Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
food – Touring Talkies https://touringtalkies.co Thu, 08 Jun 2023 03:54:42 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png food – Touring Talkies https://touringtalkies.co 32 32 அசைவத்தை தவிர்த்தேன்!  ‘சீதா’ கிருத்தி! https://touringtalkies.co/adipurush-kriti-sanon-interview/ Sat, 10 Jun 2023 03:53:12 +0000 https://touringtalkies.co/?p=33323 ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ள, ஆதிபுருஷ்  படத்தை ஒம் ராவத் இயக்க,  பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி உள்ள  இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், க்ரீத்தி சனோன் சீதையாகவும் நடித்து உள்ளனர். இந்நிலையில் கிருத்தி சனோன், “ஒவ்வொரு நடிகையின் கனவும் சீதை போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இருக்கும். அந்த கனவு என் வாழ்க்கையில் தற்போது நிறைவேறி உள்ளது.  இதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அசைவைத்தை தவிர்த்தேன்ய […]

The post அசைவத்தை தவிர்த்தேன்!  ‘சீதா’ கிருத்தி! appeared first on Touring Talkies.

]]>
ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ள, ஆதிபுருஷ்  படத்தை ஒம் ராவத் இயக்க,  பிரபாஸ், சைஃப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பான் இந்தியத் திரைப்படமாக உருவாகி உள்ள  இப்படத்தில் பிரபாஸ் ராமராகவும், க்ரீத்தி சனோன் சீதையாகவும் நடித்து உள்ளனர்.

இந்நிலையில் கிருத்தி சனோன், “ஒவ்வொரு நடிகையின் கனவும் சீதை போன்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாகத்தான் இருக்கும். அந்த கனவு என் வாழ்க்கையில் தற்போது நிறைவேறி உள்ளது.  இதற்காக படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களில் அசைவைத்தை தவிர்த்தேன்ய  சீதாவாக வாழவேண்டும் என்பதற்காக பல புத்தகங்களையும், படங்களையும் பார்த்தேன்” என்று நெகிழ்ந்து கூறியிருக்கிறார்.

The post அசைவத்தை தவிர்த்தேன்!  ‘சீதா’ கிருத்தி! appeared first on Touring Talkies.

]]>
அஜித்துக்கு சாப்பாடு பறிமாறிய வந்த விஜய் அம்மா! https://touringtalkies.co/vijays-mother-brought-food-to-ajith/ Fri, 19 May 2023 06:41:05 +0000 https://touringtalkies.co/?p=32588 அஜித் பற்றி அதிகம் தெரியாத இரு விசயங்களை பத்திரிகையாளர் சுந்தரம் பகிர்ந்துகொண்டார். அவர், “பொதுவாக அஜித்தும் விஜயும் கடுமையான தொழில் போட்டியாளர்கள் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல நண்ர்கள். இருவரும் நடித்த முதல் படம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது, மதியம் படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டுவருவார் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர். அப்போது மகன் விஜய்க்கு மட்டும் அல்ல, அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார்.  அஜித்தும்  அவரை அம்மா அம்மா என்றே அழைப்பார். பலருக்கும் […]

The post அஜித்துக்கு சாப்பாடு பறிமாறிய வந்த விஜய் அம்மா! appeared first on Touring Talkies.

]]>
அஜித் பற்றி அதிகம் தெரியாத இரு விசயங்களை பத்திரிகையாளர் சுந்தரம் பகிர்ந்துகொண்டார். அவர், “பொதுவாக அஜித்தும் விஜயும் கடுமையான தொழில் போட்டியாளர்கள் என பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் நல்ல நண்ர்கள்.

இருவரும் நடித்த முதல் படம். சென்னையில் படப்பிடிப்பு நடக்கும்போது, மதியம் படப்பிடிப்புக்கு சாப்பாடு கொண்டுவருவார் விஜய் அம்மா ஷோபா சந்திரசேகர். அப்போது மகன் விஜய்க்கு மட்டும் அல்ல, அஜித்துக்கும் சேர்த்தே சாப்பாடு கொண்டுவந்து பரிமாறுவார்.  அஜித்தும்  அவரை அம்மா அம்மா என்றே அழைப்பார்.

