Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dhanush – Touring Talkies https://touringtalkies.co Fri, 03 May 2024 09:59:32 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dhanush – Touring Talkies https://touringtalkies.co 32 32 பணக்கட்டுகளுடன் நாகர்ஜுனா வெளியானது அவரின் குபேரா கதாபாத்திர தோற்ற போஸ்டர் ! https://touringtalkies.co/%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9c%e0%af%81/ Fri, 03 May 2024 09:59:30 +0000 https://touringtalkies.co/?p=42072 நடிகர் தனுஷ் நடிப்பில் ராயன் மற்றும் நிலவுக்கு என்னடி என்மீது கோபம் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது ராயன் படம். இந்தப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகும் எனவும. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல நடிகர் தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் குபேரா படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் […]

The post பணக்கட்டுகளுடன் நாகர்ஜுனா வெளியானது அவரின் குபேரா கதாபாத்திர தோற்ற போஸ்டர் ! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ் நடிப்பில் ராயன் மற்றும் நிலவுக்கு என்னடி என்மீது கோபம் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கிறது ராயன் படம். இந்தப்படம் வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ரிலீசாகும் எனவும. இதுகுறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதே போல நடிகர் தனுஷ் மற்றும் சேகர் கம்முலா கூட்டணியில் குபேரா படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் தனுஷின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இதில் தனுஷ் யாசகன் லுக்கில் தோன்றியிருந்தார். நேற்றைய தினம் குபேரா படத்தில் நடிக்கும் நாகார்ஜுனா கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் கிளிம்ப்ஸ் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கட்டு கட்டாக பணம் நாகர்ஜுனா பின் இருப்பதை காண முடிகிறது.மழையும் பெய்யும் சூழலில் குடை பிடித்தபடி நாகார்ஜுனா நடந்துவர, கீழே ஒரு நோட்டு விழுந்து கிடப்பதை பார்த்து அதை எடுத்து அந்த கட்டில் சேர்ப்பதாக இந்த கிளிம்ப்சில் படமாக்கப்பட்டுள்ளது. கண்ணாடி போட்டுக்கொண்டு நாகார்ஜுனா மாஸாக காணப்படுகிறார். படத்தில் அவரது கேரக்டர் வில்லன் என்று கூறப்பட்டுள்ள நிலையில் சூழலில் பணக்கட்டுகளுடன் அவர் காணப்படுவது படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டியுள்ளது.

The post பணக்கட்டுகளுடன் நாகர்ஜுனா வெளியானது அவரின் குபேரா கதாபாத்திர தோற்ற போஸ்டர் ! appeared first on Touring Talkies.

]]>
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வீடு… பார்த்து அசந்து போன ரஜினிகாந்த்… https://touringtalkies.co/%e0%ae%90%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa/ Thu, 02 May 2024 10:20:07 +0000 https://touringtalkies.co/?p=41997 நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பயணி என்ற பெயரில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்கினார். அந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி சிறிதளவு வரவேற்பைப் பெற்றது. ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்தை வைத்து இயக்கிய லால்சலாம் படம் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது. […]

The post ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வீடு… பார்த்து அசந்து போன ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.

]]>
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை விவாகரத்து செய்து பிரிந்ததால் மிகுந்த மனஉளைச்சலில் இருந்தார். அடிக்கடி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் பயணி என்ற பெயரில் இசை வீடியோ ஆல்பம் ஒன்றை இயக்கினார். அந்த ஆல்பம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி சிறிதளவு வரவேற்பைப் பெற்றது.

ஐஸ்வர்யா, ரஜினிகாந்த் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த்தை வைத்து இயக்கிய லால்சலாம் படம் எதிர் பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது.

இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெரிய அளவிலான பங்களா ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டிற்கு எளிமையாக நடைபெற்ற கிரகப்பிரவேசத்திற்குப் பிறகு, ரஜினிகாந்த், மனைவி லதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் வீட்டைச் சுற்றிப் பார்க்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் பிரம்மாண்ட வீடு… பார்த்து அசந்து போன ரஜினிகாந்த்… appeared first on Touring Talkies.

