Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
box office – Touring Talkies https://touringtalkies.co Thu, 25 Jan 2024 02:13:23 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png box office – Touring Talkies https://touringtalkies.co 32 32 சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ வசூல் எவ்வளவு தெரியுமா?! https://touringtalkies.co/sivakarthikeyan-starrer-ayalaan-movie-box-office-collection-report/ Wed, 24 Jan 2024 02:11:48 +0000 https://touringtalkies.co/?p=39361 ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக […]

The post சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ வசூல் எவ்வளவு தெரியுமா?! appeared first on Touring Talkies.

]]>
ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள படம் ‘அயலான்’. ரகுல் ப்ரீத் சிங், சரத் ​​கேல்கர், இஷா கோபிகர், பானு ப்ரியா, யோகிபாபு, கருணாகரன், பால சரவணன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கச்சிதமான விஎஃப்எக்ஸ் காட்சிகளால் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

ரூ.80 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இப்படத்தின் அடுத்த பாகமான ‘அயலான் 2’ உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் முந்தைய ரிலீஸான ‘மாவீரன்’ வசூல் ரூ.75 கோடியை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

The post சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ வசூல் எவ்வளவு தெரியுமா?! appeared first on Touring Talkies.

]]>
  2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! https://touringtalkies.co/rewind-2023-box-office-collection-list-in-tamil-cinema/ Thu, 21 Dec 2023 01:39:33 +0000 https://touringtalkies.co/?p=39042 t‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்து பார்ப்போம். லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் […]

The post   2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
t‘மாஸ்’ நடிகர்கள் என்ற பிம்பத்தைத் தாண்டி ‘கன்டென்ட்’ ரீதியில் வலுவான சில படங்களும் 2023-ல் வசூலைக் குவித்திருப்பது தமிழ் சினிமாவில் ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை குவித்த டாப் 10 படங்கள் குறித்து பார்ப்போம்.

லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19-ம் தேதி வெளியான ‘லியோ’ படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், உலகம் முழுவதும் ரூ.620 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் ரூ.341 கோடியை வசூலித்துள்ளது. மொத்த பட்ஜெட் ரூ.250 கோடி என கூறப்படுகிறது.

ஜெயிலர்: நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியானது ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினியின் மாஸ் காட்சிகளால் படம் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டது. இதனால் படம் உலகம் முழுவதும் ரூ.610 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் பாகம் 2: மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பொன்னியின் செல்வன் 2’. முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியான நிலையில், இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. முதல் பாகம் அளவுக்கு இல்லை என்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் உலகம் முழுவதும் படம் ரூ.350 கோடியை வசூலித்தது.

வாரிசு: வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த ‘வாரிசு’ பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். தமன் இசையமைத்திருந்தார். சரத்குமார், ஸ்ரீகாந்த், ஷாம், ராஷ்மிகா மந்தனா, பிரபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சீரியல் பார்க்கும் உணர்வை கொடுக்கிறது என்ற விமர்சனங்கள் இருந்தபோதிலும் படம் உலகம் முழுவதும் ரூ.300 கோடியை வசூலித்தது.

துணிவு: அஜித்தின் ‘துணிவு’ வங்கிகளின் அத்துமீறல்களை பேசியிருந்தது. படத்தின் மைய கதை வரவேற்பை பெற்றபோதிலும், அதைச்சுற்றி எழுதியிருந்த கமர்ஷியல் திரைக்கதை வலுசேர்க்கவில்லை. போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்தது.

வாத்தி: வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷின் ‘வாத்தி’ அரசுப்பள்ளிகளை அழித்தொழிக்கும் தனியார் கல்வி நிறுவனங்களைப் பற்றி பேசிய இப்படம் அதன் ஓவர் சென்டிமென்ட் எமோஷன்களால் தடுமாறியது. ஜி.வி.பிரகாஷின் இசை பலம் சேர்த்தது. சம்யுக்தா, சமுத்திரகனி, இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் ரூ.120 கோடி வசூலித்தது.

