Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dance – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:14:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dance – Touring Talkies https://touringtalkies.co 32 32 டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? https://touringtalkies.co/radha-danced-by-herself-without-a-dance-master-do-you-know-which-song/ Mon, 29 Jan 2024 03:14:22 +0000 https://touringtalkies.co/?p=39537 சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா. பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா […]

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா.

பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா குறித்தும் இந்த பேட்டியில் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

அது எந்த படம்… எந்த பாடல்..

அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! https://touringtalkies.co/tamannah-dancing-for-kaavala-song-from-jailer-in-mumbai-airport-here-the-video/ Thu, 13 Jul 2023 01:43:52 +0000 https://touringtalkies.co/?p=34319 ரஜினியின்  ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடலாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மோகன்லால், ஜாக்கி ஷெரோப், சிவக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் மும்பை விமான  நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னாவிடம் கேமராமேன் ஒருவர், கோரிக்கை வைக்க, சற்றும் தயங்காமல் காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டார். இந்த க்யூட்டான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் […]

The post ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
ரஜினியின்  ஜெயிலர் படத்திலிருந்து முதல் பாடலாக ‘காவாலா’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மோகன்லால், ஜாக்கி ஷெரோப், சிவக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில் மும்பை விமான  நிலையத்திற்கு வந்த நடிகை தமன்னாவிடம் கேமராமேன் ஒருவர், கோரிக்கை வைக்க, சற்றும் தயங்காமல் காவாலா பாடலுக்கு தமன்னா ஆட்டம் போட்டார்.

இந்த க்யூட்டான வீடியோ லைக்ஸ்களை குவித்து வருகிறது. ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post ஏர்ப்போட்டில் தமன்னா ஆட்டம்! வைரல் வீடியோ! appeared first on Touring Talkies.

]]>
கரகாட்டம் ஆடும் முனீஸ்காந்த்! https://touringtalkies.co/%e0%ae%95%e0%ae%b0%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%80%e0%ae%b8%e0%af%8d%e0%ae%95%e0%ae%be/ Mon, 03 Jul 2023 02:31:58 +0000 https://touringtalkies.co/?p=34027 ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முனிஸ்காந்த் பேசும்போது, “இந்த படத்தை  முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குனர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார். மேலும் அவர், “நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது” […]

The post கரகாட்டம் ஆடும் முனீஸ்காந்த்! appeared first on Touring Talkies.

]]>
ராஜா குருசாமி இயக்கத்தில், முனீஸ்காந்த், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடிக்கும் திரைப்படம் ‘காடப்புறா கலைக்குழு’. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் முனிஸ்காந்த் பேசும்போது, “இந்த படத்தை  முண்டாசுப்பட்டி படம் போன்று ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியுள்ளோம். கலகலப்பாகப் படப்பிடிப்பை நடத்தினோம். இயக்குனர் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். இப்படி ஒரு கலைப் படைப்பை உருவாக்கியுள்ள தயாரிப்பாளருக்கு நன்றி” என்றார்.

மேலும் அவர், “நான் இந்த படத்தில் கரகாட்டம் ஆட முயற்சி செய்துள்ளேன். அது எனக்கு ஒரு புது அனுபவமாக இருந்தது” என்றார்.

 

The post கரகாட்டம் ஆடும் முனீஸ்காந்த்! appeared first on Touring Talkies.

]]>
மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! https://touringtalkies.co/aryas-reaction-to-wifes-attractive-dance/ Tue, 02 May 2023 02:23:56 +0000 https://touringtalkies.co/?p=32078 தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் சாயிஷா, ‘பத்து தல’ படத்தில் படு கவர்ச்சியாக நடனமாடினார்.  இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சாயிஷாவின் கணவரும் நடிகருமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் […]

The post மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! appeared first on Touring Talkies.

]]>
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. பிரபல நடிகையான சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.இந்த நிலையில் சாயிஷா, ‘பத்து தல’ படத்தில் படு கவர்ச்சியாக நடனமாடினார்.  இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

சாயிஷாவின் கணவரும் நடிகருமான ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் “நீ தான் பெஸ்ட் இது வெறும் ஆரம்பம் தான்” என்று பதிவிட்டு இருக்கிறார். இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வைரலாகி வருகிறது.

The post மனைவி குத்தாட்டத்துக்கு ஆர்யா ரீயாக்ஷன்! appeared first on Touring Talkies.

]]>
‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய பிரபு தேவா! https://touringtalkies.co/natu-natu-prabudeva-dance/ Sat, 18 Mar 2023 16:58:45 +0000 https://touringtalkies.co/?p=30729 ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’.  இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது. இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் […]

The post ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய பிரபு தேவா! appeared first on Touring Talkies.

]]>
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் ‘ஆர்ஆர்ஆர்’.  இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது.

தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று வசூல் சாதனையும் நிகழ்த்தியது. இதைத்தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற 95-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ படலுக்கு சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது கிடைத்தது.

இதையடுத்து படக்குழுவினருக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு பிரபலங்கள் பலர் ரீல்ஸ் செய்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் பிரபு தேவா நடன கலைஞர்களுடன் இணைந்து இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

The post ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் ஆடிய பிரபு தேவா! appeared first on Touring Talkies.

