Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Famous – Touring Talkies https://touringtalkies.co Sun, 26 Nov 2023 03:22:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Famous – Touring Talkies https://touringtalkies.co 32 32 பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலிக்கு படப்பிடிப்பில் விபத்து.! https://touringtalkies.co/famous-malayalam-actor-asif-ali-had-an-accident-while-shooting/ Sat, 25 Nov 2023 03:18:35 +0000 https://touringtalkies.co/?p=38245 பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரோஹித் வி.எஸ் இயக்கும் ‘டிட்கி டக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வாமிகா கபி, ஹரிஸ்ரீ அசோகன், லுக்மேன், சஞ்சனா நடராஜ், சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் படமான இதன் சண்டைக் காட்சி கடந்த வியாழக்கிழமை கொச்சியில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆசிப் அலியின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் […]

The post பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலிக்கு படப்பிடிப்பில் விபத்து.! appeared first on Touring Talkies.

]]>
பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலி. மலையாளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ள இவர், இப்போது ரோஹித் வி.எஸ் இயக்கும் ‘டிட்கி டக்கா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் வாமிகா கபி, ஹரிஸ்ரீ அசோகன், லுக்மேன், சஞ்சனா நடராஜ், சந்தோஷ் பிரதாப் உட்பட பலர் நடிக்கின்றனர். ஆக்‌ஷன் படமான இதன் சண்டைக் காட்சி கடந்த வியாழக்கிழமை கொச்சியில் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக ஆசிப் அலியின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர்கள் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post பிரபல மலையாள நடிகர் ஆசிப் அலிக்கு படப்பிடிப்பில் விபத்து.! appeared first on Touring Talkies.

]]>
மலையாள பிரபல நடிகர் வினோத் தாமஸ் மரணம்.! https://touringtalkies.co/famous-malayalam-actor-vinod-thomas-dies/ Mon, 20 Nov 2023 00:53:03 +0000 https://touringtalkies.co/?p=38066 கேரள மாநிலம் கோட்டயம் பாம்படி பகுதியில் தனியார் ஓட்டலின் மதுபான விடுதி அருகே ஒரு கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. கார் கண்ணாடிகள் முழுமையாக ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. அந்த விடுதியின் செக்யூரிட்டி கண்ணாடியின் கதவைத் தட்டினார். அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால், போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கார் கண்ணாடியை உடைத்துப் பார்த்தனர். உள்ளே இருந்தவர் பேச்சு மூச்சின்றி இருந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் […]

The post மலையாள பிரபல நடிகர் வினோத் தாமஸ் மரணம்.! appeared first on Touring Talkies.

]]>

கேரள மாநிலம் கோட்டயம் பாம்படி பகுதியில் தனியார் ஓட்டலின் மதுபான விடுதி அருகே ஒரு கார் ஒன்று நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டு இருந்தது. கார் கண்ணாடிகள் முழுமையாக ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. அந்த விடுதியின் செக்யூரிட்டி கண்ணாடியின் கதவைத் தட்டினார். அவரிடம் இருந்து எந்த பதிலும் வராததால், போலீஸுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து கார் கண்ணாடியை உடைத்துப் பார்த்தனர். உள்ளே இருந்தவர் பேச்சு மூச்சின்றி இருந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இறந்தது பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் (47) என்பது பின்னர் தெரியவந்தது. அய்யப்பனும் கோஷியும், ஒருமுறை வந்து பார்த்தாயா, ஹேப்பி வெட்டிங் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அவர் இறப்புக்கான காரணம் குறித்து காவல் துறை விசாரித்து வருகின்றனர்.

The post மலையாள பிரபல நடிகர் வினோத் தாமஸ் மரணம்.! appeared first on Touring Talkies.

]]>
’மியூசிக்’ இசை நிறுவனம் தொடங்கியது பிரபல வைஜெயந்தி மூவிஸ்..! https://touringtalkies.co/famous-vyjayanthi-movies-started-music-company-music/ Thu, 02 Nov 2023 09:05:44 +0000 https://touringtalkies.co/?p=37462 1974 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக தெலுங்கு சினிமாவில் வளர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பல திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் […]

The post ’மியூசிக்’ இசை நிறுவனம் தொடங்கியது பிரபல வைஜெயந்தி மூவிஸ்..! appeared first on Touring Talkies.