மார்க் ஆண்டனி: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ அதன் ஜாலியான திரைக்கதையால் வரவேற்பை பெற்றது. படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆதிக் ரவிச்சந்திரனின் எங்கேஜிங் திரைக்கதையால் படம் ரூ.110 வரை வசூலித்து விஷாலுக்கும், ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் வெற்றிப்படமாக அமைந்தது.

மாவீரன்: மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் இருக்கும் சிக்கல்களையும், அம்மக்களின் வலியையும் பேசியது. பாரத் ஷங்கர் இசையமைத்திருந்தார். அதிதி ஷங்கர், யோகிபாபு நடித்துள்ள இப்படம் ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ரூ.90 கோடியை வசூலித்தது.

மாமன்னன்: மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், வடிவேலு நடித்த படம் ‘மாமன்னன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்தது. மாரிசெல்வராஜ் ஹீரோயிசத்துக்குள் சிக்கிவிட்டதாக விமர்சனங்களும் எழுந்தன.அரசியலுக்குள் நிலவும் சாதிய முரண்பாடுகளை பேசிய இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.80 கோடி வசூலித்தது.

போர் தொழில்: விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல் நடித்த ‘போர் தொழில்’ த்ரில்லர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். ஜூன் 9-ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதன் எதிரொலியாக பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.50 கோடி வசூலை எட்டியது. அதேபோல, ‘குட் நைட்’, ‘டாடா’, ‘அயோத்தி’ படங்கள் அடுத்தடுத்து ரூ.50 கோடிக்குள்ளான வசூலை ஈட்டியது குறிப்பிடத்தக்கது.

The post   2023: லியோ முதல் போர் தொழில் வரை – தமிழ் சினிமாவின் டாப் 10 வசூல் படங்கள்! appeared first on Touring Talkies.

]]>
ரூ.50 கோடி வசூலைக் கடந்த ‘மார்க் ஆண்டனி’! https://touringtalkies.co/vishal-sj-surya-starrer-mark-antony-box-office-collection/ Thu, 21 Sep 2023 06:09:52 +0000 https://touringtalkies.co/?p=36444 மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்க, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளியாகி உள்ள படம், ‘மார்க் ஆண்டனி. ’ ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார். கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதன் எதிரொலியாக படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது. இதில,தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.35 கோடியை […]

The post ரூ.50 கோடி வசூலைக் கடந்த ‘மார்க் ஆண்டனி’! appeared first on Touring Talkies.

]]>
மினி ஸ்டூடியோ சார்பில் வினோத்குமார் தயாரிக்க, ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்து வெளியாகி உள்ள படம், ‘மார்க் ஆண்டனி. ’ ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. டைம் ட்ராவலை அடிப்படையாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

இதன் எதிரொலியாக படம் வெளியான 5 நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியைத் தாண்டி வசூலித்து வருகிறது. இதில,தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூ.35 கோடியை வசூலித்துள்ளது.

ரூ.35 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் நிலையில், இப்படம் பெரிய அளவில் லாபத்தை எட்டியுள்ளது. மேலும், இந்த வாரம் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவராததால் வசூல் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

The post ரூ.50 கோடி வசூலைக் கடந்த ‘மார்க் ஆண்டனி’! appeared first on Touring Talkies.

]]>
ஜெயிலர் ரூ.150 கோடி வசூல்! ரசிகர்கள் கொண்டாட்டம்!  https://touringtalkies.co/rajini-starrer-jailer-movie-box-office-collection-day-3-movie-mark-150-cr/ Mon, 14 Aug 2023 02:13:26 +0000 https://touringtalkies.co/?p=35294 நெல்சன்  இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடியும்,  உலக அளவில் ரூ.70 கோடியும் வசூலித்தது. இந்நிலையில் படம் வெளியாகி மூன்றாவது நாளில் உலகளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள், சோசியல் […]

The post ஜெயிலர் ரூ.150 கோடி வசூல்! ரசிகர்கள் கொண்டாட்டம்!  appeared first on Touring Talkies.

