Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
dance master – Touring Talkies https://touringtalkies.co Mon, 29 Jan 2024 03:14:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png dance master – Touring Talkies https://touringtalkies.co 32 32 டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? https://touringtalkies.co/radha-danced-by-herself-without-a-dance-master-do-you-know-which-song/ Mon, 29 Jan 2024 03:14:22 +0000 https://touringtalkies.co/?p=39537 சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா. பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா […]

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
சின்ன கவுண்டர், எஜமான் , வனஜா கிரிஜா , ரெட்டை ஜடை வயசு , ஒரு ஊலா ஒரு ராஜகுமாரி, எதிரும் புதிரும், வானவில் ராஜிஜ்யம்,  உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் ஏ.கார்த்திக் ராஜா.

பாக்யராஜ், ஆர்.வி. உதய குமார், தரணி, மனோஜ் குமார் உள்ளிட்ட இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றிய இவர், பிரபல டூரிங் டாக்கீஸ் யு டியுப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

ஒரு படத்தில், டான்ஸ் மாஸ்டர் இல்லாமல் தானாகவே பாடலுக்கு நடனமாடிய ராதா குறித்தும் இந்த பேட்டியில் கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

அது எந்த படம்… எந்த பாடல்..

அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

The post டான்ஸ் மாஸ்டர் இல்லமல் தானே ஆடிய ராதா! எந்த பாட்டுக்குத் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
“பாபா: ‘மாயா மாயா’ பாடலுக்கு இதுதான் ஆரம்பம்!”: ராகவா லாரன்ஸ் https://touringtalkies.co/maya-maya-song-baba-rajini-dance-master-raghava-lawrence/ Sun, 04 Dec 2022 05:39:00 +0000 https://touringtalkies.co/?p=28191 2002ல் ரஜினி நடித்து நடித்து வெளியான பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகிறது.  இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு நடன இயக்குநர் நடனத்தை அமைத்தார். அதன்படி ‘மாயா மாயா’ பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராகவா லாரன்ஸ். இது பற்றி அவர் கூறும்போது, “நடன அசைவுகள் என்பது ஏதோ ஒரு இடத்தில் நமக்கு கிடைக்கும். அது போல, ஆந்திராவுக்கு படப்பிடிப்பு ஒன்றுக்கா சென்றபோது, படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு மரத்தடியில் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தேன். அப்போது இரு சிறுவர்கள், விளையாட்டாக […]

The post “பாபா: ‘மாயா மாயா’ பாடலுக்கு இதுதான் ஆரம்பம்!”: ராகவா லாரன்ஸ் appeared first on Touring Talkies.

]]>
2002ல் ரஜினி நடித்து நடித்து வெளியான பாபா திரைப்படம் மீண்டும் வெளியாகிறது.  இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ஒவ்வொன்றுக்கும், ஒரு நடன இயக்குநர் நடனத்தை அமைத்தார்.

அதன்படி ‘மாயா மாயா’ பாடலுக்கு நடனம் அமைத்தவர் ராகவா லாரன்ஸ்.

இது பற்றி அவர் கூறும்போது, “நடன அசைவுகள் என்பது ஏதோ ஒரு இடத்தில் நமக்கு கிடைக்கும். அது போல, ஆந்திராவுக்கு படப்பிடிப்பு ஒன்றுக்கா சென்றபோது, படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு மரத்தடியில் ரிலாக்ஸாக அமர்ந்திருந்தேன். அப்போது இரு சிறுவர்கள், விளையாட்டாக ஆடினார்கள். அதைப் பார்த்ததும் எனக்குள் பொறி தட்டியது. அவர்களது ஒரு அசைவை வைத்து முழுப் பாடலுக்குமான நடனம் எனக்குத் தோன்றியது” என கூறி இருக்கிறார் லாரன்ஸ்.

The post “பாபா: ‘மாயா மாயா’ பாடலுக்கு இதுதான் ஆரம்பம்!”: ராகவா லாரன்ஸ் appeared first on Touring Talkies.

