Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
diwali – Touring Talkies https://touringtalkies.co Tue, 14 Nov 2023 01:11:36 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png diwali – Touring Talkies https://touringtalkies.co 32 32 பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி.! https://touringtalkies.co/rajini-celebrated-diwali-with-his-grandsons/ Tue, 14 Nov 2023 01:11:36 +0000 https://touringtalkies.co/?p=37901   ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி  நடித்துள்ள ‘லால் சலாம்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் தீபாவளியையொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது. இந்தப் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. தொடர்ந்து தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைய இருப்பதாக தகவல் […]

The post பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி.! appeared first on Touring Talkies.

]]>
 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி  நடித்துள்ள ‘லால் சலாம்’ பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பொங்கலுக்கு வெளியாக தயாராக உள்ளது. இந்தப் படத்தின் டீசர் தீபாவளியையொட்டி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற செய்துள்ளது.

இந்தப் படத்தை அடுத்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் இணைந்துள்ளார் ரஜினி. தொடர்ந்து தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதனிடையே தீபாவளி பண்டிகையை தனது  பேரன்கள் யாத்ரா மற்றும் லிங்காவுடன் ரஜினி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இந்த  புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. ரஜினி வேட்டி -சட்டையில் காணப்பட்ட நிலையில் மூத்த பேரன் யாத்ராவும் வேட்டி சட்டை அணிந்திருக்கிறார். இந்த புகைப்படத்தில் லிங்கா மற்றும் யாத்ரா இடையில் ஏதோ பேச்சுவார்த்தை நடக்க அதை ரசித்து பார்க்கிறார் ரஜினி.

The post பேரன்களுடன் தீபாவளி கொண்டாடிய ரஜினி.! appeared first on Touring Talkies.

]]>
பாவாடை ,தாவணியில் தீபாவளி கொண்டாடிய துஷாரா விஜயன்.! https://touringtalkies.co/dushara-vijayan-celebrate-diwali-in-a-skirt-and-scarf/ Mon, 13 Nov 2023 01:23:05 +0000 https://touringtalkies.co/?p=37841  

The post பாவாடை ,தாவணியில் தீபாவளி கொண்டாடிய துஷாரா விஜயன்.! appeared first on Touring Talkies.

]]>

 

The post பாவாடை ,தாவணியில் தீபாவளி கொண்டாடிய துஷாரா விஜயன்.! appeared first on Touring Talkies.

]]>
தீபாவளி ரிலீஸ்: பின்வாங்குகிறதா ‘அயலான்’? https://touringtalkies.co/ayalaan-out-from-the-diwali-release/ Tue, 08 Aug 2023 01:29:40 +0000 https://touringtalkies.co/?p=35114 ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர். கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் […]

The post தீபாவளி ரிலீஸ்: பின்வாங்குகிறதா ‘அயலான்’? appeared first on Touring Talkies.

]]>
ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கிய இப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறது.  ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா, யோகி பாபு, கருணாகரன், பால சரவணன் ஆகியோர் இதில் நடித்துள்ளனர்.

கிராபிக்ஸ் பணிகளில் ஏற்பட்ட தாமதத்தால் இப்படத்தின் வெளியீடு தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. 4500-க்கும் மேற்பட்ட VFX காட்சிகளைக் கொண்ட இந்திய சினிமாவின் முதல் முழு நீள திரைப்படம் என்பதால் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் தொடர்ந்து இழுபறியாகவே உள்ளன. இந்த தாமதம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட படக்குழு, “’அயலான் ‘ படத்தின் தரத்தில் சமரசம் செய்ய விரும்பாத நாங்கள், படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பெரும் மெனக்கலுடன் பணி புரிந்துள்ளோம். படம் கச்சிதமாக முழுமையடைய எங்களுக்கு போதிய நேரம் தேவைப்பட்டது” என்று தெரிவித்திருந்தது.

சமீபத்தில் இப்படத்தின் ஒரு சிறிய கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டு படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில், கிராபிக்ஸ் பணிகள் இன்னும் முழுமை அடையாததால் தீபாவளி ரேஸில் இருந்து ‘அயலான்’ படம் விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் படக்குழு இதுவரை இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

The post தீபாவளி ரிலீஸ்: பின்வாங்குகிறதா ‘அயலான்’? appeared first on Touring Talkies.

]]>
தீபாவளியன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! https://touringtalkies.co/jigarthanda-double-x-is-going-to-explode-on-diwali/ Tue, 04 Jul 2023 00:53:56 +0000 https://touringtalkies.co/?p=34042 கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா திரைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன் பின்பு இயக்கிய ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களும் வெற்றி பெற்றன.  தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கி முடித்துளார். இதில்  ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில எடுக்கப்பட்டுள்ளன. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் […]

The post தீபாவளியன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பீட்சா திரைப்படம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன் பின்பு இயக்கிய ஜிகர்தண்டா, பேட்ட உள்ளிட்ட படங்களும் வெற்றி பெற்றன.  தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்ற படத்தை இயக்கி முடித்துளார்.

இதில்  ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். கொடைக்கானல் அருகே தாண்டிக்குடியில் பிரமாண்ட அரங்கு அமைக்கப்பட்டு மிக முக்கியமான காட்சிகள் சில எடுக்கப்பட்டுள்ளன.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் தீபாவளி அன்று திரை விருந்தாக தயாராகிறது இப்படம்,” என்கிறார்.

The post தீபாவளியன்று ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! appeared first on Touring Talkies.

]]>
தீபாவளிக்கு ரஜினியுடன் மோதப்போவது யார்?! https://touringtalkies.co/top-rajini-clash-on-diwali/ Sat, 04 Feb 2023 00:43:00 +0000 https://touringtalkies.co/?p=30234 வரும் தீபாவளிக்கு சரவெடியாக கோலிவுட்டின் டாப் 3 நடிகர்களின் படங்கள வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டது. அடுத்து, விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன. இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் தல 62 திரைப்படமும் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது. இதனால், மூன்று பெரிய ஸ்டார்கள் மோதும் சரவெடி தீபாவளியாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், […]

The post தீபாவளிக்கு ரஜினியுடன் மோதப்போவது யார்?! appeared first on Touring Talkies.

]]>
வரும் தீபாவளிக்கு சரவெடியாக கோலிவுட்டின் டாப் 3 நடிகர்களின் படங்கள வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி ரஜினி நடிக்கும் ஜெயிலர் படம் வெளியாகும் என  அறிவிக்கப்பட்டது. அடுத்து, விஜய் நடிக்கும் தளபதி 67 படமும் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அஜித் நடிக்க இருக்கும் தல 62 திரைப்படமும் தீபாவளியை ஒட்டி வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனால், மூன்று பெரிய ஸ்டார்கள் மோதும் சரவெடி தீபாவளியாக இருக்கும் என ரசிகர்கள் நினைக்கிறார்கள்.ஆனால், விஜய் நடிக்கும் படம், தீபாவளிக்கு முன்னதாக ஆயுதபூஜை அன்று வெளியாகும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

 

The post தீபாவளிக்கு ரஜினியுடன் மோதப்போவது யார்?! appeared first on Touring Talkies.

]]>