]]>
நெல்சன்  இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடியும்,  உலக அளவில் ரூ.70 கோடியும் வசூலித்தது.

இந்நிலையில் படம் வெளியாகி மூன்றாவது நாளில் உலகளவில் ரூ.150 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள், சோசியல் மீடியாவில், எங்கள் தலைவர்தான் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டு வருகிறார்கள்.

The post ஜெயிலர் ரூ.150 கோடி வசூல்! ரசிகர்கள் கொண்டாட்டம்!  appeared first on Touring Talkies.

]]>
ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த ‘ஜெயிலர்’! https://touringtalkies.co/rajini-starrer-jailer-movie-box-office-collection-movie-collect/ Sun, 13 Aug 2023 05:21:03 +0000 https://touringtalkies.co/?p=35261 நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது. இதில் தமிழகத்தில் ரூ.23 கோடி வசூல் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான 2 நாட்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.150 கோடியை நெருங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து […]

The post ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த ‘ஜெயிலர்’! appeared first on Touring Talkies.

]]>
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நாயகனாக நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். அனிருத் இசை அமைத்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் இந்தியா முழுவதும் ரூ.52 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.

இதில் தமிழகத்தில் ரூ.23 கோடி வசூல் ஆகியுள்ளதாகக் கூறப்படுகிறது. படம் வெளியான 2 நாட்களையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக ரூ.150 கோடியை நெருங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்தது ‘ஜெயிலர்’. இதை ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

The post ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்த ‘ஜெயிலர்’! appeared first on Touring Talkies.

]]>
ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் சாதனை https://touringtalkies.co/trade-experts-say-shah-rukh-khans-jawan-will-surely-beat-pathaan-at-the-south-box-office/ Sat, 15 Jul 2023 01:44:55 +0000 https://touringtalkies.co/?p=34374 சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ  இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் சூப்பர்ஹிட்டாக மட்டுமல்லாமல் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து பிரபல இந்தியா டுடே இதழ் தெரிவித்துள்ளதாவது: ‘ஜவான் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் உரிமையை டி-சீரிசுக்கு விற்றதன் மூலம்,  250 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது.   தவிர, இயக்குநர்  அட்லீ உடைய இயக்கம் தென்னிந்திய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும். சமீபத்தில், தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “ஜவானில் விஜய் […]

The post ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் சாதனை appeared first on Touring Talkies.

]]>
சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ  இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் சூப்பர்ஹிட்டாக மட்டுமல்லாமல் பல புதிய சாதனைகளைப் படைக்கும் என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து பிரபல இந்தியா டுடே இதழ் தெரிவித்துள்ளதாவது:

‘ஜவான் ரிலீஸுக்கு முன்பாகவே படத்தின் உரிமையை டி-சீரிசுக்கு விற்றதன் மூலம்,  250 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளது.   தவிர, இயக்குநர்  அட்லீ உடைய இயக்கம் தென்னிந்திய வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும்.

சமீபத்தில், தயாரிப்பாளர் ஜி தனஞ்செயன் கூறுகையில், “ஜவானில் விஜய் சேதுபதி, நயன்தாரா, இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் அட்லீ என அனைத்து தென்னக நட்சத்திரங்களும் பங்கு கொண்டுள்ளதால், இந்தப் படம் நிச்சயம் நல்ல வெற்றி பெறும். இவர்கள் அனைவரும் தென்னக பார்வையாளர்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலம், அவர்களை விரும்பும் தென்னிந்திய ரசிகர்களால், இந்தப் படம் தெற்கில் சிறப்பாகச் செயல்பட அதிக வாய்ப்பைப் பெற்றுள்ளது,” என்றார்.