]]>
சில்க் ஸ்மிதா தொடையை கிள்ளியது யார் தெரியுமா? https://touringtalkies.co/you-know-who-pinched-silk-smithas-thigh/ Wed, 16 Nov 2022 16:39:00 +0000 https://touringtalkies.co/?p=27194 80,90களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க்ஸ் ஸ்மிதா.  அவரது கர்ச்சி ஆட்டம் அத்தனை பிரபலம். அந்த வரிசையில் முக்கியமானது சகலகலாவல்லவன் படத்தில் அவர் கமலுடன் ஆடிய  `நேத்து ராத்திரி யம்மா’ பாடல். அந்த பாடலுக்கு நடனம் அமைத்த புலியூர் சரோஜா, அப்பாடல் படமாக்கப்பட்ட போது நடந்த சம்பவத்தை சமீபத்தில் கூறினார்: “அப்போது எல்லாம் ஃபிலிம் ரோலில்தான் படமாக்குவோம். ஆகவே ரோலை விரயமாகக் கூடாது. ஆனால் இந்த பாடலின் போது சில்க் ஸ்மிதாவுக்கு […]

The post சில்க் ஸ்மிதா தொடையை கிள்ளியது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
80,90களில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கவர்ச்சி நடிகையாக இருந்தவர் சில்க்ஸ் ஸ்மிதா.  அவரது கர்ச்சி ஆட்டம் அத்தனை பிரபலம்.

அந்த வரிசையில் முக்கியமானது சகலகலாவல்லவன் படத்தில் அவர் கமலுடன் ஆடிய  `நேத்து ராத்திரி யம்மா’ பாடல்.

அந்த பாடலுக்கு நடனம் அமைத்த புலியூர் சரோஜா, அப்பாடல் படமாக்கப்பட்ட போது நடந்த சம்பவத்தை சமீபத்தில் கூறினார்:

“அப்போது எல்லாம் ஃபிலிம் ரோலில்தான் படமாக்குவோம். ஆகவே ரோலை விரயமாகக் கூடாது. ஆனால் இந்த பாடலின் போது சில்க் ஸ்மிதாவுக்கு பேஸ் ரியாக்சன் சரியா வரலை. ரெண்டாவது டேக் போயிடுச்சு.  இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் சார் என்னைப் பார்த்து முறைச்சார்.

அடுத்த டேக்ல ஸ்மிதாவோட தொடையில  கிள்ளிட்டேன். அந்த வலியிலேயே அவர்  சிணுங்கலா முகபாவம் கொடுக்க.. டேக் ஓகே ஆகிடுச்சு” என்றார் புலியூர் சரோஜா.

The post சில்க் ஸ்மிதா தொடையை கிள்ளியது யார் தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
கை உடைந்தும் ஆடிய ரஜினி! https://touringtalkies.co/rajini-danced-with-a-broken-arm/ Tue, 15 Nov 2022 03:45:00 +0000 https://touringtalkies.co/?p=27122 1980, 90-களில் நடன இயக்குநராகத் தமிழ் உட்பட ஐந்து மொழி சினிமாக்களில் பணியாற்றியவர் புலியூர் சரோஜா.  எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ரஜினி, கமல், கார்த்தி வரை பலரும் இவரது நடன அசைவுக்கு ஆடியிருக்கிறார்கள். ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம் பெற்ற, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’  பாடல் இன்று வரை பிரபலம் அல்லவா.. அதற்கு நடனம் அமைத்தவர் இவர்தான். அந்த அனுபத்தை சரோஜா பகிர்ந்துகொண்டு இருக்கிறார். “அந்த பாடலின் போது, ஒரு ஷாட்டில், […]

The post கை உடைந்தும் ஆடிய ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
1980, 90-களில் நடன இயக்குநராகத் தமிழ் உட்பட ஐந்து மொழி சினிமாக்களில் பணியாற்றியவர் புலியூர் சரோஜா.  எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து ரஜினி, கமல், கார்த்தி வரை பலரும் இவரது நடன அசைவுக்கு ஆடியிருக்கிறார்கள்.

ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா படத்தில் இடம் பெற்ற, ‘சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா’  பாடல் இன்று வரை பிரபலம் அல்லவா.. அதற்கு நடனம் அமைத்தவர் இவர்தான்.

அந்த அனுபத்தை சரோஜா பகிர்ந்துகொண்டு இருக்கிறார்.