பலருக்கும் தெரியாத இன்னொரு விசயம, கல்லூரி வாசல்  படத்தில் அஜித்துக்கு ஜோடி இந்தி நடிகை பூஜா பட். அவருக்கு அஜித்தின் நடவடிக்கைகள் பிடித்துப்போக, இருவரும் ‘திக் ஃப்ரெண்ட்ஸ்’ ஆனார்கள். அந்தப் பழக்கத்தில் அஜித்தை இந்தி சினிமாவில் நடிக்க அழைத்தார் பூஜா. ஆனால், ‘தமிழே போதும். இந்தி இஷ்டம் இல்லை’ என அன்பாக மறுத்துவிட்டார் அஜித்” என்று பத்திரிகையாளர் சுந்தரம் தெரிவித்தார்.

The post அஜித்துக்கு சாப்பாடு பறிமாறிய வந்த விஜய் அம்மா! appeared first on Touring Talkies.

]]>
ரயிலை நிறுத்திய விஜயகாந்த்: நெகிழ்ந்து போன விவேக் https://touringtalkies.co/vijayakanth-stopped-the-train-vivek-was-moved/ Wed, 14 Dec 2022 18:23:49 +0000 https://touringtalkies.co/?p=28608 தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். காமெடி நடிகராக திரையில் வந்து போகாமல் சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை தனது நகைச்சுவை மூலம் கொண்டு சேர்த்தவர். லஞ்சம், மூடநம்பிக்கை,மக்கள் தொகை பெருக்கம் என சமுதாயத்தில் நாம் பார்க்கும் விஷயங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் விவேக்.  பகிர்ந்து கொண்டார். மதுரையில் படப்பிடிப்பு முடிந்து ரயிலில் படக்குழுவினர்கள் எல்லோரும்  பயணித்து கொண்டிருந்தோம். அப்போது தான் விஜயகாந்துக்கு புரிந்தது. யாரும் சாப்பிடவில்லை என்பது. மணியாச்சி ரயில் நிலையத்தில் […]

The post ரயிலை நிறுத்திய விஜயகாந்த்: நெகிழ்ந்து போன விவேக் appeared first on Touring Talkies.

]]>

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் விவேக் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். காமெடி நடிகராக திரையில் வந்து போகாமல் சமுதாயத்திற்கு தேவையான கருத்துக்களை தனது நகைச்சுவை மூலம் கொண்டு சேர்த்தவர்.

லஞ்சம், மூடநம்பிக்கை,மக்கள் தொகை பெருக்கம் என சமுதாயத்தில் நாம் பார்க்கும் விஷயங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தியவர் விவேக்.

 பகிர்ந்து கொண்டார்.

மதுரையில் படப்பிடிப்பு முடிந்து ரயிலில் படக்குழுவினர்கள் எல்லோரும்  பயணித்து கொண்டிருந்தோம். அப்போது தான் விஜயகாந்துக்கு புரிந்தது. யாரும் சாப்பிடவில்லை என்பது.

மணியாச்சி ரயில் நிலையத்தில் வண்டியை நிறுத்தி சொல்லிவிட்டார். அங்கே இருந்த கடையெல்லாம் இரவு நேரம் என்பதால் மூடிவிட்டார்கள். யார் யாருக்கோ போன் செய்து அங்கு இருக்கும் கடைக்காரர்களை அழைத்து  மணியாச்சி ரயில் நிலையத்திலேயே நாங்கள் சாப்பிட ஏற்பாடு செய்தார்.

பிரச்சனை என்றால் உடனடியாக செயல்பட கூடியவர் விஜயகாந்த் என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார் விவேக்.

The post ரயிலை நிறுத்திய விஜயகாந்த்: நெகிழ்ந்து போன விவேக் appeared first on Touring Talkies.

]]>