]]>
1974 ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சி. அஸ்வினி தத்தால் தொடங்கப்பட்டு, பின்னர் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமாக தெலுங்கு சினிமாவில் வளர்ச்சி அடைந்த படத் தயாரிப்பு நிறுவனம் வைஜெயந்தி மூவிஸ். இந்நிறுவனம் தெலுங்கு திரையுலகில் பல வெற்றிகரமான படைப்புகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். மேலும் திரைத் துறை சார்ந்த தொழில்துறையில் உள்ள அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் இணைந்து ஒத்துழைத்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்நிறுவனம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் பல திரைப்படங்களை தற்போது தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் தொழில்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நிறுவனம். இதனை கொண்டாடும் வகையில் இந்நிறுவனம் புதிதாக ‘வைஜெயந்தி மியூசிக்’ எனும் இசை நிறுவனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது.‌ 50 ஆண்டுகள் நிறைவடையொட்டி இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி 2024 ஆம் ஆண்டு வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள ‘கல்கி 2898 கி.பி.’ என்ற பிரம்மாண்ட இலட்சிய படைப்பின் வெளியீட்டிற்கு முன்னதாக அவர்கள் இந்த வைஜெயந்தி மியூசிக் எனும் இசை நிறுவனம் தொடங்குவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மேலும் ‘எங்கள் இசையை உங்கள் வாழ்வில் கொண்டு வருவோம்’ என்பதுதான் வைஜெயந்தி மியூசிக் எனும் மியூசிக் பிராண்டின் நோக்கம் என இந்நிறுவனம் பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.‌

The post ’மியூசிக்’ இசை நிறுவனம் தொடங்கியது பிரபல வைஜெயந்தி மூவிஸ்..! appeared first on Touring Talkies.

]]>
பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் நடிகர் ஷாம்.! https://touringtalkies.co/actor-shaam-directed-by-famous-telugu-director-seenu-vaitla/ Sat, 28 Oct 2023 03:07:17 +0000 https://touringtalkies.co/?p=37306 தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார். இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக சற்று வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் ஷாம். இந்த […]

The post பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் நடிகர் ஷாம்.! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் தொடர்ந்து இருபது வருடங்களுக்கு மேலாக தனது திரையுலக பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் சீராக பயணித்து வருபவர் நடிகர் ஷாம். குறிப்பாக கடந்த சில வருடங்களாக செலக்டிவான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வருவதால் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பிஸியான நடிகராக வலம் வருகிறார்.

இந்த வருட துவக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக சற்று வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார் ஷாம். இந்த நிலையில் தற்போது தெலுங்கில் பிரபல இயக்குநர் சீனு வைட்லா இயக்கி வரும் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார் ஷாம். குறிப்பாக இப்படத்தில் இதுவரை தான் ஏற்று நடித்திராத ரா ஏஜென்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஷாம்.

கடந்த 20 நாட்களாக இத்தாலி நாட்டில் உள்ள மிலன், மடேரா மற்றும் ரோம் உள்ளிட்ட நகரங்களில் இதன் படப்பிடிப்பு வந்தது. இதில் ஷாம் பங்குபெற்ற விறுவிறுப்பான அதிரடியான மூன்று ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து படக்குழுவினர் தற்போது இந்தியா திரும்பியுள்ளனர்.

இப்படத்தில் கோபிசந்த், காவியா தாப்பர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த ‘தூக்குடு’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்குனர் சீனு வைட்லா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post பிரபல தெலுங்கு இயக்குநர் சீனு வைட்லா இயக்கத்தில் நடிகர் ஷாம்.! appeared first on Touring Talkies.

]]>
படம் எடுக்க முடியாமல் தவித்த உலகப்புகழ் பெற்ற இயக்குநர்! https://touringtalkies.co/satyajit-who-was-unable-to-make-a-movie/ Sat, 14 Oct 2023 06:19:01 +0000 https://touringtalkies.co/?p=37142 உலகப்புகழ் பெற்ற இயக்கநர், சத்யஜித் ரே.  இவரது பெயரில் சர்வதேச அளவில், திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடம், ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்க்கு, சத்யஜித் ரே வாழ்நாள் விருது அளிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு புகழ் பெற்றவர் சத்யஜித் ரே. இவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி படத்தின் மூலம்தான் இவரது திறமை உலகிற்குத் தெரிய வந்தது. அத்தனை அற்புதமான திரைப்படம். உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த படத்தை தயாரிப்பதற்குள் சத்யஜித் ரே பட்ட பாடு கொஞ்ச […]

The post படம் எடுக்க முடியாமல் தவித்த உலகப்புகழ் பெற்ற இயக்குநர்! appeared first on Touring Talkies.

]]>
உலகப்புகழ் பெற்ற இயக்கநர், சத்யஜித் ரே.  இவரது பெயரில் சர்வதேச அளவில், திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த வருடம்,

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்க்கு, சத்யஜித் ரே வாழ்நாள் விருது அளிக்கப்படுகிறது.