“அந்த பாடலின் போது, ஒரு ஷாட்டில், ரஜினியிடம் ஒன்ஸ் மோர் கேட்டேன். உடனே படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன், ‘உனக்கு அறிவு இருக்கா…. அவர்கிட்ட ரெண்டாவது டேக் கேட்கிறியே.. அவரே விபத்தில் கை உடைஞ்ச நிலையில நடிக்கிறாரு’  என்றார்.

எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. உடனே ரஜினியிடம், ‘ஸாரிடா தம்பி’ என்றேன். அதற்கு ரஜினி, ‘அக்கா.. நமக்கு சினிமாதான் பார்ஸ்ட். நீங்க என்ன மாதிரி சொல்றீங்களோ.. அப்படி ஆடுறேன்..’ என்றார். அதே போல, சிறப்பாக நடனம் ஆடி முடித்தார்”  என்று ரஜினியின் அர்ப்பணிப்பு குறித்து தெரிவித்தார் புலியூர் சரோஜா

The post கை உடைந்தும் ஆடிய ரஜினி! appeared first on Touring Talkies.

]]>
நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார் https://touringtalkies.co/famous-dance-master-cool-jayanth-paased-away/ Wed, 10 Nov 2021 07:57:55 +0000 https://touringtalkies.co/?p=19318 தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடன  இயக்குநரான ‘கூல்’ ஜெயந்த் இன்று சென்னையில் காலமானார். ஜெயராஜ் என்கிற இயற் பெயர் கொண்ட அவர் நடன  இயக்குநர் ராஜு  சுந்தரத்திடம் உதவியாளராக 5 ஆண்டுகளில் 400 படங்களில் பணியாற்றியுள்ளார். ‘காதல் தேசம்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானவர். அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ மரியா’ மற்றும் ‘கல்லூரி சாலை’ ஆகிய பாடல்களில் இவர் அமைத்திருந்த நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடன  […]

The post நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார் appeared first on Touring Talkies.

]]>
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபலமான நடன  இயக்குநரான ‘கூல்’ ஜெயந்த் இன்று சென்னையில் காலமானார்.

ஜெயராஜ் என்கிற இயற் பெயர் கொண்ட அவர் நடன  இயக்குநர் ராஜு  சுந்தரத்திடம் உதவியாளராக 5 ஆண்டுகளில் 400 படங்களில் பணியாற்றியுள்ளார்.

காதல் தேசம்’ படத்தின் மூலம் நடன இயக்குநராக அறிமுகமானவர். அப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ மரியா’ மற்றும் ‘கல்லூரி சாலை’ ஆகிய பாடல்களில் இவர் அமைத்திருந்த நடனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து தமிழ்த் திரையுலகத்தில் முன்னணி நடன  இயக்குநராக மாறிப் போனார்.

தன் பிறகு பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடன  இயக்குநராக பணிபுரிந்த கூல்’ ஜெயந்த் மலையாளத்திலும் மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அஜீத்தின் வாலி’ படத்தில் ‘ஏப்ரல் மாதத்தில்’, விஜய்யின் ‘குஷி’ படத்தில் ‘மொட்டு ஒன்று’, ‘ப்ரியமானவளே’ படத்தில் ‘வெல்கம் பாய்ஸ்’, சூர்யா நடித்த ‘உன்னை நினைத்து’ படத்தில் ‘சாக்லேட் சாக்லேட்’,  ‘இயற்கை’ படத்தில் ‘சீட்டு கட்டு’ ஆகிய பாடல்களின் வெற்றி இவருக்குப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

‘கடல் பூக்கள்’ படத்துக்காக ‘சாந்தாராம் விருது’, ‘அ போர் த ஸ்டூடண்ட்ஸ்’ படத்துக்காக கிரிடிக் விருது, ‘வேசம்’ படத்துக்காக கேரள அமிர்தா விருது ஆகிய விருதுகள் பெற்றுள்ளார். நடனப் பள்ளி ஒன்றையும் நடத்தி வந்தார்.

கூல்’ ஜெயந்த் கடந்த சில மாதங்களாக புற்று நோய் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டிலேயே காலமானார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது.

The post நடன இயக்குநர் கூல் ஜெயந்த் காலமானார் appeared first on Touring Talkies.

]]>