகர்கள் ஒவ்வொன்றையும் கொண்டாடி வருகின்றனர்.இப்படியிருக்க கூலி படத்திற்கு லோகேஷின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது லோகேஷ் இதற்கு முன்னதாக லியோ படத்துக்காக 50 கோடி ரூபாயை சம்பளமாக பெற்றிருந்தார்.தற்போது தமிழ் சினிமாவில் அதிகபட்ச சம்பளம் வாங்கும் இயக்குனராக ‌‌நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ்க்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் 60 கோடியை சம்பளமாக கொட்டி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பவே இப்படி கொட்டி கொடுக்கும் சன் பிக்சர்ஸ் படம் வெளியாகி வசூலை வாரி குவிக்கும் போது அதில் லோகேஷ்க்கு ஒரு பங்கை கொடுக்காமலா போகும் என்று பேசப்படுகிறது.

The post நிரம்பி வழியும் லோகேஷ் கஜானா…கூலிக்கு கிள்ளி அல்ல அள்ளி கொடுக்கும் சன் பிக்சர்ஸ்… appeared first on Touring Talkies.

]]>
அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்…பாடிக்கொண்டே எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினி… https://touringtalkies.co/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d/ Tue, 23 Apr 2024 09:28:16 +0000 https://touringtalkies.co/?p=41181 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் அதிரடியாக பக்கா கமர்ஷியலாக வெளியாகியுள்ளது. முன்னதாக பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றது போல இந்த டைட்டில் டீசரிலும் வாட்ச்கள் திரையை நிரப்புகின்றன.அந்த அப்பாவும் தாத்தாவும வந்தார்கள் போனார்கள் என்ற ரஜினியின் பழைய படத்தில் இடம்பெற்றிருந்த டயலாக்கும் இந்த டைட்டில் டீசரில் இடம்பெற்றுள்ளது. நினைத்தாலே இனிக்கும் படம் நடிகர் ரஜினிகாந்தின் திரை பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. கமல்ஹாசனுக்கு வில்லனாக நாம் கண்ட ரஜினி இப் […]

The post அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்…பாடிக்கொண்டே எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினி… appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் டைட்டில் டீசர் அதிரடியாக பக்கா கமர்ஷியலாக வெளியாகியுள்ளது. முன்னதாக பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்றது போல இந்த டைட்டில் டீசரிலும் வாட்ச்கள் திரையை நிரப்புகின்றன.அந்த அப்பாவும் தாத்தாவும வந்தார்கள் போனார்கள் என்ற ரஜினியின் பழைய படத்தில் இடம்பெற்றிருந்த டயலாக்கும் இந்த டைட்டில் டீசரில் இடம்பெற்றுள்ளது.

நினைத்தாலே இனிக்கும் படம் நடிகர் ரஜினிகாந்தின் திரை பயணத்தில் அவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. கமல்ஹாசனுக்கு வில்லனாக நாம் கண்ட ரஜினி இப் படத்தில் அவருக்கு நண்பனாக நடித்திருந்து அசத்தியிருப்பார். இப் படத்தில் ஜெகமே தந்திரம் என்ற பாடலுக்கு சோலோவாக மாஸான ஆட்டம் போட்டிருந்தார் ரஜினி. இப் பாடலில் இடம்பெற்ற வரிகள் தான் அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் என்ற வரிகள்.

இந்த கூலி படத்தில் தங்கம் கடத்தல் நடக்கும் குடோனில் புகுந்து எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினிகாந்தின் கைகளில் எடுக்கும் வாட்ச்களால் ஆன சங்கிலி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு என்று எதிரிகளை பறக்கவிடுகிறார். இதைதொடர்ந்து பிண்ணியில் D-I-S-C-O டிஸ்கோ ஒலிக்க தன்னுடைய கூலி பேட்ஜ் மீதுள்ள ரத்தத்தை துடைக்கிறார் ரஜினிகாந்த்.

தமிழில் முன்னதாக கூலி என்ற படம் வெளியாகியுள்ளது.அப்படத்தின் டைட்டில் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது சில கேள்விகளை எழுப்பியுள்ளது.தற்போது கூலி படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அந்த பணிகளுக்காக லோகேஷ் கனகராஜ் மங்களூர் சென்றுள்ளார் என கூறப்படுகிறது.லோகேஷ் கனகராஜ்‌இந்த ஸ்கிரிப்ட் பணிகளை முடித்துவிட்டு சென்னை வரவுள்ளார்.

இதையடுத்து கூலி படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஸ்ருதிஹாசன், நாகார்ஜூனா உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி இது மல்டி ஸ்டார் படமாக இருக்கும் என்றும் இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

The post அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்…பாடிக்கொண்டே எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினி… appeared first on Touring Talkies.

]]>
இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… https://touringtalkies.co/%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-171-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%be-%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%af%82/ Mon, 22 Apr 2024 13:06:59 +0000 https://touringtalkies.co/?p=41167 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. படத்தின் டைட்டில் அறவிப்பிற்கான அப்டேட் போஸ்டர்கள் கைக்கடிகாரங்களை மையமாக கொண்டு வெளியாகி இருந்தன. இந்நிலையில் ஒரு தங்கம் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை ரஜினி தேடி செல்கிறார் அங்கே கடத்தல்காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையேய ஏற்படும் மோதல்களை அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.டைட்டில் டீசரையே அதிரடியாக […]

The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கூலி இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. படத்தின் டைட்டில் அறவிப்பிற்கான அப்டேட் போஸ்டர்கள் கைக்கடிகாரங்களை மையமாக கொண்டு வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஒரு தங்கம் கடத்தும் கும்பல் இருக்கும் இடத்தை ரஜினி தேடி செல்கிறார் அங்கே கடத்தல்காரர்களுக்கும் ரஜினிக்கும் இடையேய ஏற்படும் மோதல்களை அதிரடி ஆக்ஷன் காட்சிகளாக காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இப்படத்திற்கு கூலி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.டைட்டில் டீசரையே அதிரடியாக தெறிக்கவிட்டு இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அப்போது படம் எப்படி அதிர வைக்கும் என உற்சாகத்தில் ரசிகர்கள் டைட்டில் டீசரை கொண்டாடி வருகின்றனர்.