அந்த அளவுக்கு புகழ் பெற்றவர் சத்யஜித் ரே. இவர் இயக்கிய பதேர் பாஞ்சாலி படத்தின் மூலம்தான் இவரது திறமை உலகிற்குத் தெரிய வந்தது. அத்தனை அற்புதமான திரைப்படம். உலகம் முழுதும் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இந்த படத்தை தயாரிப்பதற்குள் சத்யஜித் ரே பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல…

அவரது போராட்டத்தை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

The post படம் எடுக்க முடியாமல் தவித்த உலகப்புகழ் பெற்ற இயக்குநர்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகை சித்ரவதை செய்து கொலை?; தாயார் பகீர் குற்றச்சாட்டு https://touringtalkies.co/famous-actress-tortured-and-murdered/ Tue, 28 Mar 2023 13:52:40 +0000 https://touringtalkies.co/?p=31067 பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே,  தூக்கு போட்ட நிலையில் ஓட்டல் ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்டார். சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். மறுநாள் தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்தார் ஆகான்க்சா. ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறும்போது, “சமர்சிங்குடன் ஆகான்க்சா 3 […]

The post பிரபல நடிகை சித்ரவதை செய்து கொலை?; தாயார் பகீர் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே,  தூக்கு போட்ட நிலையில் ஓட்டல் ஒன்றில்  சடலமாக மீட்கப்பட்டார்.

சம்பவத்திற்கு முந்தின நாள் இரவு, பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடியபடி, செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். மறுநாள் தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்தார் ஆகான்க்சா. ஆகான்க்சா துபேவின் தாயார் மது கூறும்போது, “சமர்சிங்குடன் ஆகான்க்சா 3 ஆண்டுகளாக சேர்ந்து ஆல்பங்களில் பணியாற்றினார்.  ஆனால், ஒரு பைசா கூட கொடுத்தது இல்லை. அந்த வகையில் சமர் கொடுக்க வேண்டிய பணம் ரூ.3 கோடி இருக்கும். ஆகான்க்சா பணம் கேட்கும்போதெல்லாம், சமர் அவளை அடித்து, சித்ரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.

பிற கலைஞர்களுடன் பணியாற்ற முயற்சி செய்தபோதும், அவளை   துன்புறுத்தி வந்து உள்ளார்.   ஆகான்க்சா துபே மரணத்தில் சி.பி.ஐ. விசாரணை தேவை” என அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

வாரணாசி போலீசார், மதுவின் புகாரின் பேரில் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

The post பிரபல நடிகை சித்ரவதை செய்து கொலை?; தாயார் பகீர் குற்றச்சாட்டு appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகை தற்கொலை! https://touringtalkies.co/famous-actress-committed-suicide/ Sun, 26 Mar 2023 14:21:33 +0000 https://touringtalkies.co/?p=31017 உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே என்பவர் தூக்கு போட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆகான்க்சா, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகம் ஆனார். அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் […]

The post பிரபல நடிகை தற்கொலை! appeared first on Touring Talkies.

]]>
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரபல போஜ்புரி பட நடிகையான ஆகான்க்சா துபே என்பவர் தூக்கு போட்ட நிலையில் இன்று கண்டெடுக்கப்பட்டார். இதுபற்றி தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆகான்க்சா, முதன்முறையாக மேரி ஜங் மேரா பைஸ்லா என்ற படத்தில் தனது 17 வயதில் நடித்து அறிமுகம் ஆனார். அதன்பின், போஜ்புரியில் வெளியான முஜ்சே ஷாதி கரோகி என்ற படத்திலும், வீரோன் கே வீர், பைட்டர் கிங், கசம் பைதா கர்ணே கி 2 மற்றும் பிற படங்களிலும் அவர் நடித்து உள்ளார். தனியாக 60 சூப்பர் ஹிட் இசை ஆல்பங்களையும் வெளியிட்டு உள்ளார். போஜ்புரியில் பிரபல நடிகர்களான கேசரி லால் யாதவ், பவன் சிங் மற்றும் பிரதீப் பாண்டே ஆகியோருடனும் ஒன்றாக நடித்து உள்ளார்.

நேற்றிரவு பாடல் ஒன்றுக்கு செல்பி வடிவிலான வீடியோ ஒன்றை பதிவிட்டு தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார். இந்நிலையில், தூக்கு போட்ட நிலையில் அவரது உடல் இன்று கண்டெடுக்கப்பட்டு உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்து உள்ளது. நடிகர் மற்றும் பாடகரான சமர் சிங் என்பவருடன் காதலில் இருந்த ஆகான்க்சா, அதுபற்றி சமீபத்தில், காதலர் தினத்தில் தங்களது இன்ஸ்டாகிராமில் காதலை அவர்கள் உறுதிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

The post பிரபல நடிகை தற்கொலை! appeared first on Touring Talkies.