]]>
புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்! கொரானா தடுப்பூசிக்கு தத்துவம் சொன்ன செல்வராகவன்… https://touringtalkies.co/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%86%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d/ Wed, 01 May 2024 11:42:45 +0000 https://touringtalkies.co/?p=41893 கோவிட் தடுப்பூசி பற்றி அதிர்ச்சிகரமான தகவல்கள் பரவி வரும் நிலையில் இயக்குனருகம் நடிகருமான செல்வராகவன் அவரது அதிருப்தியை தெரிவித்தது மட்டுமில்லாமல் ஒரு தத்துவத்தையும் கூறியிருந்ததார்.அது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அதாவது, இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்” என இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் […]

The post புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்! கொரானா தடுப்பூசிக்கு தத்துவம் சொன்ன செல்வராகவன்… appeared first on Touring Talkies.

]]>
கோவிட் தடுப்பூசி பற்றி அதிர்ச்சிகரமான தகவல்கள் பரவி வரும் நிலையில் இயக்குனருகம் நடிகருமான செல்வராகவன் அவரது அதிருப்தியை தெரிவித்தது மட்டுமில்லாமல் ஒரு தத்துவத்தையும் கூறியிருந்ததார்.அது தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதாவது, இப்பொழுது தெரிகிற உண்மைகள் எல்லாம் முன்பே தெரியவில்லையே ! இவ்வளவு காலத்தை வீணடித்து விட்டேனே என ஒரு போதும் கலங்காதீர்கள் ! புத்தி கெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் ! இந்த நொடிதான் பிறந்தது போல் நினைத்துக் கொள்ளுங்கள்” என இயக்குநரும் நடிகருமான செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள ட்வீட் தீயாக பரவி வருகிறது.

தமிழில் 7ஜி ரெயின்போ காலனி 2ம் பாகம், புதுப்பேட்டை 2ம் பாகம், ஆயிரத்தில் ஒருவன் 2ம் பாகம் என வரிசையாக பல படங்களை செல்வராகவனிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.கடைசியாக தம்பி தனுஷை வைத்து செல்வராகவன் இயக்கிய நானே வருவேன் திரைப்படம் வெளியாகி தோல்வியை தழுவியது.

அதன் பின்னர் நடிகராக வலம் வந்த செல்வராகவன் பகாசூரன், மார்க் ஆண்டனி படங்களில் நடித்த பின்னர் இந்த ஆண்டு எந்தவொரு படத்திலும் தலை காட்டவில்லை.இப்படி விஷயம் என்னனு தெரிஞ்சிருந்தா நான் போட்டிருக்க மாட்டேன் என கோவிஷீல்டு சர்ச்சை குறித்த கமெண்ட்டுகளை போட்டு செல்வராகவனை பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, 7ஜி ரெயின்போ காலனி 2 படமெல்லாம் எப்போ தான் பண்ணுவீங்க செல்வா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் தனுஷ் ஒரு பக்கம் குபேரா, ராயன், இளையராஜா என பல படங்களில் பிசியாக உள்ள நிலையில், இப்போதைக்கு அவர் அண்ணன் செல்வராகவனுக்கு கால்ஷீட் கொடுக்க மாட்டார் என்றும் தகவல்கள் உலாவுகின்றன.

The post புத்தி கெட்டு திரிந்தால் தான் புத்தி வரும்! கொரானா தடுப்பூசிக்கு தத்துவம் சொன்ன செல்வராகவன்… appeared first on Touring Talkies.