டைட்டில் டீசரை காண லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.

The post இனி தலைவர் 171 இல்லாமா இது கூலி! தாறுமாறாக வெளியான டைட்டில் டீசர்… appeared first on Touring Talkies.

]]>
பாலிவுட் ஸ்டார் பத்தாது டோலிவுட் ஸ்டார்-ம் வேணும்! தலைவர் 171 லோகி போட்ட ப்ளான்… https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a4%e0%af%81/ Mon, 22 Apr 2024 11:31:22 +0000 https://touringtalkies.co/?p=41143 லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171 இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் மற்றொரு மாஸ் ஆன அப்டேட் வெளிவந்துள்ளது. ஐசியூ தெரியாதவர்கள் யாரேனும் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எல்சியூ தெரியாதவர்கள் இருப்பார்களா என்பது அரிது அந்தளவிற்கு கைதி விக்ரம் லியோ படங்களின் மூலம் சினிமேட்டிக் யூனிவர்ஸ்ஐ அமைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.தலைவர் 171 படத்தை எல்சியூ-ல் கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு […]

The post பாலிவுட் ஸ்டார் பத்தாது டோலிவுட் ஸ்டார்-ம் வேணும்! தலைவர் 171 லோகி போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
லோகேஷ் கனகராஜ் – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படம் தலைவர் 171 இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இப்படத்தின் டைட்டில் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில் மற்றொரு மாஸ் ஆன அப்டேட் வெளிவந்துள்ளது.

ஐசியூ தெரியாதவர்கள் யாரேனும் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் எல்சியூ தெரியாதவர்கள் இருப்பார்களா என்பது அரிது அந்தளவிற்கு கைதி விக்ரம் லியோ படங்களின் மூலம் சினிமேட்டிக் யூனிவர்ஸ்ஐ அமைத்தவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.தலைவர் 171 படத்தை எல்சியூ-ல் கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்க கண்டிப்பாக இந்த படம் எல்சியூல் வராது என்று கூறிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 171 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் இப்படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், வில்லனாக நடிக்க உள்ளதாகவும், ஸ்ருதிஹாசன் ரஜினியின் மகளாவும், நடிகை ஷோபனா ரஜினிக்கு ஜோடியாகவும் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்து வருகின்றன.இதுதவிர நடிகர் சத்யராஜ் நடிக்கவுள்ளதாக தகவல் பரவியது ஆனால் அவருக்கு இப்படத்தின் கதையும் தெரியாது வாய்ப்பும் வரவில்லை என கூறப்படுகிறது.

தற்போது இந்த பட்டியலில் அந்த லிஸ்ட்டில் தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வரும் நாகார்ஜுனாவும் தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் பரவுகின்றது.ஏற்கனவே தமிழில் ரட்சகன், தோழா போன்ற படங்களில் நடித்துள்ளார் நாகார்ஜூனா. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்து ஹிட் அடித்தது அதேபோல் தலைவர் 171 படமும் மல்டி ஸ்டார் படமாக வெளிவந்து மாஸ் காட்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

The post பாலிவுட் ஸ்டார் பத்தாது டோலிவுட் ஸ்டார்-ம் வேணும்! தலைவர் 171 லோகி போட்ட ப்ளான்… appeared first on Touring Talkies.

]]>
நண்பருக்கு படவாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ் https://touringtalkies.co/%e0%ae%a8%e0%ae%a3%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%b5%e0%ae%be%e0%ae%af%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%8a/ Fri, 29 Mar 2024 12:34:44 +0000 https://touringtalkies.co/?p=40484 சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ், தனது ‘ஜி ஸ்குவாட்’ என்ற நிறுவனத்தின் மூலம் படத்தயாரிப்பிலும் இறங்கி உள்ளார். ஏற்கனவே அவரது நிறுவனம் மூலம் தனது நண்பர் ‘உறியடி’ விஜயகுமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், இப்போது ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தை கதை எழுதி தயாரிக்கிறார். இவர் லோகேஷ் கனகராஜின் படங்களில் […]

The post நண்பருக்கு படவாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.

]]>
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ‘தலைவர் 171’ படத்தை இயக்கவுள்ள லோகேஷ் கனகராஜ், தனது ‘ஜி ஸ்குவாட்’ என்ற நிறுவனத்தின் மூலம் படத்தயாரிப்பிலும் இறங்கி உள்ளார்.

ஏற்கனவே அவரது நிறுவனம் மூலம் தனது நண்பர் ‘உறியடி’ விஜயகுமார் நடித்த ‘ஃபைட் கிளப்’ படத்தை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ், இப்போது ‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் ஒரு படத்தை கதை எழுதி தயாரிக்கிறார். இவர் லோகேஷ் கனகராஜின் படங்களில் பணியாற்றிவர்.

இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். ஹாரர் கதை களத்தில் உருவாக உள்ள இந்தப் படத்தில் முன்னணி கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க நடிகை நயன்தாராவிடம் பேச்சு வார்த்தை நடந்துள்ளது.

விரைவில் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

The post நண்பருக்கு படவாய்ப்பு கொடுத்த லோகேஷ் கனகராஜ் appeared first on Touring Talkies.

]]>