Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
jailor – Touring Talkies https://touringtalkies.co Sun, 10 Sep 2023 12:07:50 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png jailor – Touring Talkies https://touringtalkies.co 32 32 “ரஜினிக்கு ஒரு நீதியா?” : விஜய் ரசிகர்கள் கொதிப்பு! https://touringtalkies.co/naa-ready-song-in-leo-undergoes-an-important-change/ Sun, 10 Sep 2023 02:05:53 +0000 https://touringtalkies.co/?p=36107 விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள   ‘லியோ’ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ளது.  படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது. அதே நேரம், இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் எழுந்தன. அனைத்து மக்கள் கட்சியின் நிறுவனரான ராஜேஸ்வரி பிரியா என்பவர் இப்பாடலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை சென்சார் […]

The post “ரஜினிக்கு ஒரு நீதியா?” : விஜய் ரசிகர்கள் கொதிப்பு! appeared first on Touring Talkies.

]]>
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள   ‘லியோ’ அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில்  வெளியாக உள்ளது.  படத்தில் இடம்பெற்றுள்ள ‘நான் ரெடி’ பாடல் அண்மையில் வெளியாகி 100 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது.

அதே நேரம், இப்பாடலில் சிகரெட் மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றுள்ளதாக எதிர்ப்புகள் எழுந்தன.

அனைத்து மக்கள் கட்சியின் நிறுவனரான ராஜேஸ்வரி பிரியா என்பவர் இப்பாடலுக்கு எதிராக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் இப்பாடலில் இடம்பெற்றுள்ள சில வரிகளை சென்சார் வாரியம் நீக்கியுள்ளது. இது தொடர்பாக சென்சார் சான்றிதழ் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்பாடலில் இடம்பெற்ற ‘பத்தாது பாட்டில் நான் குடிக்க.. அண்டாவக் கொண்டா சியர்ஸ் அடிக்க’ என்ற வரியும், ‘மில்லி உள்ள போனா கில்லி வெளில வருவான்டா’ என்ற வரியும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் இப்பாடலில் விஜய் புகைப்பிடிப்பது போன்ற க்ளோசப் ஷாட்களும் நீக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த பாடல் டிவியில் ஒளிபரப்பாகும்போது மட்டுமே இந்த நடவடிக்கை, பொருந்தும் என்று கூறப்படுகிறது. திரையரங்கில் இந்த வரிகள் இடம்பெறுமா இல்லையா? என்பது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜேஸ்வரி பிரியா, “நான் ரெடியா பாடலில் வரிகளை மாற்ற உத்தரவு. நீதி வென்றுவிட்டது. தணிக்கை குழுவிற்கு மிக்க நன்றி. எனது புகாரை ஏற்று நான் எடுத்து கூறிய சமூகத்திற்கு எதிரான பாடல் வரிகள் நீக்கபட்டது. எமது சமூகப் பணியும் சட்டப் போராட்டங்களும் அடுத்த தலைமுறை நலனுக்காக தொடரும். உண்மை பணத்தைவிட வலிமையானது” என்று பதிவிட்டுள்ளார்.

இதனை பகிர்ந்து வரும் விஜய் ரசிகர்கள் பலரும் சமீபத்தில் வெளியான ‘ஜெயிலர்’ உள்ளிட்ட பல படங்களில் வரும் புகைப்பிடிக்கும் காட்சிகளை மேற்கோள்காட்டி அதனை ஏன் தணிக்கை குழு நீக்கவில்லை என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post “ரஜினிக்கு ஒரு நீதியா?” : விஜய் ரசிகர்கள் கொதிப்பு! appeared first on Touring Talkies.

]]>
ஓடிடிக்கு முன்பே இணைத்தில் வெளியானது‘ஜெயிலர்’ HD படக்குழு அதிர்ச்சி https://touringtalkies.co/jailor-hd-team-released-in-parallel-before-otd-was-shocked/ Wed, 30 Aug 2023 09:52:01 +0000 https://touringtalkies.co/?p=35768   நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுவரை உலக அளவில் இப்படம் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி வெளியீடு தேதி […]

The post ஓடிடிக்கு முன்பே இணைத்தில் வெளியானது‘ஜெயிலர்’ HD படக்குழு அதிர்ச்சி appeared first on Touring Talkies.