]]>
ராயன் படத்தை முந்தும் குபேரா! விரைவில் டீசர் வெளியீடு.. https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81/ Wed, 01 May 2024 11:19:30 +0000 https://touringtalkies.co/?p=41887 நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘குபேரா’. மும்பையில் உள்ள தாராவியை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் இந்தப் படத்தின் கதைகளம் உருவாகி வருகிறது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதது. இதனிடையே, தனுஷ் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ராயன்’ படமும் வெளியாக தயாராகியுள்ளது. ‘பா.பாண்டி’ படத்திற்குப் பிறகு இதுவே தனுஷின் அடுத்த இயக்கும் நடிக்கும் படம்.’ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் […]

The post ராயன் படத்தை முந்தும் குபேரா! விரைவில் டீசர் வெளியீடு.. appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ், ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் ‘குபேரா’. மும்பையில் உள்ள தாராவியை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் ஜானரில் இந்தப் படத்தின் கதைகளம் உருவாகி வருகிறது. இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளதது.

இதனிடையே, தனுஷ் இயக்கியும் நடித்தும் உள்ள ‘ராயன்’ படமும் வெளியாக தயாராகியுள்ளது. ‘பா.பாண்டி’ படத்திற்குப் பிறகு இதுவே தனுஷின் அடுத்த இயக்கும் நடிக்கும் படம்.’ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில், ரோட்டோர உணவுக்கடையை நடத்தி வரும் தனுஷின் தம்பிகளாக நடித்துள்ளவர்கள் காளிதாஸ் மற்றும் சந்தீப் கிஷன். மேலும், செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார், துஷாரா விஜயன் ஆகியோர் இப்படத்தில் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்பு வெளியான படத்தின் கதாபாத்திர போஸ்டர்களுக்குப் பிறகு, அடுத்ததாக இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், குபேரா படம் மும்பையை மையமாகக் கொண்டு உருவாகி வரும் கேங்ஸ்டர் கதையாகும். இதில் நடிகர்கள் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் தனுஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.ராயன் பட வெளியீடு தள்ளிப்போய் கொண்டிருக்கும் நிலையில் குபேரா படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது.இதனிடையே ‘ராயன்’ படத்திற்கு முன்பாகவே ‘குபேரா’வின் டீசர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post ராயன் படத்தை முந்தும் குபேரா! விரைவில் டீசர் வெளியீடு.. appeared first on Touring Talkies.

]]>
மும்பையில் மாஸ் காட்டிய தனுஷ்…கெத்தாக நடைப்போடும் வீடியோ வைரல்… https://touringtalkies.co/%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%af/ Sat, 27 Apr 2024 09:46:51 +0000 https://touringtalkies.co/?p=41533 தனுஷ் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் குபேரா பட ஷூட்டிங்கை விரைவில் முடிக்க இயக்குனர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளார்.தொடர்ந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குபேரா சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது, இந்த சூட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. குபேரா மும்பையின் தாராவியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குபேரா படத்தின் ஷூட்டிங் மும்பையின் தாராவி மட்டுமின்றி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது இந்நிலையில் நேற்றையதினம் குபேரா படக்குழுவினர் […]

The post மும்பையில் மாஸ் காட்டிய தனுஷ்…கெத்தாக நடைப்போடும் வீடியோ வைரல்… appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் மற்றும் ராஷ்மிகா நடிக்கும் குபேரா பட ஷூட்டிங்கை விரைவில் முடிக்க இயக்குனர் சேகர் கம்முலா திட்டமிட்டுள்ளார்.
தொடர்ந்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் குபேரா சூட்டிங் தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது, இந்த சூட்டிங்கில் தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

குபேரா மும்பையின் தாராவியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.குபேரா படத்தின் ஷூட்டிங் மும்பையின் தாராவி மட்டுமின்றி ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடந்து வருகிறது இந்நிலையில் நேற்றையதினம் குபேரா படக்குழுவினர் படத்தின் சூட்டிங் ஸ்பாட் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர் இவ்வீடியோ வைரல் ஆனது.

அந்த வீடியோவில் கோட் சூட்டோடு தனுஷ் பவுன்சர்கள் புடைசூழ கெத்தாக நடந்து செல்கிறார் அடுத்ததாக அதே வீடியோவில் ராஷ்மிகா மந்தனாகவும் ஷூட்டிங்கில் பங்கேற்க்க அமைதியாக செல்வதை பார்க்க முடிந்தது.