]]>
ஷங்கரால் மறக்க முடியாத விமர்சனம்! https://touringtalkies.co/shankar-review-boys/ Wed, 22 Mar 2023 01:10:44 +0000 https://touringtalkies.co/?p=30883 இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர்போனவர். ஆனால் அவரது பட விமர்சனம் ஒன்று அவரை மிகவும் பாதித்ததாம். இது குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்து இருக்கிறார். “ அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ஜென்டில்மேன். இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து காதலன், இந்தியன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம் பெற்றார். அடுத்ததாக இவர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இதில் […]

The post ஷங்கரால் மறக்க முடியாத விமர்சனம்! appeared first on Touring Talkies.

]]>
இயக்குநர் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களுக்கு பெயர்போனவர். ஆனால் அவரது பட விமர்சனம் ஒன்று அவரை மிகவும் பாதித்ததாம்.

இது குறித்து பத்திரிகையாளர் மணி தெரிவித்து இருக்கிறார்.

“ அர்ஜுன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த முதல் படம் ஜென்டில்மேன். இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் ஆனது. தொடர்ந்து காதலன், இந்தியன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக இடம் பெற்றார்.

அடுத்ததாக இவர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாய்ஸ். இதில் நடித்த அனைவருமே புது முகங்கள் தான். இக்கதை ஆறு இளைஞர்களின் பருவ வாழ்க்கையில் அனுபவிக்கும் பிரச்சினைகளை  மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் கடும் விமர்சனங்களுக்கு ஆளானது. குறிப்பாக,  பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒரு விமர்சனம் எழுதியதை ஷங்கரால் மறக்கவே முடியாது.

ஒற்றை வார்த்தையில் ” சீ ” என்று விமர்சனம் கொடுத்தது.  இதுதான் அவரால் மறக்க முடியாத விமர்சனமாக அமைந்துவிட்டது” என்றார் பத்திரிகையாளர் மணி.

The post ஷங்கரால் மறக்க முடியாத விமர்சனம்! appeared first on Touring Talkies.

]]>
பிரபல நடிகருக்கு கண்டனம்! https://touringtalkies.co/famous-actor-condemned-famous-actor-condemned-telugu-balakrishna-veera-simha-reddy-success-party-alcohol/ Tue, 24 Jan 2023 03:27:42 +0000 https://touringtalkies.co/?p=29853 தெலுங்கு திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்குபவர் பாலகிருஷ்ணா. இவர் நடித்த, வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தத் திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கிறது.  இந்த நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்ஸஸ் மீட், ஹைதராபாத்தில் நடந்தது. இதில், பாலகிருஷ்ணாவுடன், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் நேற்று வெளியானது. இதில், பாலகிருஷ்ணாவும் ஹனியும் ஸ்டைலாக ஷாம்பெயின் டோஸ்ட் […]

The post பிரபல நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.

]]>
தெலுங்கு திரையுலகில் வசூல் சக்கரவர்த்தியாக விளங்குபவர் பாலகிருஷ்ணா. இவர் நடித்த, வீர சிம்ஹா ரெட்டி திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்த இந்தத் திரைப்படம் தற்போதும் வெற்றிகரமாக  ஓடிக்கொண்டு இருக்கிறது.

 இந்த நிலையில், வீர சிம்ஹா ரெட்டி படத்தின் சக்ஸஸ் மீட், ஹைதராபாத்தில் நடந்தது. இதில், பாலகிருஷ்ணாவுடன், மலையாள நடிகை ஹனி ரோஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம் நேற்று வெளியானது. இதில், பாலகிருஷ்ணாவும் ஹனியும் ஸ்டைலாக ஷாம்பெயின் டோஸ்ட் செய்து பருகும் காட்சி இடம் பெற்றுள்ளது.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது, “பாலகிருஷ்ணா ஒரு சீனியர் சிட்டிசன். தவிர மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அனைவருக்கும் நல்ல முன் மாதிரியாக இருக்க வேண்டிய இவர் நடிகையுடன் மது அருந்துவது சரியா.. அப்படியே அது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும், அந்த படத்தை சமூகவலைதளங்களில் வெளியிடலாமா… இது அவரைப் பின்பற்றும் இளைய சமுதாயத்தை தவறான வழிக்கு கொண்டு செல்லுமே’ என பலரும் சமூகவலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post பிரபல நடிகருக்கு கண்டனம்! appeared first on Touring Talkies.

]]>