Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Interesting – Touring Talkies https://touringtalkies.co Sun, 01 Oct 2023 04:07:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Interesting – Touring Talkies https://touringtalkies.co 32 32 ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!: சொல்கிறார் குமாரி சச்சு! https://touringtalkies.co/kadhalikka-neramillai-interesting-things-that-happened-during-the-shooting-kumari-sachu/ Sun, 01 Oct 2023 04:07:33 +0000 https://touringtalkies.co/?p=36790 sதமிழ் ரசிகர்கள் மறக்கமுடியாத படங்களில் ஒன்று ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை. ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் படம். நாகேஷுடன் சச்சு நடித்த காட்சிகள் கூடுதலாக ரசிக்க வைத்தன. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துள்ளார் நடிகை சச்சு. அவரது சுவாரஸ்யமான பேட்டையை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!: சொல்கிறார் குமாரி சச்சு! appeared first on Touring Talkies.

]]>
sதமிழ் ரசிகர்கள் மறக்கமுடியாத படங்களில் ஒன்று ஸ்ரீதர் இயக்கத்தில் உருவான காதலிக்க நேரமில்லை.

ரவிச்சந்திரன், காஞ்சனா இருவருக்கும் இதுதான் முதல் படம். நாகேஷுடன் சச்சு நடித்த காட்சிகள் கூடுதலாக ரசிக்க வைத்தன.

இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களை, டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலில் பகிர்ந்துள்ளார் நடிகை சச்சு.

அவரது சுவாரஸ்யமான பேட்டையை முழுதும் பார்க்க, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post ஷூட்டிங்கில் நடந்த அந்த சம்பவம்!: சொல்கிறார் குமாரி சச்சு! appeared first on Touring Talkies.

]]>
டி.எம்.எஸ். வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்! https://touringtalkies.co/tms-interesting-events-in-life/ Tue, 28 Mar 2023 13:30:06 +0000 https://touringtalkies.co/?p=31057 மறைந்த பாடகர் டி.எம்.எஸ். வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் சிலவற்றை மூத்த பத்திரிகையாளர் சுரேஸ் யு டியுப் சேனல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார். “தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக தியாகராஜ பாகவதர் கோலோச்சிய காலம். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி மதுரையில் நடக்க இருந்தது. அந்த இடத்துக்கு பாகவதர் வந்தார். அப்போது அவரத குரல் உள்ளே ஒலித்துக்கொண்டு இருந்தது. தனது சாயலில் உச்சரிப்பு பிசகாமல் பாடுவது யார் என்ற ஆவலில் பார்த்தார். ஒல்லியான தேகம் கொண்ட ஒரு வாலிபர் […]

The post டி.எம்.எஸ். வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்! appeared first on Touring Talkies.

]]>
மறைந்த பாடகர் டி.எம்.எஸ். வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் சிலவற்றை மூத்த பத்திரிகையாளர் சுரேஸ் யு டியுப் சேனல் ஒன்றில் பகிர்ந்துகொண்டார்.

“தமிழ்த் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டாராக தியாகராஜ பாகவதர் கோலோச்சிய காலம். அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி மதுரையில் நடக்க இருந்தது. அந்த இடத்துக்கு பாகவதர் வந்தார். அப்போது அவரத குரல் உள்ளே ஒலித்துக்கொண்டு இருந்தது.

தனது சாயலில் உச்சரிப்பு பிசகாமல் பாடுவது யார் என்ற ஆவலில் பார்த்தார். ஒல்லியான தேகம் கொண்ட ஒரு வாலிபர் பாடுவதை அறிந்து அருகில் சென்றார். வாழ்த்தினார்.அந்த வாலிபர்தான் டி.எம்.எஸ்.

இந்த பாராட்டே அவர் திரைத்துறைக்கு வர உந்துதாக இருந்தது. பாலிவுட் திரை உலகில் பிரபல இசையமைப்பாளரான நவ்ஷாத், டி.எம்.எஸ்ஸை இந்தி படங்களுக்கு பாட பலமுறை அழைத்தும் `எனக்கு தமிழ் போதும்’ என்று மறுத்தார். அவரின் இந்த முடிவை, இந்தி சினிமாவுக்கு பெரும் நஷ்டம் என்று கூறியவர், நவ்ஷாத்.

அதேபோல, டி.எம்.எஸ். பாடலைக் கேட்டு இந்தி பாடகர் முகமது ரபி உருகிவிட்டார். டி.எம்.எஸ்.சின் தொண்டையை வருடி `இங்கிருந்துதானா அந்த கம்பீர குரல் வருகிறது?’ என ஆச்சரியப்பட்டு கேட்டாராம்.

The post டி.எம்.எஸ். வாழ்வில் நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள்! appeared first on Touring Talkies.

]]>