Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:1) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
Again – Touring Talkies https://touringtalkies.co Mon, 11 Sep 2023 01:29:58 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png Again – Touring Talkies https://touringtalkies.co 32 32 மீண்டும் சில்க் ஸ்மிதா! https://touringtalkies.co/l-silk-sumitha-who-has-actedin-vishals-film/ Mon, 11 Sep 2023 01:29:58 +0000 https://touringtalkies.co/?p=36126 90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே  படம் சூப்பர் ஹிட்.. அவர் தான் சில்க் சுமிதா.  அவர், மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர். சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் தோன்றிய காட்சி வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது. முதலில் டிரைலரை […]

The post மீண்டும் சில்க் ஸ்மிதா! appeared first on Touring Talkies.

]]>
90-களில் திரை உலகை கலக்கிய பிரபலம், அவர் ஒரு பாட்டுக்கு ஆடினாலே  படம் சூப்பர் ஹிட்.. அவர் தான் சில்க் சுமிதா.  அவர், மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் திரை உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து இன்றைய இளைஞர்கள் மனதிலும் இடம்பிடித்தவர்.

சில்க் சுமிதா இப்போது இல்லையே என்று எண்ணிய அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் விதமாக விஷால் நடித்துள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தில் அவர் தோன்றிய காட்சி வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

முதலில் டிரைலரை பார்த்த பலரும் ஏதோ கிராபிக்சில் சில்க் சுமிதாவின் உருவத்தை கொண்டுவந்துள்ளனர் என்றுதான் எண்ணினர். ஆனால் அதன்பிறகுதான் தெரிந்தது அவர் அச்சு அசலாக சில்க்கின் தோற்றத்தில் உள்ள இன்ஸ்டாகிராம் மாடல் என்பது.  அவரது பெயர் விஷ்ணுபிரியா காந்தி. இன்ஸ்டாகிராமில் கலக்கிய அவர் முதன்முறையாக மார்க் ஆண்டனி படத்தில் நடித்துள்ளதோடு சில்க்கின் முக பாவனைகள் அனைத்தையும் கண்முன் கொண்டுவந்திருப்பது சற்று ஆச்சரியமானதுதான்.

The post மீண்டும் சில்க் ஸ்மிதா! appeared first on Touring Talkies.

]]>
மீண்டு(ம்) வந்தார் சமந்தா https://touringtalkies.co/after-a-long-break-samantha-again-participated-in-the-shoot/ Tue, 24 Jan 2023 03:25:45 +0000 https://touringtalkies.co/?p=29850 தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக  வலம் வந்தார் சமந்தா. இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ‘இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும்’ என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் மருத்துவமனையில் சேரும் முன்பு,வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற இந்தி வெப் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தார். சிகிச்சை காரணமாக […]

The post மீண்டு(ம்) வந்தார் சமந்தா appeared first on Touring Talkies.

]]>
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக  வலம் வந்தார் சமந்தா.

இந்த நிலையில் அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ‘இந்த நோய் குணமாக சிறிது காலம் ஆகும்’ என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் மருத்துவமனையில் சேரும் முன்பு,வருண் தவானுடன் சிட்டாடல் இந்தியா என்ற இந்தி வெப் தொடரில் நடிக்க ஒப்புக்கொண்டு இருந்தார். சிகிச்சை காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்க வந்த அவரை திரையுலகினர் வாழ்த்தி வருகின்றனர்.

The post மீண்டு(ம்) வந்தார் சமந்தா appeared first on Touring Talkies.

]]>
மீண்டும் “குஷி”! https://touringtalkies.co/again-khushi/ Mon, 19 Dec 2022 16:20:30 +0000 https://touringtalkies.co/?p=28817 கடந்த  2000 ம் ஆண்டு  எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் –  ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. இதில் தெலுங்கு ரீமேக்கை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கினார். அதில்  பவன் கல்யாண், பூமிகா ஜோடியாக நடித்தனர். அதுவும் பெரும் வெற்றி பெற்றது.  இந்த நிலையில் 21  ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆனால்.. இது தெலுங்கு ரீமேக்! இது குறித்து […]

The post மீண்டும் “குஷி”! appeared first on Touring Talkies.

]]>
கடந்த  2000 ம் ஆண்டு  எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் விஜய் –  ஜோதிகா ஜோடியாக நடித்த குஷி திரைப்படம் ஹிட் ஆனது. தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி, கன்னட மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதில் தெலுங்கு ரீமேக்கை எஸ்.ஜே.சூர்யாவே இயக்கினார். அதில்  பவன் கல்யாண், பூமிகா ஜோடியாக நடித்தனர். அதுவும் பெரும் வெற்றி பெற்றது.

 இந்த நிலையில் 21  ஆண்டுகளுக்குப் பிறகு, டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஆனால்.. இது தெலுங்கு ரீமேக்!

இது குறித்து கூறும் எஸ்.ஜே.சூர்யா, “இத்தனை வருடங்களுக்கு பிறகு படம் மீண்டும் வெளியாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழிலும் அப்படி வெளியானால் இரட்டிப்பு மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.

The post மீண்டும் “குஷி”! appeared first on Touring Talkies.

]]>