அதே போல ​​திரைப்பட நிபுணர் ஸ்ரீதர் பிள்ளை முத்தாய்ப்பாக  ஒரு படி மேலே சென்று, “தென்னிந்தியக் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டிருப்பதால், ஜவானின் முக்கிய சந்தையாகத் தென்னிந்தியா இருக்கும்” என்கிறார்.

தமிழ்நாட்டு உரிமை சுமார் 20 கோடிக்குப் போகலாம். அதே சமயம் கேரள உரிமைகள் 5 முதல் 6 கோடி ரூபாய்க்கு விற்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு பேசும் மாநிலங்களில், தெலுங்குப் பதிப்பை விட, ஹிந்திப் பதிப்பு சிறப்பாகச் செயல்படும் என, ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. கர்நாடகாவைப் பொறுத்தவரை, பெங்களூரில் SRK க்கு நல்ல சந்தை உள்ளது, மேலும் அங்குப் பட உரிமைகள் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பையிலும் இத்திரைப்படத்தின் வர்த்தகம் வெகு உற்சாகமாகப் பேசப்பட்டு வருவதாக தொழில்துறையினர் தெரிவித்தனர். UFO Moviez India, Film Distribution இன் CEO பங்கஜ் ஜெய்சிங் கூறுகையில், ” SRK உண்மையில் பதான் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்துள்ளார். இரண்டாவதாக, இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் எனப் பல  திறமைகள் இந்தப்படத்தில் உள்ளன. மூன்றாவதாக, ஆக்ஷன் திரைப்படங்கள் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுவருகின்றன” என்கிறார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

 

 

 

The post ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் சாதனை appeared first on Touring Talkies.

]]>
3 நாட்களில் ‘மாமன்னன் ’ வசூல் எவ்வளவு தெரியுமா? https://touringtalkies.co/mari-selvaraj-movie-maamannan-box-office-collection-day-earn/ Sun, 02 Jul 2023 01:07:32 +0000 https://touringtalkies.co/?p=33988 மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளில் 6.75 கோடியும், இரண்டாவது நாளில் 6 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் […]

The post 3 நாட்களில் ‘மாமன்னன் ’ வசூல் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ஃபஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

முதல் நாளில் 6.75 கோடியும், இரண்டாவது நாளில் 6 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இப்படம் மூன்றாவது நாள்  8.75 முதல் 9 கோடி வரை வசூல் செய்யும் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post 3 நாட்களில் ‘மாமன்னன் ’ வசூல் எவ்வளவு தெரியுமா? appeared first on Touring Talkies.

]]>
‘ஆதிபுருஷ்’ வசூல் இவ்வளவா…?? https://touringtalkies.co/adipurush-movie-review-and-box-office-collection/ Sat, 17 Jun 2023 15:19:50 +0000 https://touringtalkies.co/?p=33543 ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். இந்த படம் ஆரம்பத்தில் இருந்தெ விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர […]

The post ‘ஆதிபுருஷ்’ வசூல் இவ்வளவா…?? appeared first on Touring Talkies.

]]>
ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆரம்பத்தில் இருந்தெ விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளையும் திரையிடப்பட்டது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர மக்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். நேற்று காலை முதல் திரையரங்குகளில் பட்டாசு வெடித்தும், பால்குடம் ஏற்றியும் கொண்டாடி வருகின்றனர்.

நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் ‘ஆதிபுருஷ்’ படம் மாபெரும் வசூல் சாதனை படைத்தது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘ஆதிபுருஷ்’ நான்காவது இடத்தில் உள்ளது.

சாட்டிலைட், டிஜிட்டல், மியூசிக் மற்றும் இதர உரிமைகள் மூலம் படம் ரூ.247 கோடி வசூலித்ததாக பாலிவுட் ஹங்காமா தெரிவித்திருந்தது.

The post ‘ஆதிபுருஷ்’ வசூல் இவ்வளவா…?? appeared first on Touring Talkies.