]]>
 

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மோகன்லால், சிவராஜ்குமார் உட்பட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதுவரை உலக அளவில் இப்படம் ரூ.525 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி வெளியீடு தேதி குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், படம் ஹெச்டி தரத்தில் இணையத்தில் கசிந்தது. இது படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சூழ்நிலையில் ’ஜெயிலர்’ படத்தின்  ஹெச்டி லிங்க்கை யாரும் பகிரவேண்டாம் என திரையரங்க உரிமையாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

The post ஓடிடிக்கு முன்பே இணைத்தில் வெளியானது‘ஜெயிலர்’ HD படக்குழு அதிர்ச்சி appeared first on Touring Talkies.

]]>
பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி https://touringtalkies.co/actor-marimuthu-shares-his-experience-with-rajinikanth-and-jailor-movie/ Mon, 10 Jul 2023 05:35:37 +0000 https://touringtalkies.co/?p=34214 ஜெயிலர் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கும் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார். ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துனராக இருந்தார். அப்போது ரு நாடகத்தில் யாரும் நடிக்க விரும்பாத கேரக்டரில் நடித்து அசத்திய மலரும் நினைவுகளை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார். அந்த நாடகத்தில் பீஷ்மராக நடிக்க யாருமே வராததால், அந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அப்போது வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் வேகமான நடையில் நடந்து வந்து பீஷ்மராக […]

The post பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் படத்தில், நடிகர் ரஜினிகாந்த் உடன் நடித்திருக்கும் இயக்குனரும் நடிகருமான மாரிமுத்து, ரஜினியுடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த் சினிமாவில் நடிப்பதற்கு முன்பு பெங்களூருவில் நடத்துனராக இருந்தார். அப்போது ரு நாடகத்தில் யாரும் நடிக்க விரும்பாத கேரக்டரில் நடித்து அசத்திய மலரும் நினைவுகளை தன்னிடம் பகிர்ந்து கொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

அந்த நாடகத்தில் பீஷ்மராக நடிக்க யாருமே வராததால், அந்த கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். அப்போது வழக்கமான தனது ஸ்டைல் மற்றும் வேகமான நடையில் நடந்து வந்து பீஷ்மராக அமர்ந்து தனது பிராண்டட் ஸ்டைல் சிரிப்பை சிரித்திருக்கிறார். ரஜினியின் நடிப்பைப் பார்த்து உற்சாகம் அடைந்த அனைவரையும் கைத்தட்டி ரசித்தாக ரஜினி தன்னிடம் பகிர்ந்துகொண்டதாக மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

The post பிடிக்காத கேரக்டரில் நடித்த ரஜினி appeared first on Touring Talkies.

]]>
18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்! https://touringtalkies.co/rajini-and-kamal-films-clash-again-after-18-years-jailor-indian-2/ Sun, 05 Feb 2023 03:17:34 +0000 https://touringtalkies.co/?p=30316 ரஜினி  நடிக்கும் ஜெயிலர், கமல் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே சமயத்தில் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான். கடந்த மாதம் பொங்கல் பண்டிகையில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்குமாரின் ‘துணிவு’ படங்கள் ஒரே நேரத்தில்  திரைக்கு வந்தன. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் […]

The post 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்! appeared first on Touring Talkies.

]]>
ரஜினி  நடிக்கும் ஜெயிலர், கமல் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பெரிய நடிகர்கள் படங்கள் ஒரே சமயத்தில் திரைக்கு வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகையில் விஜய்யின் ‘வாரிசு’, அஜித்குமாரின் ‘துணிவு’ படங்கள் ஒரே நேரத்தில்  திரைக்கு வந்தன.

இந்த நிலையில்தான் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர், கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் வருகிற தீபாவளி பண்டிகையில் திரைக்கு கொண்டு வர ஏற்பாடுகள் நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந்தேதி ரஜினிகாந்தின் சந்திரமுகி கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்கள் ஒரே நேரத்தில்  திரைக்கு வந்தன. இதில் சந்திரமுகி படம் பெரிய வெற்றி பெற்றது.

18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினி, கமல் படங்கள் ஒரே நாளில் ரிலீசாகப் போவதாக வெளியாகி உள்ள தகவல் இருவரின் ரசிகர்களையும் உற்சாகமடைய வைத்து உள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பு 70 சதவீதத்துக்கு மேல் முடிந்துள்ளது. இந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இதில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தியன் 2 படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஷங்கர் இயக்குகிறார். இதில் காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பிரியா பவானி சங்கர், ரகுல்பிரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 

The post 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோதும் ரஜினி, கமல்! appeared first on Touring Talkies.

]]>