Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Information – Touring Talkies https://touringtalkies.co Mon, 18 Sep 2023 07:24:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Information – Touring Talkies https://touringtalkies.co 32 32 கோவை சரளா பார்த்த வேலை! யாரிடமும் சொல்லாத தகவல்! https://touringtalkies.co/kovai-sarala-work-information-that-no-one-told/ Mon, 18 Sep 2023 07:24:23 +0000 https://touringtalkies.co/?p=36340 தமிழ் சினிமாவில் மனோரமாவை எப்படி கொண்டாடுகிறார்களோ அதே அளவுக்கு பெருமையை பெற்று விளங்குபவர் நடிகை கோவை சரளா. பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக சின்ன சின்ன ரோல்களில் நடித்தார். சின்னவீடு படத்தில் 60 வயது கிழவியாக பாக்யராஜிற்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். அப்போது அவருக்கும் 20 வயதுதான்.  ஆனால் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். தற்போது டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள கோவை சரளா, […]

The post கோவை சரளா பார்த்த வேலை! யாரிடமும் சொல்லாத தகவல்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் மனோரமாவை எப்படி கொண்டாடுகிறார்களோ அதே அளவுக்கு பெருமையை பெற்று விளங்குபவர் நடிகை கோவை சரளா. பாக்யராஜ் இயக்கி நடித்த, முந்தானை முடிச்சு படத்தில் முதன் முதலில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக சின்ன சின்ன ரோல்களில் நடித்தார்.

சின்னவீடு படத்தில் 60 வயது கிழவியாக பாக்யராஜிற்கு அம்மாவாக நடித்து அசத்தியிருப்பார். அப்போது அவருக்கும் 20 வயதுதான்.  ஆனால் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தற்போது டூரிங் டாக்கீஸ் யுடியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ள கோவை சரளா, இதுவரை பகிர்ந்துகொள்ளாத பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

திரையுலகுக்கு வரும் முன் தான் பார்த்த வேலை ஒன்று குறித்தும் முதன் முறையாக தெரிவித்துள்ளார்.

அவரது முழு பேட்டியை காண, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post கோவை சரளா பார்த்த வேலை! யாரிடமும் சொல்லாத தகவல்! appeared first on Touring Talkies.

]]>
அலையில் சிக்கி இருந்த இயக்குனர்! பாக்யராஜ் தகவல்! https://touringtalkies.co/the-director-who-was-caught-in-the-wave-bhagyaraj-information/ Sat, 27 May 2023 02:53:51 +0000 https://touringtalkies.co/?p=32830 சமீபத்தில் பாக்யராஜ், ஆச்சரியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். “செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார்.  தொடர்ந்து முதன் முதலாக பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் தான் தெலுங்கில் நாயகனாக அறிமுகமானார்.  படத்தை  கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் இயக்கி இருந்தார். இடையில் அவர் அகால மரணமடையவே அவரது தந்தையும்  இயக்குனருமான கோல்லுபுடி மாருதி ராவ் இயக்கினார். அந்த படம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. […]

The post அலையில் சிக்கி இருந்த இயக்குனர்! பாக்யராஜ் தகவல்! appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் பாக்யராஜ், ஆச்சரியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

“செண்பக ராமன் இயக்கத்தில் வெளிவந்த “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் அஜித் பள்ளி மாணவனாக நடித்துள்ளார்.  தொடர்ந்து முதன் முதலாக பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் தான் தெலுங்கில் நாயகனாக அறிமுகமானார்.  படத்தை  கோல்லுபுடி ஸ்ரீநிவாஸ் இயக்கி இருந்தார். இடையில் அவர் அகால மரணமடையவே அவரது தந்தையும்  இயக்குனருமான கோல்லுபுடி மாருதி ராவ் இயக்கினார்.

அந்த படம் வெளியாகி ரசிகர்கள் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. அந்த படத்திற்காக நந்தி விருது கூட கிடைத்திருந்தது.