]]>
வசூலை அள்ளி குவிக்கும் ஷாருக்கானின் பதான் https://touringtalkies.co/shahrukhans-pathan-is-a-box-office-hit/ Mon, 30 Jan 2023 04:44:00 +0000 https://touringtalkies.co/?p=30073 சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 25ம் தேதி வெளியானது பதான் திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்ற ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்தது. ஆனால் படம் வெளியான பிறகு […]

The post வசூலை அள்ளி குவிக்கும் ஷாருக்கானின் பதான் appeared first on Touring Talkies.

]]>
சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரகாம் உள்ளிட்டோர் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் கடந்த 25ம் தேதி வெளியானது பதான் திரைப்படம்.

இப்படத்தில் இடம்பெற்ற ‘அழையா மழை’ பாடலில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே காவி நிற நீச்சல் உடையில் ஆடிய வீடியோ இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாகவும், படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் இந்துத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

ஆனால் படம் வெளியான பிறகு இந்த எதிர்ப்பு மறைந்தது. தேசப்பற்றை வெளிப்படுத்தும் படம் என்பதால், எதிர்ப்பாளர்களே படத்தை பாராட்ட ஆரம்பித்தனர்.

இந்நிலையில் பதான் படம் வெளியான ஐந்து நாட்களில் மட்டும் 543 கோடி ரூபாய் வசூலித்து உள்ளதாக, படத்தைத் தயாரித்த யாஷ் ராஜ் பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

The post வசூலை அள்ளி குவிக்கும் ஷாருக்கானின் பதான் appeared first on Touring Talkies.

]]>
தொடர்ந்து வசூலை குவிக்கும் அவதார்! https://touringtalkies.co/cinema-avatar-the-way-of-water-box-office-collection-in-india/ Tue, 03 Jan 2023 02:33:00 +0000 https://touringtalkies.co/?p=29120 வெளியாகி மூன்றாவது வாரத்தை நெருங்கும் வேளையிலும்,  அவதார் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது. இந்தியாவில் வெளியான முதல் நாளில் 40 கோடி ரூபாய் வசூலித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம்,  தொடர்ந்து தினமும் இரட்டை இலக்க வசூலை குவித்து வருகிறது. ஜேம்ஸ் கேமரூன்-இயக்கிய இப்படம் முதல் நாளான டிசம்பர் 16-ம் தேதி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 40.50 கோடி வசூலித்தது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளில் 53.10 கோடி ஈட்டிய அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் […]

The post தொடர்ந்து வசூலை குவிக்கும் அவதார்! appeared first on Touring Talkies.

]]>
வெளியாகி மூன்றாவது வாரத்தை நெருங்கும் வேளையிலும்,  அவதார் திரைப்படம் வசூலைக் குவித்து வருகிறது.

இந்தியாவில் வெளியான முதல் நாளில் 40 கோடி ரூபாய் வசூலித்த அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படம்,  தொடர்ந்து தினமும் இரட்டை இலக்க வசூலை குவித்து வருகிறது.

ஜேம்ஸ் கேமரூன்-இயக்கிய இப்படம் முதல் நாளான டிசம்பர் 16-ம் தேதி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 40.50 கோடி வசூலித்தது. இதன் மூலம் இந்தியாவில் முதல் நாளில் 53.10 கோடி ஈட்டிய அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) படத்துக்குப் பிறகு, இரண்டாவது அதிக பாக்ஸ் ஆபிஸ் ஓப்பனராக மாறியது.

, இந்தியாவில் அவதார் 2 படத்தின் மொத்த வசூல் இப்போது ரூ.333 கோடியாக உயர்ந்துள்ளது. இது தொடர்ந்தால், இந்தியாவில் அவெஞ்சர்ஸ் எண்ட்கேமின் மொத்த வசூலான ரூ.367 கோடியை இந்தப் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலக அளவிலும் பல்லாயிரம் கோடி ரூபாய்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது அவதார் 2.

The post தொடர்ந்து வசூலை குவிக்கும் அவதார்! appeared first on Touring Talkies.

]]>