தனுஷ் குபேரா படம் மட்டுமின்றி தற்போது ராயன் மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை இயக்கி நடித்துள்ளார். இவற்றுள் ராயன் படத்தின் சூட்டிங் முழுவதுமாக முடிந்து ரிலீசுக்கு காத்திருக்கிறது.

The post மும்பையில் மாஸ் காட்டிய தனுஷ்…கெத்தாக நடைப்போடும் வீடியோ வைரல்… appeared first on Touring Talkies.

]]>
தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%95%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/ Fri, 26 Apr 2024 10:25:03 +0000 https://touringtalkies.co/?p=41448 நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார்.அதேபோல சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். ராயன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. முதலில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் மே மாதத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் […]

The post தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக வெற்றிகரமான படங்களில் நடித்து வருகிறார்.தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார்.
அதேபோல சேகர் கம்முலா இயக்கும் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

ராயன் படம் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. முதலில் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக ரிலீஸ் மே மாதத்துக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலை மாதத்திற்கு தள்ளி வைத்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகவுள்ள நிலையில், குறைந்தபட்சம் மூன்று வாரங்களுக்கு திரையரங்குகளில் படம் வெற்றிகரமாக ஓடும் என நம்பப்படுகிறது.கமல்லின் இந்தியன் 2 படம் வெளியாகும் சமயத்தில் ராயன் படமும் வெளியானால் வசூல் பாதிக்கப்படலாம் என்பதால் தான் ராயன் பட ரிலீஸ் ஜூலைக்கு தள்ளி போனதாக கூறப்படுகிறது

ராயன் படத்தின் ரிலீஸ் தேதியை ஜூலைக்கு தள்ளி வைத்துள்ளதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஜூன் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரெய்லர், இசை வெளியீடு மற்றும் பிற விளம்பர நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா பாண்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான தனுஷ், தற்போது ராயன் படத்தை நடித்து இயக்கி முடித்துள்ளார். கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தனுஷ், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், அபர்ணா முரளி, துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post தள்ளி போகிறதா ராயன்? கமல் தான் காரணமா? appeared first on Touring Talkies.

]]>
சிவகார்த்திகேயன் இடமிருந்து தனுஷிடம் பறந்த நடிகை! என்ன காரணம் தெரியுமா? https://touringtalkies.co/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%af%87%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81/ Thu, 25 Apr 2024 12:34:34 +0000 https://touringtalkies.co/?p=41408 பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா தனுஷ் மற்றும் ராஷ்மிகாவை வைத்து குபேரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.நாகர்ஜுன் அக்கேனி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க மற்றொரு ஹீரோயினியும் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதன்படி, சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமா மூலம் அறிமுகமானார்.இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.சிவகார்த்திகேயன் தான்‌ பிரியங்கா மோகனின் மேனேஜர் போல் இருந்து அவரின் கால்ஷீட் போன்றவை பார்த்துக்கொண்டு இருந்தாராம். இப்போது அவரிடமிருந்து […]

The post சிவகார்த்திகேயன் இடமிருந்து தனுஷிடம் பறந்த நடிகை! என்ன காரணம் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா தனுஷ் மற்றும் ராஷ்மிகாவை வைத்து குபேரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.நாகர்ஜுன் அக்கேனி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க மற்றொரு ஹீரோயினியும் இப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

அதன்படி, சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் போன்ற படங்களில் நடித்த நடிகை பிரியங்கா மோகன் கன்னட சினிமா மூலம் அறிமுகமானார்.இவருக்கு தமிழிலும் வாய்ப்புகள் வந்துகொண்டு இருக்கின்றன.சிவகார்த்திகேயன் தான்‌ பிரியங்கா மோகனின் மேனேஜர் போல் இருந்து அவரின் கால்ஷீட் போன்றவை பார்த்துக்கொண்டு இருந்தாராம். இப்போது அவரிடமிருந்து தனுஷ் பக்கம் சென்றுள்ளார் பிரியங்கா மோகன்.

