Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
glamour – Touring Talkies https://touringtalkies.co Sun, 19 Mar 2023 18:00:26 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png glamour – Touring Talkies https://touringtalkies.co 32 32 ராஷி கண்ணாவின் கவர்ச்சி படங்கள்! https://touringtalkies.co/actress-raashiikhanna-glamour-look-photoshoot/ Sun, 19 Mar 2023 03:57:42 +0000 https://touringtalkies.co/?p=30768 தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் பிரபல நடிகை ராஷி கண்ணா. தெலுங்கு படம் ஒன்றின் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ‘அரண்மனை 3’, ‘திருச்சிற்றம்பலம்’, ஆகிய படங்களில் ராஷி கண்ணாவின் நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘ஃபார்சி’ வெப் தொடரிலும் […]

The post ராஷி கண்ணாவின் கவர்ச்சி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் நடித்து வருபவர் பிரபல நடிகை ராஷி கண்ணா. தெலுங்கு படம் ஒன்றின் மூலம் அறிமுகமான இவர், தற்போது தமிழில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
‘அரண்மனை 3’, ‘திருச்சிற்றம்பலம்’, ஆகிய படங்களில் ராஷி கண்ணாவின் நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் வெளியான ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த ‘ஃபார்சி’ வெப் தொடரிலும் கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதுதவிர சில புதிய படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார். 
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ராஷி கண்ணா, படவாய்ப்புகளை பெற தொடர்ந்து போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் கவர்ச்சி லுக்கில் புதிய படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் இப்படி புகைப்படங்கள் வெளியிட்டால் நாங்க எப்படி நிம்மதியாக தூங்குவது என சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

The post ராஷி கண்ணாவின் கவர்ச்சி படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
“நிர்வாணமாக நடிக்கத் தயார்!’‘ : பிந்து மாதவி அதிரடி! https://touringtalkies.co/actress-bindu-madhavi-glamour-acting-nude/ Tue, 07 Feb 2023 01:21:36 +0000 https://touringtalkies.co/?p=30371 தமிழ் திரையுலகில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வருபவர், பிந்து மாதவி.  ‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து  கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், கிளாமர் போட்டோஷூட் படங்களை  வெளியிட்டு வருகிறார். மேலும், “நடிகைகள் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை. ஆனால் படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் […]

The post “நிர்வாணமாக நடிக்கத் தயார்!’‘ : பிந்து மாதவி அதிரடி! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் திரையுலகில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்து வருபவர், பிந்து மாதவி.  ‘பொக்கிஷம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து  கே.டி.பில்லா கிலாடி ரங்கா, கழுகு, வெப்பம், சவாலே சமாளி, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பசங்க 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

 இந்நிலையில், கிளாமர் போட்டோஷூட் படங்களை  வெளியிட்டு வருகிறார். மேலும், “நடிகைகள் பட வாய்ப்புக்காக நிர்வாணமாக நடிப்பதில்லை. ஆனால் படத்தின் கதைக்கு அவசியம் இருந்தால் அப்படி நடிப்பதில் என்ன தவறு இருக்கிறது. அதுபோன்ற கதாபாத்திரம் வந்தால் நானும் நிச்சயம் நிர்வாணமாக நடிப்பேன்” என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

The post “நிர்வாணமாக நடிக்கத் தயார்!’‘ : பிந்து மாதவி அதிரடி! appeared first on Touring Talkies.

]]>
காஷ்மீராவின் அதிரடி கிளாமர் படங்கள் படங்கள் ! https://touringtalkies.co/actress-kashmira-pardeshi-glamour-look-photos/ Mon, 06 Feb 2023 23:21:00 +0000 https://touringtalkies.co/?p=30326 ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்ள் பச்சை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் காஷ்மீரா பர்தேஷ். தொடர்ந்து அன்பறிவு, பரம்பொருள், வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேபோன்று விரைவில் வெளியாகவுள்ள பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படத்தின் கதாநாயகி இவர்தான். இந்நிலையில் தனது கிளாமர் புகைப்படங்களை காஷ்மீரா வெளியிட்டுள்ளார்.

The post காஷ்மீராவின் அதிரடி கிளாமர் படங்கள் படங்கள் ! appeared first on Touring Talkies.

]]>
ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்ள் பச்சை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் காஷ்மீரா பர்தேஷ். தொடர்ந்து அன்பறிவு, பரம்பொருள், வரலாறு முக்கியம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அதேபோன்று விரைவில் வெளியாகவுள்ள பாபி சிம்ஹாவின் ‘வசந்த முல்லை’ படத்தின் கதாநாயகி இவர்தான்.

இந்நிலையில் தனது கிளாமர் புகைப்படங்களை காஷ்மீரா வெளியிட்டுள்ளார்.

The post காஷ்மீராவின் அதிரடி கிளாமர் படங்கள் படங்கள் ! appeared first on Touring Talkies.

]]>