இப்படத்தின் தயாரிப்பாளருக்கு என்னை தெரியும் என்பதால், ‘படத்தை எடுத்தவரை பாருங்கள் இப்படத்திற்கு என்ன கிளைமேக்ஸ் இயக்குனர் யோசித்து வைத்திருந்தார் என்பது தெரியவில்லை. நீங்கள் படம் பார்த்து உங்கள் ஐடியாவை சொல்லுங்கள்’ என உதவி கேட்டார்.  நானும் அப்படியே செய்து கொடுத்தேன்” என்றார் பாக்யராஜ்.

 

The post அலையில் சிக்கி இருந்த இயக்குனர்! பாக்யராஜ் தகவல்! appeared first on Touring Talkies.

]]>
வேகமெடுக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு! https://touringtalkies.co/the-shooting-of-thangalan-is-speeding-up-information-released/ Sat, 18 Mar 2023 17:02:36 +0000 https://touringtalkies.co/?p=30738 பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம்  ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.  படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் கதைக்களத்தில் […]

The post வேகமெடுக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு! appeared first on Touring Talkies.

]]>
பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் திரைப்படம்  ‘தங்கலான்’. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது.  படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் கதைக்களத்தில் நடக்கும் படப்பிடிப்பு இன்னும் 3 வாரங்களில் முடிவடையவுள்ளதாகவும் அடுத்த 15 நாட்கள் ஷெட்யூலில் படத்தின் மொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ‘தங்கலான்’ திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

The post வேகமெடுக்கும் ‘தங்கலான்’ படப்பிடிப்பு! appeared first on Touring Talkies.

]]>
சிவாஜியின் நடிப்பு ரகசியம்! அவரே சொன்ன தகவல்! https://touringtalkies.co/the-secret-behind-the-actor-sivajis-variety-characters/ Mon, 16 Jan 2023 06:44:15 +0000 https://touringtalkies.co/?p=29564 நடிகர் திலகம் என்றாலே நடிப்புக்கு இலக்கணம். இதற்கான காரணத்தை அவரே கூறி இருக்கிறார்: “சாதாரணமாக வெளியில் சந்திக்கும் மனிதர்களை நான் அசால்ட்டாக நினைத்து பார்க்க மாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அவர்களை பார்க்கும் போது மிகவும் கூர்ந்து கவனிப்பேன். எல்லாரையும் அப்படித்தான் பார்ப்பேன். சிறிது நேரம் பார்த்தாலும் அவர்களின் நியாபகங்கள், நினைவுகள் , தோற்றங்கள், என என் மனதில் அச்சாணி போல் பதிந்து விடும். அது போலத்தான் காஞ்சி பெரியவரை […]

The post சிவாஜியின் நடிப்பு ரகசியம்! அவரே சொன்ன தகவல்! appeared first on Touring Talkies.

]]>





நடிகர் திலகம் என்றாலே நடிப்புக்கு இலக்கணம். இதற்கான காரணத்தை அவரே கூறி இருக்கிறார்:

“சாதாரணமாக வெளியில் சந்திக்கும் மனிதர்களை நான் அசால்ட்டாக நினைத்து பார்க்க மாட்டேன். அது யாராக இருந்தாலும் சரி, எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி, அவர்களை பார்க்கும் போது மிகவும் கூர்ந்து கவனிப்பேன். எல்லாரையும் அப்படித்தான் பார்ப்பேன்.

சிறிது நேரம் பார்த்தாலும் அவர்களின் நியாபகங்கள், நினைவுகள் , தோற்றங்கள், என என் மனதில் அச்சாணி போல் பதிந்து விடும். அது போலத்தான் காஞ்சி பெரியவரை சந்திக்க நேர்ந்தது. அவரின் தோற்றத்தை கூர்ந்து கவனித்த நான் அவர் எப்படி பார்க்கிறார், எப்படி நடக்கிறார் என்று உற்று நோக்கினேன். அது எப்பொழுதும் போல சந்திப்பாகத்தான் இருந்தது.

 

ஆனால் அதுவே நான் நடித்த அப்பர் கதாபாத்திரத்திற்கு மிகவும் உதவியாக இருந்தது. அந்த படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் அவரின் தாக்கம் தான்” என்று சிவாஜி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

The post சிவாஜியின் நடிப்பு ரகசியம்! அவரே சொன்ன தகவல்! appeared first on Touring Talkies.

]]>