அதாவது முன்னரே தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்திருந்தார் பிரியங்கா மோகன்.தற்போது தனுஷின் குபேரா படத்திலும் நடிக்க உள்ள நிலையில் இப்படத்திற்கான ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது.

இதுமட்டுமின்றி பிரியங்கா மோகன் தனுஷ் நடிக்கும் மேலும் சில படங்களிலும் நடிக்கவுள்ளாராம். இவர்கள் இருவரின் காம்போவில் மேலும் படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதேசமயம் பிரியங்கா மோகன் நடிகர் ஜெயம் ரவியின் பிரதர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிவகார்த்திகேயன் இடமிருந்து தனுஷிடம் பறந்த நடிகை! என்ன காரணம் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%9f%e0%af%88%e0%ae%9f%e0%af%8d/ Wed, 24 Apr 2024 10:24:13 +0000 https://touringtalkies.co/?p=41285 தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார். அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் […]

The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ appeared first on Touring Talkies.

]]>

தமிழ் சினிமாவில் பலருக்கும் இவரை வில்லனாக தான் அடையாளம் தெரியும். ஆனால் இவர் ஒரு இயக்குனர். தாலாட்டு கேட்குதம்மா என்ற படத்தின் மூலம் 1991ம் ஆண்டு தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமான ராஜ் கபூர் நடிகர் அஜித் குமாரை வைத்து அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட பல படங்களை இயக்கி இயக்குனராக பிரபலமானார்.

அண்மையில் உழைப்பாளர் தினம் எனும் ஒரு புதிய படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ் கபூர், கதைக்கும் டைட்டிலுக்கும் ஒரு சம்பந்தமே இல்லாம கில்லின்னு பேர் வைக்கிறானுங்க என்றார்.இந்த படத்துக்கு தான் சரியாக உழைப்பாளர் தினம்னு பெயர் வச்சுருக்காங்க என்றார்.

இதைத்தொடர்ந்து மாரி செல்வராஜ் போன்ற நல்ல பெரிய இயக்குநர்களை பெரிய நடிகர்கள் அழைத்து படம் கொடுக்கிறேன்னு சொல்லி காலி பண்ணிடுறாங்க என பேச அந்த பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பரியேறும் பெருமாள் எனும் நல்ல படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் அடுத்து தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை பெற்று ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டார்.

அதோபோல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு நடித்த மாமன்னன் படமும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாரி செல்வராஜ்க்கு வெற்றியை தேடிதந்தது.இச்சமயத்தில் மாரி செல்வராஜை எந்த நடிகர் அழைத்துச் சென்று காலி செய்தார் என ரசிகர்கள் ராஜ் கபூருக்கு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

The post கில்லி படத்துக்கும் டைட்டிலுக்கும் சம்மந்தமே இல்லை…நல்ல இயக்குனர கூப்பிட்டு காலி பண்ணிடுவாங்க – ராஜ் கபூர் ‌ appeared first on Touring Talkies.

]]>
தனுஷ் நீயெல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா நீ எல்லாம் ஒரு? பரபரப்பை கிளப்பிய கே.ராஜனின் பேச்சு… https://touringtalkies.co/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%af%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%81/ Wed, 24 Apr 2024 09:43:27 +0000 https://touringtalkies.co/?p=41280 தனுஷூம் ஐஸ்வர்யாவும் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் இணைந்து வாழ வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்நிலையில், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவை எடுத்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னதுமட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் கே.ராஜன் தனுஷை வார்த்தைகளால் கடுமையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் ஓப்பனாகவே கேட்கிறேன் பல […]

The post தனுஷ் நீயெல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா நீ எல்லாம் ஒரு? பரபரப்பை கிளப்பிய கே.ராஜனின் பேச்சு… appeared first on Touring Talkies.

