Warning: Cannot modify header information - headers already sent by (output started at /www/wwwroot/touringtalkies.co/index.php:2) in /www/wwwroot/touringtalkies.co/wp-includes/feed-rss2.php on line 8
addiction – Touring Talkies https://touringtalkies.co Tue, 12 Sep 2023 04:36:03 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.4.4 https://touringtalkies.co/wp-content/uploads/2024/03/cropped-ttlogo-32x32.png addiction – Touring Talkies https://touringtalkies.co 32 32 போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! https://touringtalkies.co/a-hero-who-changed-his-path-due-to-addiction-condemned-jayalalithaa/ Tue, 12 Sep 2023 04:36:03 +0000 https://touringtalkies.co/?p=36175 drinமறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழ்த் திரையுலகில் நாயகியாக கோலோச்சியவர் என்பது நமக்குத் தெரியும். அவருடன் ஏழு படங்களில் ஹீரோவாக நடித்தவர் அந்த நடிகர். அத்தனையும் ஹிட்! இந்த நிலையில் ஹீரோ, மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. கெட்ட பெயர் ஏற்பட்டது. அப்போது ஜெயலலிதா, உரிமையுடன் அவரை கண்டித்தார். “இன்னும் பெரிய அளவுக்கு ஜெயித்திருக்க வேண்டியவர், இப்படி மதுப் பழக்கத்தினால் வீணாகிறாரே.. அவரை நான் நேரடியாகவே பல முறை கண்டித்து உள்ளேன்” என […]

The post போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.

]]>
drinமறைந்த முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா, தமிழ்த் திரையுலகில் நாயகியாக கோலோச்சியவர் என்பது நமக்குத் தெரியும். அவருடன் ஏழு படங்களில் ஹீரோவாக நடித்தவர் அந்த நடிகர். அத்தனையும் ஹிட்!

இந்த நிலையில் ஹீரோ, மதுப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் படப்பிடிப்புக்கு சரியான நேரத்துக்கு வருவதில்லை. கெட்ட பெயர் ஏற்பட்டது.

அப்போது ஜெயலலிதா, உரிமையுடன் அவரை கண்டித்தார்.

“இன்னும் பெரிய அளவுக்கு ஜெயித்திருக்க வேண்டியவர், இப்படி மதுப் பழக்கத்தினால் வீணாகிறாரே.. அவரை நான் நேரடியாகவே பல முறை கண்டித்து உள்ளேன்” என பத்திரிகை பேட்டியிலேயே கூறினார் ஜெயலலிதா.

அந்த ஹீரோ யார்.. அவர் மதுவுக்கு அடிமையானது எப்படி…

அறிய, கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..

 

 

 

The post போதையால் பாதை மாறிய ஹீரோ! கண்டித்த ஜெயலலிதா! appeared first on Touring Talkies.

]]>
கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர் https://touringtalkies.co/killing-is-an-addiction-for-a-killer-war-industry-teaser/ Thu, 25 May 2023 01:52:23 +0000 https://touringtalkies.co/?p=32777 விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர். அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது டீசர் வெளியாகியுள்ளது. மர்மமான முறையில் பெண்களை கொலை செய்யும் நபரை போலீஸ் தேடுவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் […]

The post கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர் appeared first on Touring Talkies.

]]>
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கும் ‘போர் தொழில்’ படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

அப்ளாஸ் எண்டர்டெய்ண்மெண்ட் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைக்க கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. தற்போது டீசர் வெளியாகியுள்ளது.

மர்மமான முறையில் பெண்களை கொலை செய்யும் நபரை போலீஸ் தேடுவது போன்று உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. ‘போர் தொழில்’ திரைப்படம் வருகிற ஜுன் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post கொலை செய்யுறது ஒரு அடிக்ஷன்!:  போர் தொழில் டீசர் appeared first on Touring Talkies.

]]>