]]>
அடம்பிடித்து விஜயகாந்தை மாற்றிய பிரபுதேவா! https://touringtalkies.co/prabhu-deva-vijayakanth-bharathan-movie-dance/ Thu, 12 Jan 2023 06:01:00 +0000 https://touringtalkies.co/?p=29424 பொதுவாக விஜயகாந்த், தனது படங்களில் நடனத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். இதற்கு விதிவிலக்காக அமைந்தது ஒரே ஒரு படம். தக்சினாமூர்த்தி  இயக்கத்தில் விஜயகாந்த், பானுபிரியா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆனந்தராஜ், நெப்போலியன் ஆகியோரின் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பரதன்” படம்தான் அது. இது குறித்து நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ““பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.  குறிப்பாக இதில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடல் […]

The post அடம்பிடித்து விஜயகாந்தை மாற்றிய பிரபுதேவா! appeared first on Touring Talkies.

]]>
பொதுவாக விஜயகாந்த், தனது படங்களில் நடனத்துக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்க மாட்டார். இதற்கு விதிவிலக்காக அமைந்தது ஒரே ஒரு படம்.
 
தக்சினாமூர்த்தி  இயக்கத்தில் விஜயகாந்த், பானுபிரியா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், ஆனந்தராஜ், நெப்போலியன் ஆகியோரின் நடிப்பில் 1992 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் “பரதன்” படம்தான் அது.

இது குறித்து நடிகர் ரோபோ சங்கர் ஒரு பேட்டியில் கூறும்போது, ““பரதன்” திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது.  குறிப்பாக இதில் இடம்பெற்ற “புன்னகையில் மின்சாரம்” என்ற பாடல் இப்போதும் ரசிக்க வைக்கும்.

இந்த படத்துக்கு பிரபுதேவா நடன இயக்குநராக பணியாற்றினார். அதுவரை நடனத்துக்கு முக்கியத்துவம் அளிக்காத விஜயகாந்தை, சிறப்பாக நடனமாட வைத்துவிட வேண்டும்  என்று முடிவெடுத்தார். அதற்கேற்ப ஸ்டெஸ்கள் – நடன அசைவுகளை – உருவாக்கினார்.

ஆரம்பத்தில் விஜயகாந்த், நடனத்துக்கு இவ்வளவு மெனக்கடல் தேவையா என கேட்க, பிரபு தேவா வற்புறுத்தி இருக்கிறார்.

இதனால், விஜயகாந்தும் பயிற்சி எடுத்து சிறப்பாக நடனமாடினார்.  அதுவரை யாரும் பார்க்காத ஒரு நடனத்தை ஆடியிருந்தார் விஜயகாந்த். மிகவும் ஸ்டைலிஷாக அந்த காட்சியில் இருப்பார்.

அதற்கு முன்பும் பின்பும் அப்படி ஓர் நடனம் விஜயகாந்துக்கு அமைந்ததில்லை” என்றார் பிரபுதேவா.

The post அடம்பிடித்து விஜயகாந்தை மாற்றிய பிரபுதேவா! appeared first on Touring Talkies.

]]>
“நடனம் ஆட பயந்தேன்”: மோகினி https://touringtalkies.co/actress-mohini-dance/ Mon, 21 Nov 2022 15:14:09 +0000 https://touringtalkies.co/?p=27392 90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மோகினி. அவர் நடித்த முதல் படமான ஈரமான ரோஜாவே, வெள்ளி விழா கண்டது. தொடர்ந்து பல ஹிட் படங்களை அளித்தவர். முதல் படத்தில் இருந்து பல படங்களில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார் மோகினி. இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் முறைப்படி கிளாசிகல் டான்ஸ் கற்றேன். பல படங்களில் ஆடி நல்ல பெயர் வாங்கினேன். ஆனால் ஒரு பாடலில் ஆட பயந்தேன். அது விக்கரமன் இயக்கிய […]

The post “நடனம் ஆட பயந்தேன்”: மோகினி appeared first on Touring Talkies.

]]>
90களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மோகினி. அவர் நடித்த முதல் படமான ஈரமான ரோஜாவே, வெள்ளி விழா கண்டது. தொடர்ந்து பல ஹிட் படங்களை அளித்தவர். முதல் படத்தில் இருந்து பல படங்களில் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார் மோகினி.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் முறைப்படி கிளாசிகல் டான்ஸ் கற்றேன். பல படங்களில் ஆடி நல்ல பெயர் வாங்கினேன். ஆனால் ஒரு பாடலில் ஆட பயந்தேன். அது விக்கரமன் இயக்கிய புதிய மன்னர்கள் திரைப்படம். அதில் வரும், ‘கட்டுச்சேலை அழகுல..’என்ற பாடல்.

அது, நாட்டுப்புற நடனத்துக்கான பாடல். சரியாக ஆட முடியுமா என பயந்தேன்.  பொள்ளாச்சியில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. முதல் நாள் சென்னையில் இருந்து கிளம்பும் வரை, இயக்குநரிடம், நான் ஆடவில்லை என கெஞ்சிக்கொண்டே இருந்தேன். அவரோ உன்னால் நன்றாக ஆட முடியும் என்று தைரியம் கொடுத்தார்.

ஆனாலும் பயந்துகொண்டே ஆடினேன். இருந்தாலும் சிறப்பாக இருந்தது என பலரும் பாராட்டினார்கள்.. அதன் பிறகே நிம்மதி அடைந்தேன்” என்றார் மோகினி.

The post “நடனம் ஆட பயந்தேன்”: மோகினி appeared first on Touring Talkies.

]]>