]]>

தனுஷூம் ஐஸ்வர்யாவும் கடந்த 2022ம் ஆண்டு இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இருவரும் இணைந்து வாழ வேண்டும் என பிரபலங்கள் பலரும் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது இருவரும் விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

இந்நிலையில், இனிமேல் சேர்ந்து வாழ முடியாது என்ற முடிவை எடுத்து நிரந்தரமாக பிரிய முடிவு செய்தது மிகப்பெரிய தவறு என்று சொன்னதுமட்டும் இல்லாமல், தயாரிப்பாளர் கே.ராஜன் தனுஷை வார்த்தைகளால் கடுமையாக பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் தனுஷ் ஓப்பனாகவே கேட்கிறேன் பல பெண்களோடு அப்படி என்ன உனக்கு வாழ்க்கை அவசியம் என கே.ராஜன் நடிகர் தனுஷ் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டை முன் வைத்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இவர் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தனுஷ் நீ ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா ஒரு பொம்பளையா? என பலர் கேட்கும் அளவுக்கு நீங்கள் வாழலாமா? உங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு நீங்கள் இருவரும் விவாகரத்து முடிவை கைவிட்டு ஒன்றாக சேர்ந்து வாழ முயற்சி செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.தனுஷ் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் போது அவர் இப்படி செய்வது சரியா என கேட்டு நெருக்கி உள்ளார்.

தயாரிப்பாளர் கே.ராஜன் இப்படி ஆதாரம் இல்லாமல் தனுஷ் மீது குற்றச்சாட்டுகளை வைக்கலாம் என கே.ராஜனின் பேசிய பேச்சுக்கு அவருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.அடுத்தவர் குடும்ப வாழ்க்கையில் சம்பந்தமே இல்லாமல் நுழைய கூடாது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

The post தனுஷ் நீயெல்லாம் ஒரு மனுஷனா? ஐஸ்வர்யா நீ எல்லாம் ஒரு? பரபரப்பை கிளப்பிய கே.ராஜனின் பேச்சு… appeared first on Touring Talkies.

]]>
ராஷ்மிகாவுடன் தனுஷ் ரொமான்ஸ்… விறுவிறுப்பாக நடக்கும் குபேரா ஷூட்டிங்! https://touringtalkies.co/%e0%ae%b0%e0%ae%be%e0%ae%b7%e0%af%8d%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b0%e0%af%8a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d/ Wed, 24 Apr 2024 07:54:08 +0000 https://touringtalkies.co/?p=41245 நடிகர் தனுஷ் இடைவேளையின்றி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தனுஷ், ராயன், நிலுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் இயக்கி நடிகராகவும் நடித்துள்ளார். ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால், படத்தின் விளம்பரப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம். […]

The post ராஷ்மிகாவுடன் தனுஷ் ரொமான்ஸ்… விறுவிறுப்பாக நடக்கும் குபேரா ஷூட்டிங்! appeared first on Touring Talkies.

]]>
நடிகர் தனுஷ் இடைவேளையின்றி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தனுஷ், ராயன், நிலுக்கு என்மேல் என்னடி கோபம் போன்ற படங்களில் இயக்கி நடிகராகவும் நடித்துள்ளார்.

ராயன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதால், படத்தின் விளம்பரப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

இதைத்தொடர்ந்து தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு நேற்று மும்பையில் மீண்டும் தொடங்கியது. கதைக்களம் மும்பை தாராவியை மையமாக வைத்து தனுஷ் ஒரு கேங்ஸ்டர் கதைக்களத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு பான் இந்தியா படமாக அமைக்கப்பட்டுள்ளது. தனுஷுடன் ராஷ்மிகா மந்தாவும் நடித்துள்ளார்.நடிகர் நாகார்ஜுனா இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியுள்ளது. இப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28 ஆம் தேதியில் பல முக்கிய அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.

The post ராஷ்மிகாவுடன் தனுஷ் ரொமான்ஸ்… விறுவிறுப்பாக நடக்கும் குபேரா ஷூட்டிங்! appeared first on Touring Talkies.

]]>